தனுசு ராசி 2023 ராகு கேது பெயர்ச்சி |Original Report | Sagittarius 2023

  Рет қаралды 29,885

AstroViz Tamil

AstroViz Tamil

Күн бұрын

Join our Whatsapp Group
chat.whatsapp....
குருபகவான் எந்திரம்,
தனாகர்ஷன லட்சுமி குபேர எந்திரம் பெற
agathiyar.info@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளவும்.
For Life Horoscope
Contact :
astro.viztamil@gmail.com
வணக்கம்,
உங்கள் தனிப்பட்ட ஜாதகம் கணித்து எழுதி PDF வடிவில் தரப்படும். நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விக்கும் அதில் பதில் இருக்கும். சுமார் 50 முதல் 70 பக்கங்கள் கொண்ட ஜாதக புத்தகம் தமிழ் அல்லது English வழியில் அனுப்பி வைக்கப்படும்.
கட்டணம் உண்டு.
astro.viztamil@gmail.com
முழு வாழ்க்கை ஜாதகம் பெற
பிறந்த நாள், நேரம், பிறந்த இடம், தாய்,தந்தை பெயர் அனுப்பிவைக்கவும்.
சரியான தகவல்களை கொடுக்கவும்.
2023குருப்பெயர்ச்சி தனுசு ராசி பலன்கள் | 2023 Guru peyarchi palan Danusu | AstroViz
LIKE | COMMENT | SHARE |
SUBSCRIBE
A successful life Plan
**************************************************************
CONTACT DETAIL
**************************************************************
Email : astro.viztamil@gmail.com
Facebook page: / astroviztamil
**************************************************************
Astroviz is a truly contemporary INTERNET TELEVISION dedicated to Hindu Spiritual and Traditional well-being, It has a holistic approach to our Indian Cultural beliefs and practices.With topics ranging from Astrological guidance, Rituals, Ayurveda, Festivals and Auspicious days significance, it provides daily devotional to meaningful life. A regular feature on Saints and their sayings, Problems and religious solutions as Pariharams serves as a spiritual guide in this modern times. Astroviz the Internet Tv brings Live Coverage of Exclusive Aartis, Pujas and Temple Specials Everyday marking the day's auspiciousness, Cookery program targets healthy living and habits for day to day.
The Special features on Astro-Transitions and Predictions make it a highest Viewed Spiritual Internet TV In the World.தனுசு
AstroViz Spiritual channel videos are about how to be spiritual and explains about remedies to solve problems with poojas
Subscribe my channel and activate Bell to get notifications.
Like, Comment and Share my numerology astrology vasthu gemology and hastha samudrika videos.
*DISCLAIMER:
This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this

Пікірлер: 181
@poornivelu
@poornivelu Жыл бұрын
Shivaya Thiruchittrambalam 🙏 1:15 starts here 4:54 📝 5:16 must be 📝 8:19 pariharam 10:08 health related points to be noted 10:33 Sery sago (this is very difficult for Dhanusu (us)) 11:45 📝 11:53 must note oct 30-nov 2 Will seek lord Muruga ,Durgai Amman & Thiruvannamalai Shiva blessings for each one of us always sago 🙏 Stay blessed for this video 🙏 Sarvam Murugaarpanam 🙏
@starkarthii4136
@starkarthii4136 Жыл бұрын
நல்லதே நடக்கும் ❤❤❤
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL Жыл бұрын
நண்பர்கள் இந்த Video வுக்கு ஒரு Like போட்டு பார்க்கும்படி அன்பாக கேட்டுக்கொள்கிறேன்
@stamil222
@stamil222 Жыл бұрын
அதற்காகத்தானே வீடியோ போடுகிறீர்கள்.
@hanishka9330
@hanishka9330 Жыл бұрын
Like ku video podura anna evaru ella sir. Unmaiya pesuravaru, niraiya peruku Nalla guide pannuravaru. Yengaluku pesum kadavul entha anna
@jyashajack
@jyashajack Жыл бұрын
ஏழைரை சனி அழவைத்தது உங்கள் video தான் 2019 ஆம் ஆண்டில் இருந்து என்னை ஆலவைத்தது நண்பா.
@stamil222
@stamil222 Жыл бұрын
கடன் சுமை, பொருளாதார நெருக்கடி, இருக்கும் வேலையிலும் பல பிரச்சினைகள், மிகுந்த மன உளைச்சல். எப்போது விடிவு காலம் வரும் என்று தெரியவில்லை. கடவுள் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் செல்கிறது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை.
