🔴தற்போது வந்துள்ள முக்கியமான செய்தி ! உடனே பாருங்க ! | SPECIAL MESSAGE | Bro. MD. JEGAN | HLM

  Рет қаралды 20,469

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

Күн бұрын

Пікірлер: 29
@kalaiselviashaashuashaas-wx1bs
@kalaiselviashaashuashaas-wx1bs 4 ай бұрын
TQ very good news bro truee super great God bless you bro truee super ❤ message 🙏🙏👏👏 amen everything is good 👍 message 🙏🙏
@ThenmozhiThenmozhi-rh7mz
@ThenmozhiThenmozhi-rh7mz 4 ай бұрын
Amen Hallelujah.
@njanadasizkioman6286
@njanadasizkioman6286 4 ай бұрын
Amen.....🙏
@leninsamleninsam1232
@leninsamleninsam1232 4 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@RachelworldVlog
@RachelworldVlog 4 ай бұрын
I love the message
@sangurajan7854
@sangurajan7854 4 ай бұрын
Amen praise the lord
@sivadasang5816
@sivadasang5816 4 ай бұрын
நான் இந்துவாக இருந்து கிறிஸ்துவுக்குள் வந்தவன். பெரிய சபரிமலை பக்தனாக இருந்தேன். மாலை அணிந்து சபரிமலை சென்ற போது ஒரு புற்று நோய் என்னைப் பற்றிக் கொண்டது. அதோடு என் குடும்ப வாழ்க்கை சீரழிந்தது. என்னுடைய அப்பா சிவ பூஜை செய்கிறவர். சிவபூஜை செய்து கொண்டு பெரிய அட்டூழியங்களை செய்து வந்தார். நான் அவரைப் போன்று அல்லாமல் நல்லவனாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு இந்து தெய்வங்களின் சிலைகளை வைத்து பூஜை செய்தேன். நோய் நொடிகளும் துன்பங்களும், என் கண்களின் பார்வையில் போனது, அது சரியான உடன் கை கால்கள் செயலிழந்து படுக்கையானேன். என்னுடைய மகளுக்கு பேய் பிடித்தது. கோயில் கோயில்களாக கொண்டு போய் கும்பிட்டேன். ஒரு தெய்வங்களாலும் அந்த பேயை மாற்ற முடியவில்லை. 10 வருடங்களாக நிறைய பண செலவு. கடைசியாக இரண்டு பாஸ்டர்கள் இயேசுவின் நாமத்தை சொல்லி ஜெபித்தார்கள். என் மகளுக்கு சுகம் கிடைத்தது. அவளும் ஏசுவை ஏற்றுக் கொண்டாள். நான் இந்து தெய்வங்களின் சிலைகளில் காரி துப்பினேன். விளக்கு மாத்தால் சாத்தினேன். எல்லாவற்றையும் எடுத்து ஆற்றில் கொண்டு வீசினேன். ஒரு பெரிய சாக்குகள் நிறைய புராணங்கள் இருந்தது. அதையும் ஆற்றில் கொண்டு வீசினேன். இயேசு கிறிஸ்துவின் போட்டோக்களை வீட்டில் வைத்தேன். இப்போது நான் பெந்திகோஸ் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்கிறேன். சமாதானமாகவும் சந்தோஷமாகவும் வாழ்கிறேன். நோயும் குறைந்து வருகிறது. என் மனைவி மறுப்பு தெரிவித்தாள். அப்புறம் அவளும் இயேசுவை ஏற்றுக் கொண்டாள். இப்போது பேய் தொல்லைகள் சாத்தான் தொல்லைகள் இல்லை. உங்களுடைய பிரசங்கம் போர் அடிக்காமல் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருப்பதால் விரும்பி கேட்பேன். இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக. இயேசுவுக்க ஸ்தோத்திரம். அல்லேலூயா ஆமென்.
@sivadasang5816
@sivadasang5816 4 ай бұрын
