ஐயா அவர்களுடைய குரல்-மாடுலேசன் என் உள்ளத்தை மிகவும் கவர்ந்து விட்டது
@sanath67084 ай бұрын
Thangalan 🎉🎉🎉🎉🎉🎉🎉
@sanath67084 ай бұрын
Congratulations 🎉🎉🎉🎉🎉
@senganthalvalaikatchi4 ай бұрын
Mass🎉🎉🎉🎉🎉
@muthukumaran61504 ай бұрын
Waiting thangalan
@muruganp50664 ай бұрын
ஐயா மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் முதல்மறியாதை பெறக்கூடய முனியாண்டி சாம்பான் கோவில் பூசாரிகளின் வகையறாக்களாக தங்கலான் வகையறாக்களே இருக்கிறார்கள்...தென்மாவட்டமான மதுரை தேனி பகுதிகளில் சாம்பான் மற்றும் தங்கலான் வகையறாக்களின் தொன்ம வரலாற்று சிறப்புகள் ஏறாளம் இருக்கிறது அதையும் ஆய்வு செய்யுங்கள் ஐயா...
@thennarasuthennarasu74944 ай бұрын
💙💙
@nambiaadhan11104 ай бұрын
Very interesting interview.... Thk you sir
@sidhanpermual7109Ай бұрын
போர் முனையில் உள்ள வா ள் முனையை விட ஒரு எழுத்தாளன் கையில் இருக்கும் பேனா முனை யே வலிமை மிக்கது கூர்மையான து அந்த வலிமை ஒருவருக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுக்கும் அதுவே பின்னாளில் எடுக்கும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் p s அதியமான் தகடூர்
@Itz__gdp4 ай бұрын
Big fan of you sir ❤🎉
@villagelifestyle51984 ай бұрын
Pa. Ranjith❤
@journalist94554 ай бұрын
🎉
@asokank45114 ай бұрын
பிரயோகம் என்கிறீா் பயன்பாடு எனலாமே.
@t.kothandapani79064 ай бұрын
Those who worked in KGF Gold mines are cent percent pure tamilians not mix with kannada, among them my grand father was working gold mines was called Ghani, as foreman ,& later he joined in 515 Army Base Workshop at Bangalore 0:31
@Vellore7274 ай бұрын
வட ஆற்காடு 💙 அம்பேத்கர் மாவட்டத்தின் வரலாறு 🔥
@jayaprakashelavarasan72424 ай бұрын
video looks like running slow speed Please increase the speed
@dhanamlakshmi41374 ай бұрын
🎉🎉🎉🎉
@sidhanpermual7109Ай бұрын
பின்னாளில் இழக்கும்
@RoufIrshad4 ай бұрын
My Wish Thangalan Shuld Get Oscar Not National Sangi Award 😂.
@jaibhimjaibhim4 ай бұрын
🙏🩵💙🎉🔥
@SathishSathish-tf8cy4 ай бұрын
எழுத்தை விடாதீர்கள் வரலாற்றை மாற்றாமல் எழுதவும் நம் காலகட்டத்தின் வரலாற்றையும் எழுதவும் உங்கள் அப்பாவின் கதையை எழுதவும் நீங்களே தனியாக யூடியூப் சேனல் தொடங்கி வீடியோவாக பதிவு செய்வது நல்லது
@kgfcitynews4 ай бұрын
Azhagiya periyan your not written dialogues which kgf people used , kgf people who work in mines doesnot use kannada mix as you used in thangalaan...
@Guru_434 ай бұрын
Which words ? Be precise .
@udhayanesanrajipillai74364 ай бұрын
சிறப்பான நேர்க்காணல் வாழ்த்துகள்❤❤❤
@kgfcitynews4 ай бұрын
@@Guru_43 u dont know bro its in movie he used kannada dialects which kgf people never used