தனுசு சனி வக்கிர நிவர்த்தி | உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இதெல்லாம் இனி நடக்கும் | AstroViz

  Рет қаралды 40,564

AstroViz Tamil

AstroViz Tamil

Күн бұрын

Join our Whatsapp Group :
chat.whatsapp....
குருபகவான் எந்திரம்,
தனாகர்ஷன லட்சுமி குபேர எந்திரம் பெற
agathiyar.info@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளவும்.
For Life Horoscope
Contact :
astro.viztamil@gmail.com
வணக்கம்,
உங்கள் தனிப்பட்ட ஜாதகம் கணித்து எழுதி PDF வடிவில் தரப்படும். நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விக்கும் அதில் பதில் இருக்கும். சுமார் 50 முதல் 70 பக்கங்கள் கொண்ட ஜாதக புத்தகம் தமிழ் அல்லது English வழியில் அனுப்பி வைக்கப்படும்.
கட்டணம் உண்டு.
astro.viztamil@gmail.com
முழு வாழ்க்கை ஜாதகம் பெற
பிறந்த நாள், நேரம், பிறந்த இடம், தாய்,தந்தை பெயர் அனுப்பிவைக்கவும்.
சரியான தகவல்களை கொடுக்கவும்.
2023குருப்பெயர்ச்சி தனுசு ராசி பலன்கள் | 2023 Guru peyarchi palan Danusu | AstroViz
LIKE | COMMENT | SHARE |
SUBSCRIBE
A successful life Plan
**************************************************************
CONTACT DETAIL
**************************************************************
Email : astro.viztamil@gmail.com
Facebook page: / astroviztamil
**************************************************************
Astroviz is a truly contemporary INTERNET TELEVISION dedicated to Hindu Spiritual and Traditional well-being, It has a holistic approach to our Indian Cultural beliefs and practices.With topics ranging from Astrological guidance, Rituals, Ayurveda, Festivals and Auspicious days significance, it provides daily devotional to meaningful life. A regular feature on Saints and their sayings, Problems and religious solutions as Pariharams serves as a spiritual guide in this modern times. Astroviz the Internet Tv brings Live Coverage of Exclusive Aartis, Pujas and Temple Specials Everyday marking the day's auspiciousness, Cookery program targets healthy living and habits for day to day.
The Special features on Astro-Transitions and Predictions make it a highest Viewed Spiritual Internet TV In the World.தனுசு
AstroViz Spiritual channel videos are about how to be spiritual and explains about remedies to solve problems with poojas
Subscribe my channel and activate Bell to get notifications.
Like, Comment and Share my numerology astrology vasthu gemology and hastha samudrika videos.
*DISCLAIMER:
This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this

Пікірлер: 363
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 11 ай бұрын
முன் வீடியோக்களில் சொன்னது 💯 சதவீதம் உண்மையே. ஆனால் இப்போது சொன்ன எனக்கு நடந்த அத்தனை விஷயங்களும் சத்தியமா 1000 சதவீதம் நடந்த நடக்கின்ற உண்மை❤. நீங்கள் கொடுத்த ஜாதகத்தை வைத்து தான் அப்ப அப்போ என்ன தசா, புத்தி இக்காலகட்டத்தில் என்ன நடக்கும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்கிறேன். இப்போது செவ்வாய் தசை புதன் புத்தி நடக்கின்றன
