தனிப்பட்ட வாழ்க்கையில் Balu Mahendra ஒழுக்கம் கெட்டவர் - Bayilvan Ranganathan Interview

  Рет қаралды 1,500,245

Cineulagam

Cineulagam

4 жыл бұрын

In this Interview, Actor Bayilvan Ranganathan shares about Balu Mahendra's personal issues, Vijaykanth stardom, Silk Smitha's mystery suicide, and more interesting things. watch the full video.
#BaluMahendra #BayilvanRanganathan #SilkSmitha
Connect with Cineulagam : Tamil Cinema updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Celebrities TikTok Videos | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in KZbin | Funny Videos in tamil Cinema | Director Interview | Actor Interview
Check out our previous videos:
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
Instagram: / cineulagamweb

Пікірлер: 679
@dasankalidasan728
@dasankalidasan728 4 жыл бұрын
இவர் இவ்வளவு துணிச்சலான உண்மைகளின் பிம்பமானவர் என்று முன்னாளில் எனக்கு தெரியாது.. வாழ்த்துக்கள் இவரது துணிச்சலுக்கு
@shivadharshan6500
@shivadharshan6500 3 жыл бұрын
௨யிருக்கு பயந்தவர்கள் பத்திரிக்கையாளர் ஆக இயலாது. பத்திரிகையாளர்கள் ௨ண்மையை சொல்ல பயப்பட மாட்டார்கள்.
@sumethanarulanantham9676
@sumethanarulanantham9676 3 жыл бұрын
What’s the use of talking about personal matters? He is a coward who always talk about others personal life
@arumugaswamy7881
@arumugaswamy7881 3 жыл бұрын
@@shivadharshan6500 ஈe
@parvathiuma1888
@parvathiuma1888 3 жыл бұрын
Eppothume ellarum cinemala famousa eruntha nallavankanu muttalthanama solluranga piriththu pakka mattangakirankalenu kavalaiya erukkum evaravathu correcta pesuraru
@3superstars890
@3superstars890 3 жыл бұрын
@@sumethanarulanantham9676 hu by by
@karthicksivakumar9388
@karthicksivakumar9388 4 жыл бұрын
அருமையான மனிதர் ..இவரிடம் இன்னும் அதிக நேர்காணல் எடுங்கள் ..நாங்கள் மிக ஆர்வமாக உள்ளேன் இவர் நேர்காணலுக்கு
@shivapriyan9775
@shivapriyan9775 4 жыл бұрын
0⁰
@singaramamma9028
@singaramamma9028 3 жыл бұрын
@Saravanan palanismy the
@KUMARKUMAR-wu2fz
@KUMARKUMAR-wu2fz 4 жыл бұрын
யாராலும் குறை சொல்ல முடியாது ஓரே மனிதர் கேப்டன். எல்லோரும் கேப்டன் ஆக முடியாது. அருமையான வார்த்தை
@kayesraj1493
@kayesraj1493 4 жыл бұрын
AVASARAPADATHEENGA....intha loosu renganathan avarai patriyum ethavathu kathai viduvan...ennamo ellarudaya sontha vazhkayum ivanai kettuthan nadantha mathiri pesuran?
@Shenba-cn9cx
@Shenba-cn9cx 4 жыл бұрын
💯 unmai
@UKDhanush
@UKDhanush 4 жыл бұрын
Vijayakanth is kind hearted human, but he is also human being he was in live in relationship with an actress and then didn't marry her.
@kayesraj1493
@kayesraj1493 4 жыл бұрын
@@UKDhanush so?
@UKDhanush
@UKDhanush 4 жыл бұрын
@@kayesraj1493 So so..Kurai illathaar yaarumillai .. Especially cine actors.
