"தனியார் பள்ளி விடுதி அனுமதியின்றி இயங்கியுள்ளது"... வெளியான அதிர்ச்சி தகவல்.!

  Рет қаралды 615,692

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 981
@கீர்த்தி-ய2ள
@கீர்த்தி-ய2ள 2 жыл бұрын
அம்மா 🙏🏼🙏🏼🙏🏼 நீங்க நல்லா இருக்கனும் 🙏🏼 உண்மையை சொல்லுங்கள்... நீதி வெல்லும் 🙏🏼🙏🏼🙏🏼
@sakthivelsamu9605
@sakthivelsamu9605 2 жыл бұрын
இந்த அம்மாவின் நேர்மைக்கு இந்த தமிழாகம் தலை வண்ணங்கும்... தர்மம் வெல்லும்.... உண்மையான்னா சிங்க பெண்... 🙏🙏🙏🙏
@mummoorthisusila7113
@mummoorthisusila7113 2 жыл бұрын
தாய்
@coimbatorean2671
@coimbatorean2671 2 жыл бұрын
You are great mam
@பிரித்திவிஷகிபிரித்திவிஷகி
@பிரித்திவிஷகிபிரித்திவிஷகி 2 жыл бұрын
அவங்களும் ஒரு தாய் தானே
@cnbose7304
@cnbose7304 2 жыл бұрын
எப்படி... மரியாதைக்குரிய இந்த அம்மா.. உண்மையை தைரியமாக சொல்றாங்க !!.. முதல்வர் இவருக்கு பாதுகாப்பு கொடுக்கணும்
@maheswari1754
@maheswari1754 2 жыл бұрын
Mirattal vena kudupaaru
@saishivani3188
@saishivani3188 2 жыл бұрын
Ama 💯
@sriharinanthika9017
@sriharinanthika9017 2 жыл бұрын
Ama
@karthi2130
@karthi2130 2 жыл бұрын
CM tha first
@prakashprakash3808
@prakashprakash3808 2 жыл бұрын
மசுரு கொடுப்பாரு ..... நேத்தே இந்தம்மா இதை விசாரிக்க போறன்னு சொன்னதும் .... கார் ஓட்டுற டிரைவர் உள்பட 2,3 அதிகாரிங்க மாற்றம் னு news வந்துச்சி பாக்கலையா
@elancheran7447
@elancheran7447 2 жыл бұрын
இப்ப வரைக்கும் விடுதிக்கு அனுமதி வாங்கவில்லை என்று எந்த அதிகாரியும், அமைச்சரும் சொல்லவில்லை🔥நீங்க சொல்லி தான் தெரியுது.🔥
@ramalingammanimaran9653
@ramalingammanimaran9653 2 жыл бұрын
அமைச்சர்களிடம் உண்மையா?
@Nareshkumar-wm2ux
@Nareshkumar-wm2ux 2 жыл бұрын
எப்படி சொல்வார்கள்.. அவர்கள் எல்லோரும் தான் ஸ்கூல் கு சாதகமாக இருக்கார்களே... கல்வித்துறை அன்பில்மகேஸ் அவர்களும் பள்ளி நடதுறார் அதுனால பள்ளிக்கு அதரவாக தான் பேசுவார் ..
@marygpragasam9182
@marygpragasam9182 2 жыл бұрын
அதானே🤔
@muruesansan8762
@muruesansan8762 2 жыл бұрын
நகராட்சி நிர்வாகம் காசு வாங்கிகிட்டு எல்லா வேலையும் செய்யும்
@erodiantrolls2798
@erodiantrolls2798 2 жыл бұрын
சில நேர்மையான அதிகாரிகளும் இருக்காங்கபா 🤩🤩🤩👍🏼
@localboy1839
@localboy1839 2 жыл бұрын
வாய்ப்பில்ல ராஜா
@pasali8749
@pasali8749 2 жыл бұрын
Y
@fatimaafra3475
@fatimaafra3475 2 жыл бұрын
ena y bro
@maruthuvivin4260
@maruthuvivin4260 2 жыл бұрын
ஆச்சரியமாக உள்ளது
@prabhasiva7861
@prabhasiva7861 2 жыл бұрын
அதனால தான் இடமாற்றம். ...
@Santhi-fp6mc
@Santhi-fp6mc 2 жыл бұрын
இத்தனை வருடமா ஹாஸ்டல் இருந்துச் சே எங்கே போனீங்கடா? உயிர்கள் போனதுதான் மிச்சம் 😭😭😭😭
@santhoshs3491
@santhoshs3491 2 жыл бұрын
Then suspend alll the concerns department officers immediately they are also responsible for this incidents,
@suntharraj893
@suntharraj893 2 жыл бұрын
மக்கள். பணத்தை எப்படி அனுபவிப்பது என்று. ஆராச்சியில்
@tnpscachieversacademy183
@tnpscachieversacademy183 2 жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் எதிர்பார்க்கக்கூடிய ஒரே ஒரு வார்த்தை தங்கை ஸ்ரீமதிக்கு நீதி.......💯
@Maniparambil
@Maniparambil 2 жыл бұрын
இது போன்ற தைரியமான அரசு ஊழியர்கள் அதிகாரிகள் உண்மை யை பேச வேண்டும் புள்ளை நல்லா தெளிவாக பேசுது
@sumigopi6685
@sumigopi6685 2 жыл бұрын
She has mostly target by govt official in future.
