தஞ்சை ஸ்பெஷல் நீர் உருண்டை | traditional recipe | ts family

  Рет қаралды 981,497

TS FAMILY

TS FAMILY

Күн бұрын

Пікірлер: 752
@anandhiks1588
@anandhiks1588 Жыл бұрын
சமைக்கும் பொருட்கள் அனைத்துக்கும் சாப்பிடும் பொருட்களுக்கும் மரியாதை தருகின்றிகள் மிக்க நன்றி
@harishkumarroyal7031
@harishkumarroyal7031 Жыл бұрын
Father's care
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
உண்மைதான் மரியாதை தெரிந்தவர்கள் மரியாதை கொடுப்பார்கள் நீங்களும் மரியாதை தெரிந்தவர்கள் அதனால்தான் பதிவுக்கு மிக்க நன்றி என்று சொல்கிறீர்கள்😊🙌
@renumani960
@renumani960 Жыл бұрын
கை முறுக்கு,சுத்து முறுக்கு செய்து காட்டுங்கள் வீடியோவில்
@pappumurugan6818
@pappumurugan6818 Жыл бұрын
​@@harishkumarroyal7031p
@valliamahsinapan725
@valliamahsinapan725 Жыл бұрын
​@@ganesanmedia5616 1
@kokitchentamil8274
@kokitchentamil8274 Жыл бұрын
அருமையான நீர் உருண்டை.இதை நாங்கள் எங்கள் ஊரில் (நெல்லை மாவட்டம்) உப்புக்கொழுக்கட்டை என்று சொல்வோம்
@quackthebunny
@quackthebunny Жыл бұрын
Yessss, na Chennai. Enga paati Vellore. Avnglum idha uppu kozhukattai nu dhaan soluvanga
@subhashini3616
@subhashini3616 Жыл бұрын
Yes uppu kolukattai
@sundarajans5004
@sundarajans5004 Жыл бұрын
8
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@kokitchentamil8274
@kokitchentamil8274 Жыл бұрын
@@ts_family_2311 thanks a lot for your reply
@user-er5ef6bc4t
@user-er5ef6bc4t 2 ай бұрын
இட்லி மாவு அரைக்கும் போது ஈவ்னிங் டிபன் இதான்......உளுந்து அரையதுறதுக்குள்ள இத செஞ்சிடுவோம்🎉 வெங்காயம் போடாமதான் திருவண்ணாமலை ல செய்வோம்..
@sandhyak7312
@sandhyak7312 Жыл бұрын
உங்கள் சமயல் குறிப்புகள் அனைத்துமே அருமை அருமை அருமை
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@maheswari9741
@maheswari9741 Жыл бұрын
Ku num
@aruna_editz
@aruna_editz Жыл бұрын
இதைவிட எளிமையாக யாராலும் சொல்லித்தர முடியாது அருமை அருமை
@abi__tailoring
@abi__tailoring Жыл бұрын
நாங்கள் புழுங்கல் அரிசியை ஊறவைத்து கிரைண்டர் ரில் அரைத்து ( nice sa அறைக்க கூடாது), வெங்காயம் , ப.மிளகாய் சேர்க்காமல் செய்வோம்.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
அப்படியா
@karthikakarthika2186
@karthikakarthika2186 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் இருவரும் இன்று போல் என்றும் சிறப்புடன் இருக்க கடவுளை வேண்டுகிறேன் 🥰💞
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@gomathiv8791
@gomathiv8791 Жыл бұрын
எங்கள் ஊரிலும் இதன் பெயர் நீர் உருண்டை தான். மிக அருமையாக இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும். 🤤🤤🤤🤤
@claramarryravi1758
@claramarryravi1758 Жыл бұрын
சகோதரி உப்பு உருண்டை இது சூப்பர்
@sujavasanth1192
@sujavasanth1192 Жыл бұрын
Sister😍😍uppu urundai .....tasty 😋 and yummy....senjavudane gali ayidum pola...semma 👌💐😍...
