தள்ளிப்போடும் பழக்கத்தை சரிசெய்வது எப்படி? | How to overcome procrastination?

  Рет қаралды 171,497

Mahatria Tamil

Mahatria Tamil

Жыл бұрын

தள்ளிப்போடும் பழக்கம் நம்முடைய சுபாவமாக மாறியதன் காரணத்தை விஞ்ஞான ரீதியாக நாம் புரிந்து கொண்டால், அதை சரி செய்து கொள்ளலாமே!
வாழ்க்கையில் மென்மேலும் சுமை அதிகமாவதற்கு காரணமான இந்த சுபாவத்தை, விளையாட்டாக எப்படி சரி செய்து கொள்வது என்று மிக மிக எளிய முறையில் முறையிலான தீர்வை தருகிறார் மஹாத்ரயா.
தள்ளிப்போடும் பழக்கத்தை தள்ளிப்போடாமல் உடனே சரி செய்து கொள்ளலாம் வாங்க!
#mahatria #mahatriatamil #procrastination

Пікірлер: 189
@drselvatalks2631
@drselvatalks2631 Жыл бұрын
உங்களின் சீடன் நான். உங்கள் ஆங்கில உரையிலும் நகைச்சுவையிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவன். தங்கள் தமிழ் முயற்சி போற்றுதலுக்கு உரியது. தனித் தமிழில் என்றால் மேலும் பெருவாரியான மக்களை அது சென்றடையும்🙏
@geetharavichandar1797
@geetharavichandar1797 Жыл бұрын
தமிழில் பேசியமைக்கு நன்றி
@SridharGanesan
@SridharGanesan Жыл бұрын
தமிழில் பேசுவதில் மிக்க மகிழ்ச்சி. ஆங்கிலம் சரியாக தெரியாததால் நீங்க சொல்லும் அணைத்து விஷயங்களும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 🙏🙏🙏
@nature_is..1
@nature_is..1 Жыл бұрын
என்னனு சொல்ல....அருமை அருமை..இன்னிலருந்து இந்த வாரம் ஒரு வில் பவர் விளையாட்டு விளையாட போறேன்...தப்புன்னு நினைச்சா திரும்ப அத செய்ய மாட்டேன்...நல்லதுன்னு நினைச்சா உடனே செய்வேன்...நன்றி குருவே...
@shanthigopalakrishnan7271
@shanthigopalakrishnan7271 Жыл бұрын
வணக்கம் ஐயா..‌.9 வருடங்கள் பிறகு உங்களை பார்க்கிறேன்....இன்ஃபினி என்ற மாத நாவலில் தங்களின் கட்டூரைகள் ஒரு வருடத்திற்கு மேலாக படித்துவந்துள்ளேன்...சில வருடங்கள் பிறகு உங்களை உங்கள் சொற்பொழிவை கேட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி ஐயா.... நிறைய விழியங்கள் தமிழ் கான ஆவலோடு எதிர்பார்ப்பது கொன்டுருக்கிறேன் ஐயா... நன்றி😊
@rameshbecool
@rameshbecool Жыл бұрын
ஐயா உங்கள் குரலை தமிழில் கேட்டவுடன் மனத்தில் ஏதோ புத்துணர்வு
@padmavathipadmavathi9263
@padmavathipadmavathi9263 10 ай бұрын
We are proud to be live with you Mahatria, you are motivating always me
@sairavi4208
@sairavi4208 Жыл бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய youtube தமிழ்ல கேட்டு ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி பயனுள்ள வீடியோவை இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் தமிழ்நாட்டு மக்களும் பயனடையட்டும் நன்றி நன்றி நன்றி !
@pushpalathak4658
@pushpalathak4658 Жыл бұрын
வணக்கம் ஐயா! நான் இந்த விளையாட்டை இன்றிலிருந்து ஏற்றுக் கொண்டு கடைப்பிடிக்கிறேன்! உங்கள் தமிழ் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது 😊🤩
@gjpranesh1111
@gjpranesh1111 Жыл бұрын
Who are you my Mahatria... 🙏🏻 Wish everyone self realises YOU... Happily Grateful for everything...🙏🏻💗🫂
@arunaies
@arunaies Жыл бұрын
Thank you my Mahatria... Taking up Will Power Game. Loving you so much...
