உயிர் மட்டும்தான் இருக்கு அதுவும் yen இருக்கு எதுக்காக இருக்குனு தெரியாது,மத்தவங்க மேல அன்பு வச்சு வச்சு நொந்து போயாச்சு,ஆசபட்டதும் கிடைக்கல கிடைச்சது நிலைக்கவே இல்ல, நம்பிக்கை வச்ச யாரும் என்னோட இல்ல. என் முழு நம்பிக்கையும் இப்பொழுது என் அப்பன் முருகன் ஒருவரை மட்டுமே😢😢😢
@gokulsaran36352 күн бұрын
உண்மை 😭ரொம்ப கஷ்டமா இருக்கு அந்த உயிர் ம் போய்ட்டா நல்லா இருக்கும் என்னால ஒரு ஒரு நாள் கடந்து போன பயம் அதிகமாகுது 😭😭
@arputhamr95882 күн бұрын
@gokulsaran3635 என் அப்பன் முருகனை வணங்குங்க
@gokulsaran36352 күн бұрын
@@arputhamr9588 என்னனு தொரியல எனக்கு லாஸ்ட் 10 days ஹா முருகன் மேல ரொம்ப interest இருக்கு 24 மணி நேர்முமும் முருகன் மேல முருகன் பத்தி யோசிச்சி யோசிச்சி இருக்கு எனக்கு இது வரைக்கும் எந்த கடவுள் மேலேயும் இவ்வளவு நம்பிக்கை வந்தது இல்லை 😓ஆன ரொம்ப பயமா இருக்கு எல்லாம் கடவுள் ம் கையாடுது பார்த்துட்டேன் ஒன்னும் நடக்கல கடிச்சியா முருகன் ஹா பாக்குறேன் இதுவும் நல்லது நடக்குமான்னு யோசிச்சு பயமா இருக்கு 😓😭
@birundhap93672 күн бұрын
True
@arputhamr95882 күн бұрын
@@gokulsaran3635 கந்தனை எண்ணி அவர் காலடியில் சரணடைகிறவர்க்கு வந்த பிணி அனைத்தும் விலகும்.நம்பிக்கையோடு முருகனை வனங்குங்க நண்பா எல்லாம் சரியாகும்🙏🙏🙏
@ngrkg3 күн бұрын
தனுசு ராசி போல் கஸ்டப்படும் மக்கள் யாரும் இருக்க மாட்டார்கள் 🤦
@shivarailways..70272 күн бұрын
Unmai... Sago
@RayanRinu-x8w2 күн бұрын
Unmaithan brother
@neymarnandhuneymarnandhu2 күн бұрын
Unmaiya tha bro
@priyankajayabal62802 күн бұрын
💯
@selvanc56502 күн бұрын
S bro😭😭😭
@PrabavathitPrabavathit2 күн бұрын
தனுசு ராசி மூல நட்சத்திரம் வாழ்வா சாவா என்ற கொடுமை
@வாழ்கவளமுடன்-ப2னКүн бұрын
மிக சரி
@SomaSundaram-t8f21 сағат бұрын
ஆமா உண்மை
@thavamanithavamani529021 сағат бұрын
Yes
@muthuraji462518 сағат бұрын
Yes
@hemaravi206312 сағат бұрын
சொந்தபந்தம் எல்லாம் போச்சு பெண் நிர்மூலம் சொன்னாங்க உண்மைதான். என் வாழ்க்கையில் இப்போது எந்த உறவும் என்னுடன் இல்லை. அவமானத்தால் கூனி குருகி பெற்ற பிள்ளைகள் சீ கண்ட நாய் வருது என்று வெளியே தள்ளி கதவை அடத்தனர். இன்னும் இந்த உயிர் போகாமல் இருக்கிறது எதற்க்கு என்றே புரியவில்லை
@commoncrazycontant83742 күн бұрын
இப்போ எல்லாம் பொறுமையா இருக்க முடியல என்னையும் மீறி கோவம் வருது ஒரே வேதனை மட்டும் தான் மிச்சம்
@starprincess3302 күн бұрын
