No video

தண்ணீரில் ஓடும் Electric Car || Liquid bi-ION Battery || E-Wheeler || || QUANTiNO Twenty Five

  Рет қаралды 36,703

e-wheeler

e-wheeler

Күн бұрын

Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#QUANTiNOtwentyfive
liquid bi-ION car electrolyte fuel car nanoFlowcell
QUANTiNO twentyfive
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
#Nanocell
#Bi-Ion
#nanoflowcel
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
e wheeler,arunai sundar,ev tamil,electric vehicles,yt shorts,shorts tamil,electric vehicle shorts,e cycle,electric cycle,electric car tamil,electric scooter,electric bike,electric auto,e auto,automobile shorts,bike shorts tamil

Пікірлер: 84
@jagankeerthu8036
@jagankeerthu8036 Жыл бұрын
அப்ப இனிமேல் கடல் தண்ணியும் காலி பண்ணிடனும் முடிவு பண்ணிட்டாங்க போல 😂
@SR-ws6zy
@SR-ws6zy Жыл бұрын
உன்னை மாதிரி அறிவாளிகள் நாட்டுக்கு ரொம்ப தேவை
@Lordsgamings
@Lordsgamings Жыл бұрын
Enoom stone age layaa erukiyaa broo😂😂
@shanmugamm610
@shanmugamm610 Жыл бұрын
2100ல வரும் ஆனாலும் மகிழ்ச்சி
@RameshKct
@RameshKct Жыл бұрын
2500 la bro
@jack110i
@jack110i Жыл бұрын
@@RameshKct 🤣
@paramaguru8898
@paramaguru8898 Жыл бұрын
Bro annaiku petrol ah vida thanni rate athigama irukum
@klmkt4339
@klmkt4339 Жыл бұрын
நிலத்தில் இருந்து உறிய போறதில்ல.....செம்ம காமெடி. He will bring it from mars
@thalasathishg3752
@thalasathishg3752 Жыл бұрын
அருமை மகிழ்ச்சி தகவலை தந்ததற்க்கு நன்றிகள் 👌👍
@user-ed1vv1ed9r
@user-ed1vv1ed9r Жыл бұрын
என்ன அண்ணா நான் உங்களை பல வருடங்களாக பின்தொடருகிறேன் (சிங்கப்பூரில் வேலை செய்த காலம் முதல் & அம்மு புது சேனல் ஆரம்பித்த காலம் முதல்) இப்படி நல்ல செய்தி போட்டு 3 நாட்களில் 1.1 like வருத்தமாக உள்ளது.
@MONEYFLOWS_LEARN2EARN
@MONEYFLOWS_LEARN2EARN Жыл бұрын
அப்போது நம் தலைமுறை பிறகு நமது வாரிசுகள் அனுபவிக்கட்டும்
@bhaskarthomas3073
@bhaskarthomas3073 Жыл бұрын
ஐயா, நீங்க கொஞ்சம் முயற்சி செய்தால், நீங்களும் இதில் ஒரு விஞ்ஞானி ஆகலாம். நிச்சயமாக. இதில் சந்தேகமே இல்லை. ❤️👍🙏 நன்றி.
@pintodilip7638
@pintodilip7638 Жыл бұрын
Thank you ji
@raghavendragurupatha
@raghavendragurupatha Жыл бұрын
சூப்பர் மின்சாரம் வரும்
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct Жыл бұрын
The news of the Nano flowcell car first came 8 years ago on KZbin .
@harikrishnan4755
@harikrishnan4755 Жыл бұрын
அருமை அருமை நன்றி சூப்பர்
@chandrupavi3379
@chandrupavi3379 Жыл бұрын
Super Boss good information video. Last week I'm study one news. That's comes true big revolution 🎉🎉
@velanbrowsingk8786
@velanbrowsingk8786 Жыл бұрын
அருமையான தகவலை தந்ததற்க்கு நன்றி
@saravanansambandam3119
@saravanansambandam3119 Жыл бұрын
Petrol + HHO No safe. But pure HHO very danger. But in the htdragen fuel cell H2O + solt (for increase electicity conduction)+ electricity ==> H2 + oxidation ==> electricity + water. I had this thought a month befor even i am not SME for this subject my major is totaly different. Supper I am waiting
@mpbalaji1819
@mpbalaji1819 Жыл бұрын
Vadivelu Kodak irukara "bonda mani" Madiri irukku
@adelene33550088
@adelene33550088 Жыл бұрын
Super sir
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy Жыл бұрын
Good information sir keep on rocking
@moovmoo9357
@moovmoo9357 Жыл бұрын
பாஸ்சு .. உன்னோட உலகம் தனி உலகம் பாஸ்சு .. கொல்லுபேரன் எல்லுபேரன் காலத்தில வரப்போகும் டெக்னாலஜிக்கு இப்பவே மார்கெட்டிங் பண்றியே பாஸ்சு...😆
@vijii9317
@vijii9317 Жыл бұрын
Fuel cell concept la ....China caran train nea vittutan kumareaa
