No video

தன் சம்பளத்தில் ஏழை மாணவர்களுக்கு உதவும் அரசு பள்ளி ஆசிரியர்கள் |ரயிலாக மாற்றிய அரசு பள்ளி |Ra Media

  Рет қаралды 74,713

RA Media

RA Media

Күн бұрын

சாதனைகள் பல செய்யும் லெக்கனாப்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் : தன் சம்பளத்தில் ஏழை மாணவர்களுக்கு உதவும் அரசு பள்ளி ஆசிரியர்கள்
தன் வாழ்நாளில் ரயிலை பார்த்திடாத கிராமத்து மாணவர்களுக்காக பள்ளியையே ரயிலாக மாற்றிய அரசு பள்ளி ஆசிரியர்கள் , வறுமையில் வாடும் தன் பள்ளி மாணவர்களில் குடும்பத்திற்கு தன் சம்பளத்தில் உதவும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
#Lekkanapatti High school. #government school in tamilnadu #government school teacher
#Bigg Boss,#Bigg Boss Final, #Thamarai Selvi,#Bogg Boss Thamarai #beast movie review #Vijay Tv Bogg Boss. #Bigg Boss Ultimate
#Ra Media Completely Entertainment Channel :
To More Videos Subscribe our Ra Media Channel
/ ramedia
/ ramediaexposh
/ ramedia9
Ra Media other videos :
பிக் பாஸ் தாமரை வீடு | கடன் தொல்லையால் கதறி அழுத தாமரை அம்மா | Bigg Boss Thamarai House | Vijay Tv : • பிக் பாஸ் தாமரை வீடு |...
வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை | வறுமையில் வாடும் BIGG BOSS தாமரை குடும்பம் | கதறி அழுத அம்மா :
• வறுமையில் வாடும் BIGG ...
அதிஷ்டசாலிகளுக்கு மட்டுமே இந்த பதிவு கண்ணில் படும் | Jayanthashri Motivational Speech | Ra Media : • அதிஷ்டசாலிகளுக்கு மட்ட...
குட்டி கதை - இளமை பருவத்தில் பிள்ளைகளை அடக்க நினைக்காதீர்கள் | Jayanthashri Motivational Speech : • குட்டி கதை - பிள்ளைகளை...
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அறிந்து கொள்ள இதை விட அழகாக சொல்ல முடியாது | Jayanthashri Motivational Speech : • ஒவ்வொரு ஆணும் பெண்ணும்...
பிள்ளைகள் கெட்டுப் போக காரணம் பெற்றோரே | அற்புதமாக காரணம் சொன்ன - Jayanthashri Motivational Speech : • பிள்ளைகள் கெட்டுப் போக...
வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க சாப்பிடவேண்டியது உணவு | Dr Sivaraman Siddha And Ayurveda Health Tip : • வைரஸ் நம்மை தாக்காமல் ...
கருப்பு கவுனி ஒரு பிடி சாப்பிட்டால் ஒரு நோயும் வராது | Dr Sivaraman Speech : • கருப்பு கவுனி ஒரு பிடி...