😢enakum than
@Lakshmiram32N7 сағат бұрын
Nanba yanku tha
@elayarajakikikadai56662 күн бұрын
சார் தனுசு ராசியில் யாருமே பிறக்கக் கூடாது அப்படி பிறந்தாலும் உயிரோடு இருக்கக் கூடாது இதை ஏன் சொல்றேன்னா அவ்வளவு கஷ்டம் இதற்கு பிறந்தவுடன் இருந்திருக்கலாம் இனி தனுசு ராசி கஷ்டப்பட்டு சாகுறத விட ஒரே வலிய போய்விடலாம் இருந்தாலும் இறைவன் அதிகமா சோதனை கொடுக்கிறது தனுசு ராசிக்கு மட்டும்தான் போதும் இறைவா எங்களைப் படைத்ததற்கு 🙏🙏🙏
@indiraganesh61032 күн бұрын
Naanum kastam pattutu irukean
@balakumaran97912 күн бұрын
True
@starprincess3302 күн бұрын
Sathu ta Nala erokum😭😭😭
@Voltyai2209Күн бұрын
Correct mind chet
@kannajaya8651Күн бұрын
என்ன பண்றது ப்ரோ என்ன வாழ்க்கை டா இது
@cskedits808719 сағат бұрын
நீங்க சொன்ன அந்த அதிகம் போராடி இழந்தது திரும்ப கிடைத்தால் போதும்.. உங்களுக்கு கோடான கோடி நன்றி.... கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறேன். ... அது நடக்க கடவுள் அருள் பாலிக்க வேண்டும்....
தனுசு ராசிகாரர்கள் நலவாரியம் ஓன்று அமைக்க வேண்டும்...
@KowsiKowsi-kf4es2 күн бұрын
சார் நீங்க சொன்னது 💯 உண்மை என்னுடைய லைப் ல இப்படித்தான் நடக்குது
@ValcanoVikeyКүн бұрын
பூராடம் வாழ்க்கை முழுவதும் போராட்டம்😭😭😭
@karthiklingappan61913 сағат бұрын
Uthiradam also
@BharathiCheazhiyan6 сағат бұрын
Savala enum nanum pooradam sethudanum
@speedfire4736 сағат бұрын
Yes
@kannajaya8651Күн бұрын
இருக்கும் ராசியில் தனுசு ராசி தான் மிகவும் கஷ்டமான ராசி தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் வாழ்க்கை எவ்வளவு போராட்டம்
@BharathiCheazhiyan6 сағат бұрын
Ama 100%
@lrajraj792 күн бұрын
ஒவ்வொரு நாளும் .. நரக வேதனை.. விடுகதையா இந்த வாழ்கை...
@SarathiSarathi-i5zКүн бұрын
நான் பட்ட கஷ்டம் எல்லாம் போதும் இனிமேல் எனக்கு நல்லது நடந்தால் அந்த அந்த ஆண்டவரை நான் மறக்கவே மாட்டேன்
@VSVLOG99292 күн бұрын
சனிப்பெயர்ச்சி முடிந்ததும் அடுத்து அக்டோபர் 9 அக்டோபர் 15 இப்போது நவம்பர் 15. எங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்குதோ இல்லையோ ஆனால் தனுசு ராசி பற்றி வீடியோ போடுபவர்களுக்கு லைக் சேர் வியூவ்ஸ் பிச்சுக்கிரும்
@aabdurravuf2 күн бұрын
உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்கு😢😢😢 என் குடும்பத்தில் நான் தான் தப்பு அப்படின்னு சொல்லுறாங்க...😢😢😢
@RjnHarish2 күн бұрын
ரொம்ப கஷ்டம் தனுசு ராசி வாழ்க்கை