@MohanRaj-qr3vi
@MohanRaj-qr3vi Жыл бұрын
First time first comment But naamba ooruku yeppo varum theriyalaiye
@sgovindaraj8229
@sgovindaraj8229 Жыл бұрын
Good
@baskaranbaskar2722
@baskaranbaskar2722 Жыл бұрын
கார்ப்பரேட்டுகள் கொள்ளையை தடுக்க புதிய தொழில்நுட்பம் தேவை அறிவியல் மக்களுக்கே
@sakthivelnature
@sakthivelnature Жыл бұрын
ரொம்ப நாள் கழித்து நல்ல content
@OnlineAnand
@OnlineAnand Жыл бұрын
good
@sivaguru4939
@sivaguru4939 Жыл бұрын
Nallathu sar
@mightyraj4583
@mightyraj4583 Жыл бұрын
Background super sir
@foster6818
@foster6818 Жыл бұрын
Sir, govt given e vehicle subsidy benefits are not shared by showroom and companies. Check the subsidy and make a video exclusively for subsidy.
@selvamd814
@selvamd814 Жыл бұрын
எங்கள் காதுகளில் பூ வைத்தால் மட்டும் போதாது உங்கள் காதுகளிலும் பூ வைத்துக்கொண்டே தோன்றவும் .free energy என்றீர்கள் அது என்னாயிற்று
@guruprakash5035
@guruprakash5035 Жыл бұрын
Israel company and Indian oil corporation India thay jointly developed this program thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@baskaranbaskar2722
@baskaranbaskar2722 Жыл бұрын
பைக்கிலும் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம்
@mrajm1970
@mrajm1970 Жыл бұрын
Neenga superaa iruppeenga..but pothu makkal. ?
@naveena3975
@naveena3975 Жыл бұрын
activa 7g ev சொல்லுங்கள்
@avrchannel5219
@avrchannel5219 Жыл бұрын
real powerfulllll man
@pannalaljoshi9562
@pannalaljoshi9562 Жыл бұрын
nice info Sundar ji
@klmkt4339
@klmkt4339 Жыл бұрын
It is an emu car... Hype like emu farms
@user-bi3sf8xx3t
@user-bi3sf8xx3t Жыл бұрын
8:08 😮
@prasanthd1795
@prasanthd1795 Жыл бұрын
Semma update sir
@kumarancvk
@kumarancvk Жыл бұрын
I think peruu nirvanam tata Mahindra.. benzum idai konduu varanom.. yar modalaa varangoo andhaa kudirai than jaikum.. ippo ev pathi bayapudum makkal.. petrol diesel vehicles maranduduvangaa..
@kalyanapasupathyvenkataraju
@kalyanapasupathyvenkataraju Жыл бұрын
Excellent 👍
@klmkt4339
@klmkt4339 Жыл бұрын
6.15... Power is Heat, Pressure, Radiation, momentum....pnuematic power????
@movieshub5727
@movieshub5727 Жыл бұрын
Enna tha puthu car kandu pidichalum corporate company atha ezuthu mudiduvaanga
@sarathirenewtech
@sarathirenewtech Жыл бұрын
Sea water patent writs yaarukitta irukku ippo?
@vijayakumarkumar1197
@vijayakumarkumar1197 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💗💗💗💗💗
@sriramuluk4383
@sriramuluk4383 Жыл бұрын
1997 all indian factory labs used this water (H2o) device for oxygen & hydrogen gas seperator. Using this hydrogen gas , 1997 Success reaserch completed used for vehicle fuel.
@sivasatheesh8375
@sivasatheesh8375 Жыл бұрын
Sir I have Mahindra E2O car, now I'm facing charging problem, please share some service person near vellore..
@vijii9317
@vijii9317 Жыл бұрын
Car enga kumaareaaa
@sivaanand9368
@sivaanand9368 Жыл бұрын
Furture la sea waterkum yevanuvuthu pattern vaaguva paaruga
@karthikeyans782
@karthikeyans782 Жыл бұрын
60 varusathuku mun usa la kandupedethavarai pottu thallettanuga.
@astroarunbalajeevellore6285
@astroarunbalajeevellore6285 Жыл бұрын
தகவலுக்கு நன்றி நீங்கள் சொல்கின்ற 300.0000?வருஷமா ? பணமா ? நல்ல தொழில் நுட்பம் இந்திய மற்றும் தமிழ் நாடு வர வளர விடமாற்றர்கள் அல்லது அதிகமாக வரி வாங்க இருக்கும் இன்னும் தமிழ் நாடு மின்சாரம் வாகனங்கள் கார் ஆட்டோ மோட்டோ வரவில்லை ஆனால் தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sriram-sp2qu