Пікірлер: 146
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
உயர்ந்த உள்ளம் கொண்ட ஆசிரியர்கள் தலை வணங்குகிறேன்
@balaramanmurugan8900
@balaramanmurugan8900 2 жыл бұрын
பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை. அரசுப்பள்ளியில் இம்மாதிரி செய்ய மிகவும் துணிச்சல் மற்றும் அர்பணிப்பு வேண்டும்.கல்வித்துறை அதிகாரிகள்,அரசியல்வாதிகள் ஒத்துழைத்தால் அரசுப்பள்ளிகள் முன்னேற்றம் அடைவது நிச்சயம்.தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் .வாழ்க வளர்க உங்களின் உயர்வான தொண்டு.🙏🙏🙏
@scstreetnorthkuruvampattim3489
@scstreetnorthkuruvampattim3489 2 жыл бұрын
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னயாவினும் புன்னியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். என்பதற்கு இணங்க எழுத்தை அறிவித்தவன் இறைவனாக இருந்தாலும் அதை கற்றுக்கொடுப்பவன் ஒரு ஆசானே (ஆசிரியனே) என்மதை உலகுக்கு காட்டும் ஆசிரிய பெருமக்களுக்கு எங்கள்ஆசிரியகுடும்பதின் வாழ்த்துக்களுடன் நன்றிகள்💐💐💐
@deepaperiyasamy2342
@deepaperiyasamy2342 2 жыл бұрын
என்ன சொல்வது என்று தெரியவில்லை இப்படி ஒரு அரசு பள்ளியை என்று ஆச்சரியத்துடன் பார்க்கிறோம் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி
@manojchinnapparaj1549
@manojchinnapparaj1549 2 жыл бұрын
என் மனதார பாராட்டுகிறேன். இப்படிபட்ட சிந்தனையும், மனசும், யாருக்கும் இருக்க முடியாது- சசி. ராஜ்
@shridevi6823
@shridevi6823 2 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் . இந்த பள்ளி ஆசிரியர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல
@Sivayogam540
@Sivayogam540 2 жыл бұрын
🙋‍♂️🙏🙋‍♂️🙏🙋‍♂️🙏👍👍 மதிப்பிற்குரிய *லெக்கனாம்பட்டி* *அரசு உயர்நிலைப் பள்ளி* தலைமையாசிரியர் *திரு ஆண்றனி sir* அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வணங்கி மகிழ்கின்றோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏 *நிர்வாகம்* என்றால் என்ன என்பதனை தாங்கள் மணமேல்குடி வட்டார வள மையத்தில் பணிபுரிந்த போது ஒவ்வொரு செயலிலும் தாங்கள் காட்டிய *ஆர்வமும் ..,* *ஊக்கமும்..,* அந்த *செயல்களை* செய்வதில் காட்டுகின்ற *விவேகமும்..,* எங்களுக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்..! 🙋‍♂️🌷 *செய்யும் தொழிலே தெய்வம்* என்பதற்கிணங்க தங்கள் பணியில் தாங்கள் செய்த சாதனைகளையும்.., தாங்கள் செய்த நல்ல காரியங்களையும்.., என்றும் இந்த உலகில் நிலைத்து நிற்கும். 🔹மாணவர்களின் மனதில்..! 🔹ஆசிரியர்களின் மனதில்..! 🔹என்னைப் போன்ற தங்களின் நிர்வாகத்தின் கீழ் பணிபுரிந்த பணியாளர்களின் மனதில்..! 🔹நல்லவர்களின் மனதில் 🔹சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் மனதில். 🔹 *காரியம் செய்பவர்கள் காரணம் சொல்வதில்லை..! காரணம் சொல்பவர்கள் காரியம் செய்வதில்லை..* என்று அடிக்கடி பல தடவை கூறி இருக்கின்றீர்கள். அலுவலக கூட்டத்தில். 🔹தாங்கள் கூறிய நல் சிந்தனைகள் அனைத்தும் எங்கள் கூடவே பயணிக்கின்றன. 🙏🔹🌹* மணமேல்குடி வட்டார வள மையம் தங்கள் தலைமையின்கீழ் சிறந்த ஒன்றியமாக திகழ்ந்தது. 🙏🙋‍♂️அதே போல் ஒரு கிராமமான லெக்கானாம்பட்டி என்ற கிராமத்தினை இந்த உலகிற்கு அடையாளம் காட்டி பெருமை சேர்த்துள்ளீர்கள். 🙏🔹அரசு பள்ளியில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி எல்லா தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகவும் *நம்மால் எதுவும் முடியும்* என்று ஒவ்வொரு தடவையும் நிரூபித்து உள்ளீர்கள்..! 🔹🙏இன்னும் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் பல சாதனைகள்..! பல நல்ல காரியங்கள்..! சிறந்து விளங்கட்டும்..! என்று வாழ்த்தி வணங்கி மகிழ்கின்றேன்...! என்றும் அன்புடன்.. திருமதி. *சு.சிவயோகம்* மேற்பார்வையாளர் பொறுப்பு வட்டார வள மையம் *மணமேல்குடி* 🙏🙏🙏👍👍👍👌🙋‍♂️🙋‍♂️
@subburayanm871
@subburayanm871 2 жыл бұрын
உயர்‌பதவி ஜனாதிபதி முதல் பிம்,சிம் ,அமைச்சர்கள் வரை பதவியேற்கும் பொது பதவிபிரமானம்‌ செய்வதுவழக்கம்‌ ஆனால் நீங்களோ தலைமை,ஆசிரியர்கள் உங்கள் மனதிற்கு இமயமலை ஒரு குன்ரு .தங்களின் குடும்பங்கள்நல்லாயிருக்கும்ப டி கடவுளை வேண்டிக்கோள்கிறேன்.