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 11 ай бұрын
நல்லது நடக்கும் நண்பா
@youmean6309
@youmean6309 11 ай бұрын
அண்ணா விடம் நானும் ஜாதகம் வாங்கினேன்.... என்னை அறியாமல் அழுதுவிட்டென் அதை படித்து... எப்படி இவ்வளவு துல்லியமாக ஒருவருடைய வாழ்க்கையை சொல்லமுடியும்....it's all mirakkel
@4kiitys
@4kiitys 11 ай бұрын
அண்ணா இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை .இன்னும் எல்லாம் அப்படியே
@subaumaravi6115
@subaumaravi6115 11 ай бұрын
என் கணவர் கும் தற்போது செவ்வாய் திசை புதன் புத்தி நடைபெறுகிறது வேலை இருந்து எடுத்து விட்டார்கள் 😢 உங்களுக்கு இந்த தசா புக்தி எப்படி உள்ளது sir
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 11 ай бұрын
@@subaumaravi6115 எனக்கும் தொழில் இல்லை காரணம் நான் 2021 ல் பாதிக்கப்பட்ட கொரோனா நோயால் முடக்குவாதம் ஏற்பட்டு நடக்கமுடியாமல் உள்ளேன். ஆனால் இருந்தாலும் எனது தேவைக்கு பணமும் வருமானமும் சுற்றியுள்ள உறவுகளின் ஆதரவும் கிடைக்கின்றது. எல்லாம் என் அப்பன் அண்ணாமலையாரின் அருள்ஆசி
@Mohi._.391
@Mohi._.391 11 ай бұрын
நான் கஷ்டப்பட்டு இருந்த போதிலும் குழந்தைகள் நல்லா இருக்கவேண்டும். 100/உண்மை.
@nakshathrajosh8857
@nakshathrajosh8857 11 ай бұрын
சொன்னதெல்லம் உண்மை..ஆனால் எனக்கு.எப்போது விடிவுகாலம் சகோதரா
@gunasekaransunther4970
@gunasekaransunther4970 11 ай бұрын
கடந்த நான்கு மாதங்கள் கடப்பதற்கு பாதி உயிர் போச்சு மீதி உயிரை வைத்து கொண்டுதான் இனி வரும் காலம் 🎉🎉🎉🎉🎉
@vlogswithsanjanaa4041
@vlogswithsanjanaa4041 11 ай бұрын
நீங்க சொன்ன அனைத்தும் பழி, devorce,familr..la எல்லாரும் என்னை வெறுத்து ஒதுக்கி வைத்து பார்த்தாங்க. ஆனா இப்போ நா இல்லாம இருக்க முடியாது.. என்ற நிலைமை வச்சிட்டார்.என்னோட சாய் அப்பா. நன்றி sire🙏
@karthikkarthik5009
@karthikkarthik5009 11 ай бұрын
நடு கடலில் தத்தலித்த எங்களுக்கு கலங்கரை விளக்காய் வந்த உங்களுக்கு நன்றிகள் கோடி
@manimegalai3241
@manimegalai3241 11 ай бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் 💯% உண்மையே சகோ. 2016-2019 மறக்கவே முடியாத வருடங்கள். எல்லா வகையிலும் இறைவன் ம‌ட்டுமே துணை. ஓம் நமசிவாய 🙏
@santheepm.satheepkumar6947
@santheepm.satheepkumar6947 11 ай бұрын
100 percent true Vaazhga unga kulam Valarga thangalin sevai
@ஐயப்பே
@ஐயப்பே 11 ай бұрын
தேவை இல்லாமல் கோபம், சண்டைகள்,மன அழுத்தம் நிஜமாகவே இருக்க முடியல, குடும்பத்தில் பிரச்சனை ஏகப்பட்ட பிரச்சனை என் குடும்பம் எனக்கு வேண்டும்
@kuttymanju4462
@kuttymanju4462 11 ай бұрын
Anna nega sonnathu ellamea ithu varaikkum correct ha nadanthuchi ellam spr na om nama shivaya potri...🙏 Om nama shivaya potriii🙏 anna malaiyarea potriii🙏
@jawaharrethinasamy1240
@jawaharrethinasamy1240 11 ай бұрын
இந்தப் பதிவு ஏற்றுக்கொள்ள கூடியதுதான். நன்றி.
@sureshbalaji9644
@sureshbalaji9644 11 ай бұрын
குருவே துனை அற்புதமான பதிவு ஐயா தங்கள் பதிவை கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பார்க்கிறேன் அருமையான பதிவு 100 சதவீதம் உன்மை சிறப்பான தரமான சம்பவம் ஐயா தனுசு பூராடம் வாழ்க்கையே போராட்டமா இருந்தது ஆனால் இப்போது அருமை காரணம் அண்ணாமலையார் அருமையான சொன்னிங்க சார் கடவுள் அனுகிரகம் தங்களுக்கு உள்ளது எல்லாம் வல்ல இறைவன் எப்போதும் துனை இருப்பார் ஓம் நமசிவாய வாழ்க வளர்க நன்றி ஐயா
@lakshmiaf1760
@lakshmiaf1760 11 ай бұрын
அண்ணா நீங்க சொன்ன அனைத்தும் ஒன்னுவிடாம என் வாழ்க்கையில் நடந்தது.ஆனால் இப்போது அப்படி இல்லை.கடவுள் அருளால் நான் புது வீடு கட்டி வருகிறேன்.அது மட்டும் இல்லை சொந்தமாக மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பள்ளி ஆரம்பித்து.1 வருடமாக நல்ல படியாக நடத்தி வருகிறேன்.நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.🙏🙏
@sathishsanjay8382
@sathishsanjay8382 11 ай бұрын
மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள்
@arunal4521
@arunal4521 11 ай бұрын
மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி எங்கே ஆரம்பத்தில் அவர்கள் அதைப் பற்றிய விளக்கம் தேவை ஐயா
@mbaseer3026
@mbaseer3026 11 ай бұрын
nallathu thorattum , we whish u all the best bro
@thulasimgn1296
@thulasimgn1296 11 ай бұрын
His words makes my tears out. Hope all his words comes true. Tq so much fr the prediction
@tlsaravanan3608
@tlsaravanan3608 11 ай бұрын
அய்யா 💯 சதவீதம் நீங்கள் சொல்வது அத்துணையும் உண்மை அனுபவித்தேன் அனுபவிக்கிறேன்
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 11 ай бұрын
இனி நல்லதே நடக்கும் சகோ
@greengreeny1206
@greengreeny1206 11 ай бұрын
Enaku 5varusam muna illa ellam ipa thaan nadakuthu
@tlsaravanan3608
@tlsaravanan3608 11 ай бұрын
@@ASTROVIZTAMIL மிகவும் நன்றி அய்யா
@highlightsPD-m5h
@highlightsPD-m5h 11 ай бұрын
Correct anna 2016 ku munnadi private school la padichittu irunthen 2016 la ennoda appa eranthutaru enga appa body kuda adakkam panna enga kitta apo amount illa kadan kuda yarum kudukala antha time la mama help pannaru 😔 sapaduku kuda Vali illama romba kastam Patten Anna 250 rupees per day salary ku work poi enga amma enna government school padikka vachanga 2018 ku mela koncham koncham enga mama chiththappa help pannathala 2020 la diploma mudichen 2020 la work ponen. 6 month la work poirichi 😔 2021 la vera company ku try panni work kedachathu enakku antha company rules pudikkala vera Vali illama join panna pogum pothu vera company advertisement board paathen call pannen interview attend pannathum work la join panniten 2021 la irunthu ore company la work pannitu irukken ipo 2023 oru Vela sapadukku kastam patta naan ipo 82 thousand per year fees pay panni ennoda sister ah padikka vachittu irukken👍(sila nerathula namakku sariyanathu athuvave kedaikkum atha yarum Miss pannathinga) athu na work pandra company (thank you God 🙏🙏🙏)
@sivaprakash2207
@sivaprakash2207 11 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான்
@bhuvaneswarim8398
@bhuvaneswarim8398 11 ай бұрын
Oru positive ha soli irukinga thank u
@laxmip8365
@laxmip8365 11 ай бұрын
100%கரெக்ட்
@pathmavijipackiyanathan2777
@pathmavijipackiyanathan2777 11 ай бұрын
நீங்கள் சொல்லுகிற எல்லாம் உண்மை. முழுமையாக நம்புகிறேன்.நன்றி
@mallikak5811
@mallikak5811 11 ай бұрын
அனைத்தும் சரியாக கூறினீர்கள்..பதிவிற்கு நன்றி.