@ammuarasu531
@ammuarasu531 Жыл бұрын
Same
@santhiyamuthuram4086
@santhiyamuthuram4086 Жыл бұрын
Athuvum last 2 weeks prachna mela prachanai
@stamil222
@stamil222 Жыл бұрын
@@santhiyamuthuram4086 எனக்கும் அதே நிலைதான். இவர்கள் நல்ல காலம் வந்துவிட்டது என்று வீடியோ போடும்போதெல்லாம் புதியதாக எதாவது பிரச்சினைதான் ஆரம்பமாகிறது.
@karunakaran6833
@karunakaran6833 Жыл бұрын
​@@ammuarasu531me too
@Shajanaath
@Shajanaath Жыл бұрын
Same here
@ashokdhayanidhi9630
@ashokdhayanidhi9630 Жыл бұрын
We are Dhanush Rasi Never Never Ever give up guys , understand great things take time,
@Kalaiwaran3385
@Kalaiwaran3385 Жыл бұрын
தலைவா யாரு தலைவா நீ❤❤ நீங்க சொல்லு அனைத்தும் அருமை ❤❤
@kuttymanju4462
@kuttymanju4462 Жыл бұрын
Romba thanks Anna spr. Om nama shivaya potri...Anna malaiyarea potri...
@sambasivam4021
@sambasivam4021 Жыл бұрын
தனுசு ராசி நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் வெற்றி உண்டு நம்பிக்கை உடன் இருங்கள் நன்றி அய்யா
@jayasudharakshini1074
@jayasudharakshini1074 Жыл бұрын
You are the one and only person who is boosting up us especially dhanusu rasi with your positive vibes Anna.keep rocking but engalukku nallathu nadakkanum oru chinna illa periya desire irukku nadantha nalla irukkum.infact I'm struggling with everything god only knows that but anyways my hope is be positive but at times I'm loosing my hope obviously which was literally embarrassing me often. Dhanusu rasi dhanusu lagnam uthraradam star Still looking for a job but nothing is clicking to me, thinking about it which is disturbing me prominently. Lord Shiva is my only hope believing him blindly from my heart Shivaya namah
@sujathasujee8325
@sujathasujee8325 Жыл бұрын
Nandri Brother
@saikirupas669
@saikirupas669 Жыл бұрын
Super அண்ணா தியாகத்தை பூட்டி வைக்கவும் என்பது இது எனக்கு பொறுந்தும்,,நன்றி முருகா போற்றி ,,திருச்சிற்றம்பலம்
@kavitakavita9364
@kavitakavita9364 Жыл бұрын
தனுசு ராசி நாங்க கஷ்ட படத்தான் பிறந்த தோம் போல... மனசு ரொம்ப நொந்து போயிருக்கோம் சார்
@kalpanam9489
@kalpanam9489 11 ай бұрын
Exactly 100%
@padupadu2854
@padupadu2854 Жыл бұрын
Hi bro, Om namkshivaya...so many problems are there..but we are not worried anything. Your positive words always motivate us..whatever problem comes also seeing us it will be vanished very soon. Dont loose your hopes dhansu rasi people....tell once feom your heart on namkshivaya namha...everything will change.
@jerry4109
@jerry4109 Жыл бұрын
Thanks for your good words bro..Elam iraivan Saiyal.om namatshiyaa om
@riththikgovindraj4488
@riththikgovindraj4488 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி
@queenegirlofficial
@queenegirlofficial Жыл бұрын
உங்கள் புரோகிராம் வந்தாலே சந்தோஷம்
@vijayalakshmiviji5520
@vijayalakshmiviji5520 Жыл бұрын
நன்றி சகோ❤🙏🙏
@sreekala2707
@sreekala2707 Жыл бұрын
இந்த அண்ணா சொல்வது 95% சரியாக உள்ளது. சுய ஜாதகம் சிலருக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றால் இந்த அண்ணாவை திட்ட வேண்டாம்
@nsvSakthi
@nsvSakthi 11 ай бұрын
Sure
@ddddd3101
@ddddd3101 11 ай бұрын
Anna nega video podupothu Lita santhosam but life fulla kastamadum than iruku Enda valrom endru thonuthu lifela entho changesum illa only kastam than vaikai
@kumasaku4742
@kumasaku4742 Жыл бұрын
Ayya... Ovvoru naalum sethu sethu polaikara maari eruku ayya..