@sriram-sp2qu Жыл бұрын
Ippidi oru car vandhuchuna sea water bottle 103.65 rs vipanga
@jayakumarkrishnancoimbatore
@jayakumarkrishnancoimbatore Жыл бұрын
எப்போ பாஸ் வரும்????
@krithishvlog
@krithishvlog Жыл бұрын
வருமா வாய்ப்பில்லை, ஆசை காட்டி மோசம் பண்ணுவாங்க
@user-aalaporan
@user-aalaporan Жыл бұрын
வணக்கம் தல அப்ப தண்ணீர் குடிக்க இருக்காது இப்போவே 25 லிட்டர் 30 ரூபாய்னு இன்னும் இந்த கார் வந்துட்ட என்ன ஆகும்
@venkatraja443
@venkatraja443 Жыл бұрын
we want home generator which use this fuel
@shanmughamp8431
@shanmughamp8431 Жыл бұрын
வீட்டுக்கு இந்த ஸிஸ்டத்தை இரவு பயண்பாட்டுக்கு சரி பகலுக்கு சோலார் தான் மிகச்சிறந்தது
@baskaranbaskar2722
@baskaranbaskar2722 Жыл бұрын
விரைவில் நம்ம நாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
@ewheeler
@ewheeler Жыл бұрын
Yes வந்துவிடும் நண்பரே
@NandhaKumar-zl6tf
@NandhaKumar-zl6tf Жыл бұрын
Kudika thaneer irukathu paravalaiya
@jrkexports9638
@jrkexports9638 Жыл бұрын
👍🏻👌🏻👍🏻
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 Жыл бұрын
நாளைக்கு ஓலா புது வண்டி அறிவிப்பு வரப்போகுதாமே உண்மையா? அதுபற்றி வீடியோ போடுங்கள் நண்பரே.
@ponnusamyn9393
@ponnusamyn9393 Жыл бұрын
ஆம்மாம் அனேகமா ola air launch ஆக இருக்கும். அப்புறம் விலை டெலிவரி பற்றி இருக்கும்
@ZakirHussain-jb9lx
@ZakirHussain-jb9lx Жыл бұрын
கடல் தண்ணீர் லிட்டர் 200/= க்கு விற்கப்படும்
@raghavendragurupatha
@raghavendragurupatha Жыл бұрын
Free electric use pannalam Project test panni 100% success🏆💪 aggum
@saravanansambandam3119
@saravanansambandam3119 Жыл бұрын
HHO, H2O, Water, hydro, aquva all are same meaning.
@venkatsuja9323
@venkatsuja9323 Жыл бұрын
🙏👍👌👌💐
@sudheernai13579
@sudheernai13579 Жыл бұрын
Thanks For Great Information Sir.
@saravanakumarm411
@saravanakumarm411 Жыл бұрын
பாசு சிம்பில் ஒன் வருமா வராதா
@sanmugasundaram4319
@sanmugasundaram4319 Жыл бұрын
இதை தயாராக எந்த அரசு ஏற்காது
@raghavendragurupatha
@raghavendragurupatha Жыл бұрын
No battery 1time fix panita life long free bike car move aggum
@crouchingtiger2675
@crouchingtiger2675 Жыл бұрын
பாசு தொப்பிய, கழட்டி கமிக்க பாசு
@mathew__e-Ride
@mathew__e-Ride Жыл бұрын
உங்கள் மொபைல் நம்பர் வேண்டும்
@gautamkrish202
@gautamkrish202 Жыл бұрын
Pongappa ithu old technology.
@RameshKct
@RameshKct Жыл бұрын
sundar content kaga video podathinga. ithu maari niraya paathachu. market ku vantha mattum podunga. okinawa video niraya pottinga athumaari aagida poguthu
@selvarajdani1383
@selvarajdani1383 Жыл бұрын
இப்போ வராத நிலையில் எதற்கு இந்த புருடா
@t.rdhakshinamoorthi7774
@t.rdhakshinamoorthi7774 Жыл бұрын
Electric vehicles once battery life 10 years but that vehicles value 0
@surendranrajamanickam7928
@surendranrajamanickam7928 Жыл бұрын
உருட்டு உருட்டு...
@srisivanmuthumuthu8163
@srisivanmuthumuthu8163 Жыл бұрын
🦸🏽‍♀️🦸🏽‍♀️🦸🏽‍♀️🦸🏽‍♀️🦸🏽‍♀️🦸🏽‍♀️🙏💞
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 42 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 23 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 9 МЛН
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
路飞与唐舞桐
Рет қаралды 7 МЛН
Don't charge your phone up to 100%..
11:38
Engineering Facts
Рет қаралды 320 М.
The dark truth about EV vehicles | cheran academy| CASE STUDY EPISODE 3
11:13
இனி Engineering Facts அவ்வளோ தானா?
11:09
Engineering Facts
Рет қаралды 651 М.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 579 М.
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 42 МЛН