தன் காதலி கல்யாணத்தை நிறுத்த கோபிநாத்திடம் உதவி கேட்ட இளைஞன்

  Рет қаралды 222,763

Troll Mittai Tamil

Troll Mittai Tamil

Күн бұрын

Пікірлер: 69
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs 10 ай бұрын
சினிமா இயக்குனர்களில் ஹரி அவர்களின் படங்கள் எவ்வளவு வேகமும் பரபரப்பும் இருக்கிறதோ?? அதே போல் troll சேனல்களில் உங்கள் சேனல் அதே வேகமும், பரபரப்பும், எடிட்டிங் எல்லாமே டாப் கியர் தான். எடிட்டிங் செய்த உங்கள் உழைப்பிற்கு, திறமைக்கு தனி பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். உங்கள் சேனல் பெயரை எடிட்டிங் கிங் troll சேனல் என்று பெயரை மாற்றுங்கள். மீண்டும் மீண்டும் பார்க்க வைப்பது உங்களின் ஸ்பீட் எடிட்டிங் மட்டும் தான்.
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 10 ай бұрын
Thank you so much brother 😊
@sakthimuthuramsaktimuthura5172
@sakthimuthuramsaktimuthura5172 11 ай бұрын
காடு கரைய வித்து வாய் வயத்தக்கட்டி படிக்க அனுப்பும் தாய் தந்தை நிலையை இவர்கள் அடையும் போது தான் தெரியும் இந்த பூமர் அங்கிளின் நிலை.நல்ல விஷயம் எதை சொன்னாலும் பூமர் அங்கிள்.வெளிநாடு மாதிரி கலாசாரம் வேண்டும் என்கிற போது அவர்களைப் போல குறிப்பிட்ட வயதுக்கு மேல் தாய் தந்தையை சாராமல் தனியாக வாழ பழகிக் கொள்ளுங்கள்.தாய் தந்தையரின் கஷ்டம் குறையும்.மேலை நாடுகளில் தரமான கல்வி இலவசம்.ஆனால் இங்கு அதற்காக தான் பெற்றோர்களின் வாழ்க்கையையே தியாகம் செய்ய வேண்டி இருக்கு.சமுதாயத்தை உற்று பாருங்கள்.கடும் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் அனைவரும் பூமர் அங்கிள் தான்.நானும் பூமர் அங்கிள் தான்.ஒரு நாள் நீங்களும் இதே நிலையை அடைந்து தான் ஆக வேண்டும்.
@ManiSelbam
@ManiSelbam 7 ай бұрын
Bro neenga yaarunu therila but ungaluku oru big salute bro currecta sonneenga congratulations 👌👏👍🙏💯💐 avaru pearu Got Gobinath i'lla.. G... P.... N... Ivana paartha Yeanakku. 2 ketta vaartha vaaila varuthu..... Onnum solla virumpala... Avan Avan than pillaya padikka vaikka Raapagala kanmulichi ulaikiran.. Ivan yennadana Mama Veala paakuran.. Thu🙊🙈👎👎👎👎👹
@d.shanthi8993
@d.shanthi8993 11 ай бұрын
விட்டுக்கொடுத்து வாழப்போகும் அந்த பிள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை கண்டிப்பாக கிடைக்கும்.மனம் தளராமல் தன் தாய் தந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் சிறப்புடன் வாழ வாத்துக்கள்.
@sivagamisekar5613
@sivagamisekar5613 11 ай бұрын
True sadhigal illayadi pappa Kula thaazhchi uyarvu solal paavam 🌺🙏🌹🔥
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 11 ай бұрын
மிஸ்டர் கோபி... ப்ரோகர் வேலையை மிகச் சரியாக செய்கிறார்!
@blessinvimala442
@blessinvimala442 11 ай бұрын
Reality bro became reality couple.. bro simply he is wow and blessed and sweet family
@nanthakumar1948
@nanthakumar1948 10 ай бұрын
இப்ப எல்லாம் யாரும் அரேஞ்ச் மேரேஜ்க்கு பொண்ணு தரது இல்ல அதனால எல்லாரும் லவ் பண்ணுங்க இல்லன்னா பொண்ணு யாருக்கும் கிடைக்காது இதுதான் உண்மை நிலவரம்
@smartsenthil6187
@smartsenthil6187 10 ай бұрын
❤❤ஐ
@arularul3352
@arularul3352 11 ай бұрын
Ama da ... Saathi ilama enga da pochi.. Kanda sathi paiyana.. Kadikalama
@Varun_VK_72
@Varun_VK_72 11 ай бұрын
Inspector sir show la orey paithyama iruku sir 😅😅😅
@dhanaseelant6993
@dhanaseelant6993 9 ай бұрын
குரங்கு வித்தை காட்டி பிழைக்க வேண்டி இருக்கிறது .
@sumaiya6233
@sumaiya6233 11 ай бұрын
ஆண் பெண் அத்தனைக்கும் காதல் பைத்தியம் முற்று இருக்கிறது
@arulselvarajanthonysamy3435
@arulselvarajanthonysamy3435 10 ай бұрын
அதற்கு பெயர் காமம்... இவர்கள் செய்யும் காதலை காமம் என்றும் சொல்லலாம்... காதல் என்ற போர்வையில் காமம் செய்கின்றனர்... கல்யாணம் செய்வதே (மணமகன், மணமகள், உறவுகள் மற்றும் உற்றார் சம்மதத்துடன்) காமத்துக்காக தான்...
@sumaiya6233
@sumaiya6233 10 ай бұрын
@@arulselvarajanthonysamy3435 ஒவ்வொரு மனிதருக்கும் குடும்பம் என்றதொரு அமைப்பு ஏற்படுத்துவதற்காக தான் திருமணம் உங்கள் மனதிற்கு தோன்றியதை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்
@msdkmk6353
@msdkmk6353 11 ай бұрын
மேல்நாட்டு கலாச்சாரம் இங்கு வந்துவிட்டது.🎉
@jagadev2012
@jagadev2012 9 ай бұрын
இந்த கோபி நல்லா பாக்குறான்டா மாமா வேலை.....
@taylordurdon4873
@taylordurdon4873 10 ай бұрын
உங்களுக்கெல்லாம் ஸ்டாலின் தா சரியான cm😂
@venugopalan2694
@venugopalan2694 11 ай бұрын
போங்கடா போக்கத்தவங்களா! காதல் எதை நோக்கி பயணிக்குது? எல்லாம் ஒருவகைக் தெனவுதான்.வாழ்க்கைல துணையாக வரவள Mistress னு சொல்லுவாங்க.கொஞ்சநாள் கழித்து Miss. Stress என்பாங்க. Love relation proves to be a cause of ruin.
@k.jeyanthik.jeyanthi1970
@k.jeyanthik.jeyanthi1970 11 ай бұрын
Namma nattu future neraya paithiyam
@manikandan9256
@manikandan9256 11 ай бұрын
நம்நாட்டில்.கருதடைசட்டம்மட்டும்இருந்தால்காதலேஇந்தபூமியில்இருக்காது
@arulselvarajanthonysamy3435
@arulselvarajanthonysamy3435 10 ай бұрын
காமத்தை காதல் என்றும் சொல்லலாம்... காதல் என்ற போர்வையில் காமம் செய்கின்றனர்... கல்யாணம் செய்வதே (மணமகன், மணமகள், உறவுகள் மற்றும் உற்றார் சம்மதத்துடன்) காமத்துக்காக தான்...
@Blackshadow143s
@Blackshadow143s 6 ай бұрын
8:26 Love panni caste paakama ok soldra avalukulaam innu generation maarala adhunaala avastha padura pala perku andha kastam puriyum including meeee also😶😔
@funnyvideosinwhatsapp3097
@funnyvideosinwhatsapp3097 11 ай бұрын
Mostly telling fakely..
@yeshwanthyeshwanth4099
@yeshwanthyeshwanth4099 11 ай бұрын
2:46😂😂
@Georgemanickam
@Georgemanickam 11 ай бұрын
sound ah rompa vaikkaathinga bro
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 11 ай бұрын
Sorry for the mistake brother next time correctah panidren brother 😊
@Ananth8562
@Ananth8562 10 ай бұрын
Editing ultimate bro 😂
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 10 ай бұрын
Thank you so much brother 😊
@Gayathri19942
@Gayathri19942 11 ай бұрын
யாப்பா எடிட்டர் வாழ்க..வாழ்க...
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 11 ай бұрын
Thank you so much brother 😊
@anandj2802
@anandj2802 11 ай бұрын
Climax la rolex entry super 😂
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 11 ай бұрын
Thank you so much brother 😊
@ramnarayankrishna6595
@ramnarayankrishna6595 11 ай бұрын
காலத்தின் மதிப்பு காதலுக்கு தெரியாது. அப்பா அம்மா வின் பொறுப்பை ஏற்காமல் என்ன காதல்?
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs 10 ай бұрын
