🔴தற்போது வந்துள்ள சிறப்பு செய்தி ! உடனே பாருங்க ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | HLM

  Рет қаралды 57,980

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

Күн бұрын

Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
தற்போது வந்துள்ள சிறப்பு செய்தி ! உடனே பாருங்க ! இனி நடக்கபோகும் ஒரு சில முக்கியமா கடைசிக்கால சம்பவங்கள் ! | வரும் நாட்களில் நடக்கபோகும் ஒரு சில மிக முக்கியமான கடைசி கால அடையாளங்கள் ! | இனி வரப்போகும் மோசமான ஆபத்துகள் ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி | 27.11.2023
#hlm #message #gospel #mdjeganmessages #joytv

Пікірлер: 65
@அகஸ்.சேனல்திருச்சி.இந்தியதமிழ்
@அகஸ்.சேனல்திருச்சி.இந்தியதமிழ் 9 ай бұрын
ஆமென் ஆமென் ஆண்டவரே ஒன்று சேர்க்க உங்களால மட்டும் ஆமென் ஆமென்
@drsarah4437
@drsarah4437 2 ай бұрын
TQ pas Super message gbu 😂
@ganapatheganapathe8753
@ganapatheganapathe8753 8 ай бұрын
God is good
@superappuuuu4148
@superappuuuu4148 10 ай бұрын
ஐயா நான் ஒரு இந்து . உங்களுடைய வீடியோ எந்த மதத்தை பத்தியும் இல்ல . இறைவனை பத்தி மட்டும்தான் இருக்கு. எத்தனையோபாதர் பேசுறதை கேட்டுஇருக்கிறேன் 5நிமிடம் மேல கேட்க புடிக்காது. ஆனால் உங்களுடைய வீடியோ மட்டும்தான் கேட்க புடிக்குது கேட்கிறேன். ஐயா உங்களுடைய வீடியோ மிகமிக அருமையாக இருக்கு.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 10 ай бұрын
எம்மதமாயினும் சம்மதம். நாம் தமிழ் இந்துக்கள் .எல்லா மதத்தைத் தத்துவத்தையும் அறியலாம். ஆனால் மதம் மாறக்கூடாது.மதம் மாறுவதால் நாட்டினன் ஒற்றுமை குலையும் . பிரிவினை உண்டாகும்.ஆகவே நாம் தமிழ் இந்துக்களாகவே இருப்போம்.
@சிM
@சிM 10 ай бұрын
​@@veluppillaikumarakuru3665 கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல. படைத்த தேவனை நாம் ஏற்கிறோம் அவ்வளவு தான்
@TinaChris-bg6xn
@TinaChris-bg6xn 10 ай бұрын
JUST FOLLOW OUR LORD JESUS CHRIST. AND OBEY GOD'S WORD. AMEN
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 10 ай бұрын
@@TinaChris-bg6xn நான் சொல்ல வந்ததை நீங்கள் கவனிக்க வில்லை. இந்தக்கடவுள் அந்தக் கடவுள் என்றில்லாமல் ஒரு தோன்றாக் துணையைப் பற்றிப் பிடிக்க வேண்டும். திருமூலர் சொல்கிறார் "சிவனோடொக்கும் தெய்வம் எங்கு தேடினும் இல்லை." இறை விசுவாசம் என்பது அவர் அவரைப் பொறுத்தது . இருப் பினும் அது இதயத்தோடும் சம்பந்தப்பட்டது.இசுலாமிய கிறித்துவர் இதயம் இந்தியாவுக்கு வெளியே.இந்துக்களின் இதயம் இந்தியாவில்.இது அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.அதனால் தமிழர் மட்டுமல்ல இந்தியர் என்று தம்மை நினைக்கும் ஒவ்வொருவரும் இந்துக்களாயிருப்பது நல்லது. மற்றும் படி அவரவர் விருப்பம்.
@estherrajathi5629
@estherrajathi5629 10 ай бұрын
​@@veluppillaikumarakuru3665 மதம் மாறவேண்டியது இல்லை மனம் மாத்திரமே மாறவேண்டும் கிறிஸ்தவம் மார்க்கம் பரலோகத்திற்கு செல்ல ஒரே வழி இயேசு கிறிஸ்து மாத்திரமே நீங்கள் யார் மூலமாக பரலோகத்திற்கு செல்ல முடியும்
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 10 ай бұрын
Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus
@Belysa-y5d
@Belysa-y5d 10 ай бұрын
சிந்தித்து செயல்பட எச்சரிப்பும் , நகைச்சுவையும், கண்டிப்பும், ஞானமும் உள்ள செய்தி.
@gowlingowlin4117
@gowlingowlin4117 10 ай бұрын
Amen
@EstherSelvi-rp5xb
@EstherSelvi-rp5xb 10 ай бұрын
கர்த்தருடைய வசனம் பழையதாயிருந்தாலும் புதியதாயிருந்தாலும் அது இருபுரமும் கருக்குள்ளது வசனம் சொல்லுகிறது காதுள்ளவன் கேட்ககடவன் ஆமேன்🎉🎉🎉
@sivakumarveeraiya8730
@sivakumarveeraiya8730 10 ай бұрын
Amen 🙏 🙏 🙏
@selvarasaselvarasa5305
@selvarasaselvarasa5305 10 ай бұрын
ஆமென் ஆமென்
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 10 ай бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord bless you all the best time Jesus is lord
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan 10 ай бұрын