@nationnation7762
@nationnation7762 Жыл бұрын
தமிழில் பேசியமைக்கு கோடி கோடி நன்றிகள்
@ezhiltnagar7180
@ezhiltnagar7180 Жыл бұрын
ஒரு வாரம் பயிற்சி. வில் பவர். நல்ல யோசனை நன்றி 😊🙏
@jayagopalkandasamy9863
@jayagopalkandasamy9863 Жыл бұрын
நன்றி சார் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுடைய பேச்சைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது இந்தப் பதிவு மிகவும் அற்புதம் வில் பவர் என்றால் என்ன என்பதை மிகவும் தெளிவாக சுருக்கமாக தமிழில் கேட்டோம் மிக்க நன்றி
@prathiba0505
@prathiba0505 Жыл бұрын
I'm so happy to hear your speech in Tamil Sir.
@bharathkrishnan9076
@bharathkrishnan9076 4 ай бұрын
This speech opened my eyes. I am going to follow the steps said by our beloved mahatria
@PLScience
@PLScience Жыл бұрын
Procastination is because of avoiding pain or requiring pleasure. To overcome the pain, develop will power. To avoid pleasure, develop will power. Compounding effect. First target one day. Next target 2days. Next 4. Next 8.
@mohinijain1825
@mohinijain1825 Жыл бұрын
Loving you my mahatria… I will always embrace what is painful to experience higher comfort in life…
@a_learning_channel
@a_learning_channel Жыл бұрын
Timely video.. I don't know where it has come from... Anyway thanks
@sivasankarannatarajan7205
@sivasankarannatarajan7205 Жыл бұрын
i experienced this video without postponing it. Loving you so much Mahatria ❤
@sasikalaravindiran229
@sasikalaravindiran229 Жыл бұрын
தமிழில் தாங்கள் பேசுவதை கேட்கும் போது" தேன் வந்து பாயுது காதினிலே" ஐயா... மிக்க நன்றி...
@palaramanathan683
@palaramanathan683 Жыл бұрын
Iam really very happy to see this video and hear your voice in Tamil . Super. Request your blessings This week my will power Getting early in the morning 6.00 o'clock. Thank you🙏
@sudhakari6490
@sudhakari6490 Жыл бұрын
Loving you so much, mahatria!
@shankarn1222
@shankarn1222 Жыл бұрын
அருமை அருமை அருமை ❤
@jeyakumarulakanathan
@jeyakumarulakanathan Жыл бұрын
மகிழ்ச்சி குருதேவ் இயல்பாக சிறப்பாக தெளிவூட்டல்
@giridharantc9161
@giridharantc9161 Жыл бұрын
Thank you so much Mahatria
@ravichandranshankar2787
@ravichandranshankar2787 7 ай бұрын
Dear sir, please speak in tamiz more. It reaches my mind very clearer and easy to follow. It's my request please kindly talk more program in tamizh
@sumacheluvaraju3059
@sumacheluvaraju3059 Жыл бұрын
Loving you so much my Mahatria
@Hari-zw6fx
@Hari-zw6fx Жыл бұрын
நன்றி மகாத்திரையா 😇✨
@manikandanp4290
@manikandanp4290 Жыл бұрын
Thank You so much ❤️ Mahatria 🙏
@bridgits1215
@bridgits1215 Жыл бұрын
Your words are like a pearl of wisdom mahatria. Thank you.
@KRISHNAKUMAR-qt4uf
@KRISHNAKUMAR-qt4uf Жыл бұрын
நன்றி அய்யா...
@sabarinathan2815
@sabarinathan2815 Жыл бұрын
Loving You My beloved Mahatria
@narayanang1344
@narayanang1344 Жыл бұрын
🌹அருமை, நன்றி!!ஐயா!!🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@damodharans.p3926
@damodharans.p3926 Жыл бұрын
At 4.38 min mahatria video மட்டும் தான் பார்ப்பேன் 👌👌👌
@kiliyur_valarchi_kuzhu
@kiliyur_valarchi_kuzhu Жыл бұрын
Thank you mahatria
@selvamanig4833
@selvamanig4833 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ❤️
@varunvasanth17
@varunvasanth17 Жыл бұрын
நன்றி ஐயா
@ramsthoughts
@ramsthoughts Жыл бұрын
I love you so much Mahatria,...Many more benifited as you started teaching in Tamil ...Love you most and more....