@ARK-wc4qv
@ARK-wc4qv 4 жыл бұрын
புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் எப்பவுமே கெத்துதான் என்றைக்குமே தலைவன்தான்
@s.myasirdubai4395
@s.myasirdubai4395 4 жыл бұрын
Super
@jollyfriends6157
@jollyfriends6157 4 жыл бұрын
சூப்பர் ஜி
@nixonuriel816
@nixonuriel816 2 жыл бұрын
I dont mean to be offtopic but does someone know of a way to get back into an Instagram account?? I was stupid forgot the account password. I would love any tips you can give me
@kavithamathialagan9851
@kavithamathialagan9851 2 жыл бұрын
@@s.myasirdubai4395 ambiga
@venkatariya9256
@venkatariya9256 4 жыл бұрын
கேப்டன் என் உயிர் அண்ணா வாழ்த்துக்கள்
@developer872
@developer872 3 жыл бұрын
Your dp too hot
@DhilipNexus
@DhilipNexus 3 жыл бұрын
@@developer872 lol
@developer872
@developer872 3 жыл бұрын
@@DhilipNexus enna
@jayandhipriyashrathah9162
@jayandhipriyashrathah9162 4 жыл бұрын
Vijayakanth chellakuttyyyyy 💞💞😘😘😘😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@breeze4886
@breeze4886 3 жыл бұрын
அப்படியே ராதிகா வா பத்தி சொல்லுங்க பைல்வான்
@vishnudeva8179
@vishnudeva8179 2 жыл бұрын
Ena solanum
@janaram3720
@janaram3720 4 жыл бұрын
Captain.... real hero...
@mohamedyasar7142
@mohamedyasar7142 4 жыл бұрын
ராதிகா தூப்பாக்கி எடுத்து துரத்தின கதை மறந்துட்டிங்களா
@avshiva
@avshiva 4 жыл бұрын
Vijayakanth from thr beginning was generous, courageous, had good leadership skills, good helping character, good comapnion and he always speaks his heart out
@swathithasabhanayakam9178
@swathithasabhanayakam9178 3 жыл бұрын
I I I am
@suga9470
@suga9470 3 жыл бұрын
Romba nalla interview! 👍🙌
@rupakumar9624
@rupakumar9624 4 жыл бұрын
Sir unga bold speech super vara level
@payilvanpechu9946
@payilvanpechu9946 4 жыл бұрын
மகிழ்ச்சி நன்றி
@kayesraj1493
@kayesraj1493 4 жыл бұрын
bold ellam irukkatum...ippada mathavanga vaazhkayai nondi, kutram kandupidikka kelvi ketka oru channel, oru anchor, athukku bathil solla ULAGA MAHA Yokkiyan vanthutaaru....ithey kelvigalai ivarai patri vere yaar kittayachum kettu athu TVla vantha ivar summa iruppaara?
@CoffeeRoamer
@CoffeeRoamer 3 жыл бұрын
wow kudos to such open and bold statements... perfectly explained against balu mahendra.. this man has some spine!!!
@nandhinijoo5829
@nandhinijoo5829 4 жыл бұрын
Captain good person... Intha matiri media than avara kevala paduthuchu epo athey media than avara pathi pesa vaikithu..
@sudharshanamsridharan5551
@sudharshanamsridharan5551 4 жыл бұрын
Captain 🙏🙏
@sureshbabu8875
@sureshbabu8875 4 жыл бұрын
Thank you sir for your unknown information about shobha's death.
@vinoth.s.jsathish4678
@vinoth.s.jsathish4678 4 жыл бұрын
Always Bayilvan sir rock with bold speech
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 3 жыл бұрын
Very open and bold interview👌👌
@arulmurugan426
@arulmurugan426 4 жыл бұрын
Interviewer ku age 24 nu sonnan paru athu than intha videolayae shocking moment
@saafrin5723
@saafrin5723 3 жыл бұрын
Neenga ena age nenacheenga above 30 or 35 dhns
@visvanathan9830
@visvanathan9830 3 жыл бұрын
Hahaha..
@kovalant6400
@kovalant6400 4 жыл бұрын
Post more videos of Bayilwan Ranganathan Interview going forward. He expose the dark side of film industry.
@kanimozhi6783
@kanimozhi6783 4 жыл бұрын
கேப்டன் அண்ணா வாழ்க வளமுடன் ஏழைகளின் வயிறாற உணவு போட்ட ஐயா ..... நீர் வாழ்க ... 😍😍😍🙏🙏🙏🙏
@prabakaran6406
@prabakaran6406 3 жыл бұрын
கேப்டன் கேப்டன் தான் வடிவேல் பிரச்சாரம் பாத்தேன் கேப்டனை ரொம்ப தவறா பேசினார் அதற்கான பலனை தற்போது அனுபவிக்கிறார்
@jgo6556
@jgo6556 4 жыл бұрын
Excellent Truth facts revealed from the person who lived in the generation seen it, heard it spoke it & wrote it gutsy man. Good. People need to know the truth.
