Sir intha motor 45 feet foot valve install senja edukka mudiyuma
@winyourlife61704 ай бұрын
45 feet depth la suction edukuma
@MDBfixer4 ай бұрын
மோட்டர் தண்ணீர் தொட்டியில் இருந்து சமமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் சொல்வது சரி உயரத்தில் மோட்டர் போக போக இழுவை திறன் குறையும் எந்த உயரத்தில் உங்கள் மோட்டர் சரியான அளவு தண்ணீர் இறைக்கிறது என்பதை நீங்கள் முயற்சி செய்து தெரிந்துகொள்ள முடியுமே தவிர கணிக்க இயலாது மோட்டரின் வகை HP மற்றும் LPH மற்றும் Impeller திறன் ஆகியவற்றை உள்ளடக்கி மாறுபடும்