Рет қаралды 19,033
தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,
மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் முதற்கட்டமாக "தளபதி விஜய் நூலகம்" திட்டம் 18/11/2023 சனிக்கிழமை அன்று செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவாட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அகில இந்திய பொதுச் செயலாளர் அவர்கள் திட்டத்தினை துவக்கி வைத்தார்.!
அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு இளைஞரணி, வேலூர் தொண்டரணி சார்பாக 11 இடங்களில் நூலகம் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
மேலும் இரண்டாம் கட்டமாக 23/11/23 வியாழக்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் திருவள்ளூர், சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 22 இடங்களிலும் தற்போது வரை 33 தளபதி விஜய் நூலகம் செயல்பட்டு வருகிறது.
#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #TVMIKZbin #ThalapathyVijayNoolagam #ThalapathyVijaylibrary #Library #LEO #Thalapathy68 #ThalapathyVijay
Follow Us On:
KZbin ➡️ / @thalapathyvijaymakkal...
X/Twitter ➡️ / tvmioffl
Instagram ➡️ / tvmioffl
Facebook ➡️ www.facebook.c...
Website ➡️ www.tvmioffl.com/