@durkkairaja7750
@durkkairaja7750 Жыл бұрын
Thank you message guru 🙏
@christyjohnraman8668
@christyjohnraman8668 11 ай бұрын
How many. Rupees jathagam parka entru sollunga
@kaviyakaviya3492
@kaviyakaviya3492 11 ай бұрын
இப்பொழுது வேலை மாற்றம் சரியாக இருக்குமா sir ரொம்ப mind torcher அஹ் இருக்கு 😢
@mamemaheshwarik9803
@mamemaheshwarik9803 Жыл бұрын
Vanakam bro 🎉
@manjumanjula4572
@manjumanjula4572 Жыл бұрын
Nandri Sago for your Good words🙏🙏
@vlogswithsanjanaa4041
@vlogswithsanjanaa4041 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🙏
@vigneshkumar2553
@vigneshkumar2553 Жыл бұрын
இரண்டு வருட உழைப்பு சம்பள உயர்வு வரும் என எதிர்பார்த்த நிலையில் வேலை இழப்பு ஏற்பட்டது.
@stamil222
@stamil222 Жыл бұрын
அதே நிலை தான். எவனோ செய்யும் தவறுக்கு பாதிப்பு எனக்கு. தவறு செய்தவன் எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறான்
@sathyarajendran5878
@sathyarajendran5878 Жыл бұрын
Fact
@mohalalgandhi6978
@mohalalgandhi6978 Жыл бұрын
Same here 😢
@SivagnanamSiva-ps5xm
@SivagnanamSiva-ps5xm Жыл бұрын
Thanks brother
@rajeswarisundaram6893
@rajeswarisundaram6893 Жыл бұрын
Thank you anna 🎉
@thulasimgn1296
@thulasimgn1296 Жыл бұрын
Hope all his words comes true
@sathishkumar-nw9ie
@sathishkumar-nw9ie Жыл бұрын
Live vanga nenga ungala pakanum
@favcomedy4981
@favcomedy4981 Жыл бұрын
Thank you for your information Bro
@G.D-b3n
@G.D-b3n Жыл бұрын
Iam waiting 5 days this video tnk u so much anna
@pakkathuveetuponnupriya5062
@pakkathuveetuponnupriya5062 Жыл бұрын
தனுசு ராசி நேயர்களே 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️
@thimerupudichanalapaiyan9841
@thimerupudichanalapaiyan9841 Жыл бұрын
😂😂😂
@sivaraman5224
@sivaraman5224 Жыл бұрын
அண்ணா நான் தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம். நான் கருங்காலி மாலை அணியால மா வேண்டுமா அண்ணா?. பதில் சொல்லுங்கள் அண்ணா...
@thimerupudichanalapaiyan9841
@thimerupudichanalapaiyan9841 Жыл бұрын
@@sivaraman5224 karungali malai yeru venaa us pnalm nanba
@balas3945
@balas3945 Жыл бұрын
உசிரோட தான் இருகொம்😅
@myogalakshminasc0988
@myogalakshminasc0988 11 ай бұрын
Uyir mattumae erukku....athuvu ennu few days poitu bro....
@RevathiRevathi-hf5xh
@RevathiRevathi-hf5xh Жыл бұрын
Rompa worst ah poguthu but kadavul uh nambi etho life poitu iruku day by day 😢
@nravi5698
@nravi5698 Жыл бұрын
It's true same enakkum
@RevathiRevathi-hf5xh
@RevathiRevathi-hf5xh Жыл бұрын
@@nravi5698 yes bro 😕 kadavul irukar nambuvom marum ellam
@atozshiva
@atozshiva Жыл бұрын
Same happening
@RevathiRevathi-hf5xh
@RevathiRevathi-hf5xh 11 ай бұрын
@@atozshiva nallathe nadakum
@kavirajramiah264
@kavirajramiah264 Жыл бұрын
As usual, your predictions are very emboldening and soothing. I have been following you since long. Your predictions are very accurate. My star is Dhanur. Please continue your services. Best wishes.
