@@subashmurugan3332 பத்திரமா இருங்க சகோ..மன்னார் வளைகுடால அடுத்த வாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு வர சான்ஸ் இருக்கு
@subhasekar23205 жыл бұрын
Ennkum bro unga family nega eppa enga errukegah
@entertainmentmusicsbgms94465 жыл бұрын
Nanum rameshwaram
@vasanthkumar90705 жыл бұрын
சினிமா கதைகளை போடாம. இந்த மாறி பயனுள்ள video போடுங்க...
@gkenish5 жыл бұрын
Double agreed with your point Sir
@11saze515 жыл бұрын
Correct uh bro
@sharonsharon06505 жыл бұрын
Rajnii
@radhakrishnanponnuswami24514 жыл бұрын
உண்மை நண்பா
@bkgamingyt39634 жыл бұрын
Yeah
@Mraravind20085 жыл бұрын
My mom was 3 months old baby when this accident happened thank you God for saving my mother
@yuva11045 жыл бұрын
போன மாசம் தனுஷ்கோடி போனேன் ரொம்ப அழகா இருந்தது.இத கேட்கும் போது கண்ணேகளங்குது
@sivasankari92805 жыл бұрын
See
@murugeshkalai93325 жыл бұрын
அழிந்து போன தனுஷ்கோடி உங்களுக்கு அழகாக தெரிந்ததா ஜி .... 😂😂
@basedonvidpic81484 жыл бұрын
How to reach dhanushkodi from rameshwsram ...can u explain in detail.
@durai23murugank4 жыл бұрын
@@basedonvidpic8148 Just 20 Mints travel.. Share auto available frequently..
@sureshsuresh-do5vx4 жыл бұрын
@@sivasankari9280 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq2
@abdulmuthaliffaruk61173 жыл бұрын
அந்த ரயில்ல கடைசி பெட்டியில் எங்க தாத்தா கொடி அசைத்தபடி கடலுக்குள் போய்டாரு😭😭😭
@yashnidevi94462 жыл бұрын
😭😭
@shanmugavadivu68802 жыл бұрын
😭😭😭
@mithrakalaivani97222 жыл бұрын
😭😭😭😭
@gowthamanr523127 күн бұрын
நீங்க சொல்வது உண்மையா?
@murugeshkalai93325 жыл бұрын
இந்த அழிவு ஏற்படும் போது நான் பிறக்கவே இல்லை .... தகவலுக்கு நன்றி சிஸ்டர்.. மீண்டும் தனுஷ்க்கோடியே புதிப்பிக்க ஏன் அரசாங்கம் முயற்சிக்க வில்லை.. மீண்டும் அழிவு வந்து விடும் என்று பயமா .. இல்லை வேறு காரணங்கள் இருக்குமா ..
@trishatrisha4374 Жыл бұрын
Meendum alivu vandhidum dha
@RajiRaji-pc1oo8 ай бұрын
பட்டவர்களுக்கு தான் தெரியும்
@chandranchandran4993 жыл бұрын
பாவம் அதில் உள்ள மக்கள்...😭🥺😟😕🙁☹️
@magenthmagenth36423 жыл бұрын
வரலாறு முக்கியம் அவசியமான தகவல் 🙏 சகோதரி
@anandhianjana49964 жыл бұрын
மிகச்சிறந்த விளக்கம் மனதை ஈர்த்த அழகு வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டதே.
@RN-yz8bn2 жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@munieswaranm48953 жыл бұрын
எங்கள் ஊர் தனுஷ்கோடியில் இப்போது தனுஷ்கோடியில் தான் இருக்கிறோம்
@rahulkl62142 жыл бұрын
Thala unga mobile nun kedaikuma
@thoravalur23522 жыл бұрын
Unga number kotunka
@கண்ணன்தமிழன்-ண6ச5 жыл бұрын
இயற்கை எவனாலயும் வெல்ல முடியாது...
