தனுஷ் 150 கோடியில் கட்டி உள்ள புது வீடு வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

  Рет қаралды 1,750,125

Breaking Vlogs

Breaking Vlogs

Күн бұрын

தனுஷ் 150 கோடியில் கட்டி உள்ள புது வீடு வீட்டுக்கு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
#travelreviews
#dhanush

Пікірлер: 324
@ravikumarneelakandan7704
@ravikumarneelakandan7704 Жыл бұрын
ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் மருமகன் தனுஷ் இவர்களின் சொத்து விவரங்கள் கூடிக்கொண்டே தான் இருக்கும் ஆனால் இவர்களின் படங்களை பார்ப்பவர்கள் மட்டும் கண்டிப்பாக ஏழை மட்டும் நடுத்தர வர்க்கத்தினராக இருக்க வேண்டும் இதுதான் தமிழ்நாட்டின் கலை ரசிகர்களின் நிலைமை இவர்கள் வசதியாக வாழ நம் பணம் வேண்டும் ஆகையால் திருந்துங்கள் தமிழக மக்களே நீங்கள் உழைத்து முன்னேற பாருங்கள் இவர்கள் போன்ற நடிகர்களால் எந்த பலனும் இல்லை வாழ்த்துக்கள்
@josephpeterirudhayaraj8304
@josephpeterirudhayaraj8304 Жыл бұрын
Super
@mallikaraja3213
@mallikaraja3213 Жыл бұрын
Pppppp⁰000aa
@Saraskalyan
@Saraskalyan Жыл бұрын
Romba sari. Aezhaigal Ivanga padangalai parkkira janangal innum aezhai aagiraargal .
@user-vu2mb8ym7u
@user-vu2mb8ym7u Жыл бұрын
Then you help me sir
@johnsont3587
@johnsont3587 Жыл бұрын
Il
@venkatesanvenkatevs7111
@venkatesanvenkatevs7111 Жыл бұрын
எதற்காக இவ்வளவு பெரிய வீடு பலனில்லையே..! குடும்பத்தை பிரிந்து தங்க மாளிகையில் இருந்தாலும் பயனில்லை..
@shanmugam3666
@shanmugam3666 Жыл бұрын
பொண்டாட்டி, பிள்ளைங்க இருந்தா தான் அது வீடு. இல்லைனா அது வெறும் கட்டிடம் தான். தனுஷ் அதை புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
@karunamoorthymuthu
@karunamoorthymuthu Жыл бұрын
எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே... பாடல்தான் நினைவிற்கு வருகிறது.
@rahu8717
@rahu8717 Жыл бұрын
உலகை அனுபவிக்க வேண்டிய அளவிற்குரிய செல்வமும்,மனதில் நிம்மதியும், உடலில் ஆரோக்கியமும் இருந்தாலே வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி தங்கும்.. மற்றவை வெறும் அடையாளங்கள்தான்.
@Kavitha-br2oe
@Kavitha-br2oe Жыл бұрын
Appanna nenga poi kudisai veetula poi irunga
@bavadharanidharani5003
@bavadharanidharani5003 Жыл бұрын
ஸ்ரீ
@nagarajanm4898
@nagarajanm4898 Жыл бұрын
சுகமாக நினைப்பது ‌ஒருநாள் சுமையாக போகலாம். "சிறுக கட்டி பெருக வாழ்க" 👍
@umakumar7097
@umakumar7097 Жыл бұрын
எவ்வளவு பெரிய வீடு கட்டினாலும் ஆறாடி நிலம் தான் அனைவருக்கும் சொந்தமானது
@narayananr372
@narayananr372 Жыл бұрын
உண்மை எத்தனையோ ஏழைகளை வாழ வைக்கலாம், தானமும் கல்வியும் மட்டுமே நம்முடன் கூட வரக்கூடியது.
@richardsiluvai4730
@richardsiluvai4730 Жыл бұрын
Big house is nothing. Life is peace and joy. Husband & wife good children Family. If you have no good wife you she nothing. Bellwood actors are prosititude. Nothing difference.
@govindanarumugam5465
@govindanarumugam5465 Жыл бұрын
குடும்பம் ஒரு கோவில். திருமணம் என்பது ஒருமுறை தான்.
@Rishi-vq6io
@Rishi-vq6io Жыл бұрын
தனுஷ் மனைவியுடன் இருந்தால் தான் சிறப்பு
@digitallife8602
@digitallife8602 Жыл бұрын
நாட்டிற்கு இது மிகவும் முக்கியமான விஷயம். நாம் உழைத்தால் நாம் ராஜா தான். 😭😭
@ArulPalanisamy
@ArulPalanisamy Жыл бұрын
Mukkiyam illaina enna pu....ku paakka vantha....
@deetha
@deetha Жыл бұрын
​@@ArulPalanisamyசொம்பு
@ArulPalanisamy
@ArulPalanisamy Жыл бұрын
@@deetha ni vayithu erichal....