@sekardairyfarm3906
@sekardairyfarm3906 11 ай бұрын
நீங்கள் சொல்லறது உண்மை ...சத்தியமா நடந்தது
@akshwanthtamilgamer_a.t.g2012
@akshwanthtamilgamer_a.t.g2012 11 ай бұрын
Kuligai kalathil merage😅 panna kudathu Anna😅😅😅😅😅😅😅😅 neinga solura ella message um 100% correct Anna Tq so so much Anna 😊😊😊😊
@mamemaheshwarik9803
@mamemaheshwarik9803 11 ай бұрын
வணக்கம் அய்யா நீங்க சொல்வது அனைத்தும் 100% உண்மை🎉 ரொம்ப நன்றி
@pandijeni3391
@pandijeni3391 11 ай бұрын
நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது போல எதுவும் நடக்கல எனக்கு 2021 ல தான் எல்லா பிரச்சினைகள் எல்லாம் தொடங்கியது நாடு விட்டு நாடு வந்தும் இதுவரைக்கும் தீரல 2015-2019 வரை நான் ராஜாவாக இருந்தேன்.
@Mkstn65
@Mkstn65 11 ай бұрын
ஐயா நீங்க சொன்னது எல்லாமே என் வாழ்க்கையில் நடந்தது இனமே நல்லது நடந்தால் சந்தோஷமா இருக்கும் ❤❤❤
@pokirivasanth
@pokirivasanth 11 ай бұрын
Thank you for Motivation Bro.Hope ur words will come True ..........
@baskarans164
@baskarans164 11 ай бұрын
அருமையான பதிவு 100% உண்மையான பதிவு.
@ramanathanramnath5123
@ramanathanramnath5123 11 ай бұрын
என் கூடவே இருந்து என் வாழ்க்கையை பார்த்த மாதிரியே இருக்கு நீங்கள் சொன்ன அனைத்தும் மிக்க நன்றி அய்யா, அண்ணாமலையாருக்கு அரோகரா....
@TAMILAZHAGAN1
@TAMILAZHAGAN1 11 ай бұрын
நீங்கள் நல்லா இருக்கணும் அண்ணா.
@radhikarsramalingam5227
@radhikarsramalingam5227 11 ай бұрын
S அண்ணா அனைத்தும் உண்மை.
@balakrishnankodhandaraman4906
@balakrishnankodhandaraman4906 11 ай бұрын
வணக்கம் ஐயா , கடந்த சில இரண்டு நாட்களாக என்னுடைய mindset clear ஆ இருக்கு . ரொம்ப தெளிவாக இருக்கிறது. என்னுடைய சொந்த தொழில் அசுர வளர்ச்சி அடையும் ♾️❤️ , பொருளாதாரம் உயரும் ♾️❤️ என்று நம்புகின்றேன்🥰🥰🥰... மிக்க நன்றி ஐயா 🙏🌟🌟🌟
@tamilarasanp2919
@tamilarasanp2919 11 ай бұрын
Correct speech sir
@boopathip2390
@boopathip2390 11 ай бұрын
100%உண்மை
@MummuPappu
@MummuPappu 11 ай бұрын
💯💯💯💯 accurate review👌👌👌
@kaviarasu8918
@kaviarasu8918 11 ай бұрын
நன்றி அய்யா
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 11 ай бұрын
அருமை சகோ, ஒரு ஒரு வார்த்தையும் தங்கம், வாழ்ந்து காட்டுவோம், ஓம் நமசிவாய, இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 👏👏👏👏👍👍👍🙏❤️🙏
@bharathis5667
@bharathis5667 11 ай бұрын
💯 % true words bro
@deepikaenterprises5430
@deepikaenterprises5430 11 ай бұрын
குருஜி... நன்றி.. இந்த பதிவில் கூறியது.. முதல் பகுதியில் அனைத்தும்.. எனக்கு நடந்துள்ளது...... ஆனால் அடுத்து கூறியதாவது நிலைமை. இன்னும் மாறவில்லை.... எது முயற்சி செய்தாலும்.. எதாவது.. தடங்கல் வருகிறது.... இதற்கு முடிவு இல்லையா குருஜி...... ஒரு நிமிடம்.. சிரித்து மகிழ்ந்துதால். அடுத்து ஆப்பு கடன்காரனிடம் இருந்து வருகிறது... வருவாய் வருவது சரியாக உள்ளது.. இதற்கு மேல்.. குளிகை நேரத்தில எப்படி பணம் எடுத்து வைப்பது..??... நான் என் முன் செய்த பாவங்கள்... தான்.. ..குருஜி......
@durkkairaja7750
@durkkairaja7750 11 ай бұрын
Thank you message ❤
@yogeswaryjaya780
@yogeswaryjaya780 11 ай бұрын
Naan dhanusu rasi. I really put priority to respect. I am as what you said. I m really brave and very clever on how to survive life event though I did not hv the education. I m proud to say ONE of the Abdul Kalam in my own life
@arvindrajesh8646
@arvindrajesh8646 11 ай бұрын
Thank very much Anna...🙏🙏🙏❤❤❤
@premakumari4397
@premakumari4397 11 ай бұрын
Om namah shivaya thank you sir
@mr.concern418
@mr.concern418 11 ай бұрын
Thank you sir, as your prediction i loss my brother in the year 2017,my life was full of turbulence, my life partner was diagnosed with cancer in the year 2017 but thank god we overcame from all difficulties, 2019 Aug.was the life changing time and till todate everything is going well as per your prediction sir, i get to sell my property and bought a new house which under renovation, planning to move in in end of Nov. I am very glad and thankful to you and your analysis prediction. God bless you sir.
@CHVRajalakshmi
@CHVRajalakshmi 11 ай бұрын
அடுத்த 30 வருடத்துக்குள் இந்த உலகத்தை விட்டு பிரிந்து விடுவேன்
@kasi1483
@kasi1483 11 ай бұрын
Neenga sonna Elame life la Nadanduchu bro 100% true😊 2016 to 2020 rompa kastam rompa kastam lot of losses financial loss, accident, Avamanam, My father death, Friends elarume avoid pananga, family problem so many prblm. Now feel better. 2018 2019 time la unga advise videos follow panven bro neenga appo sona niraya visayangal ipo vara follow panid iruken I feel very very good. Thanks a lot bro❤ last 6 months kojo mana kastam edo oru confusion confident ilata oru life poid irunduchu. Let see. hope all will be good. Thanks for your positive words and wishes bro 🎉❤
@malinisandirassekarane7395
@malinisandirassekarane7395 11 ай бұрын
Thanks bro 🙏🏼
@jaihari4695
@jaihari4695 11 ай бұрын
5 varudathil, zero to hero...both for me, my husband, my sis and my friend all dhanusu rasi
@ekrishanth
@ekrishanth 11 ай бұрын
Yeah absolutely true...what you said.My husband also dhanur Rasi..we struggled lot in the period of 2015 to 2019. Lot of troubles with in family itself we loose our self respect..we have sufficient assert but don't even able to come out from old house...as you said lot of jwel loans and other..but at 2022 Feb we buil a new house and relaxed from lot of mental stress..but still have lot of jwel loans, housing loans😢...but have scope..when we suffered @2015 TO 19, I should say your video only the boost for step forward...really very thankful to your videos...