மோக நரம்புகளின் இளமை சுற்றுலா காமம் தீர்ந்தால் கசக்கும் FORMULA கண்றாவி காதல் அவ்வளவு தான். அய்யா கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இரண்டே வரிகள் -- இந்திரியம் தீர்ந்துவிட்டால் சுந்தரியும் பேய் போலே!!!
@ruthramoorthi6884
@ruthramoorthi6884 9 ай бұрын
Nanbar thanaku vibuthi adithathai unaravillai
@pathiban6939
@pathiban6939 11 ай бұрын
Pongada love illai kathirekayum illai yella male female affection
@Nt_prabu
@Nt_prabu 9 ай бұрын
4:38 😂😂😂
@AngappanS-xf6tw
@AngappanS-xf6tw 11 ай бұрын
kiramathil.... niyanana..nadaththu.unakkutheriyum.pillaigalaikedukkaathirgal..ethu.thavaiya
@Mathiazhagan-e6c
@Mathiazhagan-e6c 11 ай бұрын
Kaadhaluekka uruka vendom Parithaviekka vendom Kannier sinthavendom Manaalan kaanamal kalainga vendom Appathan kaadhal purium Kadhaluekku thavam eruekka thonuma?
@Mathiazhagan-e6c
@Mathiazhagan-e6c 11 ай бұрын
Thanks good morning
@judyenjaline0113
@judyenjaline0113 11 ай бұрын
08:08 Yarra antha vaathi 😂😂😂
@The_IND_Miyota
@The_IND_Miyota 11 ай бұрын
Antha Balaiah kaga Subbed
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 11 ай бұрын
Thank you so much brother 😊
@stalinraj981
@stalinraj981 11 ай бұрын
Yellow chudhiar girl look like Nayandhara....
@sivag2032
@sivag2032 8 ай бұрын
Blue shirt looks Uday stalin
@swaranvlogs1056
@swaranvlogs1056 11 ай бұрын
Episode??????
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 11 ай бұрын
Season 23 Episode 33 brother 😊
@ibnaas7447
@ibnaas7447 11 ай бұрын
9:18 paithiyama iven
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 11 ай бұрын
Kindly do not show the the cinema dialogues in between ur show. Very irritating.pl. stop it. Pl. Show ur talent.
@dinesharun6755
@dinesharun6755 10 ай бұрын
Illa bro.original ah tv program la ipidi cinema dialogues ellam varathu.athu intha youtube channel la ullavanga antha episode ku ulladi antha cinema dialogues add panni edit pannirukanga
@Rishwan.666
@Rishwan.666 11 ай бұрын
Paditchu munnerura valiya paarudaa *unda 🗿
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 11 ай бұрын
இந்த பெண்கள் அப்பா அம்மா நல்ல பையனை பார்த்து திருமணம் செய்ய மாட்டார்கள் என தெனாவட்டில் இங்கு வந்தவர்களா. பெற்றோர் கட்டுப்பாட்டில் இல்லா ஜீவன் கள் என தெரிகிறது.
@venkataraman3316
@venkataraman3316 11 ай бұрын
Tamil kalacharam kettuponathuku vijay t v yim oru karanam
@sivag2032
@sivag2032 8 ай бұрын
Gopinath mutual satti vachu Ella parents vaira eraiya vechavan
@fathimaaysha8061
@fathimaaysha8061 11 ай бұрын
😂😂😂😂😂😂
@AngelS-oc4uy
@AngelS-oc4uy 11 ай бұрын
❤😂😂😂😂😂
@KandasamiKandasami-n5u
@KandasamiKandasami-n5u 11 ай бұрын
Yo gobi née tv angernna manusanaya burusan bondadiyoda bedroom kuda eduthu poduviyaya managed da ale
@shabthaharihari9051
@shabthaharihari9051 10 ай бұрын
டே இது மாதிரியான நிகள்ச்சி எல்லாம் தேவைகள் இல்லை இது எல்லாம் வரும் இளைய சமுதாத்திற்க்கு சீற் கேடு
@bhuvanaswaranbhuvanaswaran5857
@bhuvanaswaranbhuvanaswaran5857 11 ай бұрын
😂😂😂😂😂😂
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 13 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 18 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39