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
எங்கள் ஊரில் கார கொழுக்கட்டை.என்று சொல்லுவது வழக்கம்.
@gowthamitodayvibes1653
@gowthamitodayvibes1653 Жыл бұрын
Nangalum apti tha solluvom
@pavithrapavi8538
@pavithrapavi8538 Жыл бұрын
Uppu urrundai😍
@naliniraghulan4620
@naliniraghulan4620 Жыл бұрын
S
@helans9841
@helans9841 Жыл бұрын
உப்பு உற்றுண்டை
@varshamedia7531
@varshamedia7531 Жыл бұрын
Yes 👍
@hemamalini8557
@hemamalini8557 Жыл бұрын
Yes
@sow6654
@sow6654 Жыл бұрын
Yes adha dhan apdi solraga pola pa
@LakshmiSorna-qr5mr
@LakshmiSorna-qr5mr Күн бұрын
இதை நாங்கள் கிள்ளு கொழக்கட்டை என்று சொல்லுவோம் பூண்டு வெங்காயம் நீக்கலாக செய்வோம் வெள்ளை மோதகம் உப்பு மோதகம் கிள்ளு கொழக்கட்டை மாதாந்திர சதுர்த்திக்கு விரதம் இருந்து இதை விநாயகருக்கு நிவேதனம் செய்து சாப்பிடுவோம் விநாயகா போற்றி🙏 நாங்கள் சிதம்பரம்
@marynirmala6671
@marynirmala6671 Жыл бұрын
எங்க ஊர்ல இது உப்பு உருண்டை
@aarthibalaji4048
@aarthibalaji4048 Жыл бұрын
Yes nangalum uppu urundai nu solluvom
@tamilcreationak3934
@tamilcreationak3934 Жыл бұрын
Super cook.
@tamilcreationak3934
@tamilcreationak3934 Жыл бұрын
Super.cook
@thiyagarajan6288
@thiyagarajan6288 Жыл бұрын
Uppu urunda thn
@jayamaya620
@jayamaya620 Жыл бұрын
​@@aarthibalaji4048 ¹¹க¹¹qqqqqqq
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
உங்கள் வீடியோ பாத்தா நல்லா பொழுது போகுது ஜாலியா இருக்கு... 😃😃👍👍
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@lakshmiselvam5293
@lakshmiselvam5293 Жыл бұрын
உங்கள் வாய்ஸ் நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்லும் விதம் நல்ல இருக்குது வாழ்க வளமுடன் ❤
@akshara9594
@akshara9594 Жыл бұрын
உங்கள் அழகே உங்கள் எளிமை தான்😍
@arunaraman-hk1ot
@arunaraman-hk1ot Жыл бұрын
நான் இதில் கேரட் தேங்காய் பொடிய நெய்யில வதக்கி சேர்பேன் அருமையான டேஸ்டு🙏💚💚
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
உப்பு உருண்டை என்று சொல்லுவோம் அக்கா... போக வர... போக வர எடுத்து எடுத்து... சாப்பிட்டுடுவேன் எங்க அம்மா செய்து வெச்சா.. 👍🏽
@sumathy7618
@sumathy7618 Жыл бұрын
எங்கள் சென்னையிலும் இதற்குப் பெயர் உப்பு உருண்டை மிகவும் சுவையாக இருக்கும்
@jaikruthigakvib6734
@jaikruthigakvib6734 8 ай бұрын
நீங்கள் பேசுவது மிகவும் நன்றாக இருக்கிறது
@dhanambommi1732
@dhanambommi1732 Жыл бұрын
Neenga seiyum samayal elithagavum middle class makkaluku payanullathagum irukirathu nandri
