❤❤❤ அந்தந்த ஊர் மக்கள் இது போன்ற கோயில்களை முடிந்த அளவு சரி செய்து வைத்துக் கொண்டால் மிகவும் நன்மை பிறக்கும் இளைஞர்கள் சும்மா இருக்கும் நேரத்தில் இது போன்ற வேலைகளை தொடர்ந்து செய்து சரி செய்ய வேண்டும்❤❤❤❤
@Loti12011 ай бұрын
பிரபஞ்சம் முழுவதும் என் அப்பன் ஈசனின் இருப்பிடம். மக்கள் பராமரித்து வழிபாடு நடத்தவேண்டும் 🙏சகோதரர் உங்கள் பயணம் தொடரட்டும்🙏.
@KaleeswariNambukumar11 ай бұрын
சேதப்படுத்தப்பட்டிருப்பது போல் தான் உள்ளது. நீங்கள் உண்மையான நேர்மையான கல்வெட்டு மொழி பயிற்சியாளர் யாரையாவது உதவிக்கு வைத்துக்கொண்டால் மேலும் சிறப்பாக இருக்கும் என நினைக்கின்றேன்.
அப்பா ஏதன் கோயில் இப்படி இடும்பா பாட்டில் இருப்பதை பார்க்கும் பொழுது மனதும் கஷ்டமாக இருக்கிறது கண்களில் இருந்து ரத்தக்கண்ணீர் வந்து விட்டது கூடியா சீக்கிரம் கோயிலை பிழைப்புலர் அமைத்து வழிபாட்டிற்கு செய்யா வேண்டும் சகோதரர் அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் 🙏🙏🙏🙏
@shivaletchumi530911 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்.சிவசிவ.
@nssnss943311 ай бұрын
சிற்றரசர்களின் படைப்பாக இருக்கும் அனைத்து பரிவாரகோவில்களுடன் மினியேச்சராக அமைக்கபட்டுள்ளது
@nssnss943311 ай бұрын
அசல் சோழர்காலத்து கட்டிடகலை யாளிவரி சொல்கிறது பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம்
@PUGALENDHI-P4 ай бұрын
சிவனே போற்றி போற்றி உங்க வீடியோ அனைத்துமே நான் பார்ப்பேன் 🙏🙏🙏
@KumarasanKumarasan-rz4nd11 ай бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரா 🙏
@agalyaashwin71696 ай бұрын
Thambi kadavule unga seyalkalai yellam pathutu romba santhosappaduvaru neengal unga kudumbamum nalla irunkkanum kadavul arul ungaluku eppavum irukkattum on nama shivaya🙏
@janakiravishankar944911 ай бұрын
Om namah shivaya, arumaiyana pathivu
@sath51411 ай бұрын
Very sad to see this temple. Thank you 🙏🙏 for sharing. Your hard work will not waste. In future the temple will become famous.
@saikumarkhan11 ай бұрын
வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாய 👍👍👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@tbhuvneswari875011 ай бұрын
நற்றுணையாவது நமசிவாயமே
@saravanan916-hy1ik8 ай бұрын
மிக மிக அருமை சின்ன கோயில் ரெம்ப அழகா இருக்கு கோயிலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டால் மிக மிக அருமை
@muthukrishnanramasamy191511 ай бұрын
Annai endrum ungal thunai irukka vendukiren vazgha valamudan Sir 🙏
@jayalakshmikabilan600311 ай бұрын
Valka valamudan thambi
@davidrajkumar66726 ай бұрын
Good and God bless you 👍🏿
@sangeethaanand514611 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@aswinbalaji72264 ай бұрын
Super exploring Love is all sethu
@VaidhiG4 ай бұрын
எங்க ஊர் எல்லாம் விவசாயம் செழிப்பா இருந்த ஊர் அண்ணா, எனக்கு தெரிஞ்சு பத்து இருபது வருஷமா மழை தண்ணி இல்லாம விவசாயம் யாரும் பண்ணல, எல்லாரும் வேளை தேடி வெளில போக ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு வயசு இப்ப 28 இப்ப தான் ஊருக்கு போகும் போது நான் நெல் ல கண்ணாள பார்த்தேன்😢😢. நா பொறந்த என் பூமி மலடா இருந்து கொழந்தயை பெத்து எடுத்துறுக்கா நு ஒரு சந்தோஷம்.
@prasithadevi-zi8ts11 ай бұрын
ஓம் நமசிவாய
@damchar883911 ай бұрын
I don't understand Tamil language but I like and watch your all videos because you are doing the fantastic work. Keep it up. Very soon financial sound people will help you in your devine work. Love my king
@KaleeswariNambukumar11 ай бұрын
இது கண்டிப்பாக காட்டிற்குள் கட்டப்பட்டது அல்ல. விவசாய பூமி இப்படி அழிந்துள்ளது. பெரும்பாலும் பல ஏக்கர் விவசாய நிலத்திற்கு மத்தியில் சிவன் கோவிலே ஆதி காலம் முதல் இருந்துள்ளது.எங்கும் சிவன் எதிலும் சிவனே இருந்துள்ளார். இறை வழிபாடு ஆரம்பமே சிவனாகத்தான் இருந்துள்ளார்
@rameshsn228311 ай бұрын
உங்கள் பணிக்கு நன்றி
@victoryjourney9714 ай бұрын
❤good bless you 🎉
@elangom766629 күн бұрын
🙏🙏🙏 Good 🙏🙏bless🙏🙏you🙏🙏🙏🙏
@kuppusamy74403 ай бұрын
I Proud of your hard and great work. Hence I request to you continue this work.
@BakiyalakshmiRaji11 ай бұрын
Siva Siva🙏🙏🙏🙏🙏
@kannanm7632 ай бұрын
பாதுகாக்க வேண்டும்
@ravivanitha65712 ай бұрын
தென்னாடு சிவனேபோற்றிஎன்நாடுஇறைவாபோற்றி
@kantharajd95711 ай бұрын
Sir edhu endha iru sir arumai eruku
@AnmegamPrabhacham6 ай бұрын
Unga sevai Kodi nandrikal yarum seya mudatha onrai seikerkal thambi. Thanks thambi.
@kuppanmani44011 ай бұрын
தொல்லியல்துறை பலகைஇருந்துள்ளதே அண்ணா...!அதில்இக்கோவில் பற்றியவிபரம் இடம்பெற்றிருக்குமே ஏதாவது....? பக்கவாட்டில் அமைந்துள்ளது சண்டிகேஸ்வரர் சிலைதான் சாதிலமடைந்து வெட்டவெளியில் உள்ளது.. நந்திசிலையும் இருப்பது சிவாலயம் என்பதை தெளிவுபடுத்துகின்றது...! சிறப்பான சேவை🎉🎉
@anbuthaneellam552711 ай бұрын
வரலாறு தகவல் எதுவும் அந்த பலகையில் இல்லை 🤝
@alamelualamelu5433Ай бұрын
எங்கள் ஊரிலும் ஒரு சிவலிங்கம் மட்டும் இருந்தது கோவில் இருந்தத என்று தெரியவில்லை அங்கே அதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை யாரும் அதற்கு பூஜைகள் செய்து பார்த்ததில்லை நான் வெகு காலங்களாக அப்படியே தான் இருந்தார் ஐந்தாறு வருடங்களாக ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன புதைந்த நிலையில் இருந்தார் இப்போது சிரிய அளவில் கோயில் காட்டியுள்ளோம் சுமார் ஐம்பது வருடங்கள் முன்பு அனைவராலும் கோவில்களுக்கு செல்ல முடியாத நிலை இருந்ததாம் கேள்வி பட்டு இருக்கேன்
@p.balasubramaniam164911 ай бұрын
Om Namashivaya thiruneelakandam mahalingam Swami Thiruchitrampalam🙏🙏🙏🙏🙏
@venkatesan733 ай бұрын
ஓம் நம சிவாய❤
@saradha.shanmugam728411 ай бұрын
Wow
@tbhuvneswari875011 ай бұрын
அந்த நான்கு நந்தியும் கோவிலின் சுற்று சுவரில் இருந்திருக்கலாம்.
@balloonfire803711 ай бұрын
Nanum itha than yochichen😊
@Velli-u8u2 ай бұрын
மாலிக் கபூர் இடிச்சி விட்டான..பல்லவன் ் 😢😢 கோவில் அனைத்தும்..பல்லவன் காலம். போல 😢. மகாபலி புரம் pola
@Babajieshwar2 ай бұрын
All Hindus in villages must unite to upkeep the temple to safeguard these temples
@VaidhiG4 ай бұрын
எங்க சொந்த பந்தம் உள்ள ஊர் அது, எனக்கே தெரியாது நானும் போனது இல்ல. Bro நானும் தஞ்சாவூர் தான் செங்கிப்பட்டி.
@கண்மணிகாப்பியன்11 ай бұрын
அண்டக்குளம் அருகில் 3கிமீ தொலைவில் உள்ளது கடியாப்பட்டி கிராமம்
@jeevagovind193411 ай бұрын
Unga pho num bro
@KrishnamoorthyKattalai2 ай бұрын
சரியான அரசை தேர் ந்து எடுத்தல் எல்லாம் சரியாகிவிடும்..
@thegodfather566911 ай бұрын
❤
@boopathymala79564 ай бұрын
கடைசிவரைக்கும் கோவிலின் உட்புறமும் தொல்லியல் துறையின் எழுத்து பலகை காட்டப்பவில்லை ஏன்? ?? வெறும் உடைந்த கற்களை மட்டும் காட்டுகின்றீர்கள் அது ஏன்???? சிவசிவ.
@greenvillage370511 ай бұрын
அண்ணா இதன்னுடைய லொகேஷன் கூகுளைலில் பதிவு செய்யுங்கள் அண்ணா
@Babajieshwar2 ай бұрын
Hi brother If you have AI technology May be you can re design the extent of the temple… thank you
@nssnss943311 ай бұрын
அந்தந்த இடங்களை கூகுல் மேப்பில் பின் செய்யவும் அனைவருக்கும் பயன்படும்
@KJeevakrishnan-uc7qp5 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ
@Sweetyhoneyyyy11 ай бұрын
Oru Shivan Kovil la ivlo nandhi silai yepidi irukum.
@dhanamarasu23033 ай бұрын
இன்றும் நம் வீடுகளின் நுழைவாயில் உயரம் குறைவாகத்தான் கட்டுவர்....நம் வீட்டை வணங்கி செல்வதுபோன்ற ஓர் முறை இது. வீட்டுக்கே இப்படி எனும்போது, கோயிலுக்கு சொல்லவா வேணும். சிவாய நம.
@umamageshwari23111 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊
@MuruganMurugan-dh7ll4 ай бұрын
வெடி மருந்து வைத்து வெடிக்க வைத்து போல் தோன்றுகிறது
@RishKwt8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@shanmugamsowrirajan11 ай бұрын
கோவிலின்மேல்உள்ளனந்திகள்
@pasupuletimeenakshi216011 ай бұрын
hai brother pleases all temple title nemes English language. Please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thambi please 🙏 .
@balajisrinibalaji526911 ай бұрын
சண்டிகேஸ்வரர் சந்நிதி அந்த சிலை
@venkatesan733 ай бұрын
ஆரிரம் போல் வழக் கொழிந்து...என்று ஏன் விளம்பப்படுகிறதென்றால்....சாதாரண மக்களால் போற்றப் படுவதே நீடித்து நிலைக்கும்
@jithanji007jithanji311 ай бұрын
யது வம்சம் என்று தொடங்கலாம்
@aduruusha50444 ай бұрын
Out side limgam dharshana moorthi limgam.
@ramachandran15574 ай бұрын
You are saying Kolumbu for the hump on bull -called Thimil in Tamil or mundu or Braman mundu
@ramachandran15574 ай бұрын
you are telling some word for Sarpam -the Sanskrit word for snake pl note
@kannanselva-ry4vu10 ай бұрын
நீங்க கோயில சுத்தி வரீங்க ஆனால் ஷூ கழட்டி சுத்து நல்லா இருக்கும்
@loganathan91056 ай бұрын
😊😊😊😊
@Vwittysternraj.3 ай бұрын
Why none got the chance to detect a 2000 years old hidden Ancient secret which is The Blue Colour ShivaLingams means Heaven delights but Black Colour ShivaLingams means Hell Tortures only but I was so Lucky somehow.
Brother neeinga kovil pathi vethaniyuden soluringa nanri but serupu podamal neeinga natanthu erukalam it's my humble opinion
@sathasivam5174 ай бұрын
The foolish work all ho are from other countries and in Tamil Nadu criminal politicians . example now in Tamil Nadu politics wrong for Hindu. So God bless us every one to do good for this,
@sathasivam5174 ай бұрын
Idiots only can do light this, Tamil Nadu criminal politics. So youngsters must think about our history in Tamil Nadu. We must do our duty properly and correctly. We have to work hard and sincerely. Honest work will yield good result at last . God bless us every one to do good for this, public
@kavyabharathy408911 ай бұрын
Shoe podama poga thambi
@pamiprincess10 ай бұрын
Please remove you shoes 😊
@ArunaMuthu-v7w5 ай бұрын
Do any useful things
@dalitnahipehlehinduhu656911 ай бұрын
subscribed dude.fan of your work from andhra..keep doing jai shri ram..hindus please unite stop being divided on the basis of caste..great brother and please keep relations with asi as it will help
@SivaSiva-yf4nm2 ай бұрын
திரும்பும் இடமெல்லாம் சிவ மயம்
@DeepaSugumaran-n7bАй бұрын
நம் மக்கள் இன்னும் உணரவில்லை
@SivaSiva-yf4nm2 ай бұрын
இந்து அறநிலையத்துறை என்னாதான் செய்கின்றனர்
@kmohnkumarkmohnkumar9 ай бұрын
தம்பி அங்கே ஒரு அறிவிப்பு பலகை ஒன்று உள்ளதே அதைப் படித்து காட்ட மறந்து விட்டீர்களே விட்டீர்களே அந்தக் கல்வெட்டுகளை படி எடுத்து வாருங்கள் பிற்காலங்களில் அது உதவும்