@PanjuPanju-j3t
@PanjuPanju-j3t 11 ай бұрын
Mesa rasi palan potunga bro
@kaviarasu8918
@kaviarasu8918 11 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி
@thrishna1
@thrishna1 11 ай бұрын
100 % correct sir. 👍🙏
@balansrinivasan3368
@balansrinivasan3368 11 ай бұрын
உண்மை
@babujagadeesh6127
@babujagadeesh6127 11 ай бұрын
இனி மேலாவது நல்ல இருந்தால் போதும் ஐயா
@gsv2000
@gsv2000 11 ай бұрын
Exactly... மனக்கவலை அதிகம் between 2017 to 2020.. 2016 to 2017 மிக நெருங்கிய உறவின் பிரிவுகள் 😢 2020 la irunthu konjam மன கவலை குறைந்துள்ளது.. but still innum konjam iruka than seithu Anna😢 உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை...பல மருத்துவர்களை பார்த்தும் சரி வர வில்லை அரசு பணிக்கு 3 வருடங்களாக முயற்சி செய்து வருகிறேன்... திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லது நடக்கும் என்று முழு மனதாக நம்புகிறேன் 🙏... Unga kita jathgam eluthi vangi iruken .. Apram innoru humble request anna Thanusu rasi moolam natchathiram athuku oru சிறப்பு வீடியோ பதிவு வேண்டும் pls Annaa.. Because atha nala niraya peru marriage aagama kasta paduranga .. Thank you so much anna Waiting for next video 🎉
@krdhanasekar8473
@krdhanasekar8473 11 ай бұрын
Thanks. Vazgha valamudan.
@rajeshkumarmuthurajesh9017
@rajeshkumarmuthurajesh9017 11 ай бұрын
உண்மை சார்
@kathiravanr.k2270
@kathiravanr.k2270 11 ай бұрын
நன்றி அன்ணா
@premalatha-pt8pq
@premalatha-pt8pq 11 ай бұрын
தம்பி நீங்க சொல்ற எல்லாம் சரிதான் . 2016 to 2020 office la velai pogalai. ஆனால் நிறைய அவமானங்கள் சந்தித்தேன். 2020க்கு அப்புறம் ஆபீஸ்ல இழந்த மரியாதை கிடைத்தது. நிறைய success ஆபீஸ்ல மட்டும்தான். வீட்டு பிரச்சனை கடன் பிரச்சனை மேலும் மேலும் அதிகம்தான். நீங்கள் சொல்றது நடக்கும் என்று நம்புகிறேன். வாழ்க வளமுடன்.
@Treding_videos
@Treding_videos 11 ай бұрын
Super anna
@tamilarasi-lx6hm
@tamilarasi-lx6hm 11 ай бұрын
Correct anna neenga soldra ellam correct niraya pattachi inime Neenga soldrathu nadakkutho ilaiyo Neenga positive ah pesurathu kekkum pothu nimmathiya irukku thanks anna
@tamilarasi-lx6hm
@tamilarasi-lx6hm 11 ай бұрын
Tq
@padupadu2854
@padupadu2854 11 ай бұрын
Hi bro, Its really true...relatives never respect me. I was living only for my daughter and my husband. They stood like pillar for me. When i was down so much. 2018 my dad passed away. Whatever u said its millions time true. U r words are always true. Thank you so much. 2024 new year palangal pls put it in advance.