@vijjayalatchumyselvaraj1145 жыл бұрын
Mudiyum. athukana Kalam ethu Ella wait 100 years
@Shankari-gs3bl4 жыл бұрын
@@vijjayalatchumyselvaraj114no u said wrong onum ila sunamiya thadukamudiuma
@kalidhasm96064 жыл бұрын
@@vijjayalatchumyselvaraj114 haaaaahaaa.. No way bro it's wrong thought
@Visibleegg99584 жыл бұрын
தலைவா....
@abinayasis40033 жыл бұрын
@@vijjayalatchumyselvaraj114 illai.nature day by day destroy agi pogdhu......athanoda seetam ini adigam aghum. China dam ......oru nature ku ethirandhu.
@SanthanaSelvi-xj6gf3 жыл бұрын
அக்காலத்தில் எல்லா வசதியும் இருந்த தனுஷ்கோடி இப்போ வாழ தகுதி இல்லாத நகரமா மாறி விட்டது😥
@thangapandi3765 жыл бұрын
பூம்கார் பட்டிணத்தை பற்றியும் சொல்லுங்க
@prasanna25623 жыл бұрын
Poombuhar,kumari kandam,danushkodi,Chennai.......ipdi niraya city kadal kulla poiduchu and poga pogudhu
@vinothravichandiran2295 жыл бұрын
கடல் mind voice : இவ ஏன் இப்போ நம்மள வம்புக்கு இழுக்குறா...
@jashvinthsibi41765 жыл бұрын
😂😂🤣 spr slang
@r.d.s.jr.sanjay69524 жыл бұрын
😂😂
@ahamedahamed53974 жыл бұрын
😁😁
@skalpamasrinivasanskalpama88664 жыл бұрын
Super
@rizwana19953 жыл бұрын
😁😁😁thank you bro..i feel so bad..after read ur comment i laughed like anything🙏🙏🙏
@saranyamohankumar31954 жыл бұрын
தனுஷ்கோடி செல்லாத பணமாக கிழிந்து கிடந்தது 🙏🙏🙏
@raghuk51234 жыл бұрын
56வருடங்கள் ஆகிறது...இதை கேட்கும் போது எதோ செய்கிறது.. விட்ட குறை தொட்ட குறை என்பது இது தானோ
@poongodipoongodii6427 Жыл бұрын
Unmani brother
@sobana1919 Жыл бұрын
நேற்று தான் போனம் தனுஷ் கோடி கண்கலங்குகிறது😢😢😢
@dhanabalbala83544 жыл бұрын
திறமையான பேச்சு அருமையான பதிவு
@PraveenPraveen-wi2rd3 жыл бұрын
,M
@manimaran37153 жыл бұрын
🤭😢 என்னுடைய தாத்தா வாழ்ந்த இடம் இப்பொழுது அங்குள்ள மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் 😢🤭
@kesavaninfo57274 жыл бұрын
நீண்ட நேரம் கடல் பார்த்து நின்றிருந்தேன் நான் அங்கே சென்றிருந்த போது.... உன் கொலை பசி தீர்ந்துவிட்டதா இல்லை இன்னும் மிச்சம் இருக்கிறதா எனக் கேட்டேன்.... பெரும் இரைச்சலாய் அலை எழுப்பி சிரித்துச் சென்றது பெருங்கடல்.... ஓய்ந்துவிடும் என நம்பி அவ்விடம் நீங்கினேன்... கடலல்ல... மனதின் அரற்றல்.... தனுஷ்கோடி.... வாழ்ந்தும் மறைந்தும் இப்போது மீண்டும் வாழும் பேரதிசயம்...!!
@aanari46813 жыл бұрын
Super
@voblack26756 ай бұрын
😢 romba kastama irukku
@spr12684 жыл бұрын
அருமையான உச்சரிப்பு . சிறந்த வர்ணனை.... Imagine la ye kolai nadunguthu
@mohamedsalamathali9885 жыл бұрын
அழகான தொடர் வாசகங்களால் கட்டி போட்டு விட்டிர்கள்
@narasimhababu21294 жыл бұрын
Yes.....