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 2 жыл бұрын
Unregistered hostel 😡😡🤬🤬 இதை தான் தனியார் பள்ளிகள் கற்று தருகின்றனவா?? நீதிமன்றம் நன்கு விசாரணை நடத்திவிட்டு நல்லதொரு தீர்ப்பு வழங்கும் என எதிர் பார்க்கிறோம்
@SankarSankar-zt4kn
@SankarSankar-zt4kn 2 жыл бұрын
கோர்ட் இதுக்கு என்ன சொல்லப்போறாங்க.பள்ளிக்கு முட்டுகொடுக்கற வேலயகைவிடுங்க நீதிமான்களே
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 2 жыл бұрын
கடும் தண்டனை தரவேண்டும்
@venkateshd1619
@venkateshd1619 2 жыл бұрын
Idhulam oru thappe ilanu dhan court sollum.... 🤣🤣🤣🤣
@cnbose7304
@cnbose7304 2 жыл бұрын
அங்க சுத்தி இன்க சுத்தி நீதி மன்றத்தை வாங்கிட்டாங்களா ??
@ravimanjula5062
@ravimanjula5062 2 жыл бұрын
Oru velai ithil cm ye sammantha pattirukkalam adhala dhan oru chinna news kuda Vara villai
@anushs8938
@anushs8938 2 жыл бұрын
Hats off 👏 for true officer
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg 2 жыл бұрын
மாணவியின் பெற்றவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நியாயம் கேட்டு நீதிமன்றம் வரை போராடினார்கள் . அதனால் தான் இந்த உண்மையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கையூட்டு பெற்றுக்கொண்டு அனுமதி அளிக்கும் முறை அறவே ஒழிக்கப்பட வேண்டும் . அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 2 жыл бұрын
தன் பெண் குழந்தைக்கு ஏற்பட்டு இருக்கும் அநியாயத்தை கேட்க உச்சநீதிமன்றம் செல்ல வேண்டியது என்றால் நியாயம் , ஜனநாயகம் செத்துவிட்டது.
@jayaprakashnaidu7156
@jayaprakashnaidu7156 2 жыл бұрын
குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இவ்வளவு நாளா என்ன கோமாவில் இருந்தார்களா
@onlyforlovestatus4905
@onlyforlovestatus4905 2 жыл бұрын
எப்ப சொன்னாலும் உண்மைய சொல்லுறாங்க தான சொல்லாமல் இருந்து இருந்தால் இதயும் சரி கட்டி இருப்பீங்க உன்னோட profile பார்த்தாலே தெரிகிறது
@onlyforlovestatus4905
@onlyforlovestatus4905 2 жыл бұрын
@@87levirap நன்றி அண்ணா 🙏🙏🙏
@leeviswa
@leeviswa 2 жыл бұрын
DMK party ruling la Udane Sonnaa ...DMK summa vitrukka maataanga
@PrabhuPrabhu-qt3gc
@PrabhuPrabhu-qt3gc 2 жыл бұрын
அன்பு உள்ளம் கொண்ட அதிகாரிகள் உண்மை வெளிய வந்து கொண்டே இருக்கும்
@graceeternaljoy9202
@graceeternaljoy9202 2 жыл бұрын
Saranya jayakumar is speaking very boldly. Nice.
@sunitadurai2104
@sunitadurai2104 2 жыл бұрын
இதற்கு என்ன தண்டனை கொடுக்க போறீங்க நீதி மன்றம்.அவங்கள தான் காப்பாத்த போடுறீங்க
@kovainanbargal597
@kovainanbargal597 2 жыл бұрын
நீங்க எல்லாம் government officer பாவம் அந்த பொண்ணு என்ன நெனச்சுச்சோ..... 😭😭😭😭😭
@allinonebyvicky3712
@allinonebyvicky3712 2 жыл бұрын
தனி ஒருவன் படத்துல வருகிற "சித்தார்த் அபிமன்யூ" மாதிரி, நிஜத்துல உண்மையான குற்றாவாளி மறைந்து சந்தோசமாக வாழ்கிறான்.