@tintuviewers7629
@tintuviewers7629 11 ай бұрын
Guru ji now also same issue no money rombha kadan tholai
@Malathi-j7v
@Malathi-j7v 11 ай бұрын
Thank you sir
@kannadhasananitha7525
@kannadhasananitha7525 10 ай бұрын
தாங்கள் கூறியதை கேட்டு ஆச்சர்யமாக உள்ளது, எனக்கு 2018 முதல் 2021 வரை 10 லட்சம் கடன் இருந்தது, அதை 2022 ல் 8 லட்சம் அடைத்தேன், ஆனால் மீண்டும் வரை 9 வரை கடன் வந்துவிட்டது , எந்த தொழில் செய்தாலும் தோல்வி தான். சொந்தம் பந்தம் யாரும் உதவிக்கு இல்லை ,எனக்கு நல்ல காலம் மீண்டும் வர வாய்ப்பு இருக்கிறதா , ஆனால் முழுதும் உடைந்து போகவில்லை, ஆனால் நிம்மதி இல்லை, எனக்கு எந்த வருடம் நல்ல காலம் பிறக்கும்
@jayanthikali6098
@jayanthikali6098 11 ай бұрын
அனைத்தும் 100% உண்மை சகோ😢😢😢
@sabapathykajan7132
@sabapathykajan7132 11 ай бұрын
வணக்கம் Sir, எனது பெயர் கஜன், 53 வயது, தனுசு ராசி மூலம் நட்சத்திரம், 37 வருடங்களாக Germany யில் வசித்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக ஏழரை சனீஸ்வரன் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் இருந்து நீங்கள் சொல்வதை அனைத்தும் அவதானித்து வருகிறேன் ஆனால் அதிலுள்ள ஒரு உண்மையான விஷயம் என்னவென்றால் நீங்கள் சொன்ன அத்தனை விஷயங்களும் எனது வாழ்க்கையில் துல்லியமாக நிறைவேறி உள்ளது. நான் நம்புகிறேன் உங்களுக்கு உள்ளே ஒரு மனித சக்திக்கு மேலான சக்தி!! உண்டு என்பதை. மிக்க நன்றி!!! 🙏🙏🙏🙏🙋🙋🙋🙋👍👍
@Sajithasanthanam
@Sajithasanthanam 11 ай бұрын
Super 🙏🙏🙏
@bharathkumar.m6421
@bharathkumar.m6421 11 ай бұрын
Kuligai nerathula... Kalyanamaaa.. Thug bro nenga. 😂 nenga pesrathu ketka nalairuku aaana.. Thanushu rasi karangala vechu padamae edukalam.... Valkaila kastam varalam.... Valkaiyae kastamaaa vantha epdi...
@laxmip8365
@laxmip8365 11 ай бұрын
100%கரெக்ட் 14:51
@balajimuruganantham3190
@balajimuruganantham3190 11 ай бұрын
Nenga sonthathu anaiyhaiyum unamiya your Great brother thank you so much God bless you 🙏
@Sankari1987
@Sankari1987 11 ай бұрын
💯 unmai Anna..
@govindraj7598
@govindraj7598 11 ай бұрын
💯 உண்மையோ உண்மை
@MahasKitchen_2212
@MahasKitchen_2212 11 ай бұрын
Thanks bro...👍
@umamaheshwari946
@umamaheshwari946 11 ай бұрын
உண்மை என் மகன் தான் என் உலகமே 🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉
@googlefeedback6811
@googlefeedback6811 11 ай бұрын
1:15
@prabhukanthasamy3344
@prabhukanthasamy3344 11 ай бұрын
Thank you
@santhiyamuthukumar2832
@santhiyamuthukumar2832 11 ай бұрын
Nenga sonnathu ellamey crt anna
@sprakash5385
@sprakash5385 11 ай бұрын
Anna neengal solvathu unmaithan. Thank you Anna.
@prathapvk449
@prathapvk449 11 ай бұрын
Moolam nakshaththiram palan sollunga
@sivaraman5224
@sivaraman5224 11 ай бұрын
19.11 23 தேதி நான் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தரிசிக்க நான் வருகிறார் அண்ணா.நான் நினைச்சு காரியம் நடக்கும் அண்ணா.அண்ணாமலையார் வேண்டுகிறேன் அண்ணா 🙏🙏🙏
@riththikgovindraj4488
@riththikgovindraj4488 11 ай бұрын
உண்மை அண்ணா ❤❤
@sudhapriya2183
@sudhapriya2183 11 ай бұрын
Thank u sago ... Im big fans of u
@hemachandran2345
@hemachandran2345 11 ай бұрын
Correct
@shivarudra5326
@shivarudra5326 11 ай бұрын
💯 நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை அண்ணா...