@b.sherin30183 жыл бұрын
Ipadi sarithra poorvamaanathai video vaga potaal migavum...... Prayojanamaga irukum thank you 😇
@DineshKumar-gt5qj5 жыл бұрын
Ithula Hight light antha periyavar thanga..... Sethalum polachalummm senthu povom nu... Ya very well done
@Suvanya9295 жыл бұрын
Nalla content👌 Awesome Ucharipu👌
@MohamedMohamed-ni2vm4 жыл бұрын
Haiii
@narasimhababu21294 жыл бұрын
Yes. Pronounciation super
@thiminitubers50263 жыл бұрын
Nice informative documentary about Dhanushkodi.🙏
@subhasekar23205 жыл бұрын
That passenger train driver my grandfather.
@subhasekar23205 жыл бұрын
1964 Dec 22 my grandfather death
@subhasekar23205 жыл бұрын
@storm Hawk sorry bro Sorry sorry
@gnanaprakash29645 жыл бұрын
👍
@kuldeepDeepuu5 жыл бұрын
Sorry to hear 😓
@PanneerselvamMoorthy5 жыл бұрын
Unga Grand Father name
@sathyamano28165 жыл бұрын
பயனுள்ள தகவல், நன்றி சகோதரி !!
@srikanthsri9695 жыл бұрын
சிறந்த சொல்லாற்றல் வாழ்த்துக்கள் சகோதரி
@janu50773 жыл бұрын
மிகவும் துன்பம் 😭 😭 from Europe
@ganesanganesan80342 жыл бұрын
நம்ம எல்லாருக்கும் இது ஒரு செய்தி ஆனா அன்னைக்கு அவங்க அனுபவச்ச வலியை நினைச்சா கடவுளே 😭
@akalyaannadurai17705 жыл бұрын
One who narrate this concept shoud get an award... hatsofff
@dpadmanabhan9975 жыл бұрын
நல்ல தெளிவான உச்சரிப்பு. நல்ல விளக்கவுரை. ஜெமினி சாவித்திரியால் சிலர் தப்பினர். சினிமாக்காரர்களாலும் சில நன்மைகள்
@prabakaranias244 жыл бұрын
Eppadi
@aneeshahaneef63084 жыл бұрын
Avanga enna pannunaaga
@gopiishaan93634 жыл бұрын
@@aneeshahaneef6308 avangala pakkarathukuga paathi Peru Rameshwaram pooitanga....athanala avangalam uyir thappichitanga...
@rajuece84953 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம். சிவாஜி கணேசன் தன்னுடைய மனைவி சாவித்திரி ய சுனாமி வரபோகும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவசர அவசரமாக வா நாம உடனே புறப்பட்டு போகனும் . அப்படினு சொல்லி கிளம்பி ட்டாரம். சாவித்திரி இன்னைக்கு ஒரு நாள் இரவு இங்க தங்கி ட்டு நாளைக்கு போகலாம் அப்படினு சொல்ல சிவாஜி எதுவும் பேசாத உடனே நாம போக வேண்டும் . ஒரு வேளை சிவாஜிக்கு சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு தெரிஞ்சு இருக்கு. இது மறைக்க பட்ட உண்மை. இதுல பாதிக்க பட்டது நம்பல மாதிரி எழ மக்கள் தான்.🥺🥺
@Archana_Archana2 жыл бұрын
@thuram a Gemini Ganesan Second wife
@rohinijk44664 жыл бұрын
Kaekkave romba kashtama irukku... Background la voice theliva sharp ah irukku..kudos to the lady
@sanjuimran16683 жыл бұрын
தனுஷ்கோடியில் நானும் மாட்டிக்கொண்டேன் இப்போது நான் திருப்பூரில் உள்ளேன்😭😭😭😭😭
@thoravalur23522 жыл бұрын
Entha place
@nathiya62732 жыл бұрын
Eapdi thapichinga
@thoravalur23522 жыл бұрын
Thitirnu sunaami varakanga anounce pannirunthanga so velila vanthavanka vanthutanka
@vinitha91432 жыл бұрын
Yentha year la nadathuchinu sola mudiuma, please,theringakanu,anna
@vinitha91432 жыл бұрын
Yeapide thapichiga,
@hariharasundaram71605 жыл бұрын
Narration sema got tears cause felt similar pain on tsunami
@Palani-wf9lc3 жыл бұрын
2
@muthulakshmi22224 жыл бұрын
Wonderful voice.....I cannot my tears...