@perdanavio-tm4yvКүн бұрын
💯👆 Ummai dhanusu pohradam
@premavenkat47152 күн бұрын
Perfectly said 100% happening in life
@karpagarajraj64072 күн бұрын
உயிர தவிர மற்ற எல்லாம் என்ன விட்டு போயிருச்சு
@dhatchayani.sdhatchu3658Күн бұрын
நீங்கள் சொல்வது என் அப்பன் முருகன் வாக்கா நினைக்கிறேன்
@priyanthapriyantha4161Күн бұрын
Neenga solrathu sari anna
@BharathiC-p8gКүн бұрын
Ayya 100 percent correct a sonninga yeppadi ayya thank you sir👍👍👌🙏
From Malaysia My husband and I both have the same Rassi
@selvakumarrajakumar29212 күн бұрын
Sir 100 % true Om Om muruga Thank you 🙏🙏🙏🙏🇧🇪
@kakacreations4648Күн бұрын
வாழ்கை மாறுதோ இல்லையோ எல்லாம் மாரிடும் னு கேட்கும் போது ஆறுதல்ஆ இருக்கு
@Mangaii_vКүн бұрын
வணக்கம் தம்பி எனக்கு வயசு 55 எனக்கு தனுசு ராசி தான் உயிர் மட்டும் இருக்குது இன்னும் நான் சந்தோசத்தையே பாக்கல கஷ்டம் கஷ்டம் உயிர் போராடிக் கொண்டிருக்கிறது இன்னும் எங்க சந்தோசம் வரப்போகுது எனக்கு நம்பிக்கை இல்லை தனுசு ராசியில் பிறந்தவர்கள் சந்தோஷமா இருந்துதான் சரித்திரமே இல்லை நான் பார்த்த வரைக்கும் அனுபவத்துல சொல்றேன் தம்பி நீங்க நிச்சயம் தனுசு ராசிக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் இதுக்கு மேல என்று சொல்வீர்களா இந்த ராசிக்கு இதுக்கு மேல உண்மையிலேயே நல்லா இருக்கும் என்று நிச்சயமாக என்னை உங்களால சொல்ல முடியுமா 55 வயசு போராடிய நான் இதுக்கு மேலயும் தனுசு ராசிக்கு நல்ல நேரம் வரும்னு நம்பிக்கையோடு உயிர் வாழ முடியுமா எனக்கு உயிர் வாழவே பிடிக்கல ஏன்னா தனுசு ராசியில் பிறந்து எனக்கு அவ்வளவு கஷ்டம் வாழ்க்கை உங்கள் பதிவு உண்மையா 😢😢😢😢😢😢😢😢😢
@muruganr8177Күн бұрын
இதெல்லாம் சுத்த பொய் தனுசு ராசி என்பது இருக்கிற ராசிகளின் மிகவும் பாவம் செய்த ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் யாரும் நிம்மதியாக இல்லை என்பதுதான் உண்மை
@selvarajgopalsamy4567 сағат бұрын
Unmai my wife died Dhanusu Rasi saapakedu nermayan
@shanmugamvss98242 күн бұрын
ஐயா இதுவரை நெறைய பேர் சொன்னது எதுவும் நடக்கவில்லை. எப்போது நல்ல காலம் பொறக்கும் . கடவுளுக்கே வெள்ளிச்சம்
@Lakshmiram32N7 сағат бұрын
Correct 💯 nanba
@RamalingamG-g6hКүн бұрын
ஓம் ஓம் ஓம் முருகா வெற்றி வேலை ஓம் ஓம் ஓம்
@Kuttymaan0072 күн бұрын
உயிர் பிழைத்துக் கொண்டிருப்பது ரொம்ப சாமர்த்தியமான தனுசு ராசி யாருக்காக மட்டும் தான் இருக்க முடியும்