@julietvictoria6589
@julietvictoria6589 2 жыл бұрын
சூப்பர் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்....வாழ்த்துக்கள்....சார். Lucky students 😊
@merahbathysubramanium7999
@merahbathysubramanium7999 2 жыл бұрын
தலைமை ஆசிரியர் பேசும்போதே, கூச்சமும் பணிவும் கலந்த புன்னகை தெரிகிறது. நல்ல சிந்தனையும் தலைமைத்துவமும் நன்கு வெளிப்படுகிறது. மெய்யாத்தாவுக்கு காப்பாளராக உள்ளவரும் இவரே
@mallikanandhumallikanandhu9547
@mallikanandhumallikanandhu9547 2 жыл бұрын
பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். வாழ்த்துக்கள். தமிழ் நாட்டில் தான் இருக்கிறேனா என்று இருக்கிறது எனக்கு. வெளிக்கொண்டு வந்த உங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா
@marysameul9285
@marysameul9285 2 жыл бұрын
வாழ்த்துக்கள். மற்ற பள்ளிகளும் இதை கடைபிடித்தால் நல்லது.
@gopalk3927
@gopalk3927 Жыл бұрын
அருமை... அருமை... அருமை... பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை அண்ணா... தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் மற்றும் மாணவ கண்மணிகளுக்கும்....
@Thevibrator2009
@Thevibrator2009 2 жыл бұрын
அரசு பள்ளி சரியான முறையில் பராமரித்து வந்தார் எனக்கு தெரிந்த தலைமை ஆசிரியர் அவரை தனியார் பள்ளி நிறுவனர் குள்ள நரித்தனம் செய்து பணி இடம் மாற்றம் செய்துள்ளனர்
@maharajan534
@maharajan534 2 жыл бұрын
கண்களை குளமாக்கியமைக்கு கோடாண கோடி நன்றி
@r.r.manishr.ramesh5865
@r.r.manishr.ramesh5865 Жыл бұрын
கூறுவதற்கு வார்த்தை இல்லை மிகவும் பெருமையாக உள்ளது
@udayasooriyan191
@udayasooriyan191 2 жыл бұрын
RM media நீங்க தனி வாகனத்தில் ஆனால் உங்களை சுற்றி லட்சக்கணக்கான மக்கள் பின் வருகிறார்கள் வாழ்க வளர்க உங்கள் தொண்டு நன்றி வணக்கம் இலங்கையில் இருந்து
@vminkookforever2997
@vminkookforever2997 2 жыл бұрын
வேற லெவல் சார், என் பிள்ளைகளையும் உங்க பள்ளியில் சேர்க்கவேண்டும் போல் உள்ளது .ஒழுக்கமாக வளர்வர்கள் .கிராமம் அரசு பள்ளி முன்னேற்றம் வேற லெவல்.
