(0 to13 days varaikkum ) eli peruchali thollai thanga mudila sir please help me sir😢😢😢😢😢😢😢😢
@F2DGardenАй бұрын
1.எலி மற்றும் அணில், ,பெருச்சாளிடமிருந்து சிறு பயிர் மக்காச்சோளத்தை பாதுகாப்பதற்கு ஒரே வழி எலி பத்தியம் ஒரு பத்து இல்லைன்னா ஒரு அஞ்சு ஒரு ஃபீல் ஒரு ஏக்கருக்கு 2..Rodenticide is a poison used to kill rodents. எலிக்கொல்லி use pannalam sir
@natrajlovelyАй бұрын
Pathiyam நா என்ன சார்... Plz details
@F2DGardenАй бұрын
@natrajlovely எலி பத்தியம் mean எலி கூண்டு sir.
@rajpress1958Ай бұрын
இயற்கை யாக கிடைக்கும் விதை களை thriyapaduthalamee.
@F2DGardenАй бұрын
நல்ல தகவல் சார்! நீங்கள் கூறிய வார்த்தைகளை மையமாக வைத்து விரைவில் ஒரு காணொளி பதிவு யூடிபில்(KZbin) பதிவு செய்வேன். நன்றி ஐயா