@Nandhini-1902 күн бұрын
Crt ah iruku neenga sonnathu
@jann2759Күн бұрын
Very true every time astrologer say it will get better for past 18 years so we just listen and often know it lasts very short in our life back to run and keep hoping. Sad unblessed life for dhanusu
@VeerarajV-q8g2 күн бұрын
ஓம் சக்தி ஓம் சிவ ஓம் முருகா ஓம் முருகா ஓம் சக்தி ஓம் முருகா ஓம்சக்தி ஓம் முருகா ஓம் முருகா ஓம்சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சிவ ஓம் சிவ
@sreeramajayamm14 сағат бұрын
All dhanush rashi people, we should have one WhatsApp group to discuss😂
@A.B.C.582 күн бұрын
வணக்கம். கடந்த ஆறு வருடமாக ஜோதிடம் பலன்களை பல ஜோதிடர்கள் வழங்கி வருகின்றனர். நான் யாரையும் குறை சொல்லவில்லை. ஆனால் யாருடைய பலன்களும் நல்லது கெட்டது எதுவும் நடக்கவில்லை என்ற உண்மையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
@dhanapriyagk5311Күн бұрын
Migavum unmai 😢
@Lakshmiram32N7 сағат бұрын
Correct 💯
@Denthilkumarsenthil5 сағат бұрын
மூலம் தனுசு. ராசி லக்கனம் மேஷம். எப்படி இருக்கு சார். அதிஷ்டம் வாய்ப்பு இருக்குமா ஒரு வீடியோ போடுங்கள் சார்
@vishwaAzhagesan1988Күн бұрын
உயிர் மட்டும் தான் இருக்கிறது.ஏன் வாழ்கின்றோம் என்று தெரியவில்லை
இப்படியே சொல்லிச் சொல்லி நீங்களும் கஸ்டப்படுத்திக்கிட்டே இருக்கிறீங்க தொடர்ந்து இப்படியே ஏமாற்றம் தரவேண்டாம் தாங்கமுடியல😢😢😢😢
@MuruganMuruganm-ju8tw2 күн бұрын
Murugan, m Japan model karunya post Coimbatore nandri murga
@m.ramakrishankrishnan73305 сағат бұрын
தனது ராசி மூலம் ரடாச்சிதிரம்
@priyavijay30472 күн бұрын
Dhanusu rasi with moollam nakshathiram ennum visasham😢
@prakashjothiprakash233919 сағат бұрын
எனக்கு கல்யாணம் ஆகி 7 வருடங்கள் ஆகிறது குழந்தை இல்லை எனக்கும் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்
@BharathiCheazhiyan6 сағат бұрын
Garbarakshambigai Amma va kumbdunga kandipa kedaikum baby
@SenthilBhuvana-q9s9 сағат бұрын
Om saravana bava
@SureshS-u7g2 күн бұрын
Mekka nanri iya vaalka pallandu
@indiraganesh61032 күн бұрын
Mathavangala normal a try pannuvanga. Easy la kidachirum. But evloo try pannalum ennaku kidakathu
@ms.tharshini2733Күн бұрын
Manasuku romba kastamavea iruku... Nimmathi nu konjam kuda illa.... Sethuralam pola iruku.....
