ஒரு தங்கழளுக்கு போய்ட்டு வந்திங்கனா உங்களுக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும் அண்ணா
@Muthunagarmeenavan6 ай бұрын
பிடிக்கும் மீனைப் பொறுத்தே இருக்கிறது அண்ணா, இந்த தங்கு கடலில் 7000 கிடைத்தது
@KaliMuthu-ex6qg6 ай бұрын
@@Muthunagarmeenavan ஒரு தங்கழ் எத்தன நாட்கள் அண்ணா
@Muthunagarmeenavan6 ай бұрын
@@KaliMuthu-ex6qg அதிகபட்சம் ஏழு நாட்கள் , குறைந்தபட்சம் நான்கு நாட்கள்
@sudhiroldhon46546 ай бұрын
Super bro🤍
@Muthunagarmeenavan6 ай бұрын
Thanks bro
@arul14896 ай бұрын
Bro neenga velaiye seiya maatingala. Video mattum thaan eduppingala
@Muthunagarmeenavan6 ай бұрын
இல்ல ப்ரோ தொழிலும் பாத்துட்டு தான் வீடியோ எடுப்பேன், அண்ணா நான் தொழில் பார்க்கும்போது வேற நபரிடம் கொடுத்து வீடியோ எடுக்க முடியாது
@arul14896 ай бұрын
@@Muthunagarmeenavan Super Bro. உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்
@lovesongforyou60516 ай бұрын
ப்ரோ இந்த போட்டுக்குல கீழே உள்ள பகுதியை காமிங்க ப்ரோ இன்ஜின் போது ஐஸ் ரூம் அந்தப் பிள்ளைகளை காமிங்க ப்ரோ எப்படி தூங்குவீங்க அதெல்லாம் கொஞ்சம் காமிங்க இப்போ