@SureshKumar-rl6kc
@SureshKumar-rl6kc 3 жыл бұрын
In movies he has done only simple roles from my childhood which I saw but his speech is bold and straight forward with confidence.
@brindhaalance31
@brindhaalance31 4 жыл бұрын
தைரியமான மனிதன் சார் நீங்க
@Hanu658
@Hanu658 4 жыл бұрын
Very bold speech.. Awuu captain vijayakanth superb
@sarithapradeep9800
@sarithapradeep9800 4 жыл бұрын
Nothing diplomatic, this man has guts!
@balamp
@balamp 3 жыл бұрын
S corect
@kumarakrish3976
@kumarakrish3976 3 жыл бұрын
Great sir how much information 🔥
@kaniyandeva7132
@kaniyandeva7132 3 жыл бұрын
இவர் பேசியது உண்மையாக இருக்கலாம்.மிகவும் அருமையான உரையாடல் 2வது பாகம் வருமா 🎬
@payilvanpechu9946
@payilvanpechu9946 3 жыл бұрын
கண்டிப்பாக தொடரும்
@johnsuja10
@johnsuja10 4 жыл бұрын
Excellent interview Open speech Congratulations
@johnroti
@johnroti 4 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் பயில்வான்.
@tharunkrupesh8975
@tharunkrupesh8975 4 жыл бұрын
Captain 👌👌👌👌 pavam nalavagalaa Ku kastam varum... Captain health a irukanum ... Nala human being ...
@LADIES2023
@LADIES2023 3 жыл бұрын
He answers all the questions without fear or biased :)
@vasanthisham151
@vasanthisham151 3 жыл бұрын
True
@keerthivarman2715
@keerthivarman2715 4 жыл бұрын
Sir ur interviews r soo nice superb....pls do more interview....
@utchimakali3875
@utchimakali3875 4 жыл бұрын
Captain vijayakanth.... super
@shankarijg7831
@shankarijg7831 3 жыл бұрын
Wow... Bold ah yellame share pandrathu hats off ....
@santhisenthil4394
@santhisenthil4394 3 жыл бұрын
தனி மனித ஒழுக்கம் இல்லைனா சமுதாயம் உருப்படாது. என் வாழ்க்கை என் உரிமைனு போனா அப்போதைக்கு சுகமா இருக்கும் பின்னாடி எல்லோர்க்கும் கஷ்டம் தான்...
@dianabridgit
@dianabridgit 3 жыл бұрын
👌
@vijayalakshmi9133
@vijayalakshmi9133 4 жыл бұрын
சூப்பர் விஜய் காந்த்
@priyadharshinirajamani1755
@priyadharshinirajamani1755 4 жыл бұрын
Nice
@asianmalemassage142
@asianmalemassage142 4 жыл бұрын
Bylvaan was always an honest and direct journalist. He is fearless and isn't scared of anyone.
@velumaniramasamy4587
@velumaniramasamy4587 4 жыл бұрын
Very bold and good man, Bylvaan Ranga sir
@srajmohan82
@srajmohan82 4 жыл бұрын
பரவாயில்லை விடுங்கள் ரங்கநாதன். எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துக்குவான்.......😃
@Muthukumar-xv1qw
@Muthukumar-xv1qw 4 жыл бұрын
😂😂
@nishanthinir7737
@nishanthinir7737 4 жыл бұрын
😂😂😂😂😂😂😂
@LogeshwaranM
@LogeshwaranM 4 жыл бұрын
🤣
@devil-rv7xy
@devil-rv7xy 4 жыл бұрын
bro ippa ellam mela irukkuravan pakka mattan nammale pathukunathan undu
@tulips21
@tulips21 4 жыл бұрын
Epic comment
@PHOENIX_775
@PHOENIX_775 4 жыл бұрын
Captain Vijayakanth is the Real Hero.
@tradeforexsmart91
@tradeforexsmart91 4 жыл бұрын
Mr Bayilvan Ranganathan, If a man honest and disciplined, he cannot blame anyone. think are you correct?