@kavitakavita9364
@kavitakavita9364 Жыл бұрын
இன்னும் பிச்சை தான் எடுக்கல சார் 😢
@sjbhaskar8236
@sjbhaskar8236 Жыл бұрын
தசா புத்தி தசா புத்தினு பேச்சுக்கு பேச்சுக்கு சொல்றிங்க ஆனா இதுவரை ஒரு ஜாதகத்தை காட்டி எப்படி புரிஞ்சிக்கனும் சொல்லவே இல்ல. நானும் ஜாதம் வாங்கிட்ட ஆனா எப்படி தசா புத்தி நடக்குதுனு தெரியல அதுக்கு ஒரு வீடியோ போட்ட சிறப்பா இருக்கும் சகோ....
@dhanatailors7342
@dhanatailors7342 Жыл бұрын
எனக்கு தான் தெரியனும்
@bharathraj301
@bharathraj301 Жыл бұрын
Pothuva palan solittu ungalauku set agalana thasa puthi Kula daivam Mela pottutu thapichura vanga
@humblerajesh.9129
@humblerajesh.9129 Жыл бұрын
Dhanusu rasi people are born warriors.
@vennilap1897
@vennilap1897 Жыл бұрын
Anna...uppu pariharam early mrng pandra apa kulichitu pananumaa illa facewash panitu apd panalamaa please reply panunga plzzz
@raghavanramesh2483
@raghavanramesh2483 Жыл бұрын
முதுமையில் உடல் வீழும்போது என்ன செய்வது என்று மனம் கலங்குகிறது
@theworldfeature1911
@theworldfeature1911 Жыл бұрын
எதுவும் நிரந்தரம் இல்லை இருக்கும் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.. ❤
@thanigaimanimenaga8543
@thanigaimanimenaga8543 Жыл бұрын
Astroviz Sir last week thiruchendur sendru vanthaen sir
@nirmalad3496
@nirmalad3496 Жыл бұрын
Saavadikkathinga saavu eppa varum
@kalaiselvim8643
@kalaiselvim8643 Жыл бұрын
மனசு கஷ்டம் தீராத நோய் பொருளாதார சிக்கல். இதுதான் சார் இப்ப கையில இருக்கு
@christyjohnraman8668
@christyjohnraman8668 11 ай бұрын
2:20
@RiyaRiyasen-e5v
@RiyaRiyasen-e5v 11 ай бұрын
Sir naanum oru paiyen num love pannom aven enna vendam sollitaan thirumba aven vara vaipu iruka nalla time vantha aporm
@jokertamilan300
@jokertamilan300 Жыл бұрын
Thank you, Thank you, Thank you, Thank you bro. Ashok kumar Dharmalingam from Bangalore.
@arunachalam3384
@arunachalam3384 Жыл бұрын
🙏நன்றி பிரதர் 💐💐💐🙏சிவ சிவ
@manjugopal4826
@manjugopal4826 Жыл бұрын
Today பல் புடிங்கிட்டு வந்து இந்த வீடியோ pakren sago
@dishanthidishanthini8409
@dishanthidishanthini8409 Жыл бұрын
நன்றி
@kingofcbe
@kingofcbe Жыл бұрын
Nanga mattum enanga bro paavam panunoam.. naaluku naal, saavu mattum than varala. Avalo nonthu poiyu , yenda vaalroam nu irukoam . Elaame ilanthachu bro. Enaku enna solrathune therla. Rs.100 kooda vali ilama irukoam. Enna palan vanthu enna use. Ponga bro. 😢😢😢
@siva-yi3wf
@siva-yi3wf Жыл бұрын
Same situation Bro 👍🏻
@premalatha-pt8pq
@premalatha-pt8pq Жыл бұрын
Ella dhanusu rasi anbargalam suffering too much. But survive with confidence that God will be with us . Ok let's hope for a happy tomorrow 🎉
@devisri4656
@devisri4656 Жыл бұрын
Pallu vali vnthu one side kanname venkiduch unmaitha ....
@saradhasethuraman2028
@saradhasethuraman2028 Жыл бұрын
Bro enaku Ena thasai nadakutu Nan 17.9.1972 born and thanur rasi pooradam natshatram Pl say what thesai is going Pl.
@PratheeshAchchu
@PratheeshAchchu 11 ай бұрын
Guruthisaikku eppadi?
@PunithaS_111
@PunithaS_111 11 ай бұрын
September marriage achu athukula naraya prblm ipo divorce la nikuthu one month la ellam pochu danush rasi nallathu nadakum nambika pochu.
