தனுஷ்கோடி அழிந்தது எப்படி..? இரவில் காவு வாங்கிய புயல் 60 ஆண்டுகளாகியும் விலகாத பயம்...

  Рет қаралды 66,383

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 11
@marickanisundarrajan9306
@marickanisundarrajan9306 19 күн бұрын
தனுஷ் கோடி போல தான் தமிழகமும் அப்படியே இருக்கு
@Juniorcitizenking
@Juniorcitizenking 17 күн бұрын
இருக்க இருக்கு கடல் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே போகுது வரும் தலைமுறைகளில் கடலை ஓட்டி உள்ள நகரங்கல் அழியு வாய்ப்பு இருக்கு.... தென் இந்தியாவை சுற்றிலும் மூன்று பக்கமும் கடல் தான்.....
@VinothKumar-hj6dd
@VinothKumar-hj6dd 18 күн бұрын
அடுத்த 20 ஆண்டுகளில் சென்னையும் இதேபோல் செய்தியாக வரும் அதுவே உண்மை😢
@AbdulKareem-vd8qx
@AbdulKareem-vd8qx 17 күн бұрын
"28. ஹாரூனுடைய சகோதரியே! உன் தந்தை கெட்டவராக இருக்கவில்லை(யே); உன் தாயும் நடத்தைக் கெட்டவளாக இருக்கவில்லையே!'' என்று கூறினார்கள்." [Q.S. ஸூரத்து மர்யம்:28] "29. (அதற்கவர், இதைப் பற்றித் தன் குழந்தையிடம் கேட்கும்படி) அதன் பக்கம் (கையை) ஜாடை காண்பித்தார். அதற்கவர்கள் ‘‘மடியிலிருக்கக்கூடிய சிறு குழந்தையிடம் நாங்கள் எப்படி பேசுவோம்'' என்று கூறினார்கள்." [Q.S. ஸூரத்து மர்யம்:29] "30. (இதைச் செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை நபியாகவும் ஆக்குவான்." [Q.S. ஸூரத்து மர்யம்:30] "31. நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும்வரை தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான்." [Q.S. ஸூரத்து மர்யம்:31] "32. என் தாய்க்கு நான் நன்றி செய்யும்படியாகவும் (எனக்கு உபதேசித்து) நான் முரடனாக வழி கெட்டவனாக ஆகாதபடியும் செய்வான்." [Q.S. ஸூரத்து மர்யம்:32] "33. நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிருள்ளவராக எழுப்பப்படும் நாளிலும், என்மீது ஸலாம் உண்டாகுக!'' (என்றும் அக்குழந்தை கூறியது)." [Q.S. ஸூரத்து மர்யம்:33] "34. இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா. அவரைப் பற்றி (மக்கள் வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் உண்மையான விஷயம் இதுதான்." [Q.S. ஸூரத்து மர்யம்:34] "35. ஆகவே, ‘‘(அவர் இறைவனுமல்ல; இறைவனுடைய பிள்ளையுமல்ல. ஏனென்றால்) தனக்குச் சந்ததி எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்கு (ஒரு சிறிதும்) தகுதியல்ல. அவன் மிகப் பரிசுத்தமானவன். எதையும் படைக்கக் கருதினால் அதை ‘ஆகுக!' என அவன் கூறுவதுதான் (தாமதம்). உடனே அது ஆகிவிடும்." [Q.S. ஸூரத்து மர்யம்:35] "36. நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். (ஈஸாவல்ல; ஆகவே,) அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி'' (என்று நபியே! கூறுவீராக.)" [Q.S. ஸூரத்து மர்யம்:36]
@tamilan-e3e
@tamilan-e3e 18 күн бұрын
நாங்கள் பேனா தான் வைப்போம்
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 11 күн бұрын
எங்கள் ஐயா மோடிஜி தமிழ்நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும் எண்ணத்திலே இருக்கிறார் ரோடு போடுகிறார் தனுஷ்கோடிக்கு இன்னும் பிஜேபி மோடிஜி தலைமையில் ஆட்சி அமைத்தால் தமிழ்நாடு சூப்பராக இருக்கும்
@revathimayamaya4618
@revathimayamaya4618 19 күн бұрын
😢😢😢😢
@Joysrenu1226
@Joysrenu1226 18 күн бұрын
So sad
@AbdulSabana-f9s
@AbdulSabana-f9s 13 күн бұрын
1964 december 2004 december tsunami then next 2024.????
@KalaKala-mr9ej
@KalaKala-mr9ej 18 күн бұрын
சொல்லவருவது என்ன இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பாலம் போடக்கூடாது
@Vijayan184
@Vijayan184 18 күн бұрын
மாநில அரசை நம்பாமல்... மத்திய அரசு மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்....
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН