தங்களின் அணுகுமுறை பலரின் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவும் ஐயா. வாழ்க தங்கபாண்டியன் அய்யா.என்னுள்ளும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது
@ambikaravindran3442 ай бұрын
Super sir
@revathyiyengar13302 ай бұрын
ஐயா நமஸ்காரம்.... சொல்ல வந்த கருத்தை. விரைவாக கூறுவது நலம்.... குரு வணக்கம் சுருக்கமாக இருந்தால் நல்லது ஐயா.... பாதி நேரம். விரயம் செய்யாமல் கருத்தை தெரிவிக்கவும்....🎉🎉
@gurumoorthy1512 ай бұрын
பலன் சொல்லும் பலம்👍
@kkumar25382 ай бұрын
குருவே சரணம் 🎉
@eazhisaivalllabhi86422 ай бұрын
ஐயனே உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது.நன்றி குருவே
@saravanang19612 ай бұрын
மிகவும்சிறப்புஐயா
@Gomathi19802 ай бұрын
அருமையான உரை
@jeyalakshmiselvaraj43062 ай бұрын
குருவே சரணம்
@amvel2012 ай бұрын
ஐயாவின் தொலைபேசி எண் என்ன
@ThiyagarajanG-i3t2 ай бұрын
நன்றி ஐயா
@vijaya7012 ай бұрын
20:25
@muralirajkr25662 ай бұрын
9....கிரகமும் இவர் கட்டு கோபில் உள்ளது போல் பேச்சு பாவனை
@shanmugam.sekaran2 ай бұрын
❤ guru valka 🎉
@ssuganthi25372 ай бұрын
வணக்கம் சார் 🙏
@prabhus.k75892 ай бұрын
ஐயாவின்....வரலாறு அரை மணி நேரம்.....வரலாறு நிறைய தடவை சொல்லிவிட்டார்.....
@gowsalyas62842 ай бұрын
Topic starts 20.26
@vasanthbharath44942 ай бұрын
நன்றி
@valarmathi5192 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deeparithiya16732 ай бұрын
வணக்கம் சார் நான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், என் தம்பி பிறந்த வருடம் 15/5/1992 32 வயசு, துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் இன்னும் கல்யாணம் நடக்கவில்லை, வீடு,இடம் அனைத்தையும் என் அண்ணன் எடுத்துக்கொண்டு என் அம்மா, மற்றும் தம்பியை விரட்டி விட்டார். தம்பி க்கு 7 1/2 சனி நடக்குதாம் இதுக்கு தீர்வு எப்போது சார் கிடைக்கும் என் தம்பி க்கு எப்ப கல்யாணம் நடக்கும்.
@vinothkumars73822 ай бұрын
You much noise in starting
@hariPriya77-t8j2 ай бұрын
ஐயா வணக்கம் மாதாந்திர சோதிட கிளாஸ் நடப்பதை எப்படி ஐயா தெரிந்து கொள்வது நான் மதுரையில் சோதிடரூம் போட்டு இருக்கிறேன்
@Myhomegarden-unlimited2 ай бұрын
Please be on point. Or please upload only content related to astrology. Not everyone has enough time to listen leisurely.