@saikarthik6566
@saikarthik6566 Жыл бұрын
உங்கள் தமிழுக்கு நன்றிகள் 🙏
@pmaneikandan
@pmaneikandan Жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏 அனைவரையும் சென்றடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@kiliyur_valarchi_kuzhu
@kiliyur_valarchi_kuzhu Жыл бұрын
ரொம்ப நன்றி
@rarasu8109
@rarasu8109 11 ай бұрын
Your English flow is lacking in Tamil. But the essence of the message in mother tongue is lovable and imbibed my Tamil community as a whole. Best wishes.
@madhumita8149
@madhumita8149 Жыл бұрын
Content delivery la oru clarity iruku... Thanks for sharing tip to implement it and move to action 👍
@usharanijs
@usharanijs Жыл бұрын
நன்று... நன்றி... ஐயா...
@g.narasimhan2133
@g.narasimhan2133 Жыл бұрын
தங்களின் ஜனரஞ்சக தமிழ் மிக அருமை. நன்றி மகாத்திரேயா.
@adhida8706
@adhida8706 Жыл бұрын
Nsn group saarbaaga video viral aaga vaazthukal nanbaa❤
@satnar26
@satnar26 Жыл бұрын
excellent one. really Tamil speaking gets more inspiring and motivating. Thanks TTR sir.
@umanelson-es5qd
@umanelson-es5qd Жыл бұрын
Arumai
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Very informative message...
@TTHOUGHTS-fq2be
@TTHOUGHTS-fq2be Жыл бұрын
அருமை அய்யா.ஊக்கமாக உழைக்கும் எண்ணம் தோன்றுகிறது.🙏🙏🙏
@Pachaitamilanda
@Pachaitamilanda Жыл бұрын
Super 👏👏👏
@muthum7920
@muthum7920 Жыл бұрын
இயல்பான தமிழில் உங்கள் பேச்சு❤ அருமை. 😊
@sairamyas4706
@sairamyas4706 Жыл бұрын
Thank you sir. Waited long for ur words. Missing infinit thoughts. Love regards
@rekhahariharasubramanian9160
@rekhahariharasubramanian9160 Жыл бұрын
Super!!
@kathirr9971
@kathirr9971 Жыл бұрын
Nandri sir
@nagarajanvasu1373
@nagarajanvasu1373 Жыл бұрын
நன்றி அய்யா அருமையான பதிவு நன்றி அய்யா வாழ்க வளத்துடன்
@gopalakrishnanraman1644
@gopalakrishnanraman1644 Жыл бұрын
Loving you so much❤
@subburajraj
@subburajraj Жыл бұрын
Super sir..Thank you..
@ayushijain9182
@ayushijain9182 Жыл бұрын
Nandri…
@chockalingam11111951
@chockalingam11111951 Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்
@Baskaran-db2rs
@Baskaran-db2rs Жыл бұрын
Wonderful learning very nice
@selvi-4932
@selvi-4932 Жыл бұрын
Super sir
@sowmiyadharmalingam6767
@sowmiyadharmalingam6767 Жыл бұрын
Wonderful and inspiring Speech
@SriramRamamoorthy
@SriramRamamoorthy Жыл бұрын
Excellent Mahatria Ji . Truly I am watching only your video for the past 5 days. Will continue Ji . Thanks a ton for bringing a change in me very shortly . ❤❤❤
@kajeswaranshanmukanathan8205
@kajeswaranshanmukanathan8205 8 ай бұрын
Thanks இதயத்தில்வாழ்த்துக்கள்
@mohanramani2315
@mohanramani2315 Жыл бұрын
belated 58th Birthday wishes Rajan.. (23.05.23) Thanks for Tamil video ... 👏👏👏👏
@sangeethag7301
@sangeethag7301 Жыл бұрын
Thank you so much sir
@mukeshmohankumar
@mukeshmohankumar Жыл бұрын
Thank you 😊
@manoharanv9583
@manoharanv9583 Жыл бұрын
Excellent as usual Iyyah
@pradeepadeepa98
@pradeepadeepa98 Жыл бұрын
Thank you🙏🙏🙏
@thaya0074
@thaya0074 Жыл бұрын
Thank you 🙏
@vivekananth758
@vivekananth758 Жыл бұрын
I will try this trick. I want to correct my habit. Thank you for useful guidance