@thenextgeneration3750
@thenextgeneration3750 Жыл бұрын
Adhula yen panamum iruku
@ArulPalanisamy
@ArulPalanisamy Жыл бұрын
@@thenextgeneration3750 The government owns all the money... People use it for buying products and service...
@priyagreat267
@priyagreat267 Жыл бұрын
எதுக்கு இவ்வளவு பெரிய வீடு 2000 வருஷமா ஆளப்போறான் ஏழைகளுக்கு உதவுங்கள்
@luxlux551
@luxlux551 Жыл бұрын
Supper athaiyethan Naanum comment pannaren
@muthukrishnanganesan4317
@muthukrishnanganesan4317 Жыл бұрын
Panamirukkum manidharidal manam iruppadhillai. Manam irukkum manidharidam panam iruppadhillai. Chandrababu song.
@deetha
@deetha Жыл бұрын
விஜய் வீடு இதை விட பெருசு ரசிகர்கள் எல்லாம் வீட்டு வாசல்ல தவம் இருப்பாங்க கேட்டால் ரசிகர்கள் தான் என் போதை
@hemsrisun8433
@hemsrisun8433 Жыл бұрын
I doubt if you will give 20 rs to poor if you have 500 rs .have you ever done that .gave 10 rs to old people begging on roads or maybe 50 rs ?🤣
@RaviRavi-zr7hk
@RaviRavi-zr7hk Жыл бұрын
இந்த 150 கோடிக்கு கட்ட பட்ட வீடு ஒரு பொருட்டே இல்லை தனுஷ் ஐஸ்வர்யா இவர்களின் 2 பிள்ளைகலோடு சந்தோசமாக வாழ்ந்து மாபெரும் மாமனிதர் ரஜினிகாந். அவர்களின் புகழை இன்னும் பெருமை பட செய்ய வேண்டும்
@r.annamalair.annamalairama1698
@r.annamalair.annamalairama1698 Жыл бұрын
Yes sir super comment 🙏🙏🙏 but danush 🤔
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
அருமையாகச் சொன்னீர்கள்😊🙌
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu Жыл бұрын
தனுஷ்.ஐஸ்வர்யா..ஆண்டவன்.ஆசிர்வாதம்கிடைக்கும்..வாழ்க.வளமுடன்
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 Жыл бұрын
மனிதன் நினைபதுன்டு வாழ்வு நிலைக்கும் என்று.கடவுள் நினைபதுன்டு பாவம் மனிதனென்று
@kalaiselvi6
@kalaiselvi6 Жыл бұрын
ரத்தின சுருக்கமா இரண்டே வரிகள் .வீடு சிறியதாக இருந்தால் உறவுகள் குறுகிய வட்டத்தில் நிறைவான மகிழ்ச்சியுடன் இருக்கும்.பெரியதாக இருந்தால் மொபைலில் தான் குடும்பம் நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் மறைந்த நடிகர் தம்பி மைல்சாமி ஒரு இல்லறத்துறவி.என்றும் மக்கள் மனதில் நிற்பவர்.
@kalaiyarasi2186
@kalaiyarasi2186 Жыл бұрын
Periyaveetukattinaenajkuthunpamvanthathuthanmicham
@ginodhasm8394
@ginodhasm8394 Жыл бұрын
S
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
Very good...
@ashaik6554
@ashaik6554 Жыл бұрын
150 கோடியில் வீடு கட்டி இவர் மட்டும் தனியாக இருப்பாரா தனுஷ் ஒரு பெண் பித்தன் மனைவி பிள்ளைகள் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா. விரைவில் சாமியாராக மாறிவிடுவார்.
@geminivirat9065
@geminivirat9065 Жыл бұрын
ஆடம்பர மாளிகையில் சந்தோஷம் என்பதை வெளியே தான் தேட வேண்டி இருக்கும். ஆனால் சாதாரண வீட்டில் அது எப்போதும் அங்கேயே நிரந்தரமாகக் குடி இருக்கும்.
@muthukrishnanganesan4317
@muthukrishnanganesan4317 Жыл бұрын
Appa saadhaarana veettileye kadaisi varai irunga.
@RameshRamesh-yk8ob
@RameshRamesh-yk8ob Жыл бұрын
எத்தனை கோடியில் வீடு கட்டினாலும் மனைவி இல்லாத வீடு பயனற்றது..
@nandhakumar3205
@nandhakumar3205 Жыл бұрын
Poda mairu
@selvamm2545
@selvamm2545 Жыл бұрын
சிவன் இருக்கான் அது போதும்
@hemasaranhema4075
@hemasaranhema4075 Жыл бұрын
It's true
@nirmalams9851
@nirmalams9851 Жыл бұрын
In the absence of a wife, Sivan lives is it.? Nice vedantham.