@kirthikas4340
@kirthikas4340 2 жыл бұрын
இவ்வளவு விசாரிக்கிறிங்க அம்மா.cct v பார்த்தால் எல்லா உண்மையும் தெரியும்அதை செய்யமாட்டிறீங்க.அய்யோ அய்யோ கோபம் கோபமாக வருது😭😭😭
@PraveenKing_143
@PraveenKing_143 2 жыл бұрын
அதெல்லாம் டெலீட் பன்னி இருபாங்க
@allwinsheeba
@allwinsheeba 2 жыл бұрын
Females always bold. Straight forward. புரட்சியை ஆரம்பித்தது ஶ்ரீமதி அம்மா - ஒரு பெண். இப்படி உண்மையை உரக்க சொல்வதும் பெண். 👏🏻👏🏻👏🏻😍. கொள கொள வள வள இல்லை. ஒரு பெண் பல வலிகளை தாண்டி வருகிறாள். பிரசவ வலி உச்சக்கட்டம். அதை விட பல உச்சக்கட்ட வலிகளை சமூகம் மனதளவிலும் உடலளவிலும் கொடுத்துக்கொண்டிருக்கிறது - மிகவும் வேதனை. பெண்ணின் அருமையை புரிந்தது கடவுள் மட்டும் தான் போல. இந்த நியாயத்துக்காக போராடின அனைத்து சகோதர்ர்களுக்கும் நன்றி. 👏🏻
@saravananjangam6878
@saravananjangam6878 2 жыл бұрын
அருமை அம்மா உங்கள் பேத்தி போல நினைத்துக் கடுமையாக விசாரணை நடத்தி அந்த பள்ளிக்கு மூடு விழா நடத்தவும் யாரும் வளைந்து போக கூடாது வாழ்க பெண்ணியம் கடவுளை இருக்கிறார் குமாரு
@ourlifestyle382
@ourlifestyle382 2 жыл бұрын
இவர்கள் இப்போதாவது இதை கண்டுபிடித்தார்கள் பிள்ளைகளின் பெற்றோர்கள் எதையும் விசாரிக்காமல் பள்ளியில் சேர்த்துவிட்டு பின்னர் கஷ்டப்பட்டு என்ன பிரயோஜனம்...
@samuelchristopher9966
@samuelchristopher9966 2 жыл бұрын
அப்போ இனிமேல் parents ஸ்கூல் நிர்வாகிகளை இன்டர்வியூ எடுக்கணும் இல்ல
@subburayanramesh3136
@subburayanramesh3136 2 жыл бұрын
எப்போ ஒரு கட்சி தமிழ் நாட்டுல நிதி கேட்கிறார் அப்போதே தவறு செய்ய ஆரம்பித்து விடுவார் கள்.அதிகாரிகளுக்கு லஞ்சம்.
@brindhabalaji2259
@brindhabalaji2259 2 жыл бұрын
Hats off both ladies officer,very proud.
@kamakshinathan7143
@kamakshinathan7143 2 жыл бұрын
அனுமதி இல்லை என்பதால் மாணவி மரணத்திற்கு காரணம் அந்த பள்ளி நிர்வாகம் இல்லை என்று சொல்லி விடாதீர்கள். அனுமதி இல்லை என்பதை அங்கு தங்கி உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு தெரிவிக்காதது குற்றம். அதற்கும் பள்ளி நிர்வாகம் தண்டனை பெற வேண்டும்.
@kandavelvel1137
@kandavelvel1137 2 жыл бұрын
ழஞ
@skrtradeon
@skrtradeon 2 жыл бұрын
Govt . Enna pannichu ivlo nal cutting vangitangala hostel nadatha
@svenkatesan9098
@svenkatesan9098 2 жыл бұрын
@@skrtradeon அப்போது, பள்ளி நிர்வாகம் வேண்டுமென்றே அனுமதி வாங்காமல் இருந்திருப்பார்களோ? ஏனென்றால் அந்தப் பள்ளியில் பல பிரச்னைகள் நடந்துள்ளதாக அறிகிறோம், இனி ஏதாவது பிரச்னைகள் வருமாயின், ஹாஸ்டலை பள்ளி நிர்வாகம் நடத்தவில்லை, வேறு நபர்கள் நடத்துகிறார்கள், என்றோ வேறு காரணம் சொல்லியோ பொறுப்பை தட்டிக் கழிக்க, கழண்டு கொள்ள வசதியாக இருக்கும் எனக் கருதி அனுமதி வாங்காமல் வருடங்களை கடத்தியிருப்பார்களோ?
@vasanthaa5514
@vasanthaa5514 2 жыл бұрын
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் சந்தேகங்களுக்கு மதிப்பு கொடுங்கள் நீதி அரசர்களே.
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 жыл бұрын
ஒரு சாவு விழுந்தா தா எல்லா விஷயத்தையும் கண்டுப்பிடிப்பீங்க .
@suthim9148
@suthim9148 2 жыл бұрын
உண்மையான அதிகாரி ஆனால் ஏற்கனவே இருந்தவர்கள் ஆய்வு செய்தவர்கள் என்ன செய்தனர் முதல்வா மீதான நம்பிககை குறைந்து விட்டது
@r.venkatajalamr.venkatajal2181
@r.venkatajalamr.venkatajal2181 2 жыл бұрын
அம்மா தாயே நீங்களாவது உண்மையை பேசி இருக்கீங்க நன்றி வாழ்த்துக்கள்.
@coolcool3528
@coolcool3528 2 жыл бұрын
இப்போ உடனே அனைத்து பள்ளிகளிலும் விடுதி லைசென்ஸ் இருக்கானு பாக்க உடனே ஒரு தனிப்படை அமைப்பாங்க பாரு.எப்பா எப்பா
@astergarden968
@astergarden968 2 жыл бұрын
இக்காலத்தில் பள்ளி படிப்பை ஹாஸ்டலில் தங்கி படிப்பதே ஆபத்து தான் . நம் குழந்தைகளை 2மணி நேரம் கூட பக்கத்து வீடு,உறவினர்கள் வீட்டில் விட்டு வெளியே போய்ட்டு வர முடியாது. பயமா இருக்கும்... அவ்வாறு இருக்கும்போது பெண் பிள்ளைகள் பாதுகாப்பு ஹாஸ்டலில் கேள்வி குறி தான் ❓❓❓
@mageshmagesh3134
@mageshmagesh3134 2 жыл бұрын
Fact
@Tnpsc-aspirants639
@Tnpsc-aspirants639 2 жыл бұрын
பெண் பிள்ளை pethavangala kastam nimmathiye irukathu
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
Correct sir
@ggytfhh
@ggytfhh 2 жыл бұрын
சில நேர்மையான அதிகாரிகளில் உண்மை வருது.
@sivasathya8493
@sivasathya8493 2 жыл бұрын
கொலை பண்ணுது யாரு அதை சொல்லுங்க முதலில், அதை விட்டுட்டு மற்றதெல்லாம் கண்டு பிடித்த என்ன அர்த்தம்
@aswinkumar1046
@aswinkumar1046 2 жыл бұрын
CBCID இருக்கிறது அவர்கள் கண்டு பிடிப்பார்கள்
@kirubavathib2371
@kirubavathib2371 2 жыл бұрын
@@aswinkumar1046 adthuku vaipilla bro ... avanga ellarum scl pakkam tha support panranga ... avanga avanga justice kidaikanum nu ninaithu irruntha scl principle room la c*ndams ellam irrunthuchu adthuku ippo varaikum en principle & scl management la entha action edukkala ..... branches poiruchu papers poiruchu nu drama pannitu irrukanga...
@PC-kx6yu
@PC-kx6yu 2 жыл бұрын
பெரிய கண்டுபிடிப்பு லைசென்ஸ் வாங்கிட்டு பெண் பிள்ளைகளைக் கொன்றால் பரவாயில்லையா😠😠😠😠😠😠😠😠😠
@ourlifestyle382
@ourlifestyle382 2 жыл бұрын
பள்ளியில் சேர்க்கும் முன்பே இதெல்லாம் பெற்றோர்கள் விசாரிக்க வேண்டும். அது பெற்றோர்களின் கடமை...
@youtube-komali_2023
@youtube-komali_2023 2 жыл бұрын
@@ourlifestyle382 thappu pannravan avanoda school pathi nallavithamathaan solluvaan Thirudanaai paarthu thirunthaavittal thiruttai ozhikamudiyathu
@பழைமைவிவசாயிகள்
@பழைமைவிவசாயிகள் 2 жыл бұрын
மார்ச் மாதம் பரவில்லை. ஜீன் மாதம் முதல் பள்ளி பேருந்தை ஆய்வு செய்தது போல விடுதியை ஆய்வு செய்து இருக்கலாம்
@Neela1625
@Neela1625 2 жыл бұрын
சகோதர சகோதரியே, தங்களுக்கு தெரிவித்துக் கொள்வது இவர்களாவது இதை கண்டுபிடித்து சொல்கிறார்கள். இதன்மூலம் இரண்டு ஆண்டுகள் நிச்சயமாக தவறு செய்தவர்களுக்கு, தண்டனை உறுதியாகக் கிடைக்கும் என்று ஆணையம் சொல்லியுள்ளது. இதைகூட மற்றவர்கள் உறுதி செய்யவில்லையே! இதையெல்லாம் உறுதிசெய்ய வேண்டியது அந்த மாவட்டத்தின் உச்சபட்ச அதிகாரம் நிறைந்தவர்களின் கடமையாகும். அதை அவர்கள் செய்யாததன் காரணத்தினால்தான் இன்று இந்த விஷயத்தில் பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதோடு, ஸ்ரீமதி என்ற அந்த அன்பு தங்கையின் உயிரும் பறிபோயுள்ளது. நம் நாட்டில்தான் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அலட்சியமாக நடந்துக் கொள்ளும் போக்கு அதிகமாக காணப்படுகிறது. இதன் விளைவே, குற்றச் செயல்களின் தன்மை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் சில உண்மையான அதிகாரிகளும் சில உண்மையான அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதன் காரணமாகத்தான் இதுபோன்ற சில விஷயங்களாவது நாம் நம் காதுகளால் உணரமுடிகிறது. இல்லையென்றால் இது அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகமாகவே மாறிப்போயிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதை தாங்களும் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
@durgaa3698
@durgaa3698 2 жыл бұрын
@@ourlifestyle382 இவ்வளவு பெரிய ஸ்கூலுக்கு அனுமதி வாங்க தெரிஞ்சவனுக்கு ஹாஸ்டலுக்கு அனுமதி வாங்க தெரியலையா
@jeni5747
@jeni5747 2 жыл бұрын
Nermaiyana officers ku salute ✌
@nilanila1413
@nilanila1413 2 жыл бұрын
அம்மா தெய்வமே சரஸ்வதி மேடம் இந்த தைரியமெல்லாம் ஸ்ரீமதி உங்களின் உள்ளிருந்து இயக்குகிறாள் 🙏🙏
@staffnurse9286
@staffnurse9286 2 жыл бұрын
இதை எதையுமே விசாரிக்காம இந்த கல்வித்துறை அமைச்சர் மகேஷ், பள்ளியை திறக்க plan பண்றாரோ
@ganeshbhakyaraj2276
@ganeshbhakyaraj2276 2 жыл бұрын
Correct ah sonninga
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 2 жыл бұрын
அனுமதி வாங்காம இருப்பதே நம்ம தலைவர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியம் தான்.
@samreshb1347
@samreshb1347 2 жыл бұрын
இவங்க ஹாஸ்டல் ரிஜிஸ்டர் பண்ணல என்ற விஷயமே இப்பதான் தெரியுது... MP வந்திருக்காங்க, MLA வந்திருக்காங்க, கலெக்டர் வந்திருக்காங்க, DIGவந்திருக்காங்க SP வந்திருக்காங்க வா மா மின்னல் சொல்றா போல ....ஒருத்தர் கூடவா நான் ரெஜிஸ்டர் ஹாஸ்டல் என்றத கண்டுபிடிக்கல இறந்த பிறகு பள்ளிய காப்பாத்த மட்டும்தான் இந்த ஒன்றரை வாரமா பாடுபட்டாங்க இந்த கவர்மெண்ட் ஆபிசர்......
@ashiksharmi7188
@ashiksharmi7188 2 жыл бұрын
நன்றி🙏🙏உங்கள் குழுவினர் உண்மையை மட்டுமே சொல்கிறார்கள்.. மற்ற அனைத்தும் எங்களை முட்டாளாக்குகிறது.. தயவுசெய்து அவருக்கு முழு அதிகாரம் கொடுங்கள் அவர்கள் விசாரணை செய்வார்கள். அதனால் உண்மைகள் வெளிவரும்..
@AKS-b8z
@AKS-b8z 2 жыл бұрын
அடப்பாவிகளா இது வேறையா 🙄🙄🙄
@gurugoldloan
@gurugoldloan 2 жыл бұрын
ஒரு சந்தேகம் சொல்லுங்க hostel register பண்ணல k sakthi school ஆரம்ப (school open date) இருந்து இத்தனை வருடம் register பண்ணாம தான் நடத்திருக்காங்களா?
@vetriselven3871
@vetriselven3871 2 жыл бұрын
எப்படி உண்மையாக பேசினாலும் பணம் அதிகாரம் மட்டுமே ஜெயிக்கும்
@santyfr2950
@santyfr2950 2 жыл бұрын
It's really true. money can do anything.
@RajRaj-uc8qd
@RajRaj-uc8qd 2 жыл бұрын
அம்மா இல்ல இல்ல கூட பிறந்த தங்கையாக கை கூப்பி வேண்டுகிறோம் கண்ணில்லா தமிழ்நாட்டு மக்களுக்கு கண்ணாக செயல்பட்டு எங்கள் குழந்தைக்கு நீதி தேவதையாக நீதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பாக வேண்டுகிறோம்
@கீர்த்தி-ய2ள
@கீர்த்தி-ய2ள 2 жыл бұрын
ஆமாம் 😢😭😭 பாவம் அந்த குழந்தை 😢😢😢😢😢😢
@ponnanarumugam3374
@ponnanarumugam3374 2 жыл бұрын
Truth never Dies It will break out and culprits will Dragedout
@peace6781
@peace6781 2 жыл бұрын
Hats off🔥👏
@kamakshinathan7143
@kamakshinathan7143 2 жыл бұрын
குழந்தை உயிரோடு இருந்தால் id மறைப்பது சரி. ஆனால் இறந்த குழந்தையின் பெயரை வெளிப் படுத்தாமல் இருக்க சொல்வது அந்த குற்றங்களை மறைக்க மட்டுமே உதவும்.
@youtechcatholic
@youtechcatholic 2 жыл бұрын
அருமை அம்மா உங்களால் முடிந்த முயற்சிக்கு மிக்க நன்றி
@sathyashrayan
@sathyashrayan 2 жыл бұрын
யாருப்பா அது? குழந்தைகள் எல்லாம் பார்த்து பயப்படற மாதிரி ஒருத்தர் நிக்கறாரு?!!