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 2 жыл бұрын
லெக்கனாம்பட்டி தரமான தூய்மை மிக்க அரசு பள்ளி பெருமைபடதக்கவகையில் உள்ளது. தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் ஒழுக்கமிக்க மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
நல்லொழுக்கம் மனித நேயம் வளர்க்கும் பள்ளி ஆசிரியர்கள் நன்றி பாராட்டுகள்
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 Жыл бұрын
மிகச் சிறப்பான பதிவு வாழ்த்துகள்💐 ஆசிரியர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்💐 அனைவரும் வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் இறைவன் அருள் கிட்டட்டும் அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் 🙏🌺 திருச்சிற்றம்பலம் 🌺🙏
@mathimathi1451
@mathimathi1451 2 жыл бұрын
வாழ்த்த வயது இல்லை தலை வணங்குகிறேன் உங்கள் பனி தொடரட்டும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇
@lingasamy5162
@lingasamy5162 2 жыл бұрын
மனமார்ந்த நன்றி பராடிகிரோம்
@rajesboaa9939
@rajesboaa9939 2 жыл бұрын
அன்னா உங்கள் வீடியோவை தினமும் பார்போன் ரெம்பா சந்தேசமகா இருக்கு அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அசிரியார்காள் அவுங்க எல்லேரும் நல்லர்க்கனும் அன்னா அந்த பாப்பா பேசுவதை பார்த்து நான் அழுதுடேன் மெய்யதாள் பார்த்து எனக்கு ரெம்பா மனதுக்கு கஷ்டம்மா இருந்தது
@kalaivanisethuraman1582
@kalaivanisethuraman1582 Жыл бұрын
அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் மற்றும் மற்ற ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@inthirasithanr4219
@inthirasithanr4219 2 жыл бұрын
தலைமைஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள் 🙏
@gowrisankar6167
@gowrisankar6167 2 жыл бұрын
இது போன்று மற்ற பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும் 🙏🙏🙏💐💐
@innisairaagangal9491
@innisairaagangal9491 2 жыл бұрын
Really super school pasangalukku first olunkam thevai adhai indha school nallavey sollikudukkuranga parents kitta kathukiradha vida Inga adhigama nalla vishyangala kathuppanga your great sir vazhga valamudan 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@LakshmananK-ez2th
@LakshmananK-ez2th Жыл бұрын
பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்...... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@rexsagayaprincy7836
@rexsagayaprincy7836 2 жыл бұрын
Appepapa supper school.Teachers um winganikal enpathrku enthe school model.and mathiri.
@user-co5nk8co5i
@user-co5nk8co5i 2 жыл бұрын
மூன்று ஆசிரியர்களும் கிருத்துவர்களா இருந்தாலும் எல்லா மதத்தையும் அறவனைத்து செல்வது தமிழராய் பிறந்தால் மட்டுமே முடியும்..வாழ்த்துக்கள்🙏🏻
@arnoldantony7098
@arnoldantony7098 2 жыл бұрын
It’s a good example for other government schools. Specially head master Antony sir really inspiring sir.
@anasuyaramakrishna9716
@anasuyaramakrishna9716 2 жыл бұрын
Great work.The govt.should encourage the HM and staff of this school seeing there is no economy crunch to this school.
@buelarohini9841
@buelarohini9841 2 жыл бұрын
Excellent efforts congrats to all the staff members and Headmaster for this inspiring work.
@natesananandan1464
@natesananandan1464 2 жыл бұрын
இவர்கள் தான் நல்ல ஆசிரியர்கள் இன்னும் சொல்ல ஆசிரியர்கள், ஒழுக்கம் மிகுந்த பண்பாளர்கள் பயிற்றுவிப்பாளர்கள் நோபல் பணி ஆற்றுகிறார்கள் இவர்கள் அனைவரையும் போற்றி தொழுது பனிகிறேன் சரணமிட்டு என்றும்.