@RN-yz8bn2 жыл бұрын
ஆம் மேடம்
@RN-yz8bn2 жыл бұрын
சாப்பிட்டிங்கல
@jeevas37742 жыл бұрын
While hearing DHANUSHKODI..the feel is..🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@arulpk17914 жыл бұрын
மனம் கலங்குகிறது நம் இனத்தின் அழிவை கேட்டால்
@anishamadurai92612 жыл бұрын
மனசே ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த சம்பவத்தை கேட்டால் 🥺🥺🥺
@kumarm83813 жыл бұрын
புகைபடத்தை பார்க்கும் போது மனமே கலங்குது
@naveenrraj5 жыл бұрын
Great voice... looks sharp and good pronunciation
@malarvizhi.r84634 жыл бұрын
on
@Mammukutti62064 жыл бұрын
S
@prabukaaran29964 жыл бұрын
K
@prabukaaran29964 жыл бұрын
Kooolmlklopllpl
@NithinAnnamalai4 жыл бұрын
Yes
@தமிழர்களின்பண்பாடு5 жыл бұрын
அருமையான பதிவு அக்கா...மேலும் உங்கள் பதிவு தொடரட்டும்...
@archanaravichandran23455 жыл бұрын
Ur pronunciation and explanation is superb.... 👏👏
@jayasrijayakumar88274 жыл бұрын
😭
@ireshm2254 Жыл бұрын
கேடாடாலே...feella.eruku.🙏🙏🙏🙏
@சனாசப்பாநலம்விரும்பிi4 жыл бұрын
நாங்க நேரடியாக பார்த்து ரசித்தோம் அந்த காலத்துல இருந்து இன்னும் பார்தாலும் அலுக்காது
@ganim88822 жыл бұрын
ungal vaasippu arumai.
@arunprasath50605 жыл бұрын
எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. ..
Naa first time last year ponen paaka payama erunthu but sea see pakurathu life maraka mudiyatha memory 😘😘😘😘
@mr.aadhavan4 жыл бұрын
எனக்கு பிடித்தமான இடம் 😥
@manikumar68824 жыл бұрын
Nice narration and good usage of words...
@TamilArasan-yo2zc2 жыл бұрын
இந்நிகழ்வின் போது நான் பிறக்கவில்லை .பின்பு நான் எனக்கு விவரம் தெரிந்ததும் என் தாத்தாவிடம் நான் கேட்டு தெரிந்துக்கொண்டேன் என் தாத்தா நடந்தவை அனைத்தும் சொன்னார் அதை கேட்டதும் நான் அதிர்ந்து போனேன் என் தாத்தா ரொம்பவும் அழுதார்.அவருடைய வாலிப ஸ்நேகிதன் தூரத்து உறவுக்காரர் அந்த புயலில் ரயில் விபத்தில் இறந்து விட்டதாகச்சொல்லி அழுதார் அவர் அழுததும் என் மனமுடைந்தேன்.ஆனால் இப்பொழுது என் தாத்தாவும் ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்
@ragawasharma26333 жыл бұрын
வாழ்ந்து கெட்ட இல்லைங்க... இறந்தும் வாழ்பவர்கள்
@arvindnarayanan76754 жыл бұрын
மிக நல்ல தகவல். இயற்கையின் சீற்றத்தால் அழிந்த தனுஷ்கோடி இன்னும் விழித்து எழ முடியாமல் போனது வருத்தம். இப்போது தான் அங்கே பள்ளி கூடங்கள் திறக்க பட்டுள்ளது. பல உண்மை கதைகளை சொன்ன தமிழ் சினிமா இந்த உண்மை கதையை எப்படி விட்டார்கள்??இவ்வளவு வருடமாக? Documentary படமாக சொல்வதை விட திரைப்படமாக சொன்னால் இந்த அழிவை பற்றி பலரும் அறிவர். இருந்தாலும் இந்த video மனதை கனக்கத்தான் செய்தது அந்த பெண் குரலில்.