The total Sea/ocean 🌊... Change as clean.. un-salted water 💦
@ArulananthamArulanantham-kl4tw
@ArulananthamArulanantham-kl4tw 10 ай бұрын
பைபிள் கூறும் வார்த்தை,மனிதனை கடவுள் படைத்த நோக்கம்,அதை எப்படி இழந்து போனான்,மீண்டும் அதை எப்படி திரும்பப் பெற்றுக் கொள்வது,என்ற உண்மையை உணர்ந்து, அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கம் பற்றி கூறுகிறது பைபிள்
@JosephJoyal-s6d
@JosephJoyal-s6d 10 ай бұрын
Super
@priyangar9436
@priyangar9436 10 ай бұрын
Amen ❤
@Shanthi-c9t3v
@Shanthi-c9t3v 10 ай бұрын
God blessing Amen 🙏
@uvranidurga
@uvranidurga 10 ай бұрын
Praise the LORD.Lord give good health & wealth to you paster
@aplravinathnath3374
@aplravinathnath3374 10 ай бұрын
Glory to God Amen Ayya 🙏🙏🙏🙏🙏
@lightning5034
@lightning5034 10 ай бұрын
Thanks
@sgandhi7518
@sgandhi7518 10 ай бұрын
Very nice iyaaa❤❤❤ god bless you iyaaa
@abhiasam1932
@abhiasam1932 10 ай бұрын
Pastor today unga message marthandam live parthaen...God bless you ....
@ljtfoundation
@ljtfoundation 10 ай бұрын
Very good message for good family to build for christ❤
@sandraanthony9963
@sandraanthony9963 10 ай бұрын
Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jeyarani338
@jeyarani338 10 ай бұрын
Praise the lord pastor
@STEVEN-bd1qc
@STEVEN-bd1qc 10 ай бұрын
✝️🕊️ Amen 🔥✝️🇲🇾💯❤️
@vellairajina5547
@vellairajina5547 10 ай бұрын
Praise the lord
@madonnasolomon6352
@madonnasolomon6352 10 ай бұрын
Good morning Pastor your a true man of God 🙏 ❤
@jesusworld236
@jesusworld236 10 ай бұрын
God bless you
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 10 ай бұрын
May God bless you.
@SudhiKavitha-ij3qc
@SudhiKavitha-ij3qc 10 ай бұрын
Ean family hindhu nan mattum andavara ethukettan nan eapedii paralokam povathu
@albertjayakumar2901
@albertjayakumar2901 10 ай бұрын
Thodarnthu jebam panni Bible padinga. Unga family manam thirumba Vendom enru jebinga. Parisuthhamaaga vaazhunga.Nichaysm paralegal povinga.
@jeroam425
@jeroam425 10 ай бұрын
🙏✝️🧎🙋
@Anitha-j7u
@Anitha-j7u 10 ай бұрын
😭😭😭
@whereiskingdom2922
@whereiskingdom2922 10 ай бұрын
Hlm ministry ku thaniya ipo you tube channel irukka
@whereiskingdom2922
@whereiskingdom2922 10 ай бұрын
Intha seithiyai ippo annan sonnangala
@balasubramaniamchinnavan4320
@balasubramaniamchinnavan4320 10 ай бұрын
ஐயா எல்லாத்தையும் பத்தியும் இருக்குது திருநங்கைகளை பற்றி இல்லை அதைபைபிளில் இருந்து அதை
@whereiskingdom2922
@whereiskingdom2922 10 ай бұрын
Md jegan annan message ippo entha channel la poduranga
@s.princys.priscila9833
@s.princys.priscila9833 10 ай бұрын
Amen
@selvarajsubramaniam1335
@selvarajsubramaniam1335 10 ай бұрын
Amen 🙏
@MadeviM-tb7hw
@MadeviM-tb7hw 10 ай бұрын
Praise the lord and May god bless you brother
@bhuththana7951
@bhuththana7951 10 ай бұрын
Praise the Lord
@ruthjoy8168
@ruthjoy8168 10 ай бұрын
Praise the Lord, brother
@newentertainment2938
@newentertainment2938 10 ай бұрын
Amen
@preethiss-bu9km
@preethiss-bu9km 10 ай бұрын
Amen
@ajilraj7667
@ajilraj7667 10 ай бұрын
Amen Jesus
@nithyapriya6392
@nithyapriya6392 10 ай бұрын
Praise the lord 🙏
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 39 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 13 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
CONVENTION l DAY 4 l MPC BAHRAIN l JOHNSAM JOYSON
FGPC NAGERCOIL
Рет қаралды 843
🔴சிறப்பு செய்தி ! SPECIAL MESSAGE ! || Bro. MD. JEGAN | HLM
1:22:27
JOY TV - ஜாய் டிவி
Рет қаралды 9 М.
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 39 МЛН