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@kalaiselvisaravanan9347
@kalaiselvisaravanan9347 Жыл бұрын
நாங்க உப்பு உருண்டை என்று சொல்லுவோம். கெட்டி யாக கிரைண்டர் ல அரைச்சி செய்ய லாம். சிம்புளா இப்படி யும் செய்ய லாம். எனக்கு மிகவும் பிடிக்கும்👌 🙏
@Tamilselvi-io3ub
@Tamilselvi-io3ub Жыл бұрын
🎊🥳Super Amma my favourite snacks 🥟🥟🥟 neer urundai super ♥️💚♥️Amma & Appa 🥳🎊
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@ramyasrinivasan
@ramyasrinivasan Жыл бұрын
Enga veetula uppu kozhakattainu solluvom. Onion poda mattom. Karadayan viradhambodhu idhuthaan engaluku prasadam n sapadu
@devarajd5638
@devarajd5638 Жыл бұрын
😂🎉@@ramyasrinivasanno no no/ Hi hi hi hi
@user-vi6hb8km3h
@user-vi6hb8km3h 2 ай бұрын
கிச்சன் ரொம்ப நீட்டாக இல்லாமல் சாதாரண வீடு போல் கொச கொன்று கலைந்திருப்பது இயற்கையாக இருக்கு
@ThilagamK-cq7ip
@ThilagamK-cq7ip Ай бұрын
Know
@k.kamatchik.kamatchi448
@k.kamatchik.kamatchi448 Жыл бұрын
Hi.. aunty na inaiku ithu senju pathen ninga sonna mathariye super aa irunthathu vitla ellarum nalla irukku nu sonnanga thanks for sharing the recipe ...🙏☺️🙂
@ThanjavurSaivaSamayam
@ThanjavurSaivaSamayam 4 ай бұрын
பாரம்பரியமாக தஞ்சையில் கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து எடுத்து கடுகு மிளகாய் தாளித்துப் பிரட்டி சாப்பிடுவோம் தாளித்து சாப்பிடுவோம். தேங்காயை சிறு சிறு பல்லுகளாக அறிந்து போடுவோம். அந்தத் தண்ணீரும் சிறிது எலுமிச்சம்பழம் சேர்த்து அருந்த சுவையாக இருக்கும்.
@vijayakumari2623
@vijayakumari2623 Жыл бұрын
Amma na saaptathe illa ok mm super yammi 🤝 enjoy your life 🥰❤️❤️❤️ very nice day
@mharini6774
@mharini6774 Жыл бұрын
அக்கா இத நாங்க உப்புக் கொழுக்கட்டை சொல்லுவோம் நீர்க்கொழுக்கட்டை இந்த செய்முறை எல்லாம் கரெக்டு தான் இந்த உருண்டைகளை எல்லாம் தண்ணிக்குள்ளே ஒரு 15 நிமிஷம் கொதிக்க வைத்து எடுக்கணும் அந்த அந்த தண்ணிய குடிச்சிட்டு அந்தக் கொழுக்கட்டையும் சாப்பிடுவதற்கு ருசியா இருக்கும்
@LakshmiSorna-qr5mr
@LakshmiSorna-qr5mr Күн бұрын
ஆனா நாங்க புழுங்கரிசி தேங்கா சேர்த்து அரைச்சி பண்ணுவோம் கஞ்சி கொழக்கட்டைன்னு சொல்லுவோம்
@sainika6634
@sainika6634 Жыл бұрын
Uppu urundai chennai la soluvom.en favorite healthy and tasty snack
@muthamilselvi6913
@muthamilselvi6913 Жыл бұрын
அருமை சகோதரி உங்கள் வீடியோ 👌 ஆல் சமையல் 👌👍❤️
@meenalnagarajan
@meenalnagarajan Ай бұрын
உங்கள் சமையல் fan நான், உங்கள் பே ச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.
