தன் இறப்பை முன்பே கணித்தவர் - சாரு நிவேதிதா | Charu Nivedita | Writer BalaKumaran | Aadhan Tamil

  Рет қаралды 31,953

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 27
@keerthana.d03
@keerthana.d03 2 жыл бұрын
உடையார் புத்தக படைப்பே பாலகுமாரன் அவர்களின் பெருமை சொல்லும் 🙏
@swathi9831
@swathi9831 3 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@thangamanim2036
@thangamanim2036 3 жыл бұрын
சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன் பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா.........
@damodaranm1581
@damodaranm1581 2 жыл бұрын
Superb speech
@saravanang6299
@saravanang6299 3 жыл бұрын
Udayar book vera level.. Yogi ram yogi ram surat kumar
@divinegoddess_3
@divinegoddess_3 3 жыл бұрын
He is a great legend
@sriram0506
@sriram0506 3 жыл бұрын
dai saru ur always ultimate
@gnanamanigunaksekaran8978
@gnanamanigunaksekaran8978 3 жыл бұрын
Fantastic👍👍👍🙏🙏🙏🙏🙏
@sivalingammurugaiah24
@sivalingammurugaiah24 3 жыл бұрын
Love you sooooooooooooo much சாரு
@gayathrikarthik8898
@gayathrikarthik8898 3 жыл бұрын
The Truth was a mirror in the hands of God...It fell and broke into pieces .... Everyone took a piece of it....And they looked at it ....And thought they had the Truth .... ~ Jalluluddin Rumi....
@lakshminarayanan9294
@lakshminarayanan9294 3 жыл бұрын
Correct sisy
@vrajaramanvrajaraman
@vrajaramanvrajaraman 3 жыл бұрын
இன்று செவிக்கு இனிய விருந்து ❤️❤️
@indumathyramesh8350
@indumathyramesh8350 11 ай бұрын
2:18
@kannankk2001
@kannankk2001 2 жыл бұрын
மேதைகள் எடுத்த எடுப்பில் வெறுப்பு/புறக்கணிப்பு க்கு ஆளாகுகிறார்கள்
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 3 жыл бұрын
'மெர்குரிப்பூக்கள்' ளில் (முதல் நாவல்) விழுந்த விட்டில் பூச்சிகளாய் வாசகர்கள்.
@digitalkittycat4274
@digitalkittycat4274 3 жыл бұрын
Sujatha was correct.
@navaneethakrishnan9644
@navaneethakrishnan9644 3 жыл бұрын
சரி சரி, இப்போவது உடையார் படித்தீர்களா..? சாரு!
@meenakshivaidyanathan5353
@meenakshivaidyanathan5353 3 жыл бұрын
Un y
@ktsaravanan
@ktsaravanan 3 жыл бұрын
பாலகுமாரன் எப்ப இறப்பார்னு டாக்டர் தான் சொல்லிட்டாங்களே. இதுல இவர் என்ன கணிக்க வேண்டி இருக்கு.
@jayasekariyyadurai9939
@jayasekariyyadurai9939 3 жыл бұрын
S I met him after mercury pookkal,we talked about 3 to 4 hours in that night, that time in spite of my advice (iam a Dr) he smoked more than 20 cigarettes. He suffered from COPD .I love him .
@shankarm7253
@shankarm7253 2 жыл бұрын
அறிவு ?
@sukumard4537
@sukumard4537 3 жыл бұрын
எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் 'ராசா லீலா' என்ற புத்தகத்தை ஒருவழியாக வாசித்து முடித்துவிட்டேன். ஏன் ஒருவழியாக என்று கூறினேன் என்பது தான் இப்பதிவின் நோக்கம். காரணமின்றி நாம் வெறுமையை நீக்க எப்படி SMART PHONE யில் கிடந்து, ஊறி ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத பதிவுகளை பார்க்கும் போது என்ன உணர்வு ஏற்படுப்போமோ அதே உணர்வு இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுதும் ஏற்பட்டன. 'ச்ச்ச' என்று மனமுருகி நெகிழ வைத்த அடுத்த பதிவே 'ச்ச்சை' என்று முகம் சுளிக்க வைக்கும் பதிவு, என்ன மொழி என்று தெரியாவிட்டாலும் அந்த இசைக்காக ஒரு LIKE பொத்தானை தட்டி விட்டுச் செல்லும் பதிவுகள், கண்டும் காணாமல் கடந்து போகும் பதிவுகள், கண்டவுடன் கழுவி ஊத்தும் பதிவுகள் வரிசை நீளும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். இதே போக்கில் தான் இந்த புத்தகமும் இருக்கும். நேர்கோட்டு தன்மை இல்லாத பதம். நேர்த்தியாக ஒரே கோட்டில் நடந்து கொள்பவர்கள் இப்புத்தகத்தில் ஒளிந்துள்ள அழகியலை கொக்கி போட்டு தூக்குவதோடு, தாம் அவலம் என்று நினைக்கும் விடயத்தையும் பார்த்து விடுவார்கள். பிற அவலத்தையும் தெரிந்து கொள்வார்கள். SMART PHONE ஐ பயன்படுத்தியது போதும் என்று மனசுக்கு தோன்றினாலும் அடுத்தப் பதிவை காண்போமே அதே மாதிரி அடுத்தப் பக்கத்தைத் திருப்ப வைக்கும். அதுவும் சரி இல்லை அதற்க்கு பின் வரும் பக்கமும் சரி இல்லை என்றால் எப்படி வெறுமையில் SMART PHONE ஐ எடுத்தோமோ அதே வெறுமையில் ஐ வைப்போம் அல்லவா. அந்த மாதிரி பல முறை எடுத்து வாசித்து கீழே வைத்து ஒருவழியாக முடித்தாயிற்று. எப்படி மீன் பிடிக்கும் போது வலையில் வெவ்வேறு மீன்கள் மாட்டுமோ அதே போல் தான் இருக்கும். பிடித்த மீன் மாட்டினால் சமைத்து சாப்பிடுங்கள், இல்லையேல் விட்டுவிடுங்கள். கடலில் வலையை போடுவதால் பன்னாட்டு மக்களால் விரும்பி நுகரப்படும் மீன்களும் (இசை, தத்துவங்கள், அவலங்கள்) மாட்டும். உள்ளூரில் இருந்து கொண்டே உலகவாசியாக ஆக பல வாய்ப்புகளும் உண்டு. இந்தப் புத்தகத்தைக் கோர்த்து கொத்தக்காமல், கொத்தாக கோர்க்கப்பட்ட வடிவத்தில் இருக்கிறது.
@gayathrikashi7806
@gayathrikashi7806 3 жыл бұрын
மொத்தத்தில் புத்தகம் நல்ல இல்லையா? நான் விகடனில் இவரின் "மனம் கொத்தி பறவை" மட்டும் படித்து உள்ளேன்.
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 9 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 9 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 671 М.
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 18 МЛН
R S Manohar with H.Ramakrishnan
25:12
Ramakrishnan H
Рет қаралды 51 М.
Writer Balakumaran speech on Guru Darisanam in Coimbatore
1:20:49
பாலகுமாரன் பேசுகிறேன்
Рет қаралды 173 М.
புலி வாயில் சிக்கிய மாமிசம் (Ezhuthu siddhar Balakumaran)
1:02:38
பாலகுமாரன் பேசுகிறேன்
Рет қаралды 111 М.
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 9 МЛН