@harishs58453 жыл бұрын
Supper news
@rajapandi92623 жыл бұрын
Romba payaama iruku
@Puns77334 жыл бұрын
the narrative's voice is super cool.. Great..
@gowthamprabha99643 жыл бұрын
👉😳😮😖😖Ithil irunthu thappiyathil my family um My Patti thatha Thappiyathal inru Avargal Pera pillaigalaga inralaum irukkom🥺🥺🥺🥺🙏🙏🙏
@ArunKumar-ib6zh4 жыл бұрын
My eyes on tears😢
@manikandarajanr149111 ай бұрын
ஆனால் இப்போது அதற்கான சுவடே இல்லை... கடல் நீரால் சூழப்பட்டு அழகிய கடற்கரையாக காட்சி அளிக்கிறது.
@ln27525 жыл бұрын
awesome dialogues seriously super narration delivery
@pavitrai59324 жыл бұрын
Nall use full news...👍👍👍
@allinallkarthi10393 жыл бұрын
Kekave bayankarama iruku annaiku night avanga manathil enna oru bayam irunthu irukum paavam😔😔😢
@ramapandiyan51643 жыл бұрын
Engal ஊரு ராமநாதபுரம் 🔰🔰🙏🙏
@mbfklopr54263 жыл бұрын
Hi
@srinidhijanani32283 жыл бұрын
My grandfather was station master at dhanuskodi at that time.. my mother was at 8 years old
@amalinlayal3945 Жыл бұрын
2 perum nalla irukanga la ena aache avangaluku??? Ipovum intha uuru ipadiyea than iruka yarum anga ilaiya ?
@geethajanani77 Жыл бұрын
😔😔😔
@gowthamanr523127 күн бұрын
R.Sunderaraj unga grand father haa?
@channeldied8281 Жыл бұрын
Yesterday ta poitu vantom rameshwaratuku super aa irunitchu anga iruntu varaku manase ila beautiful place rameshwaram ❤❤
@csctheenaTheenathayalan2 жыл бұрын
எங்கள் மாவட்டத்தில் நடந்த நிகழ்வு அப்பொழுது நான் பிறக்கவில்லை இந்த செய்தியை கேட்கும் பொழுது மிகவும் கவலையாக உள்ளது
@abinaya39184 жыл бұрын
Super kutty story
@mathiyazhagananbazhagan94823 жыл бұрын
Very sad News 😭😭😭 thanushkodi people's rip
@vigneshtube19365 ай бұрын
கடல் ஒரு மாபெரும் சக்தி
@harranrayyan2834 жыл бұрын
Very great full video thanks,
@BalaKrishnan-zy2bb5 жыл бұрын
நல்ல தகவல் நன்றி..
@sasikumar-uk7br4 жыл бұрын
Sad incident in great poetry... Nice
@RAMYARAMYA-zh1we4 жыл бұрын
Super explanation👌
@littledudewithbarani6505 жыл бұрын
செம கதைப்பா
@mahesmahes65 Жыл бұрын
கதை அல்ல நிஜம் pa
@monumonu59642 ай бұрын
Superb narration
@vadivelk88924 жыл бұрын
Thank you very much sir for this video published
@thomaskutty227029 күн бұрын
❤❤❤❤
@drashdoctor5 жыл бұрын
23/12/1964. Today is the 55 th year remembrance of that unfortunate horrific night .