@ethanpraveen8308
@ethanpraveen8308 Жыл бұрын
❤tnq for the video ❤❤❤❤❤
@PalaniSamy-ij2rw
@PalaniSamy-ij2rw Жыл бұрын
Thank you
@lokeshbabu1024
@lokeshbabu1024 Жыл бұрын
நன்றி மஹத்ரியா 🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@manoharanmano8673
@manoharanmano8673 Жыл бұрын
Thank you so much🎉🎉🎉🎉
@akhome3134
@akhome3134 Жыл бұрын
நன்றி அய்யா ❤
@sukichandru
@sukichandru Жыл бұрын
Aaahaa! ❤
@shrivasthra6463
@shrivasthra6463 Жыл бұрын
🤩😍
@sathyaraj8274
@sathyaraj8274 Жыл бұрын
Ayya neenga sonnadhukkum, enakkum current situation 100 percent match, i am in beast mode now... 🔥🔥🔥
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 Жыл бұрын
There are so many reasons for procrastination, such as doubts in mind, multiple decission for a work, unknown of path, overthinking, guilty feel, inability, hopeless are some of the internal blockades developed in the mind. It can be overthrown easily.
@aravindharvi4760
@aravindharvi4760 10 ай бұрын
Overthrown nu solrathu easy but seirathu kashtam
@m.ponvaithanathan7252
@m.ponvaithanathan7252 11 ай бұрын
Fantastic!
@hemagopal2673
@hemagopal2673 Жыл бұрын
Real truth.thanka for your helpful hints. ..
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Arumaiyana pathivu Valga valamuden palandu
@narenmr
@narenmr Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@alexselva8219
@alexselva8219 11 ай бұрын
I heard 2 word from you now but I have subscribed your channel because of your word is very powerful and so helpful for all
@v.mohankumar2457
@v.mohankumar2457 Жыл бұрын
Very good explanation sir wl follow this priciples
@Roja530
@Roja530 Жыл бұрын
தமிழ்ல பேசியது மகிழ்ச்சியாக இருந்தது, ❤❤❤
@ashwinvalecha
@ashwinvalecha Жыл бұрын
@harekrishna9917
@harekrishna9917 Жыл бұрын
Excellent 😊
@JpJp-zu6bj
@JpJp-zu6bj Жыл бұрын
Excellent nice video 📸👍📸
@kannakrishkrishna9684
@kannakrishkrishna9684 Жыл бұрын
❤❤
@mangaimirs9569
@mangaimirs9569 Жыл бұрын
Excellent explanation
@lovelearning5243
@lovelearning5243 3 ай бұрын
Need of the hour sir thanks a lot
@umaraguram976
@umaraguram976 Жыл бұрын
Tamizh la pesiyadarku mikka nandri
@user-qv6yx2yr2t
@user-qv6yx2yr2t Жыл бұрын
Super அண்ணா... Very useful we try in our home
@lakshmiv6814
@lakshmiv6814 Жыл бұрын
Excellent sir, please try to give more speech in tamil...your voice goes deeply into our hearts...Thank you
@aashruthrangarajan5469
@aashruthrangarajan5469 Жыл бұрын
❤❤❤
@edwinjames8617
@edwinjames8617 Жыл бұрын
Intha video va watch later la potutu ipo thaan pakuren
@kumanant8546
@kumanant8546 11 ай бұрын
இனிய வழி...இனைய வழி
Dare to be Different | Mahatria on the Attitude
11:34
Mahatria Ra
Рет қаралды 93 М.
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 11 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 8 МЛН
The Secret to Improve Any Skills | Tamil Motivaton | Hisham
8:54
Managing Emotional Drama | Mahatria on Peace in Relationships
13:19
கர்மா என்பது... | Karma Enpathu | Mahatria | 4K
5:13
How to Stop Procrastinating & Finish What You Start !  Dr V S Jithendra
9:35
Psychology in Tamil
Рет қаралды 200 М.