@selvamm2545
@selvamm2545 Жыл бұрын
@@nirmalams9851 wife, family தாண்டி தனுஷ் சிவ பக்த்தன், சிவன் அருளால் இந்த வீட்டை கட்டுனதா நான் நம்புறேன்
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 Жыл бұрын
ரசிகர்கள் தந்த பணத்தால் தான் இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டுப்பாட்டில் முடிந்தது. மனிதனுக்கு ஆறடி நிலம் தான் சொந்தம். மக்களுக்கு பயன்படுமாறு செய்து வாழவேண்டும்
@pazhanivel3593
@pazhanivel3593 Жыл бұрын
பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்தவன் எப்படி நிம்மதியாக வாழமுடியும்
@karthikeyans.j1296
@karthikeyans.j1296 Жыл бұрын
House is made up of walls, windows and door. But home is made up of love.
@niyaz02
@niyaz02 Жыл бұрын
உங்கள் தலைப்பு உண்மை ஆகட்டும்,மீண்டும் தம்பதியர் ஒன்றாக வாழ்ந்தால் அவர்களின் பிள்ளைகள் சந்தோஷமா இருப்பார்கள், ரசிகர்களும் தான்
@srajasekaran528
@srajasekaran528 2 ай бұрын
சிறுகக் கட்டி பெருக வாழ். பெரிய வீடு எப்போதும் மனதில் ஒரு பயத்தையும் பாதுகாப்பின்மை யையும் கொடுக்கும். அளவான வீடு நிம்மதியைத் கொடுக்கும்.
@l.smalkanthi5392
@l.smalkanthi5392 11 ай бұрын
Serungappaa rendu perum konja kaala vaazvu santhosamaa vaakunga god bless you
@baskarangovindaswamy4919
@baskarangovindaswamy4919 Жыл бұрын
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்ற கதை இவன் கதை..இறைவன் அளித்த வாழ்க்கையை அலட்சியப்படுத்தியவன் ..தகுதியற்ற நிலையை இவனே அமைத்துக் கொண்டான்.ஆயிரம்கோடியில் வீடுகட்டினாலும் கர்மா நன்றாகயிருந்தால்தான் நிம்மதியாய் வாழமுடியும்.பெண்பிள்ளைகள் பெற்றோர்கள் பார்த்து கல்யாணம் பண்ணும்வரை பொறுமையாய் இருக்கவேணும் காதல் கத்தரிக்காய் என்று கண்போனபடிபோனால் இதுபோன்ற பிரச்சினை களை சந்திப்பதிலிருந்து தப்பமுடியாது என்பது ரஜினி பெண்ணும் விதிவிலக்கல்ல...
@sarijaya9323
@sarijaya9323 Жыл бұрын
Congratulations to dhanush sir
@sathiskumar4663
@sathiskumar4663 Жыл бұрын
இவர் படத்தை பார்க்கும் இவருடைய ஒரு சில ரசிகர்களுக்கு சொந்த வீடு கூட கிடையாது
@amritanarayanansanthi1344
@amritanarayanansanthi1344 Жыл бұрын
So many ladies got affected in their family life. Sonia Agarwal. Amala Paul. Samanda . Sruthi.
@mslm2k
@mslm2k Жыл бұрын
தனுஸ் தன்னை நினைத்து பார்க்கும் தன் எதிர்காலத்தை ஏற்றி விட்டவர்களை மறக்ககூடாது மனை வியாலும் மாமனாரின் சொல் வாங்க அருள் தான் இந்த உயர்வு கடல் அலை உயரும் தாழும் அதுபோல செல்வம் எவரிடமும் முழுமையாக இருக்காது உங்களுடன் உள்ள கூடாநட்பை முறித்து மனைவியை நேசியுங்கள்
@karthick.j8444
@karthick.j8444 Жыл бұрын
p
@deetha
@deetha Жыл бұрын
விஜய் வீடு இதை விட பெருசு ரசிகர்கள் எல்லாம் வீட்டு வாசல்ல தவம் இருப்பாங்க கேட்டால் ரசிகர்கள் தான் என் போதை.
@mehalamehala8748
@mehalamehala8748 Жыл бұрын
Evankaellam vivasayam paarka sollunga panam eppadi varun pakkurune
@entertainmentyoutubechanne9373
@entertainmentyoutubechanne9373 Жыл бұрын
Vijay வீடு பெருசா
@user-tt1hx7rk6n
@user-tt1hx7rk6n Ай бұрын
🎉Mr.D .Mrs D congrajulations for your DreamHouse Unite and join togather with your lovely children to livel. It is Almighty blessing Wishing you Mr.Dhanush for Royal. success of RAYAN Movie AlllllThE Best
@rathnam1681
@rathnam1681 Жыл бұрын
பெரிய வீட்டில் உறவுகள் இல்லை என்றால் நிம்மதியா இருக்க முடியாது. அதுவும் அன்பான உறவுகள் இருக்கனும்.
@premelachristopher2859
@premelachristopher2859 Жыл бұрын
When God blesses you abundantly pl think of our poor children without one square meal a day, people dwelling under bridge, water tank, small kids to elders suffering from cancer, orphans after corona so on and soforth. Service to the poor is service to God.
@kalaiselvikhaliselvi3802
@kalaiselvikhaliselvi3802 18 күн бұрын
Sister ennai. Yaarinney Dhanush ku theryaathu but enakuku romba pidikum neenga iruvarum yaathra Lingavdan sernthu happyairukanum pleasssssssss
@sasirekha8398
@sasirekha8398 Жыл бұрын
எத்தனை கோடியில் வீடு கட்டினாலும் செத்தா தெரு கோடிதான்
@shahulhameed-nj3rj
@shahulhameed-nj3rj Жыл бұрын
What a co incident unga voice apdiye selva raghavan pola irukku anna
@bagavathiselvaraj6271
@bagavathiselvaraj6271 Жыл бұрын
Great.. excellent
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Wonderful
@eswarrao3997
@eswarrao3997 Жыл бұрын
மயில்சாமி போல் உறவுகளையும் சிவன் அருளையும் ,பெற முடியுமா.
@ranjithramu9467
@ranjithramu9467 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@lifeisagame4017
@lifeisagame4017 Жыл бұрын
இவன் வீட்டின் உள்புறமாக சுத்தி காட்டுவான் என்று எத்தனை பேர் ஏமாந்துள்ளீர்கள்
@balajig3011
@balajig3011 Жыл бұрын
Kandeepa na emamdan bro
@mariasofiya7937
@mariasofiya7937 Жыл бұрын
Simplecity , simplicity dhanush rasigan oruthar sonnapla but evelo simple aa vedu kattuvarnu therijathuthana, earkanavey eathanai veedu erukumo, athoda mathipu ennavo....
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
பொதுமக்களில் வாழும் விஐபிகளையும் நேர்மையானவர்களையும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிப்பவர்களையும் தான் நாங்கள் மதிப்போம்
@HariOm-ms8iv
@HariOm-ms8iv Жыл бұрын
Enjoying the money of innocent fans... Try to Live like Myilsami...
@Johnson69115
@Johnson69115 Жыл бұрын
150 கோடி..... நீ பாத்த....
@balavinovino1425
@balavinovino1425 Жыл бұрын
சூப்பரா சொன்னிங்க அண்ணா
@kumarsreenivasan5398
@kumarsreenivasan5398 Жыл бұрын
வீடா முக்கியம் நிம்மதி தான் முக்கியம் நிறைய பேர் இதை தொலைத்து விட்டு தான் இந்த மாதிரி மாட மாளிகை இருந்தாலும் குடிசை வாசிக்கு இருக்கும் நிம்மதி இவர்களுக்கு இருக்குமா?
@manojjain1717
@manojjain1717 Жыл бұрын
அம்மா விடு சூப்பர் 🔥🔥🔥
@babusaran8850
@babusaran8850 Жыл бұрын
பொண்டாட்டி புள்ளைகள் இல்லன்னா அது வீடு அல்ல அது வெறும் கட்டிடம் இதுல என்ன பெருமை
@maniamrmdu3372
@maniamrmdu3372 Жыл бұрын
தனுஷ் அவர்களின் மூத்த மகன் பெயர் " யாத்"தி"ரா - தி silent ராசியில்லாத பெயர். இந்த பெயரை மாற்றினால் , தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள். லிங்காவின் பெயரும் " ராஜ லிங்கா " என்று மாற்றம் செய்யப்பட்டால் நிச்சயம் நல்ல மாறுதல் வரும்.
@ksnadvtgs164
@ksnadvtgs164 Жыл бұрын
What is the Use of this Big ! Rich ! Valuable !! House !! Your Earnings !! Your MONEY !!! Do Not Waste your Money !!! Be Happy to live ! Simple !! Thank you !! Dear !!!
@punitharajmoses6076
@punitharajmoses6076 Жыл бұрын
Sir Its 2.5 grounds property and land should not cost more than 25 crores in Poes Garden. In 2.5 grounds we can build maximuim 16000 sft. And even if we keep Rs 6000 per sft (present cost of construction for high end building is Rs 3000/sft), cost of the building cannot exceed 10 Crores. So totally it can not exceed 35 Crores. This land was bought in the year 2017, when Danush and his wife were living together
@sampathkumarr3480
@sampathkumarr3480 Жыл бұрын
You are absolutely correct but actually they told not only building cost but also gold cost, silver cost etc...... I mean if poojai room made by gold and silver etc....
@subhamv984
@subhamv984 Жыл бұрын
All the imported fitting will cost a fortune. The recording room, theater all inside.
@91prashu
@91prashu Жыл бұрын
You are right but I saw a youtube video of a special quality Italian marble which is around 7 k per sq ft. Likewise, many ultra luxury equipment and materials are available in the market which we are not aware of.
@punitharajmoses6076
@punitharajmoses6076 Жыл бұрын
@@sampathkumarr3480 Only Danush knows the cost of these items if it is true and then if it is true, definitely he is not going to leak this news to outsiders. This is my understanding and i may be wrong too.
@sampathkumarr3480
@sampathkumarr3480 Жыл бұрын
@@punitharajmoses6076 any way all the best to dhanush future projects
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
என்ன கோடி கணக்குல வீடு கட்டி என்ன பயன்??? பொம்பள பொறுக்கி தனம் செய்து மனைவியுடன் ஒழுங்கா பிழைக்காதவனுக்கு வெறும் வீடு மட்டும் இருந்து என்ன பயன்???
@koraja6645
@koraja6645 Жыл бұрын
pombala porikkiya iruntha eppudi kaasa save panni veedu katta mudiyum.....summa pakkama sollathinga unga kannala paathingala bro???????
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
@@koraja6645 இவன் இவன் கூட நடிக்கர ஒரு நடிகையையும் விட்டு வைப்பதில்லை. எந்த நடிகைக்கும் இவன் பணம் செலவு செய்ய வேண்டியதில்லை. மேலும் இவன் கோடி கணக்கில் சம்பாதிக்கிரான். பெண்களுக்காக செலவு செய்தாலும் கூட இப்படி வீடு கட்ட முடியும். மேலும் இவன் கடனில் இருப்பதாகவும் செய்திகள் உண்டு
@tamilsrini8231
@tamilsrini8231 Жыл бұрын
இப்போ இருக்கும் காலத்திற்கு ஒரு தனி மனிதன் 10000 ஆயிரம் சம்பாதித்தல் போதும் நிம்மதி கிடைக்கும் தேவையில்லாத செலவை தவிர்க்கவம்
@esakkimuthu2888
@esakkimuthu2888 Жыл бұрын
பத்து அனாதை குழந்தைகளுக்கு ஒரு ஆசிரமம் கட்டி கொடுத்தவங்களுக்கு புண்ணியம் உண்டு இதுல எந்த புண்ணியம் முடியாது இவங்க எல்லாம் ஒரு காலம் நல்லா இருக்க மாட்டாங்க
@manisk4374
@manisk4374 Жыл бұрын
Hi m not Dhanush fan.but Jaz read ur comment. Y everybody thinks negatively y big luxury house....no punniyam all.brother pls take it positive... u c it's up to Dhanush how he wants to live. There are so many manpower used to build this house so their family can fill their rice pot.pls think positively
@navaneethankrishnan7230
@navaneethankrishnan7230 Жыл бұрын
உண்மை...
@sA-tf8xl
@sA-tf8xl Жыл бұрын
Chinna vayasula irudhu kastspatu irudhu small house,flats irudhu ipo Thane kastapstu veedu katirukar
@rajeshs5187
@rajeshs5187 Жыл бұрын
150 கோடியா? நீங்கள் தான் கணக்கு பார்த்தீங்க போல? மிக நன்று.
@sivakumer9495
@sivakumer9495 Жыл бұрын
ஒரு ஆள் தங்குவதற்கு எதுக்கு?? 150 கோடில வீடு
@sampathkumarr3480
@sampathkumarr3480 Жыл бұрын
It's all owned by his own swetting money, hard work and smart work... In this young age he achieved this and gave respect to all family members mainly he gave respects to his mother and brother so we are all proud for him... All the best for your future projects
@rajini.27
@rajini.27 Жыл бұрын
Leaving wife behind wat all respects women nonsence
@muthukumaravelboopathi3156
@muthukumaravelboopathi3156 Жыл бұрын
House is straight road reached but house is not good. Dhanush family is problem coming due to new house. New house road straight reached house (tharu kuttu endru speaking) house is vasthu problem.may be arranged street I'll vinayager temple to be provided (build) to be solved problem. Very important may be news (I thinking) Poe's garden I'll sasikala/Jayalaitha Ex. CM some places not purchased due to some problem. Dhanush not good time now that house maybe vasthu problem.
@rajsekar5299
@rajsekar5299 Жыл бұрын
பெரிசா கட்டலாம் தவறில்லை. ஆனால் 150 கோடி எல்லாம் செலவு செய்வது avasiyammaanadhu என்று நான் நினைக்கவில்லை. Anyhow வாழ்க வளமுடன் மனைவி பிள்ளைகளுடன்
@aramental7960
@aramental7960 Жыл бұрын
சண்டைக்காரியோடே பங்லாவில் வாழ்வதைப்பார்க்கிலும் குனசாளியான.பெண்ணுடன் குடிசையில். வாழ்வதே. மோல் என்று. வொத.புத்தகம் செல்லுகிறது
@vairamuthukarmegam1213
@vairamuthukarmegam1213 Жыл бұрын
ஏத்தனை கோடி செலவழித்து கட்டினாலாலும் மனைவி குழந்தை யிடு சேர்ந்து வாழ்ந்தால்தான் நிம்மதி
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
சினிமாக்காரன் வருமானம் பார்த்தீர்களா
@murugaveln1842
@murugaveln1842 Жыл бұрын
சிவன் அருளால் மனைவி மக்களுடன் இணைந்து வாழ வேண்டும்.