என் மகளுக்கு பேய் பிடித்து இரண்டு பாஸ்டர்கள் ஜெபித்து பேயை மிரட்டினார்கள் என்று சொன்னேன். இதற்கு மத்தியில் பல மந்திரவாதிகளிடமும் கொண்டு போனேன். ஒரு மந்திரவாதி தற்காலிகமாக பேயை விரட்டினார். மூன்று மாதங்களுக்கு கட்டுப்பட்டது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அந்தக் கோயிலில் இருக்கும் தெய்வங்களை விட அந்த மந்திரவாதிக்கு சக்தி இருக்கிறது என்பதை காட்டுகிறது. ஒரு சக்தியான பேயை வைத்துக் கொண்டுதான் இன்னொரு பேயை மந்திரவாதி விரட்டுகிறான். அப்படியானால் அந்தப் பேய் இடம் இருக்கும் சக்தி கூட கோயிலில் இருக்கும் தெய்வத்துக்கு இல்லை என்பது தெளிவாகிறது. இந்துக்களின் சாஸ்திரப்படி சிவன் அல்லது கிருஷ்ணன் இந்த இரண்டும் தான் தெய்வம்.. இதில் எதையாவது ஒன்றை வழிபடலாம். சிவனை வழிபடலாம். சிவனுடைய மனைவி குழந்தைகளை வழிபட வேண்டிய அவசியம் இல்லை. ஒருவருடைய வீட்டில் அந்தக் குடும்பத் தலைவனுக்குத்தான் அதிகாரம். தலைவன் இல்லாத போது தலைவரிடம் சென்று அல்லது குழந்தைகளிடம் உங்கள் அப்பா வைத்திருக்கும் பத்தாயிரம் பணத்தை கொடுங்கள் என்று கேட்டால் ஒருவரும் தர மாட்டார்கள். அப்பா வரட்டும் என்று தான் சொல்வார்கள். ஒன்றிலிருந்து தான் எல்லாம் தோன்றியது. அந்த ஒன்றையே வழிபடுங்கள். இந்து தெய்வங்களை நான் குறை கூறவில்லை. பலவிதமான தெய்வங்களை எதற்காக வழிபடுகிறீர்கள். ஒன்றைத் தவிர மற்றவைகள் எல்லாம் தேவதைகள். அது தெய்வங்கள் இல்லை. தெய்வத்தை ஆராதனை செய்யுங்கள். பலனை அடையுங்கள்.
@P.Balakrishnasamy
@P.Balakrishnasamy 4 ай бұрын
இஸ்ரவேல் ஆபிரகாம் சந்ததிகளுக்கு தேவனாகிய கர்த்தரால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் என்பதை நினைவுகூறுகிறேன்.நானோ விக்கிரவழிபாட்டில் வைராக்கியமாக இருந்தவன்.சமூகத்தாலும்,உறவினராலும் குடும்பம் சீரழிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர்ந்து கிறிஸ்துஇயேசுவின் மேலானகிருபையினால் I P A Church. சோமனூர்பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறோம்.
@rubymartin5523
@rubymartin5523 4 ай бұрын
Amen praise the lord Hallujah 🎉
@speakwithjesus7487
@speakwithjesus7487 4 ай бұрын
Amen
@simonsridharan4530
@simonsridharan4530 4 ай бұрын
ஆம் ஆம் ஆமென் அல்லேலூயா
@rajathil5145
@rajathil5145 4 ай бұрын
en marumakal ku kulanthi ka Prayer Panna brother please for prayer brother please please please please please 🙏🙏🙏🙏🙏
@SheelaP-ht4fc
@SheelaP-ht4fc 4 ай бұрын
PRAISE THE LORD JESUS 🙏🙏🙏
@hariprakash9574
@hariprakash9574 4 ай бұрын
Hi
@hilfredraja-voiceofthelord4717
@hilfredraja-voiceofthelord4717 4 ай бұрын
வேத வாக்கியங்களை ஆராய்ந்து ஏழு வருஷமுன் சபை எடுத்துக்கொள்ளப்படும் என்று எங்கு தெளிவாக இருக்கிறது ?
@jasmineberkins8805
@jasmineberkins8805 4 ай бұрын
Amen praise the Lord
@christinachella8583
@christinachella8583 4 ай бұрын
Amen
@hariprakash9574
@hariprakash9574 4 ай бұрын
Hello
@sugumarsugumar7216
@sugumarsugumar7216 4 ай бұрын
Amen
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 17 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 9 МЛН
வல்லமையுள்ள தேவன்.. | Pastor. John Moses Raj | 3-Dec-2024
3:19