@HaseenaN-c9f
@HaseenaN-c9f 11 ай бұрын
Super bro🎉
@askarparthi4140
@askarparthi4140 11 ай бұрын
💯 true
@kalpanag6153
@kalpanag6153 11 ай бұрын
Yes sir true words my children are my life thank you
@Kalaiwaran3385
@Kalaiwaran3385 11 ай бұрын
Thank you❤ kutty god😍😍
@Jega-v8x
@Jega-v8x 11 ай бұрын
என் கணவரு நானு தனசு ராசி மூலம் நட்சத்திரம் ரொம்ப படாத துயரமெல்லா பட்டுட்டோ நீங்கள் சொன்ன அனைத்தும் எஙகள் வாழ்வில் நடந்தது பக்க பலமா இருந்தது அண்ணாமலையாரு முருகப்பெருமானு
@subhashinit6232
@subhashinit6232 11 ай бұрын
Thank you. எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.. நாங்கள் எங்களது திட்டங்களையும் வெற்றிகளையும் எல்லோரிடமும் சொல்லக்கூடாது????இது உண்மையா???
@menakavijay7704
@menakavijay7704 11 ай бұрын
Thanks for the positive video Sir 🙏😊
@abisheksankar145
@abisheksankar145 11 ай бұрын
நீங்க சொன்ன அனைத்தும் உண்மையே
@Kalaiwaran3385
@Kalaiwaran3385 11 ай бұрын
நண்பா நீங்க சொல்லு அனைத்தும் உண்மை 2017 என் அக்கா கணவர் இறந்து விட்டார் 😢 ஆனா எனக்கு 2023 வருடம் நீங்க சொன்னா மாதிரியே இருக்கு ❤❤❤❤❤❤"💯💯💯💯
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 11 ай бұрын
You are 100% right
@thenmozhisami937
@thenmozhisami937 11 ай бұрын
Your blessings for one my family
@kavidasank6770
@kavidasank6770 11 ай бұрын
மிகவும் நன்றி சகோ ❤❤❤🎉 நீங்கள் நலம்பெற வாழ்த்துக்கள். நன்றி நன்றி நன்றிகள் பல சகோ ❤❤❤
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 11 ай бұрын
நன்றி சகோ... உங்கள் அன்பும் வாழ்த்துக்களும் என்னை மெம்மேலும் என் பணி செய்ய தூண்டும்
@favcomedy4981
@favcomedy4981 11 ай бұрын
Good. Neenga solluvathu nadantha sari bro
@MALLIKAJAYARAMAN-c9x
@MALLIKAJAYARAMAN-c9x 11 ай бұрын
சகோ நீங்க சொல்வது உண்மைதான் 2015 முதல் படாத கஷ்டம் இல்லை என் கவலைக்கு மருந்து உங்கள் வீடியோ மட்டும் தான் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே இன்றுவரை என் சுயமரியாதைக்காக மட்டுமே போராடிக் கொண்டிருக்கிறேன் அப்புறம் அண்ணா குளிகையில் திருமணம் வேண்டாம் திரும்பத் திரும்ப திருமணம் நடக்கும் கடவுள் நேரில் வருவதில்லை யாரோ ஒருவரின் மூலமாக தான் வருவார் அந்த ஒருவர் நீங்கள் மட்டும் தான் அண்ணா நீங்கள் நீடூழி வாழ வேண்டும் ஓம் நமசிவாய
@VennilaR-or1pt
@VennilaR-or1pt 11 ай бұрын
💯 உண்மை
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 40 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН