😲😱தஞ்சை பழையஆற்காட்டில் மண்ணில் புதையும் சோழர்கள், கட்டிய பொக்கிஷத்தை மீட்டு எடுக்கும் சிறு முயற்சி

  Рет қаралды 9,479

அன்பு தானே எல்லாம் சேது

அன்பு தானே எல்லாம் சேது

Күн бұрын

தஞ்சை பழையஆற்காட்டில் மண்ணில் புதையும் சோழர்கள், கட்டிய பொக்கிஷத்தை மீட்டு எடுக்கும் சிறு முயற்சி. இடம் தஞ்சாவூர் மாவட்டம் திருகாட்டுப்பள்ளி, பழைய ஆற்காடு #history #rajarajacholan #thanjavur #oldtemple #dangerous #solas #sivan ‪@anbuthaneellam5527‬

Пікірлер: 68
@ramanisrinivasanramanisrin6180
@ramanisrinivasanramanisrin6180 7 ай бұрын
பாதுகாப்பு முக்கியம் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 😅😊
@jeevapari519
@jeevapari519 7 ай бұрын
உங்களின் தேவை கோவில்களுக்கு தேவை. பாதுகாப்பை உறுதி படுத்திக் கொண்டு செயல்படுங்கள். நன்றி 👍
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik 6 ай бұрын
உங்கள் சேவை மிக மிக அற்புதம் உங்கள் என்னம் உங்கள் லச்சியம் மிகமிக அருமை வாழ்க வளமுடன்
@shivaletchumi5309
@shivaletchumi5309 7 ай бұрын
அன்பு தானே எல்லாம் சேது தம்பிகளுக்கு கோடி புண்ணியம் எல்லாம் இறைவன் திருவருள் வாழ்க வளமுடன் நலமுடன். சிவ இலக்குமி அம்மா மலேசியா.
@priyankas2357
@priyankas2357 7 ай бұрын
அண்ணா உங்களுடையா சேவை மிகவும் நாட்டிற்கு தேவை பணி செய்யும் பொழுது பாதுகாப்பாகா செய்யுங்கள் அண்ணா உங்களுக்கு எம்பெருமான் சிவன் துணை இருப்பார் சிவாய நம திருச்சிற்றம்பலம்
@sukumark3819
@sukumark3819 7 ай бұрын
தங்கள் பணி எங்களை வியக்க வைக்கிறது. வாழ்த்துகள்.
@ramaswamynatarajan9659
@ramaswamynatarajan9659 7 ай бұрын
அன்புள்ள சகோதரா. உங்களுடைய இந்த புனிதமான சேவை மிகவும் பாராட்ட பட வேண்டியது. கடவுள் அருளால் நீங்கள் நினைத்ததை நல்ல விதமாக நடத்தி முடிக்க இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். தீர்க ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்து தெய்வ ‌திருப்பணிகளை செய்ய வாழ்த்துகிறேன்.
@sanapraba3694
@sanapraba3694 7 ай бұрын
Super anna
@parthipanparthipan2308
@parthipanparthipan2308 5 ай бұрын
ஓம்நமசிவாய வாழ்க
@user-nz2xo4wo7i
@user-nz2xo4wo7i 7 ай бұрын
எங்களுக்கும் இந்த பணி.செய்ய.விருப்பம்.தான்.என்ன.மனம்.நினைத்தாலும்.சூழ்நிலை.சரியில்லை.உங்கள்.பணி. சிறக்க இறைவனை.வேண்டிக்கொள்கிறேன்.வாழ்க.பால்லாண்டு.ஓம்.நமசிவாய.
@Vijay__18
@Vijay__18 7 ай бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 😊
@ramaswamynatarajan9659
@ramaswamynatarajan9659 7 ай бұрын
உங்கள் முயற்சியை வெகுவாக பாரட்டுகிறேன் உங்களுக்கு தெரியாதது இல்லை இருந்தும் சொல்கிறேன். அத்தனை செடிகளையும் வேருடன் அகற்ற வேண்டும் இல்லை எனில் திரும்பவும்‌ முளைத்து, நீங்கள் பட்ட கஷடங்கள் அனைத்தும் விரயமாகி விடும்.
@naveenrs7460
@naveenrs7460 6 ай бұрын
மிகச் சிறப்பு ❤️✨📚
@naveenrs7460
@naveenrs7460 6 ай бұрын
அருமையான செயல்கள் சகோதரர்
@davidrajkumar3010
@davidrajkumar3010 7 ай бұрын
God Bless you
@davidrajkumar3010
@davidrajkumar3010 Ай бұрын
Great work leep it up
@jaynaidoo9988
@jaynaidoo9988 7 ай бұрын
Amazing work. Stay Blessed 🙏
@priyankas2357
@priyankas2357 7 ай бұрын
என்ன கோபுரம் மிக அருமையான வாசகத்தால் பார்த்துக் கொண்டே இருக்கிறான் அப்படி இருக்கிறது சிவாய நம சிவாய நம உடனே சரணம் குரு திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏
@AppuAppu-xg7fr
@AppuAppu-xg7fr 7 ай бұрын
Nice bro 👌
@PathmanThennarasu
@PathmanThennarasu 7 ай бұрын
அருமை அணைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளை பார்க்கும் போது கவலையாக உள்ளது தம்பிகள். தமிழ் நாட்டில் நம் பொக்கிஷங்கள் அளிக்கின்றன. சினிமா மோகத்தில் அலையும் உறவுகளே தம்பியின் பயணத்தில் நீங்களும் இணையுங்கள்.ஈழத்தில் அழிக்கீன்றான் சிங்களன். இங்கு தமிழன் தமிழ் நாட்டை ஆண்டால் இன் நிலை வராது வாழ்த்துக்கள் தம்பிகள்
@davidrajkumar3010
@davidrajkumar3010 Ай бұрын
Very nice
@shanmugavelu3501
@shanmugavelu3501 7 ай бұрын
Congrates
@Jayaprakashprakash-qh6ko
@Jayaprakashprakash-qh6ko 7 ай бұрын
Super
@user-zo9gt8jk4y
@user-zo9gt8jk4y Ай бұрын
It's such a great sculpture contraction, amazing engineers! Those God old world-class engineers 🙏✨️✨️🛕🙏✨️✨️👌👌
@Suriyav.edits2002
@Suriyav.edits2002 7 ай бұрын
Super bro 👍
@Sunthary-v9d
@Sunthary-v9d 27 күн бұрын
Good 👍 take care ❤❤❤
@muthukrishnanramasamy1915
@muthukrishnanramasamy1915 7 ай бұрын
Annai endrum ungal thunai irukka vendukiren vazgha valamudan Sir 🙏
@srinivasanp5731
@srinivasanp5731 7 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@indiraraghavan3632
@indiraraghavan3632 7 ай бұрын
Arumaiyana Muyarchi❤❤
@srirajeshwaribookstore5268
@srirajeshwaribookstore5268 Ай бұрын
அன்பே சிவம்,❤
@indiraraghavan3632
@indiraraghavan3632 7 ай бұрын
Arumai
@ramanis4436
@ramanis4436 7 ай бұрын
சூப்பர் மாமா வாழ்த்துக்கள்
@ramaswamynatarajan9659
@ramaswamynatarajan9659 7 ай бұрын
இடிபாடுகளில் வேலை செய்யும் போது மிகவும் கவனம்‌ தேவை. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
@JanakiJanu-kn5cw
@JanakiJanu-kn5cw 7 ай бұрын
Take care in ga
@SathyaSathya-fe8wn
@SathyaSathya-fe8wn 2 ай бұрын
Pathu pathrama seinga Siva Siva🙏🙏🙏
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 7 ай бұрын
தம்பிகலா பழைய ஆலயங்களை தொடும்போது பாதுகாப்பாக இருப்பது நம் கடமை கடவுல் நமக்கு கொடுத்த அறிவு நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதர்காகவே கவனமாக பனிசெய்யுங்கள்
@Jeyachandran-xb8wm
@Jeyachandran-xb8wm 7 ай бұрын
You are doing good great things to the future generations, God bless you 🙏🎇🎆🧨💖
@vineethavinee6928
@vineethavinee6928 3 ай бұрын
Kavanamaka irukkavum 🙏& That’s honey 🤤 No words !!!
@naveenrs7460
@naveenrs7460 6 ай бұрын
ஜெயகாந்தன் எழுதிய ஊருக்கு நூறு பேர் புத்தகத்தில் உள்ளது போல் அனைத்து ஊர்களிலும் இளைஞர்கள் சிறப்பாக செயலாற்றுவோம் ✨❤️
@alkarim52
@alkarim52 6 ай бұрын
சிறப்பான பணி உங்களுடையது .. வாழ்த்துக்கள். . செடி கொடிகளை வெட்டி விட்டால் போதாது...அது திரும்பவும் முளைக்காமல் இருக்க அதனை வேரோடு நீக்க வேண்டும். வேரில் மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு பொசுக்கி நீக்குங்கள். செய்வதை முழுமையாகச் செய்வோம்... வாழ்த்துக்கள்.
@maruthamuthugajendran9518
@maruthamuthugajendran9518 7 ай бұрын
இளைஞர்களே தங்களின் பல்லாயிர கணக்கான பாரம்ப ரிய மிக்க இன மொழி மத கலா ச்சார கலைகள் ஆளுமைகளை மீட்டெடுக்கும் தங்களின் ஈடு இணையில்லா சேவைக்கு தலை வணங்குகிறோம்.
@nssnss9433
@nssnss9433 7 ай бұрын
வேர்கள் சாக ஏதாவது கெமிக்கல் ஊற்றினால் கட்டிடத்தின் ஆயுளை நீட்டிக்கலாம்
@velmurugan5939
@velmurugan5939 7 ай бұрын
Correct 💯
@peregrinehiker7851
@peregrinehiker7851 7 ай бұрын
Great service, removing roots is crucial, otherwise they will grow back.
@BakiyalakshmiRaji
@BakiyalakshmiRaji 7 ай бұрын
Shivaya Namah 🙏
@indianjaihind5202
@indianjaihind5202 7 ай бұрын
❤❤❤❤
@user-zo9gt8jk4y
@user-zo9gt8jk4y Ай бұрын
Ayya allavarkum Maha punnyam🙏✨️✨️🙏✨️✨️🙏
@gurulakshmia4707
@gurulakshmia4707 7 ай бұрын
🎉
@rajkandiah8182
@rajkandiah8182 7 ай бұрын
ஊரில் உள்ளவர்களையும் சேர்த்து உங்கள் உழவரா பணியை தொடருங்கள்
@makalingam4468
@makalingam4468 Ай бұрын
❤❤❤❤🎉
@sath514
@sath514 7 ай бұрын
It is not honey. It is Amirtham given by God. You are blessed soul.
@srirajeshwaribookstore5268
@srirajeshwaribookstore5268 Ай бұрын
ஒவ்வொரு கோவில்லையும் உழவாறபணி செய்யும்போது வீடியோ கவர்பண்ணுங்க அந்த வீடியோ அடுத்த தலைமுறைக்கான பதிவு வரலாறு❤❤❤ 34:41
@umamageshwari231
@umamageshwari231 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏😊
@user-zo9gt8jk4y
@user-zo9gt8jk4y Ай бұрын
Nateke nallavan 🙏✨️✨️🙏✨️✨️🙏🛕🛕🛕👌
@muthu9004
@muthu9004 7 ай бұрын
இவ்வளவு கஸ்டப்பட்டு செடிகளை கழைந்து சுத்தம் செய்துவிட் வேரை அப்படியே விட்டுட்டுவந்தால் மீண்டும்முளைத்துவிடும் அதன்வேரில் ஆசிட்விட்டால் மீண்டும் முளைக்காது ஒருநண்பர் கூறியபடி பழமையான கோபுரத்தில் ஏறும்போது கெல்மட் போட்டுக்கொண்டால் சேப்டிதானே
@toptendefensepowerupdateta1647
@toptendefensepowerupdateta1647 6 ай бұрын
Ethachum chemical uthi antha maram sediyalam thana pattuporamari pannalamla kastapadama
@KrishnaP-ve7nz
@KrishnaP-ve7nz 4 ай бұрын
Thambi paathupa neenga viluka pokumpothu manasu patharuthupa kavanama seinga
@indiraraghavan3632
@indiraraghavan3632 7 ай бұрын
Samy Silaigal Ullanavaa
@jayaratnamkannappan5667
@jayaratnamkannappan5667 15 күн бұрын
This is what 60yrs dravidien party rule in T.nadu their aethiest policy to distroy the language and culture of tamils globley .pls ppl T.N. and tamils leaving out side India pls start afund globely to save this temples. Om nama sivaya. T.Q.
@tbhuvneswari8750
@tbhuvneswari8750 7 ай бұрын
ஹெல்மட் போட்டு தேனீ விரட்டி இருக்கலாமே
@user-zo9gt8jk4y
@user-zo9gt8jk4y Ай бұрын
Today, nobody is able to construct such brilliant engineering, and no such engineers with accuracy , mathematical visions 😮😮😮🙏🙏👌🛕✨️🙏
@allurkumarallursivakumar6320
@allurkumarallursivakumar6320 7 ай бұрын
ப்ரோ தஞ்சை அள்ளூர் சிவன் கோயில் பழமையான கோயில் ப்ரோ வந்து பாருங்கள் ஒரு
@sathishkumara8751
@sathishkumara8751 Ай бұрын
@shanmugavelu3501
@shanmugavelu3501 7 ай бұрын
🎉
@allurkumarallursivakumar6320
@allurkumarallursivakumar6320 7 ай бұрын
ப்ரோ தஞ்சை அள்ளூர் சிவன் கோயில் பழமையான கோயில் ப்ரோ வந்து பாருங்கள் ஒரு
@vinothsundaramoorthy7619
@vinothsundaramoorthy7619 7 ай бұрын
kzbin.info/www/bejne/baOpppRmdtppeNUsi=cpE60PmJDStEMVCG
@anbuthaneellam5527
@anbuthaneellam5527 7 ай бұрын
kzbin.info/www/bejne/baOpppRmdtppeNUsi=Dk6jgQDGfTZoqxt3
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 90 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 34 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 90 МЛН