@maniyankannan7735
@maniyankannan7735 11 ай бұрын
For me ragu dasa rahu bhuti is going iam danushu rasi Kanya langna any problem will come
@GeethaVelusamy-t1u
@GeethaVelusamy-t1u Жыл бұрын
How do I get my horoscope written.. payment ..I'm from msia..pls adv bro
@Dddd-q6
@Dddd-q6 Жыл бұрын
Oct 30 ku mun kadan tharalaama......apdi kuduthaalum problem aaguma???
@stamil222
@stamil222 Жыл бұрын
வாங்கியவர்கள் யாரும் திருப்பி கொடுக்க முன்வரவில்லை
@umamaheshwari946
@umamaheshwari946 Жыл бұрын
Ok சகோ 🎉🎉🎉🎉🎉
@ganeshganesh2972
@ganeshganesh2972 Жыл бұрын
Thanks anna
@narayanasamy3672
@narayanasamy3672 Жыл бұрын
Sir,na dhanusu rasi moola natchathiram 1st patham simma laknam dob:04.07.2001 place:perambur, sir enaku job sariya amayamatuthu eppo Amayum nirantharamana vela govt job or private joba sollunga ennoda life eppadi irukum.....
@hamsinis4448
@hamsinis4448 Жыл бұрын
Thank a lot for ur positive predictions Bro
@nithyad6817
@nithyad6817 11 ай бұрын
Ellam ok bro...but...inum oru devolpment ila life la......maruma maratha....???
@paramesaramugam8431
@paramesaramugam8431 Жыл бұрын
Title le panam kadalil neechal adippingge- nu poturunthaange. Aiya, ungal poi-'kku alave iallaiya. Naannum dhanusu pooradam thaan. Kashtam tunbam mattum thaan irukku. Ippo nalla neram, naalai nalla neramnu solli solli enakku 25 vayasulenrthu naan nambi nambi ippo enakku 40 vayasu aagidiccu. En aasai ethuvum niraivera villai. Mudinjathu vaazhkai. 😣😣😣😣Aiya, konjam nippaaattungge. Nandri
@CHVRajalakshmi
@CHVRajalakshmi Жыл бұрын
ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shajifirdosh7966
@shajifirdosh7966 Жыл бұрын
Vadagai veetla dhaan erukkom... Therku vaasal... Veedu gaali panna sollittanga... Again therku vaasal dhaan veedu erukku.... Ena panradhu bro...? Eppo baby varum nu therila? Govt job try panren.... Financially romba weak... Kadan prechanai perum prechanaiya erukku..... Bro.... Romb kashtama erukku
@balubalu5036
@balubalu5036 Жыл бұрын
Waiting for your positive words ji thankyou 🙏🙏🙏💚💚💚
@PounrajSri
@PounrajSri Жыл бұрын
எனக்கு கொஞ்சம் கூட மாறவே இல்லை பிரச்சனை அதிகமா தான் இருக்கு
@sumathigovindasamy173
@sumathigovindasamy173 Жыл бұрын
If Raagu is good then kethu will be bad.. they are usualy the opposite...time still not good as what u say....but thanks for positive comments.Losing the stamina but trying to carry on in life
@banuchitra3305
@banuchitra3305 Жыл бұрын
Vandhuch vandhuchu 300.rs but 400 selavu Na single child ah sir
@jamelajamela6761
@jamelajamela6761 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@saiamarantrichy-sat6018
@saiamarantrichy-sat6018 Жыл бұрын
Suriya Thisai , kethu pukthi iruku bro Pukthi watch pannuma
@rajaganapathysarveswaran3738
@rajaganapathysarveswaran3738 Жыл бұрын
Hi Sago first sorry sago unga video na full ah koda kekkala ketta varaikkum ethum niyabagam illa sago ana ippo recent ah enakku nirai ah problem irukku ana money problem konjam than but life la nirai ah problem kadavul kitta vendatha naal illa ippo kadavula pray pannarathai ye vittutten thiruneeru koda vaikkarathillai evlo kovam, veruppu sago, en pirachanai solli ala koda all irunthum illatha mathiri irukken, neenga onnu onna sollum pothu avlo kovam varthu sago sorry ennala mudiyala 😭
