நம்ம தஞ்சை சமையலே தனி ருசி தான்...i miss my native. ரொம்ப நாளாச்சு நீர் உருண்டை சாப்பிட்டு..இன்னைக்கு செய்றேன்...நன்றி கண்ணுங்களா...வாழ்த்துக்கள்.
@kalaiselvisaravanan93472 жыл бұрын
எங்க அம்மா செய்வாங்க. நீங்க செய்முறை சொல்லும் விதம் மிக அருமை. நன்றி
@visalakshishanmugam67382 жыл бұрын
வணக்கம்! 👌 recipe எனக்கும் இது மிக பிடித்த dish. எங்க ஊரில்( கோவை) இதை கொழுக்கட்டை என சொல்வோம்.நீள வாக்கில் உருண்டை செய்வோம். வெந்து வரும்போதே வாசனை, எப்போது சாப்பிடலாம் என்ற உணர்வை தூண்டும் 👌 dish. Thank u again! 🙏
@vijayantony98392 жыл бұрын
3
@tkannan49972 жыл бұрын
அருமை . ஞாபகம் வருகிறது சிறிய வயதில் சாப்பிட்டது
@jayamary35382 жыл бұрын
Enga chinna vasasula enga Patti ithu seythu koduppanga .avlo arumaiya irukkum.intha video parthathum palaiya nenaivugal varuthu thank you AKKA
@shanthivinod63232 жыл бұрын
Yes, we need this chutney recipe
@jagannathana.n55262 жыл бұрын
அருமை சகோ தரி. செய்முறை விளக்கம் மிக மிக மிக அருமை 👍
@sdevakisathya54552 жыл бұрын
அக்கா நானும் தஞ்சாவூர் தான் பட் அம்மா அப்பா இல்லை நான் ஆந்திராவில் உள்ளேன்எனக்கும் நீர் உருண்டை ரொம்பவும் பிடிக்கும் அக்கா😋🤗
@anubala23172 жыл бұрын
Wowww. Naanum thanjavur dhan Enga ooru receipe ..thank you sister
@Moonmoochi-39962 жыл бұрын
Simply samayal simply superb
@rasukannu88702 жыл бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும் sister...
@vgmathisubramanian41012 жыл бұрын
தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே நீருறுண்டை என்று பெயர்...சென்னையில் உப்பு உருண்டை என்று பெயர்....நீங்கள் செய்த முறை அழகு...
@sacharooba91412 жыл бұрын
Taught of doing for dinner and soaked rice.. then I opend ur video.... Tada surprise.... While I am pregnant I will make this in morning will keep in my winter jacket pocket and used to roam aroun in Fremont city... ( It is in California , us).… Now my son also loves it even for lunchbox.. packing for his foreign friends also... Soooo close to my heart recipe... Thank u
@abisharichard29452 жыл бұрын
உப்பு உருண்டை சொல்லுவாங்கா என் மகளுக்கு ரொம்ப பிடிக்கும் அருமை
@hepzibaafrin25202 жыл бұрын
நீர் உருண்டை இதுவரை சாபிட்டதே இல்லை. இனி செய்து பார்க்கணும்
@meenakumarisivaramachandra92972 жыл бұрын
அருமையான நீர் உருண்டை.பேசிக்கொண்டே ஒன்று கூடி செய்வதே சிறப்புதான்.👌👌👏👏
@dhanambkm72672 жыл бұрын
நானும் தஞ்சாவூர் தான் மெடிக்கல் காலேஜ் பக்கம் அருமையான ரெசிபி இன்று மாலை டிபன் எங்கள் வீட்டில் 🏡🏡
@dhanambkm72672 жыл бұрын
Yes
@vijayalakshmishankar68272 жыл бұрын
Pakkavee semmaya eruku sister try pani pakaren thanks for sharing 👍👌😋😊
@radharavindran1222 жыл бұрын
Not only in thanjai.. in Chennai too we make this and call it as uppu urundai... my favourite one🤤 and we have this with the same onion chutney 😍
@geetharamamurthy45752 жыл бұрын
We in Chennai call it as ne'er urundai.My grandmother use to make these.thanks for kindling those memories
@shanthamanivijay2772 жыл бұрын
நான் கோவை மாவட்டம்.எங்கள் ஊரில் இதை கொழுக்கட்டை என்று சொல்லுவோம்.இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி உருண்டை பிடிப்போம்.அது மட்டும் தான் வித்தியாசம்.
@jagannathana.n55262 жыл бұрын
தேங்காய் சாப்பிடாத அனைவரும் இந்த வெங்காயம் சேர்க்கலாம். அருமையான பதிவு👍
Thanks Jaya Akka,Revathi Akka And THANK YOU ALSO SIMPLY SAMAYAL
@beevee89712 жыл бұрын
We make arisi upma kozhakattai. We grind kadalaiparuppu or uluthamparuppu and roast it like usili during thalippu and then add rice flour etc like how u made. Nostalgic. We too belong to Tanjore.
அருமை சகோதரி. எங்கள் ஊர் பொள்ளாச்சி. இதே முறையில் வெங்காயம் நிறைய சேர்த்து நாங்கள் செய்வோம். நன்றாக இருக்கும்
@venkatkrish62682 жыл бұрын
A
@kaliyammalpalanisamy19352 жыл бұрын
ss pollachi special kolukattai
@devakisadasivam36532 жыл бұрын
@@kaliyammalpalanisamy1935 c
@m.vennilanilamani42722 жыл бұрын
Nangalum Pollachi tha
@jayalakshmiramamoorthy40422 жыл бұрын
4 re
@suganthidhamotharan14802 жыл бұрын
Naanga onion serthu pidi kozhukattaya seivom
@alfreddamayanthy41262 жыл бұрын
அருமையான ஆரோக்கியமான நீர் உருண்டை 👍👍👍👍
@mahaviji22 жыл бұрын
Super 👌💗 Semma attakasamana mouth watering recipe 😋😋😋 Yumm...... Yumm......
@zzzaaraa39822 жыл бұрын
Mam apadiyee chutney recepie um podunga nangalum ithey combo seivom
@zzzaaraa39822 жыл бұрын
@@SIMPLYSAMAYAL thank u so muchh mam💕
@dhanathinkavithaigal71072 жыл бұрын
அருமை தோழி நன்றி
@jayanthisundaram93342 жыл бұрын
Ur explanation is so sweet than the dish
@krishnamurthysudhakar33222 жыл бұрын
Chutney receipy to be shared surely. Missing that in this
@tprajalakshmi41692 жыл бұрын
In palghat we prepare this. But it is called uppu kuzhakkattai. Chennai they call uppu urundai
@shanthachandran93002 жыл бұрын
Enga area la kozhukattai mavu ethe method coimbatore
@jebaseelithamburaj27262 жыл бұрын
அருமை. அப்படியே உங்கள் family யையும் எங்களுக்கு காண்பித்திருக்கலாமே.
@jebaseelithamburaj27262 жыл бұрын
@@SIMPLYSAMAYAL okay ma. Thank you 🙂
@jayalakshmianantharaman84552 жыл бұрын
Looks yummy.please share the chutney recipe
@rkgokul12 жыл бұрын
Used to follow yr recepies . Good..
@rajambalramachandran72502 жыл бұрын
Mam I like to eat with jaggery n fresh coconut very tasty too..
@jamunaraniv30682 жыл бұрын
அருமை சகோதரி. நான் பட்டுக்கோட்டை செண்டங்காடு
@tamilselvijeyseelan88132 жыл бұрын
My sons favourite dish😊
@jayashrees5142 жыл бұрын
Actually thi s i s a traditinal dish, we cal, it uppuma kozhakattai, we can prepare it with raw rice powder also,
@latharavichandran00172 жыл бұрын
Super sister chutney recipe solluga
@padmavathykrishnaraju90192 жыл бұрын
Pl send kara chutny. Athuvum செய்து காட்டானும்.
@shanthiebenezer2032 жыл бұрын
Great . Let me try this
@mathyscreations2 жыл бұрын
அட்டகாசம் சகோதரி வாழ்த்துக்கள்
@abcdefghijk43972 жыл бұрын
Akka we need this kara chutney also. Pls akka
@leenavenkatesh95792 жыл бұрын
Very nice urandays I need Kara chutney recipe please
@rekamurugan56482 жыл бұрын
Chitiney recepie podunga mam
@rohinisomasekar11562 жыл бұрын
Happy to note you are from Tanjore
@veerasenan97002 жыл бұрын
நீர் கொழுக்கட்டை சாம்பார் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும் தஞ்சாவூர் மாவட்ட ஸ்பெஷல்
@abcdefghijk43972 жыл бұрын
I really miss Tanjavoor temple. Prakadheeswarar will be with us always. Jai Sriram
@chellammalrajaram63442 жыл бұрын
Arumai
@rupinijayaganesh65452 жыл бұрын
Hi Rekha mam today morning tiffin neer urundai seithan sema super tasty and very soft mam tq
@rasukannu88702 жыл бұрын
Super super semaaaaa
@rupinijayaganesh65452 жыл бұрын
Super tiffin recipe Rekha mam.unga family members introduce oannuggy
@priyaji402 жыл бұрын
I too belong to Tanjore. Have great love for this. We make balls and add in boiling water. And then we remove and give seasoning. After relishing the balls ,we drink the water/ kanji with some buttermilk. Woww...but nowadays because my hubby and son, i forgot this, they ask me what do you get by eating the dish made of only rice ??
@tayalezhil44112 жыл бұрын
Siva Priya madam.... Tell them that they miss the taste and also a nutritious food which will not give any sort of health issues.
@visalakshishanmugam67382 жыл бұрын
Thank u that's why this name as நீர் உருண்டை Thank u !
@Ashwinthrock2 жыл бұрын
I too like neer urundai very much pa. But we do in raw rice.
@aksharabusybeevlog48322 жыл бұрын
Mouth warming... Next week ill reach India once I tried let u know
@padmaraj84822 жыл бұрын
Woww so tempting mam....I live this receipe....Pls chutney podunga madam.
@vimalas55822 жыл бұрын
Kitta thatta kolukkattai pola irukku.anyway nice
@parvathy-tj6os2 жыл бұрын
This type kara chutney podunga sister
@k.s.vishnuvardhan85252 жыл бұрын
Typical Tanjavoor dish I really enjoy to see this and I will try it mam🙏🏻🙏🏻
@@SIMPLYSAMAYAL 3 videos ku apram irundhiru adhan theriyala ,ipo pathuten ,thank you 👍🏻👍🏻 will try someday ☺️
@skrishnamusic96372 жыл бұрын
Dear sister dish super and I like the way you explain in tamil
@vijayakumarvijayakumar41942 жыл бұрын
Enga oorula uppu urundainu solluvanga
@kalaiselvikalaiselvan34952 жыл бұрын
Super enga Thanjavur Hi
@benjaminantonyprakash52572 жыл бұрын
Nice 👌
@sharlyashok5582 жыл бұрын
Excellent cooking
@hemasundararajan99212 жыл бұрын
Can we make in mixie
@ammacuisine43912 жыл бұрын
Kara chutney recipe kudenge sis
@sbdtamil97002 жыл бұрын
Like kolukattai
@sangeethas5592 жыл бұрын
I am also from thanjavur
@abisharichard29452 жыл бұрын
இட்லீ பொடி செய்யுங்க
@rajsu1232 жыл бұрын
Kindly give vegetarian recipes and Kara chutney recipe
@karthikselvan30842 жыл бұрын
அத்தாச்சி... இந்த உறவுமுறை வார்த்தை கேட்டு எவ்வளவு நாளாச்சி.
@sabarishajai70772 жыл бұрын
சூப்பர் அக்கா மிக அருமை இந்த சட்ணி போடுங்க ஸ்பெஷலா உங்க அக்கா இட்லி பொடியும் போடுங்க உங்கள் அனைத்து சமையலும் மிக அருமைஉங்களுது சமையலுக்கும் உங்களது இனிமையான குரலுக்கும் ரசிகைக்கா நா உங்களது சமையலை பாத்து நிறைய கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி
@944262 жыл бұрын
Ithu kara kolokattai enga Coimbatorela
@mahesgurumoorthy99032 жыл бұрын
நான் கும்பகோணத்தை சேர்ந்தவள். எங்க அம்மா இதைப் போலவே மாவை அரைத்து , மாவை உருண்டை பிடித்து அதன் நடுவில் அச்சுவெல்லத்துண்டை வைத்து மூடி கொதிக்கும் நீரில் இட்டு வேக வைப்பார்கள். அருமையாக இருக்கும்
@lavanya19242 жыл бұрын
Hello Rekha mam. I am a big fan of ur video presentation and voice . Very delicious dish . Pls upload the Kara chutney also for us . We are eagerly waiting to watch and try it. Thanku mam. God bless all of ur family members. Very nice to hear and see ur family dish. Keep it up.
@esakkiammalesakki93652 жыл бұрын
Super akka
@rathidevi10102 жыл бұрын
Hi Rekha very nice receipe
@vijayabalusamy91322 жыл бұрын
இந்த சட்னிரெசிபிபோடுங்க
@chennaisamayalofficial33452 жыл бұрын
Super sister👏😋 👍🔔🤝💖
@revathyganapathy63622 жыл бұрын
Superb mam
@sinthunapriyadharshinirajk56272 жыл бұрын
Thankyou mam
@banumathykrish77102 жыл бұрын
So nice
@lakshmibaskaran10722 жыл бұрын
அருமை சகோதரி தஞ்சாவூருக்கு போய் வந்த அனுபமாக எனக்கு இருக்கு
@ravims33172 жыл бұрын
Mam when come to periya temple pls inform me. That time.i,ll come there i like your neer colukatai.Thank.Q very muchsister. Ravi aauthupollachi.pollachi tk.Coimbatore dt.
@joneshanthini5312 жыл бұрын
Super akka❤❤ neraya peru pesikite samaikirathu semma jolly ah irukum unga family members ahyum kaminga akka 😁ithe mathiri epovum nenga ellarum happy ah irukanum 🤗🤗🤗
@meenakumar85422 жыл бұрын
Idly milakai poti diss potunga
@abcdefghijk43972 жыл бұрын
Very nice to see all of you working together. This is our tradition and culture