@ts_family_2311
@ts_family_2311 Ай бұрын
Thank you
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 6 ай бұрын
உங்கள் பேச்சு மிக அருமை❤ சமையல் சூப்பரா செய்து காட்றிங்க அக்கா 👌❤
@mumthajbegam371
@mumthajbegam371 Жыл бұрын
எங்கள் ஊரில் கார கொலக்கட்டை. என்று சொல்லுவாங்கல் உங்கள் பேச்சு ரெம்ப மறியாதியாக இருக்கு மேடம் சூப்பர்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@rthangamani789
@rthangamani789 Жыл бұрын
Enga oorla srilankavila ithan peyar uppumaa kolukkattai
@sooriyailamparithi9458
@sooriyailamparithi9458 Жыл бұрын
My favourite neer urundai❤
@abiramipriyanga409
@abiramipriyanga409 Жыл бұрын
அம்மா உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு ❤️🥰🥰😇😇தெளிவா பொறுமையா சொல்லுறீங்க 🙏ரொம்ப நன்றி அம்மா ❤️லவ் யூ அம்மா. உங்கள மாதிரி எனக்கு அம்மா அப்பா இருந்தா ரொம்ப சந்தோசமா இருந்து இருக்கும் அம்மா 🥰
@shanthiraghavan1057
@shanthiraghavan1057 Жыл бұрын
மரியாதை கொடுத்து பேசுவது வித்தியாசமாக இருக்கு.சூப்பர்.
@geetha967
@geetha967 Жыл бұрын
Super ,u give the tip soo well ,there is no hidden secret in your menu ,u r the best ,I'll try this dish today ,thank u sis
@varnika888
@varnika888 Жыл бұрын
Alaga explain panringa, order podla kevalamavum sollala...superbbb mom ur the best one of ur family
@nightingalesdreamland
@nightingalesdreamland Жыл бұрын
Akka, kara kozhukatai nu soluvanga, yum 😋 my favourite
@kannakiauthithan
@kannakiauthithan Жыл бұрын
Akka super, first time comment pannurean. எங்க ஊர்ல ( திருநெல்வேலி ) கார கொழுக்கட்டை 😋👍 - From DUBAI 😊
@valli5563
@valli5563 Жыл бұрын
எனக்கு என் அக்கா. செய்து கொடுப்பார்கள் உங்களை பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@smkjyothijyothy4850
@smkjyothijyothy4850 Жыл бұрын
Super recipe 👍👌 from Andhra Pradesh Srikalahasti 🙏
@gayatriramakrishna6544
@gayatriramakrishna6544 Жыл бұрын
Mam teach easy way to make idiyappam TQ 🙏 God bless you and your family you are very talented
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you very much
@AGVA_29
@AGVA_29 Жыл бұрын
Naangalum Thanjavur than ,naanga pulungal arisiya vura vatchi grinderla arachi seivom.ethu puthusa iruku.
@msradhimuni783
@msradhimuni783 Жыл бұрын
Akka neenga rombo azhaga soldranga so cute & ungala enga sisters kum rombo pedichirukkunu solluva
@vasanthivelmurugan919
@vasanthivelmurugan919 Жыл бұрын
நீர் உருண்டை எங்க தஞ்சாவூர் பக்கம் பச்சரிசி ரவையில் தான் செய்வாங்க.