@natarajansomusundaram50224 сағат бұрын
ஐயா, நான் 29/5/64ல் பிறந்துள்ளேன் இன்று எனக்கு 61 வயது ஆகின்றது இது வரை எனக்கு நிறந்தரமான வேலை அமைவில்லை ஆனால் கடவுள்ளின் அருளால் 61 வயசு வரை கடந்து உள்ளேன் என்னுடைய ராசி தனுசு லக்கினம் சிம்மம் நட்சத்திரம் பூராடம் தச குரு தசை புத்தி சனி புத்தி நடை பெறுகிறது பிறந்த தேதி 29/5/64 எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருவரும், கடன் கொஞ்சம் உள்ளது ஏன் ஜாதகம் renaku
@swarnamvenkateswaran68732 күн бұрын
Thanks
@kannankanna165Күн бұрын
Business eppadi eni erukum ayya
@FatimaP-zo6duКүн бұрын
Ippadi kasttam yarum pada koodathu.naan ellam en daughter kkaga mattum thaan uyirodu irukkirean
Sir rombaa pesitaee irukernga. Ennadan solavareenga
@sithyzainoonnazeem83122 күн бұрын
I'm srilank your true
@multitechsolution6372 күн бұрын
Believe in your faith not in horoscope 🙏... Life will be happy always 😊
@ash24952 күн бұрын
Not all the time
@anandkumar-g2b9t2 күн бұрын
Is it true. Will it happen sir. Almost Dead sir
@SivagnanamThangappan2 күн бұрын
Muruga saranam
@sangithasangitha83642 күн бұрын
Om murugaa
@Jenny-f5s5t2 күн бұрын
100/ unmai than Sami mudeyala onumay nadakala life vena thonuthu eni nalla erupoma
@Jenny-f5s5t2 күн бұрын
Nanaga ellarumkum help pani than epade erukom sir thanusu rasi epade than ☹️☹️☹️😭😭😭
@KumarKais18 сағат бұрын
போதும் நிறுத்திக்குவோம்
@RameshRamesh-yj8vm2 күн бұрын
என் இறைவா இவள கஷ்டம் இறைவா
@MMKUMAR-kc8be8 сағат бұрын
ஐயா புட்டு புட்டு வைக்குறிங்க 😢 வாழ்க்கை மாறும்னு சொல்லுறீங்க பாக்கலாம்
@PriyaMani-w3v2 күн бұрын
Correct 100 unmai
@BagyarajRaj-ev2ozКүн бұрын
❤
@acquestgaming933310 сағат бұрын
5:07 prediction start
@pavidivya55614 сағат бұрын
Dhanu Rashi puradam nakshatram😢😢😢😢😢
@sarvishbros52612 күн бұрын
Om saravana bahava🙏🙏🙏🙏
@kakacreations4648Күн бұрын
Today nov 14 nalaiku nov 15 ippo naa romba kastathula iruken nov 16 mattum en life change aagala na return comment pandren unga address anupuinga namba nerula meet pannikalam
@PriyaMani-w3v2 күн бұрын
Murugaaa
@thamaraiselvi41722 күн бұрын
7 month achu nanum en husband um pirinchu irukom😢6 month dha marriage agi epo pirinchu irukom😢epo seruvom terila
@karthikthala58132 күн бұрын
Me also same problem. Me and wife also been separated from since 3months
@Jenny-f5s5t2 күн бұрын
Kandepa sir avaga work mudegitta poiduraga
@sankars19132 күн бұрын
ஓம்
@Mathivaanan-iq8wtКүн бұрын
Dhanus Rasi puradam, kubam ellakanam
@kanimozhi88272 күн бұрын
நீங்க சொல்றது சரிதான் என்னோட வாழ்க்கைல என்னோட குழந்தை இல்லந்துட்டென் எனக்கு இப்ப வேண்டியது எல்லாம் மரணம் மட்டுதுதங்க என்னனு தெரியல நீங்க பேசுனது கெட்டவுன ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க சொல்றது நடக்குதோ இல்லையோ பட் நா ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு இப்ப ஒரு ஆசை மட்டும்தான் இருக்கு நா செத்து என் குழந்தை குடவெய் போகனும் வெற ஒண்ணுமே வெண்ணம் 😢😢😢😢😢😢😢😢 குழந்தை இல்லாம காசு பணத்த வச்சு நா என்ன போறேன் சொல்லுங்க அண்ணா😢😢😢😢😢 முடிஞ்சா எண்ணாக pray பண்ணிக்கோங்க
@SujathaS-t6s2 күн бұрын
S. Me. To. 😢😢😢😢😢😢
@amalrajraj91742 күн бұрын
Enna Achu unga child ku
@suryaselvam-gi1vyКүн бұрын
கனிமொழி கவலை வேண்டாம் தைரியமாக இருங்கள் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் நிலை வரும்
@nithyalakshmi7813Күн бұрын
Ss 💯
@ThiruvengadathanR11 сағат бұрын
Nadanthal combat magilchi
@Meenambal-wp8zkКүн бұрын
😊
@jerrygamer53482 күн бұрын
Uyir matutha iruku muruga elam pokituchu evlo kastam nimathi ila