@caleefcj2979
@caleefcj2979 4 жыл бұрын
Vijayakanth great man..
@dhayajk
@dhayajk 4 жыл бұрын
Captain❤️💙👏👏👏👏👏
@prabhuthetrainer3221
@prabhuthetrainer3221 4 жыл бұрын
Interesting Interview....
@janaram3720
@janaram3720 4 жыл бұрын
Silk smitha still a mystery...
@gopalkrishnan6560
@gopalkrishnan6560 4 жыл бұрын
Vijayakanth question super 10:10
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 2 жыл бұрын
Proud to be a fan of Vijaykanth,mgr both real heros
@davidsharma7128
@davidsharma7128 4 жыл бұрын
Super speech sir 👏👏👏🙏🙏🙏
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 4 жыл бұрын
very bold documentation
@tamilanmani8523
@tamilanmani8523 4 жыл бұрын
Okk really good
@Greenbees9
@Greenbees9 4 жыл бұрын
Captain always good
@ashwinkumarkrishnamurthy5125
@ashwinkumarkrishnamurthy5125 4 жыл бұрын
சில்க் ஸ்மிதா வீடு எங்க வீட்டு பக்கத்துல தான் இருந்தது . எங்க வீட்டிலிருந்து 3 வது தெருவில் அவர் வீடு இருந்தது. நாங்கள் அடிக்கடி செல்லும் கோயிலுக்கு அவரும் அந்த டாக்டரும் வருவார்கள் . அப்பொழுது நான் சிறுவன் எனக்கு சினிமா என்றால் என்ன என்று கூட தெரியாது. அப்பொழுது அது கொலை என்று கூட சொன்னார்கள் அந்த டாக்டர் தான் கொன்றார் என்று கூட சொன்னார்கள். சில்க் ஸ்மிதா இருந்த வீடு பின்பு ஒரு பிளாட்டாக மாறியது. அதில் ஒரு வீட்டில் தான் இன்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இருக்கிறார்.
@jaijack6024
@jaijack6024 4 жыл бұрын
Silk sumitha edupu pathirukrengla
@ashwinkumarkrishnamurthy5125
@ashwinkumarkrishnamurthy5125 4 жыл бұрын
@@jaijack6024 எனக்கு அப்போ சினிமான்னாலே என்னனு தெரியாது. இவங்க இறந்ததை பத்தி எங்க தெருவில் மக்கள் பேசி பார்த்திருக்கேன் ஆனால் இவங்க யாருனு கூட தெரியாது.
@jaijack6024
@jaijack6024 4 жыл бұрын
Entha area chennai la
@sandyvijay1016
@sandyvijay1016 4 жыл бұрын
@@ashwinkumarkrishnamurthy5125 நீங்க சென்னையில் எந்த ஏரியா அந்த டாக்டர் என்ன ஆனார் ? தெரியுமா உங்களுக்கு
@ashwinkumarkrishnamurthy5125
@ashwinkumarkrishnamurthy5125 4 жыл бұрын
@@sandyvijay1016 நான் பிறந்து வளர்ந்தது வடபழனி. எனக்கு அந்த டாக்டர் என்ன ஆனார் என்பது எல்லாம் தெரியாது. நான் அப்பொழுது சிறுவன். ஆனால் சில்க் ஸ்மிதா இறந்த அன்று எங்கள் தெருவில் பல காவலர்கள் வந்தனர் எல்லோரும் பரபரப்பாக இதை பற்றி பேசினர் என்பதால் எனக்கு இந்த விஷயம் ஞாபகம் உள்ளது. தவிர எங்கள் வீட்டின் பின்னால் அருணாச்சலம் ஸ் டுடயோ இருந்தது. அதில் ஏகப்பட்ட ஷூட்டிங் வீட்டிலிருந்தபடியே பார்த்ததால் எனக்கு சினிமா மீது ஒரு வித வெறுப்பு வந்து விட்டது. அதனால் சினிமா பார்ப்பதை கூட தவிர்த்தேன். அதனால் இது போன்ற விஷயங்களை அவ்வளவாக நான் கவனிப்பதில்லை.