@ramasamypalaniyandi2846
@ramasamypalaniyandi2846 Жыл бұрын
I divide my kind congratulation to THANUSH and AISHVARIA,who is a son-in-low of supper star RAJINIGANTH.Thanush Sir as per the Tamil Culturaley the same fair want live without dividing.Thanks.
@ramadossr50
@ramadossr50 Жыл бұрын
yes 100% true real happy in the hut
@rajanikrishnamurthy5452
@rajanikrishnamurthy5452 Жыл бұрын
Running such a spacious house is quite tough and requires scores of servants. So employing them and paying their salaries and treating them to tea, coffee and snacks will need constant supervision. It is indeed a constructive way of spending one's income. Distribution of wealth is indeed welcome.
@enswaasam
@enswaasam Жыл бұрын
கோடி கோடியாய் சம்பாதிப்பவர்கள் கோடியில் வீடு கட்டுவது ஒன்றும் அதிசயம் அல்ல
@user-qy3jd1lz5x
@user-qy3jd1lz5x 7 ай бұрын
வாழ்த்துக்கள்
@sekar8793
@sekar8793 Жыл бұрын
மீடியா நண்பரே தனுஷின் வீட்டை உள் அலங்காரத்திலும் சரி வெளிய அலங்காரத்திலும் சரி தங்களுடைய கேமராவை நன்றாக சுற்றி காட்டினீர்கள் தனுஷின் மனதிலோ அவருடைய மனைவி மனதிலோ என்ன இருக்கும் என்பதை தங்களால் காட்ட முடியுமா நிச்சயமாக முடியாது இவர்கள் எல்லோரும் ஒரு விதத்தில் பணக்காரர்களாக இருக்கலாம் ஆனால் இருவருமே ஒரு மனநோயாளி தான் இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள் அதுவும் ஒரு மகன் தனுஷின் அச்சு அசல் இருக்கிறார் இவர்களுடைய பிள்ளைகளின் வருங்காலத்தை நினைத்தாவது தனுஷின் மனைவி அவருடன் வாழலாம் ஆனால் அவர் தன்னுடைய நலத்தையே பெரிதாக விரும்புகிறார் இதே ஒரு ஏழையாக இருந்தால் நிச்சயமாக பிள்ளைகளின் நலனுக்காக அந்த மனைவி வாழ்வாள் இவர் சூப்பர் ஸ்டாரின் மகளாக இருப்பதால்தான் இவருக்கு கஷ்டம் தெரியாது கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாது அதுவும் பணக்கஷ்டம் சுத்தமாக தெரியாது இவர் என்றைக்காவது போய் ரேஷன் கியூவிலோ அல்லது எதற்காக கீழே போய் நின்று இருப்பாரா இவருக்கு நிற்க வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் இவருடைய தந்தை ஒரு சூப்பர் ஸ்டார் இவருடைய தந்தை சூப்பர் ஸ்டார் ஒரு மேடையில் சந்தோஷம் மட்டுமே இருந்தால் வாழ்க்கையில் கசந்து விடும் என்று கூறினார் அடிக்கடி கஷ்டமும் வர வேண்டும் அப்போதுதான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று சொன்னார் ஆக பணக்காரருக்கே இருக்கும் திமிரு தனுஷின் மனைவியிடத்திலும் இருக்கிறது அதனால்தான் தனுஷ் உடன் வாழவில்லை போல் அவர்களுடைய சொந்த விஷயம் அதில் பொதுமக்கள் யாரும் தலையிட முடியாது கேட்டால் அது அவர்களுடைய சுதந்திரம் என்று சொல்வார்கள் என்னுடைய கமெண்ட் மிக நீளமாக இருப்பது போல் தெரிகிறது என்ன செய்வதென்றே தெரியவில்லை தனுஷுக்கும் அவருடைய மனைவிக்கும் அவர்களுடைய மகன்களுக்கும் கடவுள் ஆசிர்வாதம் இருக்கட்டும்
@kavithak815
@kavithak815 Жыл бұрын
Nengala solitinga poor erruntha husband kuda errupanga so ethuku errukanga money mattum than self-respect vittu errukanga Dhanush pasanga pasam errukum la adjust Panni iswariya soldra Mari vala vendiyathu thana avanga Dhanush mrg pannumbothu avaru zero 20 years kalichu star agita divorce panidanuma Enna
@muthukrishnanganesan4317
@muthukrishnanganesan4317 Жыл бұрын
Panakkarnukku pillaiya porakka kooda oru amaippu venumula bro. Aval pona birth karma superaa irukku. Dhanush pona innorutthan. No issues for her.
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
@@muthukrishnanganesan4317 என்ன பண்றது தனுஷூம் உன்னை போல் ஒரு ஆணாதிக்கவாதி, பொம்பள பொறுக்கி, மனைவியை மதிக்காதவனா போயிட்டான். அதனால் அவன் வாழ்க்கை நாசமா போச்சு. வீடு மட்டும் கட்டி என்ன பயன்????
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
@sekar என்ன பண்றது தனுஷூம் உன்னை போல் ஒரு ஆணாதிக்கவாதி, பொம்பள பொறுக்கி, மனைவியை மதிக்காதவனா போயிட்டான். அதனால் அவன் வாழ்க்கை நாசமா போச்சு. வீடு மட்டும் கட்டி என்ன பயன்????
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
@sekar தனுஷ் ஏன் அவன் மனைவியுடன் வாழவில்லை?? தன் வாழ்க்கைகாக அவன் ஏன் தன் மனைவியை தேடி போகவில்லை???
@Samsung-mb3sw
@Samsung-mb3sw Жыл бұрын
He is sooo rich n he can help the poor people n fisherma n so on B a generous msn like MGR such a generous n kind hearted persn hats off n not like Danush who have a big bungalo tats not so great
@jayanthidaya2422
@jayanthidaya2422 Жыл бұрын
Congratulations 🎊 made 👏 for each other
@marthikw9449
@marthikw9449 Жыл бұрын
👌👌👌💚
@chellakuttysdsm1838
@chellakuttysdsm1838 Жыл бұрын
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா.😭😭😭
@sonysankar3086
@sonysankar3086 Жыл бұрын
Illathavargalukku konjamavathu kuduthu help pannunga sir neengalum kasta pattavangatha irunthalum oru manithabimanam
@paringparu2809
@paringparu2809 Жыл бұрын
Dhanush ❤️👍
@elangovangovindasamy9105
@elangovangovindasamy9105 Жыл бұрын
எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வாழ்க்கையில் யாத்ரா லிங்காவின் வாழ்க்கை ஐஸ்வர்யத்தில்தான் உள்ளது இது இரு மனங்களின் சங்கமம் அவசியம் பெற்றவர்களுக்கு பெருமை தாருங்கள்! விரைவில்நல்ல செய்தியை எதிர் நோக்குகிறோம் ஆடிய ஆட்டமெல்லாம் போதும்! இருவருக்கும் ஆனதே! லதாதான் இதற்கு முழுகாரணம்!
@pardesmag
@pardesmag Жыл бұрын
the voice sound like danush brother lol 😂
@kesavanmurugesan6630
@kesavanmurugesan6630 Жыл бұрын
Super👍 bro
@rajeswarik3501
@rajeswarik3501 Жыл бұрын
Rendu perum kulanthaigaloda serthu neenda nal nalla valanum
@mosquesintamilnadu557
@mosquesintamilnadu557 Ай бұрын
வீட்டுக்குள் ஆவி இருக்கிறது என்று கதை கட்டி விட்டால் அப்புறம் என்ன நிலைமை........
@baburajraman4381
@baburajraman4381 Жыл бұрын
No income tax raid for this people
@tiniess8297
@tiniess8297 Жыл бұрын
Audients and fans are paying him to have a rich life - a house. There is no magic here. If no one goes to the theatre no money for any actors.
@bhagavandossk7221
@bhagavandossk7221 Жыл бұрын
National waste ultimately what you need in your life is close family bonding and happiness. He can spend this money for providing shelter to homeless
@pandianmsm3094
@pandianmsm3094 Жыл бұрын
மக்களே இந்த திரைக்கூத்தாடிகளை அவர்களின் சொகுசு வாழ்க்கை உங்களின் அவல நிலை சிந்தியுங்கள் மனம் திருந்துங்கள்
@subaraja1984
@subaraja1984 Жыл бұрын
Yenga v2kullA pogamalley mudichitenga
@jamesdurai1162
@jamesdurai1162 Жыл бұрын
Nimathhiithn முக்கியம்
@selviraviraj265
@selviraviraj265 6 ай бұрын
Gf and I'm so happy with my new
@ramani.g390
@ramani.g390 Жыл бұрын
இந்த வீடியோவில் தனுஷ் வீட்டின் மதில் சுவரும் அவரது வீட்டின் வெளிப்புறத்தை மட்டுமே காட்டப்பட்டுள்ளது.
@lifeisagame4017
@lifeisagame4017 Жыл бұрын
இவன் வீட்டின் உள்புறமாக சுத்தி காட்டுவான் என்று எத்தனை பேர் ஏமாந்துள்ளீர்கள்
@ramani.g390
@ramani.g390 Жыл бұрын
@@lifeisagame4017 ஆனால் வீடியோவின் தலைப்பில் ஏமாற்றி விட்டார்கள் ப்ரோ.
@guestatleisure-fs4we
@guestatleisure-fs4we Жыл бұрын
As long as social media is needed for public recreation and guidance for social issues there will be steady progress to all artists of all fields. Every successful person has a message to share to aspirants. Take the example of successful people and strive for your dependents. That's all is about life. Let there be light. Hard work, sincere efforts and determination certainly pays either ways.