@KalaiselviKrishnan-lf7fj
@KalaiselviKrishnan-lf7fj Жыл бұрын
Nan ipo nalla vanthuten kadavul arulal
@bas_twin
@bas_twin Жыл бұрын
Ayya gothumal mavu thanam tharalama
@bakyabakya7550
@bakyabakya7550 Жыл бұрын
Delay in marriage health issues 😢
@RiyaRiyasen-e5v
@RiyaRiyasen-e5v 11 ай бұрын
Ennakum onnum marala thaanga mudiyala Intha kastadha lan adi mela adi ah iruku naa Sedhuruven pola
@Alagusundarapandian
@Alagusundarapandian Жыл бұрын
எனக்கு ஜாதகம் எழுத வேண்டும் பிறந்த டைம் சொன்னால் இந்த டைம் சரிதான் என்று உங்களுக்கு தெரியுமா இந்த டைம்மை பஞ்சாங்கத்தில் சரிசெய்ய முடியுமா அதாவது நாங்கள் சொல்லும் நேரம் சரி இல்லை தவறு என்று உங்களால் கூறமுடியுமா முடிந்தால் கூறவும் நான் ஜாதகம் எழுத தயார்
@Alagusundarapandian
@Alagusundarapandian Жыл бұрын
971-வது லைக் என்னுடையது
@vinothkannar7115
@vinothkannar7115 Жыл бұрын
Swami 2 years following pandren oru naramudiyum nadakala raja..nanum Chidambaram dan
@prabaharamuthan5343
@prabaharamuthan5343 Жыл бұрын
Thanusu
@pandimadevim4046
@pandimadevim4046 Жыл бұрын
வணக்கம் 🎉
@Kuttyma9
@Kuttyma9 Жыл бұрын
First like and comment
@pavithrapavi9458
@pavithrapavi9458 Жыл бұрын
Money ipo konjum paravalla but 😢😢😢manasuku nimadhi illa 3:35
@Muthulakshmi-fu2or
@Muthulakshmi-fu2or Жыл бұрын
Crt thalaiva 100%true ...😊
@senthilkumars718
@senthilkumars718 Жыл бұрын
Uonkala pakkanumya
@avvairaja3302
@avvairaja3302 Жыл бұрын
ஜாதகம் பார்க்க எவ்ளோ
@bhoodham
@bhoodham Жыл бұрын
இந்த வீடியோ நான் பார்க்கல. Comments mattum thaan read pannen. சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணியா கொட்டுது...முடியல...😂😂😂😂😂😂😂😂😂😂
@tharunkarthiktharunkarthik9990
@tharunkarthiktharunkarthik9990 Жыл бұрын
Ethu ummaiya bro
@googlefeedback6811
@googlefeedback6811 Жыл бұрын
இருக்கிற கதவே தாழ்ப்பாள் பொட துப்பில்ல இப்போ இது வேறயா
@krishnavenib7793
@krishnavenib7793 Жыл бұрын
Ama 😢
@rx_beauty_blast1766
@rx_beauty_blast1766 Жыл бұрын
Anna neengal 100persentage unmai enneedam Rs 50000 enkanaviradam rs41000 engal veetel vanthu chirakala enkira ponpalai age 35irukum 15days enga ure vittu poita call panina Cell out of network coverage antha poneda family ingathan irruku antha family irkuguravaga enaku samantham illai antha panam Rs 91000 ennakku thiramba kedakkuma anna enai nabavai mosadi seithu vittal antha panam ennaku varma anna nan shg kuguvin moolam athuvum eqiuitas finace 2%interest eduthu kodithan ennaku nalla pathil sollugnga anna
@RANIMANI-m7o
@RANIMANI-m7o Жыл бұрын
வணக்கம்
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 Жыл бұрын
❤🙏
@Papali92
@Papali92 Жыл бұрын
Nanum❤
@vijayalakshmi2155
@vijayalakshmi2155 Жыл бұрын
Vanakam bro nalla pathiou bro en detail wts app la en detail anupinen reply varalaye
@RajaRam-vj5dq
@RajaRam-vj5dq Жыл бұрын
தனுசு ராசினா (குருபகவான்)..சும்மாவா...போராட்டம் உண்டு...ஆனால் பிரமாண்ட வெற்றி நமதே...Jai sree ram
@nithyanandhamm2743
@nithyanandhamm2743 Жыл бұрын
students ku epdi irukum anna
@ShajiShaji-rx7cc
@ShajiShaji-rx7cc Жыл бұрын
രാഹു ദശ ഗുണം ഉണ്ടകുമോ ധനുരാ ശി
@Thavaside
@Thavaside Жыл бұрын
❤❤❤
@srinandini9126
@srinandini9126 Жыл бұрын
🙏🙏🙏🙏
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,8 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 80 МЛН