@merladyneptune3908
@merladyneptune3908 4 жыл бұрын
Captain Rocks! ☺💗💗💗
@reetasekar6906
@reetasekar6906 4 жыл бұрын
welcome sir
@mksmks8224
@mksmks8224 4 жыл бұрын
M.G.R .பாலுமகேந்திராவை மட்டும்மல்ல பலரது,வாழ்கையை கெடுத்த பாவிகளை காப்பாற்றியிருக்கா,
@sentamilvanniyanphysics3675
@sentamilvanniyanphysics3675 3 жыл бұрын
அவனுக்கே 1008 வப்பாட்டி இருந்தது, அவன் மட்டும் யோகியமா ஏன்னா ????
@ascok889
@ascok889 3 жыл бұрын
@@sentamilvanniyanphysics3675 unaku
@sentamilvanniyanphysics3675
@sentamilvanniyanphysics3675 3 жыл бұрын
@@ascok889 Enaku ore Oru veppaddi than,
@ascok889
@ascok889 3 жыл бұрын
Manithabimaana ennathil thaan antha baaviyai kaabbaathinaar ehiriyai mannikum kunam udaiyavar athanaal thaan innum ponmanasemmal aaka vaalkiraar MGR inime avarai thavaraaga peasa vendaam bro
@sentamilvanniyanphysics3675
@sentamilvanniyanphysics3675 3 жыл бұрын
@@ascok889 antha manithaapimanam oru ponnudaiya saavula kaadirukanum, thappu seiyuravana vida antha thappula irunthu kaapathuruvane kudravali, anaiku antha saavuku niyaayam vangi koduthuruntha, inaiku sobha mathri evlo actress kolaiku karanamanavanga name veliya vanthurukum
@krishpk_chennai7990
@krishpk_chennai7990 4 жыл бұрын
பயில்வான் ரங்கநாதன்.... இவர் கிட்ட தெளிவா இன்னும் ரொம்ப ஓபனா கேள்வி கேட்டா அதிரடியான பதில் சொல்வார் அவருக்குத் தெரியாத உண்மைகளே கிடையாது எல்லா விஷயம் அவருக்கு தெரியும் பட் அத பப்ளிக் மீடியால சொன்னா பல பிரச்சினைகள் கிளம்பும் அருமையான பதிவு நன்றி
@gowthamanr5231
@gowthamanr5231 3 жыл бұрын
எல்லா விஷயத்தையும் பச்சையா இதுல சொல்ல முடியாது.இவ்வளவு தைரியமா உண்மையா பேசுறாரு பாராட்டலாம்
@prabhuraj9042
@prabhuraj9042 3 жыл бұрын
Got to know about Shoba today 25-12-2020 only.. her face and demise disturbing me a lot.. she deserved to live many years. 🥺😢
@dividd7543
@dividd7543 3 жыл бұрын
Bcz she looks so innocent and also in movies too...
@thangaraj19629
@thangaraj19629 3 жыл бұрын
அற்புதமான பேட்டி.... பயில்வான்...
@chunky910
@chunky910 4 жыл бұрын
Interview more from bayilavan. More interesting..
@payilvanpechu9946
@payilvanpechu9946 4 жыл бұрын
நன்றிகள்
@beenarexon5184
@beenarexon5184 4 жыл бұрын
Super sir brave answer's
@ARUN-vs3ss
@ARUN-vs3ss 4 жыл бұрын
Hi beena
@chandruramanathan8764
@chandruramanathan8764 4 жыл бұрын
Super Bayilvan. Romba DAIRIYUMa pesringa. Real journalist
@muralikaalai6767
@muralikaalai6767 3 жыл бұрын
Real here My Captain ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@umaganesan9460
@umaganesan9460 3 жыл бұрын
Bailvan ji super ji nallla irukkkanum neenga
@velmuruganvelmurugan3782
@velmuruganvelmurugan3782 4 жыл бұрын
இவர் சொல்வது எல்லாமே உண்மை ... அதற்கு ஒரு காரணமும் உண்டு ...
@josephinmercy
@josephinmercy 4 жыл бұрын
Yenna karanam?
@AkkamPakkamTamilnadu
@AkkamPakkamTamilnadu 3 жыл бұрын
நம்ம ஊர் என்பதலா ஐ மீன் தூத்துக்குடி..