@subburayanramesh3136
@subburayanramesh3136 2 жыл бұрын
பெண்உயர்அதிகாரிகளுக்கு பாதுகாப்பாளர் போல் தோன்றுகிறது
@goodthinkgoodluck9160
@goodthinkgoodluck9160 2 жыл бұрын
இதையே இப்போ தான் கண்டுபிடிச்சீங்களா
@mike-ks7uh
@mike-ks7uh 2 жыл бұрын
தெரியும். மாமூல் வரவேண்டாமா
@tastybites...
@tastybites... 2 жыл бұрын
இதுவே இப்போ தான் கண்டுபிடிட்கறீங்களா... அந்த பொண்ணு செத்து 10 நாள் ஆகுது... இது மாதிரி இன்னும் என்ன என்ன உண்மை இருக்கோ....
@user-rio377
@user-rio377 2 жыл бұрын
ஸ்டாலின்தா வராரு விடியல் தர போறாரு 🤣 இன்னாரம் எதிர்கட்சி தலைவராக இருந்திருந்தால் சுடலை இமயமலைக்கே போய் போராட்டம் நடத்தி இருக்கும்😹😹😹😹😁😁😁🤣🤣🤣🤣🤣
@nubatamil5989
@nubatamil5989 2 жыл бұрын
இது தான் ஒருவருட ஆட்சி சாதனை.
@mike-ks7uh
@mike-ks7uh 2 жыл бұрын
அரசு துறை அதிகாரிகள் லஞ்சம் பேர்வழி கள்.
@moortymoorty5485
@moortymoorty5485 2 жыл бұрын
அனுமதி பெறாமல் இருக்க மாமூல் வாங்கியது யார் யார் னு விசாரணை செய்து அந்த அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்
@nubatamil5989
@nubatamil5989 2 жыл бұрын
இப்ப மாமூல் வாங்கியவர் பற்றி சவுக்கு சங்கர் சொன்னது சரிதான்
@rkmpjm.05
@rkmpjm.05 2 жыл бұрын
True officers🙏🙏🙏 God bless you amma...you and your family to live long amma🙏🙏🙏🙏
@aarnaskumar
@aarnaskumar 2 жыл бұрын
விடுதிக்கு அனுமதி பெறாமல், விடுதியை நடத்த அனுமதித்தவர் யார் ???????? Punish them first
@June-ig1gk
@June-ig1gk 2 жыл бұрын
உடன் படித்த மாணவிகளிடம் விசாரணை செய்யுங்கள்...
@SUBRAMANIAN.
@SUBRAMANIAN. 2 жыл бұрын
அப்போ நிர்வாகத்திற்க்கு 2 வருடம் தண்டனை உறுதி. ஆனால் தீர்ப்பு வரும்போது இவர்கள் வயதாகி இறந்துவிட்டால் ?
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா
@ஆனந்தன்ஆனந்தன்-ய2ர
@ஆனந்தன்ஆனந்தன்-ய2ர 2 жыл бұрын
நீதி செத்துவிட்டது 😭
@gunadhayaleni7557
@gunadhayaleni7557 2 жыл бұрын
நேர்மையான அதிகாரிகள் அவர்களுக்கு நன்றி.....
@thunderstorms0024
@thunderstorms0024 2 жыл бұрын
We Salute these Bold Officers. 👌👌🙏🙏🙏
@cutelovebgm
@cutelovebgm 2 жыл бұрын
தயவு செய்து நீதியை நிலை நாட்டுங்கள்... 🙏
@ealientamil1982
@ealientamil1982 2 жыл бұрын
ஒழுக்கம் ,பாதுகாப்பு நிர்வாக வக்கத்த சனாதன கார்ப்ரேட் பள்ளியை அரசுடைமையாக்க வேண்டும் ,,,,,
@murugesan9533
@murugesan9533 2 жыл бұрын
நல்ல அதிகாரி உண்மைய சொல்லுறீங்க நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கணும் மீடியா முன்னாடி சொல்லுறீங்க நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@திருமூர்த்தி-ல4ண
@திருமூர்த்தி-ல4ண 2 жыл бұрын
இந்த தகவலை தெரிவித்த அதிகாரிகள் பெண்கள் என்பதால் இதுபோன்ற சில உண்மைகள் வெளிவந்தன இந்த அதிகாரிகளுக்கு நன்றி
@saajanakanmani5917
@saajanakanmani5917 2 жыл бұрын
நாட்டை ஆண்ட முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே எப்படி உயிரிழந்தார் என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை இன்னும் விசாரணை நடந்து வருகிறது இதில் சாதாரண பள்ளி மாணவிக்கு நடந்த அநியாயம் வெளியே வரும் என்று நினைக்கிறீர்களா
@mike-ks7uh
@mike-ks7uh 2 жыл бұрын
லஞ்சம் ,ஊழல் சுயநலம்.
@k.velmurugan8192
@k.velmurugan8192 2 жыл бұрын
பார்ரா... உண்மய கண்டுபிடுச்சுட்டாங்க....... 😂 😂 😂 😂 😂
@ayshu1241
@ayshu1241 2 жыл бұрын
enna oru kandupidip 😂😂😂😂
@karthickrajakarthickraja2191
@karthickrajakarthickraja2191 2 жыл бұрын
உங்களின் நேர்மையான கருத்துக்கு தலை வணங்குகிறேன் 🤝👏
@sivakumarn9815
@sivakumarn9815 2 жыл бұрын
The honourable court should take appropriate action against the TN chief secretary and TN DGP.Because the higher authorities did not check the revenue certificates.the hostel has been running without permission.
@muthu7380
@muthu7380 2 жыл бұрын
உச்சநீதிமன்றம் இதற்கு என்ன பதில் கூறப்போகிறது
@Kavitha-xl3eg
@Kavitha-xl3eg 2 жыл бұрын
இதுவரைக்கும் பணம் குடுக்கலையா குடுப்பாங்க வாங்கிக்கிருங்க.
@satchin5724
@satchin5724 2 жыл бұрын
Madam, ok agreed. Romba naala neenga intha school pakkame kaanum.
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 2 жыл бұрын
ஆட்சியர்ளை நம்ம அரசியல் தலைவர்கள் சுயமாக செயல்பட விட்டாலே இது மாதிரியான சம்பவங்கள் நடக்காது இப்படி அனுமதி பெறாமல் பள்ளியை செயல்படுத்தும் பள்ளிகளின் பெயர்களை இணையதளத்தில் வெளியிடலாமே
@SathishKumar-lk9ns
@SathishKumar-lk9ns 2 жыл бұрын
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாற்றப்பட வேண்டும்
@RajRaj-uc8qd
@RajRaj-uc8qd 2 жыл бұрын
அவர்தான் ஒரு தப்பு இல்லன்டாரு சைலேந்திரபாபு எல்லாம் நேர்மையா போகுது பரவாயில்லை விடியல ஆட்சி அஸ்தமனம் ஆகிவிட்டது
@Tamil8372
@Tamil8372 2 жыл бұрын
Mam you doing good job 🔥🔥🔥
@bharathigovindharajan7538
@bharathigovindharajan7538 2 жыл бұрын
Unmai sonnathurkku nandri🙏......unmai veli vara vendu 🙏
@karikalacholan20639
@karikalacholan20639 2 жыл бұрын
லைசன்ஸ் வாங்கவில்லை இதையோ இப்பத்தான் கண்டுபிடிச்சு இருக்கிங்க
@palanivel4906
@palanivel4906 2 жыл бұрын
Unmaiyai sonnadhukku Romba nandri mam.
@keerthusrinivasan8853
@keerthusrinivasan8853 2 жыл бұрын
தமிழ்நாட்டில் நீதி வெல்லுமா? உண்மை வெளியே வருமா? இறைவா உன் பாதத்தில் என்னை போன்று அனைத்து பெண்களையும் சமிற்பிகின்றேன் அவரகளை பாதுகாத்து அருளும்
@tutor6740
@tutor6740 2 жыл бұрын
அரசாங்கம் ஏன் இதுவறை நடவடிக்கை எடுக்கவில்லை.???
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
இத்தனை வருடங்களாக விடுதி நடக்கும்போது அதிகாரிகள் எங்கே ஓம்பி கொண்டிருந்தார்கள்
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
@Cate Bonda Sri mathi 7 th case
@mike-ks7uh
@mike-ks7uh 2 жыл бұрын
கட்டிங் போகும்.
@ShiyaBerl
@ShiyaBerl 2 жыл бұрын
இத்தனை பிரச்சனை கும் காரணம் hostal அனுமதி இல்லாதது தான், அனுமதி இல்லாமல் தனியார் school hostal நடத்தலாமா தீர்ப்பு சொல்லுங்க
@youtube-komali_2023
@youtube-komali_2023 2 жыл бұрын
Permission illama nadathuravan legal velaya pannuvaanu enna nichayam ??
@PalaniPalani-xn7ib
@PalaniPalani-xn7ib 2 жыл бұрын
அம்மா உங்களுக்கு மிக்க நன்றி
@bowgiyasheik6
@bowgiyasheik6 2 жыл бұрын
Hat's off You Mam and the team
@mayilaifood9080
@mayilaifood9080 2 жыл бұрын
உங்களின் நேர்மையான விளக்கம்🙏
@balasambasivan1815
@balasambasivan1815 2 жыл бұрын
இப்போது பேட்டி கொடுக்கும் நபர் இத்தனை வருடங்கள் ஏன் அமைதியாக இருந்தார்???
@mike-ks7uh
@mike-ks7uh 2 жыл бұрын
ஆர்டர் வரனும்.
@shamanathanl3501
@shamanathanl3501 2 жыл бұрын
உண்மையை சொன்னதுக்கு ஏதோ உங்கள மாதிரி சில நல்ல அதிகாரிகள் இருக்கிறது நான் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்குது உங்களால ஒரு குழந்தைக்கு நியாயம் கிடைக்கணும்
@mike-ks7uh
@mike-ks7uh 2 жыл бұрын
தோண்ட தோண்ட நிறைய வெளியே வரும். டோனேசன், பீஸ் ,கட்டிங், இது ஊழல் அரசியல்வாதிகள் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகளின் தாரக மந்திரம்.