@santhakumare5706
@santhakumare5706 Жыл бұрын
சிமிலி உருண்டை செய்து காட்டிங்க அக்கா💕💕💕💕💕💕💕
@t.navanithakrishnant.navan2850
@t.navanithakrishnant.navan2850 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது 👍
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
செய்து பாருங்கள் அருமையாக இருக்கும் நாங்களும் செய்வோம்😊🙌
@mahalingamg9069
@mahalingamg9069 Жыл бұрын
அக்கா என்கிட்ட கேப்ப மாவு 🙏🙏தான் இருக்கு அத வச்சு என்ன செய்யலாம் Pleas solunga Akka அதை செஞ்சு எங்க அம்மாக்கு கொடுக்கணும் ❤️
@user-mb6bs7ef3b
@user-mb6bs7ef3b 5 ай бұрын
எங்க ஊர்ல இது பெயர் கொழுக்கட்டை நீங்க நல்ல சமைக்கிரிங்க அப்பா சூப்பரா சமைக்குராரு எனக்கும் சமையல் செய்ய ரொம்ப பிடிக்கும்😘
@msuseela1950
@msuseela1950 Жыл бұрын
திருத்தமான பேச்சு. Thanks ma
@sarojat6539
@sarojat6539 Жыл бұрын
மரியாதை கொடுத்து மரியாதையை வாங்கவேண்டும் நமக்கு சமைக்கும் உணவும் சுவையாக இருக்கும் இது தான் தாரகை மந்திரம் நன்றி வணக்கம்
@premaramkumar8052
@premaramkumar8052 Жыл бұрын
நாங்கள் இதை அம்மணிகொழுக்கட்டை என்று சொல்வோம் அருமையாக இருக்கும்
@MammuandFamilys
@MammuandFamilys Жыл бұрын
Nice sharing sis nalla snacks sis naa saptu iruken sechu iruken sis yen chinna vayasula yenga amma sechukutupanga thank you for video sis 🤝🤝
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@rathinarajeswari7456
@rathinarajeswari7456 Жыл бұрын
Neengka samayal solli tarum method arumai.
@gomathigomathi5049
@gomathigomathi5049 Жыл бұрын
அம்மா லட்டு ரெசிபி செய்து காட்டுங்கள் 🥰
@aliyasadik6105
@aliyasadik6105 Жыл бұрын
Akka na 7 masam garbama iruke enaku full uh jaladhoshama irukku mukkula tanni oludhu summa tablet sapida kudadhunu iruke akka pls akka romba mudiyala edhavadhu kai vaidhiyam sollunga akka enna sapidalam nu appadiye adikkadi iduppu valikudhu akka adhukum edhavadhu tips sollunga akka pls
@rathinarajeswari7456
@rathinarajeswari7456 Жыл бұрын
Unga kitchen vessles ellom romba beauti ful a iruku.
@SasikumarSasi-pv3wh
@SasikumarSasi-pv3wh Жыл бұрын
அக்கா ராகி கழி வீடியோ போடுங்க உங்க சமையல் சூப்பர்
@pramilakarthi8462
@pramilakarthi8462 Жыл бұрын
பொருட்களுக்கும் தாங்கள் கொடுக்கும் மரியாதை. பாராட்டுகள். இதைப்போன்று ஜெட்லிக்கு அரைக்கும் சமயத்தில் கொஞ்சம் புழுங்கல் அரிசி மாவு (ரவை பதத்தில்) எடுத்து நீங்கள் கூறியபடி தாழித்து பின் மாவை போட்டு வதக்கியும் செய்யலாமே. நன்றி.
@mathi755
@mathi755 Жыл бұрын
நா தஞ்சாவூர் .நீர் கொலுக்காட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா.அப்பா 2 பெயரும் சூப்பர்.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
எங்க பையன் அன்னை வேளாங்கண்ணி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் தான் படித்தார் பா தேங்க்யூ
@todayssamayal4274
@todayssamayal4274 Жыл бұрын
எங்கள் ஊரில் உப்பு உருண்டை
@manimegalai6624
@manimegalai6624 Жыл бұрын
அக்கா அருமையான உணவு ‌நீங்க சொல்லி கொடுக்கிற விதம் சூப்பர் கண்ணாடி வளையல் போடுங்க சிவப்பு கலர் போடுங்க சூப்பரா இருக்கும்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@baboolkutti4894
@baboolkutti4894 Жыл бұрын
Uppu Urandai...ithukuda Mallithazha pottungana Test ah irukum....my favourite dish ithu....
@Aarthijashwanth
@Aarthijashwanth Жыл бұрын
Hai sister unga videos la daily parpen.ungala parthal ennakku happy ya irukkum.neengalum,anna num peasuradhu ennakku pidikkum friendly ya irukkum.unga recipes la easy ya, simple ah vum, different ah vum irukkum.All the best neenga golden play button vaanganum.😍🙏
@kaviyaganesan8491
@kaviyaganesan8491 Жыл бұрын
Best couples
@kaviyaganesan8491
@kaviyaganesan8491 Жыл бұрын
🎉🎉
@poongothaivenkatesan6425
@poongothaivenkatesan6425 Жыл бұрын
Okay ma good. 👌
@arumugamsuganiya4782
@arumugamsuganiya4782 2 ай бұрын
உப்பு உருண்டை
@ajimjubair9377
@ajimjubair9377 Жыл бұрын
Hai amma super oga samayal😋
@ksfamsly
@ksfamsly Жыл бұрын
Enna ooru akka neenga
@vetrimalavetri208
@vetrimalavetri208 Жыл бұрын
நா தஞ்சாவூர் my favourite Thank you soooo much
@lakshmiraja7918
@lakshmiraja7918 Жыл бұрын
Evlo clean ah vechirkiga kitchen ungala enaku romba romba pudichiruku stay blessed always with good health and happiness and wealth ❤❤❤❤❤❤
@kulandaitherese5280
@kulandaitherese5280 Жыл бұрын
Ungaliku entha place
@user-vi6hb8km3h
@user-vi6hb8km3h 2 ай бұрын
ஒண்ணை எடுத்தா இரண்டு கீழே விழும்
@user-zc2mv1dt1x
@user-zc2mv1dt1x 8 ай бұрын
எங்க ஊருலா இது உப்பு உருண்டை இது சூப்பரா இருக்கும் ❤
@vimalnithya6667
@vimalnithya6667 Жыл бұрын
Akka ungaloda Tamil super Iruku vathaku vathaku soluringa super 💞❤💕💓
@jyothirajathi8258
@jyothirajathi8258 Жыл бұрын
Enga veetlaiyum adae sombu iruku looks tasty vl try👌
@svpideachannel4923
@svpideachannel4923 8 ай бұрын
Akka mutton sukka varuval recipe podunga akka.
@vijay__editor271
@vijay__editor271 Жыл бұрын
Thank you Akka Neenga pesura vitham romba pitichurukku akka
@adhi1265
@adhi1265 Жыл бұрын
Nangalum thanjavur than amma enga Patti senji kudupanga uppu kolukkattai solunvanga taste a irukkum
@fshs1949
@fshs1949 Жыл бұрын
நன்றாக விளக்கம் தருகிறீர்கள். நன்றி
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@deepikabalakrishnan8582
@deepikabalakrishnan8582 Жыл бұрын
Superb akka. Please teach me vegetable biriyani.
@user-jo1xe3ut8x
@user-jo1xe3ut8x 8 ай бұрын
Kalyana veettu asoga alwa eppadi seivadhu akka
@tamilkavi6422
@tamilkavi6422 Жыл бұрын
Nanga etha Kara Kolkatai nu solluvom Amma.
