தண்ணி பாய்க்கிறதுல ஏற்பட்ட சிரமத்தை குறைத்ததே நாயகரா தான்

  Рет қаралды 27,277

Niagara Irrigation Automation

Niagara Irrigation Automation

Күн бұрын

மலைப் பிரதேசங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் இன்றைய சூழலில் ஆள் பிரச்சனை மற்றும் வன விலங்குகளால் விவசாயத்தில் பின்னடைவை சந்திக்கின்றனர். பருவமழை பொய்த்து வருவதால் நீர் அருந்துவதற்கு விவசாய நிலங்களுக்குள் வரும் மிருகங்கள் வருவதையும் சந்திக்கின்றனர். பயிர்களும் சேதமடைகின்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடம்பூர் பகுதியில் விவசாயம் செய்து வரும் திரு. சீனிவாசன் அவர்கள் இத்தகைய பிரச்சனைகளை சந்தித்து அதற்கு என்ன தீர்வு என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் நமது நயாகரா நிறுவனத்தை அணுகினார். அவருடைய பிரச்சனைகளை சரி செய்யும் பொருட்டு நமது நயாகரா நிறுவனத்தால் சிறப்பான முறையில் தானியங்கி சொட்டு நீர் வால்வுகள் பொருத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளால் இடையூறு ஏற்படாமல், வனவிலங்குகளுக்கும் இடையூறு ஏற்படாமல் எவ்வாறு திறம்பட விவசாயத்தை மேற்கொள்கிறார் என்பதையும், நீர்ப்பாசனத்தை சிறப்பாக எவ்வாறு கையாளுகிறார் என்பதையும் இந்த வீடியோவில் விரிவாக விளக்கியுள்ளார். காணுங்கள் பயன்பெறுங்கள்.
wa.me/91984250...
Niagara Solutions, A leading irrigation automation systems and product manufacturer and Supplier. Our products include Drip irrigation automation systems, water management systems for Domestic, Industrial, and Agriculture.
Contact us :
Niagara solutions
SF No: 225/1, VRS Nagar,
Cheran Maanagar,
Vilankuruchi
Coimbatore-641035
Email: infoniagarasolutions@gmail.com
PH : +91 9843235100
Tamilnadu, India.
9842505100
infoniagarasolutions@gmail.com
www.niagarairrigationautomation.com
For Dealer Inquiry & Support :
+91 9069251000
Toll-free: 1800 313 7100
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, Allowance is made for the "fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statue that might otherwise be infringing. Non-profit ,educational or personal use tips the balance in favor of Fair use.

Пікірлер: 1
@bragadishchintu2812
@bragadishchintu2812 4 ай бұрын
Hi
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 21 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 213 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 98 МЛН
HOW WINDMILL WORKS - தமிழில்
28:55
RAJESH INNOVATIONS
Рет қаралды 255 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 390 М.
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 14 МЛН