நம்ம எவ்வளவு பெரிய ஆளானாலும் கடைசியா இந்த சுடுகாட்டுக்குதான் வர போறோம். அப்பாவுடைய தலை, கால் இருக்குற இடத்துலதான் என்னோட தலையும் காலும் வர போதுனு தோணுச்சு. இதுதான் வாழ்க்கையோட எண்ட். அன்னைக்கு இரவு உட்கார்ந்து ஒரு குறிப்பு எழுதுனேன். அதுதான் 'ஒன்பது ரூபாய் நோட்டு என்கிற நாவல்' என்றார். 😁
@ponniv72057 ай бұрын
B
@krishnaveni26408 ай бұрын
நல்ல மனிதர். நல்ல சிந்தனையாளர் அடித்தட்டு மக்களின் சிரமங்களை உணர்வு பூர்வமாக உணர்ந்தவர். அவர் உணர்வின் பிம்பங் க்ளே....அழகி... பள்ளிக்கூடம் சொல்ல மறந்த கதை போன்ற திரை காவியங் கள். இத்தகைய பண்பாளர் கள் நாடாளுமன்றத்தில் அமர வும் மக்கள் பணி ஆற்றவும் வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். தங்கர் பச்சான் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். பாரத் மாதா கீ ஜெய்.
@TamilGlitzz8 ай бұрын
நல்ல புரிதல் வாழ்த்துகள் 🙏
@mohanmuthusamy60468 ай бұрын
👌👍❤️🙏🌹💞👌 ஐயா இவ்வளவு பெரிய விஷயத்தை தெளிவு படுத்தி சொன்னீர்கள் கடலூரில் மாபெரும் வெற்றி பெறுவார் தங்கர்பச்சான் வாழ்த்துக்கள்
@TamilGlitzz8 ай бұрын
உங்கள் வாக்கு பலிக்கட்டும் .. மிக்க நன்றி
@kanesanparamanathan79048 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தங்கபாச்சான் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் அண்ணாமலையார் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி
@TamilGlitzz8 ай бұрын
மகிழ்ச்சி 😃 நல்வரவு 🙏
@jaikrishnansathish21568 ай бұрын
நல்ல மனிதர். தற்போது கடலூரில் வேட்பாளர். வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்
@TamilGlitzz8 ай бұрын
✔️ சரிதான்
@sivakumararusamy70858 ай бұрын
சிறந்த பண்பாளர் நல்ல மனிதர் எளிமையானவர்.
@TamilGlitzz8 ай бұрын
சரியாக சொன்னீர்கள் ✔️
@ValliKanthan-ds4sd8 ай бұрын
அழகி எனக்கு பிடித்த பாடம் 🍫
@TamilGlitzz8 ай бұрын
எனக்கும் மிகவும் பிடித்த படம்.
@muthusamyramasamy62288 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துகள்
@TamilGlitzz8 ай бұрын
நன்றி நன்றி
@lifeissweet79018 ай бұрын
நல்ல மனிதர் நல்ல வேட்பாளர் வெற்றி நிச்சயம்
@TamilGlitzz8 ай бұрын
உண்மைதான்.
@ktn998 ай бұрын
சிறந்த மனிதர் 🎉
@TamilGlitzz8 ай бұрын
ஆமாம் 👍
@jayakanthang48808 ай бұрын
நல்ல மனித நேயம் உள்ள பண்பாளர் எங்கள் இயக்குனர் அவர்கள் அவரை MP யாக பெறுவதற்கு அந்த தொகுதி மட்டுமல்ல தமிழகமே கொடுத்து வைத்திருக்கிறது வாழ்க வாழ்க வாழ்க
@ForestrangerRanger8 ай бұрын
அருமையாக உள்ளது 🎉
@msadasivam93318 ай бұрын
Super Thankar bachan sir. Nandri
@TamilGlitzz8 ай бұрын
நல்வரவு
@sanjaychezhiyan-dx5pd8 ай бұрын
Thangar sir great.... thangar confirm win cuddalore
@TamilGlitzz8 ай бұрын
மகிழ்ச்சி 😃
@vijayvibes9478 ай бұрын
❤❤❤
@TamilGlitzz8 ай бұрын
நன்றி
@msadasivam93318 ай бұрын
Nandhitha das great. I am her fan. Nandri
@TamilGlitzz8 ай бұрын
நானும்தான்.
@rameshthangasamy27168 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
@TamilGlitzz8 ай бұрын
வணக்கம்
@kumar.n74298 ай бұрын
Good candidate
@TamilGlitzz8 ай бұрын
ஆம் நல்லவர்
@SivasubramanianSivasubra-lt8cg8 ай бұрын
மண்ணின் மைந்தர் அண்ணன் தங்கர் பச்சன்
@TamilGlitzz8 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@srisenthilkumar29978 ай бұрын
Congratulations❤❤❤❤❤
@Buvaneshwarinspuram7 ай бұрын
🎉🎉🎉
@தமிழ்பாடல்நிலைமை7 ай бұрын
Good man
@TamilGlitzz7 ай бұрын
உண்மைதான்
@pramalingam94908 ай бұрын
❤❤❤❤❤❤❤👍🙏🌹
@aathawan4508 ай бұрын
😢😮akka un ratham. Amma un ratham. Udan pirantha thagaiya kaliyanam pannuwatharkku Saman. Moodar koottam. Sothukkagah ammawaye kaliyanam pannuwan. Kedu ketta sathi. Sila pannayar wesa makkalum ithaiye seikiran.