@saranyasuresh4606
@saranyasuresh4606 Жыл бұрын
செய்து பார்த்தேன்.அருமை. Tnq
@thivyathiya3146
@thivyathiya3146 Жыл бұрын
Akka ninga always super 👏👏👏💯💯God bless you🙏🙏🙏
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you very much
@ammuammu-nz6lg
@ammuammu-nz6lg Жыл бұрын
Cardboard la vachu vettuna slambu(wood piece ) kalandhrum amma onion la
@chellathaljayakumar4156
@chellathaljayakumar4156 8 ай бұрын
தலைவலிக்கு து செமீ அறுவை
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Ай бұрын
அப்போ எதுக்கு பார்த்தீங்க
@gajavasanth4088
@gajavasanth4088 10 ай бұрын
Superb. Good tips. Thank you Madam. 🙏🎉🎉
@m.kbharathi1812
@m.kbharathi1812 Жыл бұрын
Uppu urundai healthy food testy yemmy recipes Amma
@Rajam_rajam
@Rajam_rajam Жыл бұрын
எங்கள் ஊரில் உப்பு உருண்டை என்று செல்லுவோம் சகோதரி
@UNICORN__COMEDYS_
@UNICORN__COMEDYS_ Жыл бұрын
Akka chocolate cake la konjam try pannuka
@vasanthaammavasanthaamma6471
@vasanthaammavasanthaamma6471 Жыл бұрын
கார கொழுக்கட்டை அம்மா எங்கள் ஆச்சி செய்தாது போல் உள்ளது அம்மா அவர்கள் இன்றி இல்லை அவர்களை நினைவுபடுத்த வைத்தாது இந்த பதிவு
@reshmag6852
@reshmag6852 Жыл бұрын
Super Amma Nan try pannurean😍😍
@pavadaimeena9276
@pavadaimeena9276 Жыл бұрын
நாங்க. வெங்காயம் சேர்த்து க்கமாட்டம்
@sivasri3608
@sivasri3608 Жыл бұрын
Enga urula ethu per kaara kollukattai 🥰
@user-cw4pf1rw8b
@user-cw4pf1rw8b Жыл бұрын
அக்கா பாஸ்தா எப்படி செய்றதுன்னு சொல்லி தரீங்களா நீருண்ட சூப்பர்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நம்ம சேனல்ல வீடியோவா இருக்கு பாருங்க பார்த்து என்ஜாய் பண்ணுங்க சந்தோஷமா செய்து குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடுங்க
@SakthiSakthi-pt3qh
@SakthiSakthi-pt3qh Жыл бұрын
Super Amma 🥰
@LUCK8434
@LUCK8434 5 ай бұрын
Simple receipe amma ,thankyou.i am basic for cooking.
@ts_family_2311
@ts_family_2311 5 ай бұрын
Keep watching
@geethajanaki4741
@geethajanaki4741 Жыл бұрын
Akka romba super ra sonninanga akka...super dish akka..nanum try panni pakkuranka.. Akka nanga entha dish sa Kara kolukattai nu solluvom...
@bhanugulam8160
@bhanugulam8160 Жыл бұрын
சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா 🙏
@Gamingchannel-ij9ve
@Gamingchannel-ij9ve Жыл бұрын
எனக்கு கும்பகோணம் தான் தஞ்சாவூர் நீர் உருண்டை சூப்பர் சூப்பர் அருமை
@lakshmikandans2006
@lakshmikandans2006 Жыл бұрын
Ivanga kumbakonama??
@vejiperumal6629
@vejiperumal6629 Жыл бұрын
நாங்கள் காஞ்சிபுரம் எங்கள் ஊரில் உப்பு உருண்டை என்று
@varshavarshini7734
@varshavarshini7734 Жыл бұрын
Nan kpm than but now i am in coimbatore
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நெய்வேலி
@srirammouli2507
@srirammouli2507 Жыл бұрын
Superb.. Unga recepi yellame super.. 😍
@s.karthikeyans.karthikeyan783
@s.karthikeyans.karthikeyan783 Жыл бұрын
Good teach and kind
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 25 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 50 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,8 МЛН
#uzbekistan  #юмор Рамазан Oksii na rek.
0:18
Musofir bola
Рет қаралды 4,8 МЛН
Grandma Becomes a Zombie, and the City is in Pursuit! What Will the Little Kitten Do?! #ai #cat
0:59
Meow Mow Cat Story 喵毛貓咪故事
Рет қаралды 36 МЛН
dancing bubblegum #comedyvideos #comedy #shortvideos
0:11
Poly BeLOVA
Рет қаралды 4,6 МЛН
Теперь нужен новый рюкзак
0:59
Miracle
Рет қаралды 2,7 МЛН
Кто же из них настоящая дочь Королевы? 🤔
1:00
Magic trick 🪄😁
0:13
Andrey Grechka
Рет қаралды 34 МЛН