@murugesan825
@murugesan825 2 жыл бұрын
நமது நாடு நல்லதுதான் சட்டமும் நல்லதுதான். மக்கள் நல்லவர்கள் தான் நாட்டை சீர்படுத்துவது யார்.. அப்போ எங்கே தப்பு நடக்குது
@subburayanramesh3136
@subburayanramesh3136 2 жыл бұрын
5வருட. ஒட்டு வங்கி அரசியல் தான் காரணம். இந்தியாவில் இரண்டே கட்சிகள் இருந்தால் ஒரளவு கட்டுப்படுத்தலாம்.இந்தியாழவில
@ManiKandan-qy5wv
@ManiKandan-qy5wv 2 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா
@nagarajannagarajan3694
@nagarajannagarajan3694 2 жыл бұрын
குழந்தைகள் நல ஆணையர் உண்மையைப் பேசுவதற்கு பணிமாறுதல் கொடுக்கப்படுமா?
@manikandanmanikandan5324
@manikandanmanikandan5324 2 жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏
@SureshSuresh-rk7zj
@SureshSuresh-rk7zj 2 жыл бұрын
அந்த கல்வி வளகத்தில் இரண்டு பள்ளிகள் (சக்தி.ECR) இயங்கின்றனவாம் அதற்கு முதலில் அனுமதி உள்ளதா என்பதை முதலில் சாிபாருங்கள்.
@blissfulgurl2474
@blissfulgurl2474 2 жыл бұрын
ECR na athu international cbse school and Shakthi vanthu matric school
@SureshSuresh-rk7zj
@SureshSuresh-rk7zj 2 жыл бұрын
@@blissfulgurl2474 அவை இரண்டும் ஒரே campus ல் உள்ளதா ??
@blissfulgurl2474
@blissfulgurl2474 2 жыл бұрын
@@SureshSuresh-rk7zj ama rendukum ore correspondent thaan......orae school la cbse and matric irukum la apditha..... kallakurichi la apdithan schools irukum....oru school irukuna athae campus la cbse and matric irukkum
@SureshSuresh-rk7zj
@SureshSuresh-rk7zj 2 жыл бұрын
@@blissfulgurl2474 இது விதிமுறைக்கு உட்பட்டதா என்று தெரியவில்லை அரசியல் பின்புலத்துடன் இயங்கும் கல்வி நிறுவனங்களி்ல் அரசு இதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. நீங்கள் இப்பள்ளியில் படித்தவரா??
@blissfulgurl2474
@blissfulgurl2474 2 жыл бұрын
@@SureshSuresh-rk7zj illa antha school side than enoda ooru iruku and na padichathu kallakurichi laiye vera matric school la
@umamaheswari7003
@umamaheswari7003 2 жыл бұрын
Permission illama oru naduthara makkal oru kal eduthalae evalo reaction irukum.ana not registration hostel..apa how to approved ..school education
@panneerselvam1285
@panneerselvam1285 2 жыл бұрын
இத்தனை வருஷமா என்னமா பண்ணிகிட்டு இருந்திங்க? ஒரே கட்டிடத்தில் இரண்டு பள்ளிகள் நடத்த யார் அனுமதி கொடுத்தது?
@umaji7840
@umaji7840 2 жыл бұрын
Amma nandri salute you...
@LSD2022
@LSD2022 2 жыл бұрын
We need more details about the case we are waiting for more details
@ayshu1241
@ayshu1241 2 жыл бұрын
only 24 students dhn hostl la irukanga omg
@LSD2022
@LSD2022 2 жыл бұрын
@@ayshu1241 t
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 2 жыл бұрын
அம்மா, அப்படியே அந்த பள்ளிக்கும் அனைத்து ஆவணங்களையும் முறையாக பெற்றுள்ளார்களா எனவும் விசாரியுங்கள்.. ப்ளீஸ்
@samraj6426
@samraj6426 2 жыл бұрын
விடுதி நடத்துவதற்கு அனுமதி பெற வில்லை அப்படி என்றால் ஸ்கூல் அனுமதி ரத்து செய்ய வேண்டும் செய்வீர்களா ? அல்லது அரசியல் வாதிகள் சொல்வதைப் செய்யுங்கள்
@subburayanramesh3136
@subburayanramesh3136 2 жыл бұрын
அவங்க என்ன செய்ய முடியும்.ஆரசிசியல் வாதீ என் ன சொன்னாரகளோ அதனை தான் செய் முடியும்
@smallboss2024
@smallboss2024 2 жыл бұрын
Super madam you are bold lady.
@parasuraman0202
@parasuraman0202 2 жыл бұрын
Not sure why regular checking are not done. ? only when if there is incident like this you guys will say license/permission not obtained !!
@babus5556
@babus5556 2 жыл бұрын
இதெல்லாம் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு தெரியாதோ.... செம்ம
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 9 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН