ஏன் இதெல்லாம் ஒரு ஆளுன்னு நினைச்சு இவனுக்கு நான் ஒரு வீடியோ போடுறியே சுயநலம் புடிச்சவாதி
@thirugnanamk.k.thirugnanam48043 сағат бұрын
மனோரம்மா சிறந்த நடிகை உலக மக்கள் நினைவுகளில் வாழ்ந்து வருகிறார்.
@jasmiseba74584 сағат бұрын
❤❤❤❤ SEMA❤❤❤ SUPERB
@jasminejasrin79829 сағат бұрын
மன்னார்குடி தஞ்சை மாவட்டம் இல்லை திருவாரூர் மாவட்டம்
@a.vinothvs39003 сағат бұрын
Onedru patta thanjai district
@Samsung-mb3sw9 сағат бұрын
GOD WIILL SURE HELP TO BUIL D THE HOUSE SOON N SOME MAKKAL DONT EVER SAY BAD THINGS ABOUT HIM OK HE HAS DONE SO MUCH N WAS VERY KIND❤❤❤❤
@Samsung-mb3sw9 сағат бұрын
LOVE U CAPTAIN SIR UR AWESOME N A LOVABLE GOOD SOUL I HAVE HEARED LOTS OF GOOD DEEDS U HAVE SERVED THE PEOPLE ❤❤❤ U SIR FROM MALAYSIA RIP SIR N A BIG SALUTE TO U SIR
@Samsung-mb3sw9 сағат бұрын
❤❤captain no one can replace u becourse ur too kind n generous love lots may ur soul RIP hats off
@MuregasanMuregasan-w1i10 сағат бұрын
கோவையில் அவருக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் தோப்பு உள்ளது ஊட்டியில் எஸ்டேட் உள்ளது எல்லாமே அரசியலில் சம்பாதித்தது
@MuregasanMuregasan-w1i10 сағат бұрын
அவர் மைத்துனர் சுதீஷ் மெடிக்கல் காலேஜ் ஜெயலலிதா கொடுத்த 3500 ஸ்வீட் பாக்ஸ்
@RamJaya-ix6gj10 сағат бұрын
Hi
@devarajuludhamodarasamy4339Күн бұрын
நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்
@friendpatriot1554Күн бұрын
சுற்றி கொண்டே irunthaal சரியாக தெரியவில்லை
@vijayakumar2153Күн бұрын
சகோதரர் ன இப்படி தான் உயர்ந்து இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் 👍👌
@krishnangoakrishnan7801Күн бұрын
வடிவேலு என்ன வீடு வாங்குற பைத்தியமா இத்தன பேரு வீடு இல்லாம வாழ்றாங்க இதுவே ஊர் மக்களுக்கு நாட்டு மக்கள் ஏதாவது செய்யுங்கப்பா அந்த மாதிரி ஏதாவது இருந்தா போஸ்ட் போடுவியா அந்த மாதிரி எதுனா போஸ்ட் போடுங்க இந்த மாதிரி இவங்க எவ்வளவு வச்சிருக்காங்க அவங்க எவ்வளவு வச்சுருக்காங்க தெரிஞ்சு என்ன இருக்குறவங்க எல்லாம் மன வேதனைகள் அலையுறத நமக்கு ஏதும் இல்லை என்றாலே வருதா அவர் எதை சம்பாதிக்கிறார் வச்சி இருக்கிறார் இதெல்லாம் ஒரு வீடியோ எடுத்து போட்டு உட்கார்ந்து இருக்கிங்களே உங்க சம்பாதிக்கும் இருக்கிறவர்கள் கேவலப்படுத்த கடவுளே கடவுளே
@thiyagarajan6273Күн бұрын
அடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் தயாராகி வருகிறார். பசுமை விகடன் ஜூனியர் விகடன் ஆனந்த விகடன் போன்ற சங்கி பத்திரிக்கையில் அட்டை படத்தில் வந்தால் போதும் அண்ணாமலயை தூக்கி இவரை தலைவராக போட்டு விடுவார்கள்
@vysekumar333Күн бұрын
Rimpa mukkiyam pongaiyya
@ravichandran6018Күн бұрын
Smt premalatha never allowed vijayakanth family to see vijayakanth, rowthur also sent out.