@dayaparandaya297
@dayaparandaya297 Жыл бұрын
யோவ் ...சுத்தி காட்டுறன் சுத்தி காட்டுறனு..கொத்தனார் வச்சிருந்த சுத்தியலகூட காட்டலயேடா..நீ நல்ல அரசியல்வாதியாக வருவாய்..
@Paul-to1ph
@Paul-to1ph Жыл бұрын
எனவே கொத்தனாரும் உதவியாளரும் வீடு கட்டவில்லையா?
@saantoshsetty2536
@saantoshsetty2536 Жыл бұрын
Adhu ennamo theriyala pa Ambani veetu function ah paarthu eriyiraanga ketta adhu makkal Panam nu solraanga Yaro oru arasiyalvaadhi edhavadhu costly dress pottal / Saapitaal adhu makkal vari Panam nu solla vendiyadhu eriya vendiyadhu Edho oru sondha kaarar veedu kattunaa Avan eppudi kattiruppan nu enakku theriyum nu Avan character ah assassinate seyya vendiyadhu Aana oru nadigan veedu vaanguna mattum adhu Ippudi appudi ena pugala vendiyadhu. Adhu Namma kaasu illaya Ovvorutharum edho nadigan rasigan endru sollittu abishegam seyya vendiyadhu, 10 times cost kku Ticket vaanga vendiyadhu, Avan ivlo latcham caru vaangunaaru ivlo crore sambalam, ivlo crore veedu ena perumai pesum Namma endha maadhiri oru Manidhan ena puriyavillai
@sangeethasundarrajan4247
@sangeethasundarrajan4247 Жыл бұрын
துருக்கி மாதிரி ஒரு குலுங்கு குலுங்குனா விடிய விடிய ரோட்டில் தான் இருக்கணும்.
@Sundar-ur2wy
@Sundar-ur2wy 10 ай бұрын
Jayalaitha spiritual inside dhanus house
@user-xe7ud4bu1t
@user-xe7ud4bu1t Жыл бұрын
எத்தனை கோடியில் வீடு கட்டினாலும் நமக்கு என்னவோ கடைசியில் போகும் வீடு எட்டடியில் தான் உறங்க போகிறோம் எட்டடி நிலம் தாண்டா உனக்கு சொந்தம் இதெல்லாம் சும்மா உனக்கு இது சொந்த வீடு இல்ல ஈசானிய மூலையில் எதனால் ஒரு இடத்தில உனக்கு இருக்கும் ஒரு இடம் அதான் உனக்கு சொந்தம் போடா போடா 150 கோடி வீடு வச்சு நீ தான் பாக்கணும் அழகு ஏழைகளுக்கு தானம் தர்மம் செய்த அதாண்டா வரும் உனக்கு கூட இதெல்லாம் வராதுடா
@SasiKumar-bz8ip
@SasiKumar-bz8ip Жыл бұрын
வாழ்த்துக்கள்
@sureshse5930
@sureshse5930 Жыл бұрын
அருமை
@subramani9012
@subramani9012 Жыл бұрын
Arumai 10 Kodiak veedu vechittu Balance 140 kodiyil azhakana humsamana 25 lakhs budjettil 500 to 560 Veedukal katti veedillama thavikkara 560 eazhai kudumba makkalukku parisaka kuduthirunthal unakku perumai Ithonnum perumayallada Enda ungalukkonnum ithu thonathathu Veedu vekka mudiyama kalampoora vaadaka kuduthu vazhara makkaloda kazhttamallam ungalukku engada puriyapokuthu Antha ezhai makkal unga padamallam paakkarathunalada ungalala kodiyile veedu kattamudiyuthuda Apparently naanga potta pichai thada athu
@malathisubha1963
@malathisubha1963 Жыл бұрын
💯👍 உண்மை
@saipriya7676
@saipriya7676 Жыл бұрын
Sir appo neenga venaa unga veettai dhanam pannirunga len 😀😀
@NallaThambi-wi5yq
@NallaThambi-wi5yq 6 ай бұрын
5:27 5:29
@ArulPalanisamy
@ArulPalanisamy Жыл бұрын
Congratulations to Thalaivar Dhanush
@mathavanmathavan6515
@mathavanmathavan6515 10 ай бұрын
எவ்ளோ பெரிய வீடாக இருந்தாலும் தூங்கும் பொது 2 அடி அகலம் 6 அடி நீளம் தான்
@sleelakrishnan
@sleelakrishnan Жыл бұрын
Helicopter lehh vandhu erangum vasathi ullathaa 🥰
@sleelakrishnan
@sleelakrishnan Жыл бұрын
Vittirkuh meleh kuranthe bacham eranduh helicopter niruthalam poleh 😃😀
@sleelakrishnan
@sleelakrishnan Жыл бұрын
God bless 🙏🙏🙏
@mmmfaris5666
@mmmfaris5666 Жыл бұрын
Nalaki kanmoodina ella illamum mudinju ethanayo peru sapuduvathatku unavillamal irukurargal seyyum nanmaye kooda varum
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 16 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 703 М.
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 16 МЛН