@anupriya-rp6qj
@anupriya-rp6qj 4 жыл бұрын
Interview innum konjam time edthu extend pannirukalam taknu mudichudchu
@adarshhari6569
@adarshhari6569 4 жыл бұрын
Hats off to ur Guts sir
@balusiva3597
@balusiva3597 4 жыл бұрын
Truestory
@thebunnyx777
@thebunnyx777 3 жыл бұрын
6:28 such wonderful reality sir . Rombha perfect ah soninga 👍👍 Kollywood, Bollywood nu all industries are extremely haram from the beginning. Worst thing like drugs , deaths , suicide without postmortem report and all supported by the so called Great MGR & many politicians👍
@kgkgkgkg5992
@kgkgkgkg5992 3 жыл бұрын
I don't think mgr was good person. Maybe as politician but women side he was not good person. I think Kamal following his path
@shamsamuel7109
@shamsamuel7109 4 жыл бұрын
Nice
@ESRAM-gk4ze
@ESRAM-gk4ze 3 жыл бұрын
2.00 yaru antha nadigai yaravathu sollunga plz
@ansa9226
@ansa9226 3 жыл бұрын
இந்த துறையில் கேப்டனைப்போல் சில தெய்வங்கள் மட்டுமே உள்ளனர்.சில மாமா வேலை பார்க்கும் நாய்கள் பல உள்ளது போல.
@vnkidsk9783
@vnkidsk9783 4 жыл бұрын
U can give more information like this 🙏
@narayanank142
@narayanank142 4 жыл бұрын
Vijaykanth ❤
@sathishajay
@sathishajay 4 жыл бұрын
Captain👍
@janaram3720
@janaram3720 4 жыл бұрын
He is correct he told about balu mahendra
@kayesraj1493
@kayesraj1493 4 жыл бұрын
athu eppadi confirm panreenga? neenga saatchiya, illa summa jaalra adikireengala?
@janaram3720
@janaram3720 4 жыл бұрын
@@kayesraj1493 ethu venalum nianchkonga
@indianever4698
@indianever4698 4 жыл бұрын
@@kayesraj1493 பழைய பத்திரிக்கைகளை புரட்டிபாருங்கள். இந்த விஷயத்தை சம்பவம் நடந்த அன்று கவர் செய்தவர் மறைந்த எழுத்தாளர் திரு.பாலகுமாரன். குமுதம் இதழில் வந்தது. ஊர் அறிந்த விஷயம் இது. 😏
@kayesraj1493
@kayesraj1493 4 жыл бұрын
@@indianever4698 ok thagavalukkum thelivupaduthiyathukkum nandri.
@pumaselvakumaran6980
@pumaselvakumaran6980 3 жыл бұрын
True brother
@vimalvimal5703
@vimalvimal5703 4 жыл бұрын
ரங்கநாதன். தாத்தா. சினிமா வில்.ஒழுக்கம் பேணப்பட வழிகாட்டுங்கள்
@subramanianiyer2731
@subramanianiyer2731 4 жыл бұрын
I really appreciate you Bhailvan Sir because you are delivering your messages very Tranperantly
@renganathanreports2483
@renganathanreports2483 4 жыл бұрын
Love vijayakanth
@Sivam-wc1tx
@Sivam-wc1tx 4 жыл бұрын
Very knowledgeable man
@WalkWithVjJack
@WalkWithVjJack 3 жыл бұрын
❤️❤️
@pushparajswaminathan7059
@pushparajswaminathan7059 4 жыл бұрын
Captain is always captain
@saranisaran8863
@saranisaran8863 4 жыл бұрын
Part 2
@kavibabu4209
@kavibabu4209 4 жыл бұрын
I like silk sumitha.
@MurugesanMurugesan-qk8yp
@MurugesanMurugesan-qk8yp 4 жыл бұрын
Good super time boss
@divin5074
@divin5074 4 жыл бұрын
Interviewer can be little serious. Just asking the questions one by one like mugged up. He is not extending any questions from his Answers. Just saying okay and proceeding with the new questions
@kandhakandhan8756
@kandhakandhan8756 3 жыл бұрын
Good all memories journey sir
@vijaycassady886
@vijaycassady886 4 жыл бұрын
👍👍👍
@i-seriestamil8372
@i-seriestamil8372 4 жыл бұрын
Vijayakanth is good!