@powerofchristministriesnoo2827
@powerofchristministriesnoo2827 2 жыл бұрын
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள் எங்கள் ஊரிலும் இப்படி நடக்காதா
@sandhanamari2383
@sandhanamari2383 Жыл бұрын
நம்ம வாழாத வாழ்க்கையை பிள்ளைங்க வாழனும் நினைக்கிறது தாய் மட்டும்தான் அந்த பள்ளி ஆசிரியர் தாய் மாதிரி எண்ணம் உள்ளவர்கள்
@onlybeauty6556
@onlybeauty6556 Жыл бұрын
இவர்கள் பணிகள் மென் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் தால் வணங்குகிறேன்.
@yesurajanc4877
@yesurajanc4877 Жыл бұрын
தலைமை ஆசிரியரே!உங்கமொழிநடை நாஞ்சில் நாட்டுமொழிநடையில் உள்ளது.உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@babychitra2895
@babychitra2895 2 жыл бұрын
Very super, congrats sir. All Government, private school eppadi iruntha very super
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 2 жыл бұрын
🌹வாழ்த்துக்கள் 🌹வீடியோ தம்பி 🙏நன்றி 🙏நன்றி 🙏👍
@subashkalai3396
@subashkalai3396 2 жыл бұрын
The great headmaster and teachers
@varalakshmid5410
@varalakshmid5410 Жыл бұрын
Congratulations Excellent and Noble service. Thank you for the Head master and teachers. God bless you all
@sathyasathya4142
@sathyasathya4142 2 жыл бұрын
Super sir vera level ayyo intha schoola padikka engaluku vaaippu illama pochi sir super👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ezracharles78
@ezracharles78 Жыл бұрын
May God bless abundantly The Head Master and all'Teachers and staffs in the school. Very very marvelous. Great
@merahbathysubramanium7999
@merahbathysubramanium7999 2 жыл бұрын
ரா மீடியாவின் ஒவ்வொரு வீடியோவும் முயற்சிகளும் பாராட்டப் பட வேண்டியன
@gomathirathinam1575
@gomathirathinam1575 2 жыл бұрын
Congratulations Sir. Hats off to you , to your school teachers and students. 👏👏👏👏
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Sathiyama eppadi oru palli asiriyargalai nan parthathe illai thalai vanangugiren aiya 🙏🏻ungal anaivarin manasum kadavul 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajendrank5265
@rajendrank5265 2 жыл бұрын
பாராட்டாமல் இருக்க மனமில்லை இறைவன் வாழும் ஆலய பள்ளி
@radhikad693
@radhikad693 Жыл бұрын
Thaniyar school kooda ippadi illa sir ....big salute H.M.sir🙏
@xavierss5678
@xavierss5678 2 жыл бұрын
Superb. Congratulations respected teachers and students. Integrated development. Keep it up Antony HM teachers, and loving children. God bless you. Muthu.sxeds
@user-sh9tq7cm1w
@user-sh9tq7cm1w 2 жыл бұрын
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது சகோ 👍
@muhilrajasekar5688
@muhilrajasekar5688 2 жыл бұрын
All these teachers and HM should get best teachers Award
@aarthikumareson8465
@aarthikumareson8465 2 жыл бұрын
Wonderful job 🌷congratulations h m sir and teachers 🙏🏼💐🤝🤝🤝🤝🤝💐
@chuttikuttiblesson5261
@chuttikuttiblesson5261 Жыл бұрын
Congratulation teacher and sir god bless you 🙏
@petersundaraj494
@petersundaraj494 2 жыл бұрын
அருமையான வழிமுறைகள் வாழ்த்துக்கள் ஆசிரியர் களுக்கு
@natesananandan1464
@natesananandan1464 2 жыл бұрын
உள்ளத்தில் நல்ல மிக நல்ல உள்ளம் படைத்தோர் போற்றுவோம் பின்பற்றுவோம்.
@anandarathi1411
@anandarathi1411 2 жыл бұрын
Great teachers lucky students super
@vganesan7172
@vganesan7172 2 жыл бұрын
Really encouraging and enthusiastic.Hats off teachers and students.