@n.theivanainarashiman364Күн бұрын
விஜயகாந்த் சாவுக்கு கூட அவரின் உறவுக்காரர்கள் வரவில்லை இதற்கு காரணம் பிரேமலதா அம்மையார்தான்.
@VedharathinamVedha2 күн бұрын
இந்த மக்கள் எல்லாத்துக்கும் சுகன்யா வீடு கட்டிகொடுத்தால் நல்லா இருக்கும்
@gselvam22062 күн бұрын
One day She will become a CM Annamalai wife and PM Annamalai wife👍🙌❤🌹
@puthiyaaanmeegam2 күн бұрын
விவேக் இந்து மதக் கடவுள் விமர்சனம் செய்வார் மறுத்தும் மற்ற மதத்தில் உள்ள குறைபாடுகளை கூறமாட்டார் இவர் ஒருகோழையாகவே உயிர் இழந்துள்ளார் தொடைநடுங்கி
When people are fools such people will naturally construct bunglaws since when he came to cinema his face looks very bad not at all we can see his face and also his colour is very dark and his character is also said to be very bad and he did not attend the funeral of Vijay kanth.
@thangammani14434 күн бұрын
அர்ப்பனுக்கு வாழ்வு
@vasukisuki19034 күн бұрын
Paperil paarkka nee enna agentaa
@SaravananNatarajan-y8o4 күн бұрын
This news is not impartant my country. He is not a freedom fighter.
@journalistjawahar27114 күн бұрын
நடிகர் திலகம் சிம்மக்குரலோன் உலகின் ஈடு இணையற்ற திரைக்கலைஞர் சிவாஜி கணேசன் அவர்களின் தாயார் அன்னை ராஜாமணி அம்மா வைப் பெறற தகப்பனார் சின்னசாமி காளிங்கராயர் பூர்விக ஊர் இந்த சங்கிலியாண்டபுரம். இங்கே நிறைய பால் மாடுகளை வைத்து பால் வியாபாரம் சிறப்பாக நடத்தியவர்.... இத்துடன் தேவார பாடசாலை ஒன்றையும் இங்கே நடத்தியவர் சிவாஜியின் தாத்தா. இந்த பாடசாலை பல அறிஞர்களை உருவாக்கியது, இங்கு படித்தவர்களில் ஒருவர்தான் இசைவல்லுனர் தண்டபாணி தேசிகர். நெல்லிக்குப்பம் அருகில் ரயில்வே ஒர்க் ஷப்பில் பணியில் இருந்தபோது, வேலைநிமித்தமாக விழுப்புரம் மந்தக்கரை அருகில் பெருமாள் கோயில் தெருவில் சிவாஜியின் தந்தையும் தாயும் குடியிருந்த போது தான், 01.10.1928 அன்று சிவாஜி பிறந்தார், சிவாஜி பிறந்த சிலமணி நேரத்தில் வெள்ளை அரசால், ரயிலுக்கு வெடிகுண்டு வைத்த செயலுக்காக சிவாஜியின் தந்தையாரை கொடூரமாக அடித்து காதை செவிடாக்கும்படி தாக்கி சிறையில் அடைத்தது கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி... பிற்காலத்தில் சிவாஜி MP ஆனபோது, வேலூர் சிறையில் அவரது தந்தையார் வெள்ளையர்களால் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையை பார்வையிட்டார்! சிவாஜியின் பூர்விகம் சொந்த ஊர் மன்னார்குடி யில் உள்ள வேட்டைத்திடல் கிராமம் இப்போது இந்த ஊரில் சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர் L. காந்தி மன்றாயர் குடும்பத்தினர் வசிக்கிறார்கள் வேட்டைத்திடலில், சிவாஜியின் தகப்பனார் பழைய வீடும், நிலமும் கவனிப்பார் இன்றி இருக்கிறது. சிவாஜி நினைவாக இந்த வீட்டை புதுப்பித்து பராமரிப்ப்ர்களா?