@ayothiramar28
@ayothiramar28 4 жыл бұрын
அதான் ஓரமா உட்காரவச்சிட்டாங்க😄😄😃😃😃
@thilagamathi6513
@thilagamathi6513 4 жыл бұрын
Vijayakanth avaroda act panna poornima engira actress illegala marraige pannika nu news padichiruken, then actress viji ivangaloda yum captain ku link irundutu,viji ipo illa
@thilagamathi6513
@thilagamathi6513 4 жыл бұрын
Radhika voda living together relationship enna achu?
@hollowman9443
@hollowman9443 4 жыл бұрын
Viji already loved someone and committed suicide why lying abt others life. Radhika loved him but didn’t marry after that.
@rupakumar9624
@rupakumar9624 4 жыл бұрын
Bailvan sir niraya video podunga
@sarathr2016
@sarathr2016 4 жыл бұрын
Interviewer is laughing on suicide note 😑😑
@aki8370
@aki8370 2 жыл бұрын
Love to watch him
@singakutti1574
@singakutti1574 3 жыл бұрын
U r absolutely right about Balu sir
@jagan1470
@jagan1470 4 жыл бұрын
at 2.00. the actress he mentioned is kumari padmini it seems .. en.wikipedia.org/wiki/Kumari_Padmini
@mujiburrahuman3559
@mujiburrahuman3559 4 жыл бұрын
Good
@simplerecipe123
@simplerecipe123 3 жыл бұрын
Very proud to be a captain fan
@sankaranivas5081
@sankaranivas5081 4 жыл бұрын
உலகம் மாயை நிறைந்தது அப்பப்பா 😇😇
@mariacharles3900
@mariacharles3900 3 жыл бұрын
9940131282
@elankamal1
@elankamal1 4 жыл бұрын
No one commenting about So called Pon mana semmal, Vallal MR.M.G. Ramachandran. He is also leader like Mr. Karunanithi. He played many dark side role in cini industry... also because of him many rowedy become kalavee thanthai now. Mr. Mgr is also a asusual politician
@UKDhanush
@UKDhanush 4 жыл бұрын
Very true..He did good things and better than MK, yes but saryaana ego party and womaniser. Whoever filled his ego whatever character they have, they were settled well.
@elankamal1
@elankamal1 4 жыл бұрын
@@UKDhanush womeniser??? This also fake news spread by his own. To create Aanmagan pattam in field. Did u noticed his acting and behavior with male co-Artist. No mesesai daadee, He had two married life but no kids... Hope u understand wat I trying to convey
@UKDhanush
@UKDhanush 4 жыл бұрын
@@elankamal1 Ji Kulanthai illathathukum aanmaikum sammantham irukunu solrathu paamara pechu illaya?! Male coartista appadi yethum thappa move pannatha therliyae! The chemistry and romance between him and her heroines are well known. Facts pesalam athukkaaga adichu vida koodathu. Anyhow opinion differs so chill ..
@elankamal1
@elankamal1 4 жыл бұрын
@@UKDhanush 1960 piragu Tamil Nadu arisyal la mukkaa vaaseee viseyum Adchi vittaaa kathai thaa bro... MGR and Karunaa are expert in Adchi vidrathulaaa
@UKDhanush
@UKDhanush 4 жыл бұрын
@@elankamal1 hmm Thiruttu dravidam whatelse to say!
@ganesaperumal8536
@ganesaperumal8536 4 жыл бұрын
semma sir
@thirumalaisudha6890
@thirumalaisudha6890 4 жыл бұрын
Honest man.
A 40 Year Old Mystery | Balu Mahendra | MGR | Shobha |
11:45
The Rise Nalla Cinema
Рет қаралды 28 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
Vinu Chakravarthy - Silk Smitha and his relationship -- Red Pix
6:25
Red Pix Alpha
Рет қаралды 860 М.
Хитрая ГОРНИЧНАЯ вернула ДОМ матери 😱 #shorts
0:57
Лаборатория Разрушителя
Рет қаралды 3,6 МЛН
Comfortable 🤣 #comedy #funny
0:34
Micky Makeover
Рет қаралды 12 МЛН
Waka Waka 💦💃😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 21 МЛН
Невероятный челлендж
0:51
TanobobaShorts
Рет қаралды 2,7 МЛН