@innisairaagangal9491
@innisairaagangal9491 2 жыл бұрын
Ella schooliyum ippadi irundha thamizhagam unmaiyile monnerividum aacharyama irukki hats of to you sir 👌👌👌👌
@brahmaleenanandaswamini8675
@brahmaleenanandaswamini8675 2 жыл бұрын
Wonderful. You are a role model for other schools. Keep it up.
@kayaljack1997
@kayaljack1997 2 жыл бұрын
Valthukal aasiriyargalae neengal ellarum mun utharangal
@rinosasahir901
@rinosasahir901 2 жыл бұрын
Great sir and school 🤲🤲🤲🤍💙💙🌹🌹🌹🌹🌹🌹
@EstherRani-hh7ze
@EstherRani-hh7ze 11 күн бұрын
🎉🎉 நன்றி சொல்ல வார்த்தை இல்லை 🎉🎉❤❤
@rinosasahir901
@rinosasahir901 2 жыл бұрын
Grade bro 🥺❤️🤲🤲💓💓💓💓 Allaha blessings always 💝
@kannansaisai8995
@kannansaisai8995 2 жыл бұрын
Really really great teachers 👍💕💕💕💕🙋💕💕💕💕
@mainarmalathi6326
@mainarmalathi6326 2 жыл бұрын
Congratulations this a very entertaining school please visit this school and all school students teachers should learn congratulations 🌹💕❤️🌞🙏
@vichuvichu8932
@vichuvichu8932 2 жыл бұрын
அது பள்ளி இல்லை அது manavarkal வாழும் கோவில் நன்றி ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க ஐயா my name Anniyanvalappady
@sangeethakannan1722
@sangeethakannan1722 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி🙏🙏🙏
@paramu9324
@paramu9324 Жыл бұрын
இதே சேனல்ல வந்த மெய்யாத்தா என்ற பொண்ணு படிக்கிற பள்ளிதான இது கடவுள் இந்த பொண்ணுக்கு நல்ல பள்ளிய தந்துருக்காரு
@arumugama8155
@arumugama8155 2 жыл бұрын
மிக சிறப்பு......
@priya-lx1to
@priya-lx1to 2 жыл бұрын
Well done to all the teachers. HM sir you deserve big award. Anbil mahesh sir please make this school as model and honor this school teachers
@dharmadevakp8046
@dharmadevakp8046 2 жыл бұрын
தமிழ்நாட்டுல. இதே.போல.பள்ளி.இருப்பது.பெறுமையாக. இருக்கிறது.தலைமையாசிரியர்.மற்றும்.ஆசிரியர்களுக்கு.மனமார்ந்த.நன்றி. அங்கு.படிக்கும்.பிள்ளைகள்.கொடுத்து.வைத்தவர்கள்..இந்த.பள்ளி.ஆசிரியர்களுக்கு.தமிழ்நாடுஅரசு.சம்பளத்தை.அதிகமாக .கொடுக்க.வேண்டும்.அனைத்து.ஆசிரியர்களும்.கடவுளின்.பிள்ளைகள்...இந்த.பள்ளியை.முதல்வர்.மு.க.ஸ்டாலின்.பார்வையிட்டு.சம்பளத்தை.அதிகபடுத்த. வேண்டும்..நன்றி...
@savithrinadaraja2448
@savithrinadaraja2448 2 жыл бұрын
இப்படிபட்ட தலைமை ஆசிரியர் மட்டுமல்ல சக ஆசிரியராக இருக்கும்எல்லார்க்கும் என்மனமாருந்த நன்றி .இப்படி எல்லார்க்கும் இப்படிபட்ட மனிதாபிமான நல்ல எண்ணம் கொண்ட உங்கள் எல்லார்க்கும் நான்தலை வணங்குகிறேன்.எனக்கு இன்று வயதாகிவிட்டன ஒரு பத்து வருடம் முதல் அறிந்திருந்த நிச்சயமாக நான் உதவிஇருப்பேன் நான் எவ்வளவு காலம் வாழ்வேன் தெரியாது இந்தியா வந்தால் நிச்சயமாக எதாவது செய்வேன்.எல்லா ஆசிரியராக இருப்பவர்களுக்கு கடவு.ளின் ஆசீர்வாதம் என்றும் உண்டு.,இந்த இடம் தழிழ் நாட்டில் எங்கு உள்ளன என தெரியாது.தெரிந்தால் வரும் போது தொடர்புகொள்ளாம். தன்றி.
@meenas7140
@meenas7140 2 жыл бұрын
Excellent 👌👌👌🙏🙏🙏
@karthikrajakarthikraja8109
@karthikrajakarthikraja8109 2 жыл бұрын
Sir super a pesuringa. Palandu vala🙏🙏🙏
@kanimozhiv7940
@kanimozhiv7940 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்.....
@sreebaarath5046
@sreebaarath5046 2 жыл бұрын
Great sir and school,All teacher s and students congratulations to all
@suren1013
@suren1013 2 жыл бұрын
I like the school and head master
@rakshurakshu4948
@rakshurakshu4948 2 жыл бұрын
congrats.. for our teachers & Hm there are very lucky students all the bst ☺
@sumathidevi677
@sumathidevi677 2 жыл бұрын
Sir HATS OFF to the HM and the teachers Government Muslim Girls High school Asirvadapuram Chennai HM
@alphonsev5241
@alphonsev5241 2 жыл бұрын
Arumai super
@thilakavathysivaraman601
@thilakavathysivaraman601 2 жыл бұрын
Super different way of education unbelievable👍
@ananthakumark566
@ananthakumark566 2 жыл бұрын
Please try to telecast this video in any tv channel
@dharungaming5843
@dharungaming5843 Жыл бұрын
நல்ல ஆசிரியர்கள்
@abjyothikrishna6498
@abjyothikrishna6498 Жыл бұрын
Anna superb ❤️
@Radeesu
@Radeesu 2 жыл бұрын
Super sir
@fathimaparveen4785
@fathimaparveen4785 Жыл бұрын
Masha Allah🤲🤲🤲
@manoranjitham3831
@manoranjitham3831 2 жыл бұрын
நல்ல உள்ளங்களுக்கு மனதார வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@legitocean6094
@legitocean6094 2 жыл бұрын
Super sir 🙋💐
@balaguru5191
@balaguru5191 2 жыл бұрын
கல்வி "அறிவு" பெற்றவர்கள் வணங்குகிறேன்
@arunamozhi916
@arunamozhi916 2 жыл бұрын
Super
@manikadann6544
@manikadann6544 Жыл бұрын
வாழ்க வளமுடன்....
@r.rajkumar9066
@r.rajkumar9066 2 жыл бұрын
இது போன்ற பள்ளி இருந்தால் கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்திராது
@user-fo6np5tg7i
@user-fo6np5tg7i 2 жыл бұрын
இவர்கள் மனித தெய்வங்கள்.
@maryrathinasamy9951
@maryrathinasamy9951 2 жыл бұрын
Excellent sir
@shobanashobana812
@shobanashobana812 2 жыл бұрын
Super school sir
@venkatesansamidurai6680
@venkatesansamidurai6680 Жыл бұрын
thalamai asriyar great jop
@ananthakumark566
@ananthakumark566 2 жыл бұрын
May god bless the teachers
@satheese
@satheese Жыл бұрын
இவர்கள் அனைவரும் பத்மா பூசன் & ஸ்ரீ விருது கிடைக்க வேண்டும்...
@sailakshmi1953
@sailakshmi1953 2 жыл бұрын
Super teachers
@sivakumarselvaraj4944
@sivakumarselvaraj4944 2 жыл бұрын
வாழ்த்துகள்
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 17 МЛН