No video

தனுசு ராசி - மோசமான ஜாதகத்தையும் யோகமாக மாற்றும் யோக ரகசியம் Dhanusu rasi 2024 | AstroPrasadTamil |

  Рет қаралды 18,956

Astro Prasad Tamil

Astro Prasad Tamil

Күн бұрын

#AstroPrasadTamil
ஜாதகம் பார்க்க Whatsapp செய்யுங்கள்...
Whatsapp +91 9498066626
கட்டணம் உண்டு. AstroPrasad.
SUBSCRIBE this Channel... / astroprasadtamil
Like... comment... Subscribe... Share...
#Dhanusurasi
#Gurupowrnami2024
#குருபௌர்ணமி
#தனுசுராசி
dhanusu, dhanusu rasi, dhanusu rasipalan, dhanusu 2024, dhanusu rasi palan, dhanusu rasi 2024, dhanusu rasi palangal, thanusu rasi, dhanusu rasi tamil, thanusu rasi palan, dhanusu rasi 2024 tamil, dhanusu palan, dhanusu lagnam, dhanusu rasi guru dasa, dhanusu 2024 rasi palan, danusu rasi, dhanusu rasi 2023, dhanusu rasi palan 2024 in tamil, dhanusu raasi, rasi dhanusu, dhanusu rasi palan in tamil, may dhanusu rasi palan, dhanusu rasi today
*DISCLAIMER:
This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.

Пікірлер: 140
@AstroPrasadTamil
@AstroPrasadTamil Ай бұрын
குரு மந்திரம் : குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரஹ குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ
@sureshkumarb8574
@sureshkumarb8574 Ай бұрын
Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏
@devikasakthivel6782
@devikasakthivel6782 Ай бұрын
இந்த மந்திரம் எனக்கு ஸ்கூல் படிக்கும்போதே சொல்லி கொடுத்தாங்க நான் இப்ப வரைக்கும் சொல்லுவேன்
@yogeswari249
@yogeswari249 Ай бұрын
@@AstroPrasadTamil thx lot sir. This mantra I always played every Thursday 🙏🙏🙏
@Mani-qe3bc
@Mani-qe3bc Ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி
@bpunitha4775
@bpunitha4775 Ай бұрын
நாங்க நல்ல இருக்க நீங்கள் எத்தனையோ விஷயங்கள் கூறுகின்றீர்கள் நீங்களும் நீண்ட ஆயுள் நிறை செல்வம் வான் புகழ் நன் மக்கள் பெற்று இந்த பிறவியிலேயே பிறவி இல்லா அருட்பெருஞ்ஜோதி நிலை அடைய வாழ்த்துகள் bro 🙏🙏 நீங்கள் நல்ல இருக்கனும் 🙏
@AstroPrasadTamil
@AstroPrasadTamil Ай бұрын
நன்றிகள்🙏
@Aanmigasthalam786
@Aanmigasthalam786 Ай бұрын
Lord Murugan ah guruva pray panlama Thursday
@Aanmigasthalam786
@Aanmigasthalam786 Ай бұрын
Kindly rply me bro
@ranisundaram9724
@ranisundaram9724 Ай бұрын
hi kannu. ஒரு வருடமாக உங்கள் பதிவுகள் மட்டுமே சற்று நிம்மதியாக உள்ளது.
@goldenbird222
@goldenbird222 Ай бұрын
குருவே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼 💯💯💯 நீங்கள் சொன்ன அனைத்தையும் என்னால முழுமையாக உணர முடிகிறது 🙏🏼 நன்றி குருவே 🙏🏼 போன வருடத்திற்கு முந்தைய வருடம் எனக்கு மஹாவிஷ்ணு குருவின் தொலை தூர தீட்சை கிடைத்தது.. நான் சில வருடங்களாக குருவிற்கு விளக்கேற்றி வழிப்டுவது உண்டு. சஷ்டியில் கந்த சஷ்டி படிக்க ஆரம்பித்தேன் 3 முறை. அதை முடிப்பத்திற்குள் என்னை யாரோ பின்னுக்கு தள்ளுவது போல் உணர்வு வரும் அதெல்லாம் அப்போது புரியவில்லை... சமீபத்தில் ஒரு குரு தீட்சை பெற்றபோது அதும் எதுவும் ஒன்று என்று உணரவைத்தது இறைசக்தி... எந்த வழியிலும் தொடர்ந்து கவனமாக ஒன்றை அறிதோ அறியாமலோ செய்தாலும் இறைவன் நம்மை நோக்கி வருவார் என்பது தீர்க்கமான உண்மை... இதெற்கெல்லாம் வழிகாடியாக இருக்கும் நீங்கலும் குருவின் அம்சமே 😊 குருபூர்ணிமாவில் நீங்களும் ஆசி வழங்க வேண்டும். குருவே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼💜💜💜❤❤❤
@alexbabu4606
@alexbabu4606 Ай бұрын
சார். எங்களுக்காக நீங்கள் மெனக்கெட்டு ஆராய்ந்து சொல்லக்கூடிய வழிகாட்டுதல் வெற்றியை கொடுக்கிறது. ஆண்டவன் உங்களை எங்களுக்காகவே பிறப்பித்திருக்கிறான். உண்மையில் நேரில் பார்த்தால் சாஷ்டாங்கமாக உங்கள் பாதம் பணிவேன். என்னைப் பொறுத்தவரை நீங்களே என் குரு. நீங்கள் நல்லா இருக்கனும்.
@yogeswari249
@yogeswari249 Ай бұрын
@@alexbabu4606 agreed. I already accept Astro prasad sir as my guru. Hope one day I able to meet him personally and get blessing from him. He teaching us so many things and I have learn lot and gain so much knowledge about planets karma etc from him since many few years . If I strike big amount jackport I will donate some to Astro prasad office 🙏
@eshwaripandi3220
@eshwaripandi3220 Ай бұрын
July 2 1986 dhanush pooradam viruchiga laknam comming july 21 competitive exam for teaching govt job ur words r created for positive vibes tq sir
@r.s.sharavanan4740
@r.s.sharavanan4740 Ай бұрын
சிறந்த பதிவு ❤... குருவே சரணம் ❤
@kingarasan2004
@kingarasan2004 Ай бұрын
ஓம் விருஷபத்வஜாய வித்மயே கருணீ அஸ்தாய தீமஹி தந்தோ குரு பிரசோதயாத
@balasubramanian748
@balasubramanian748 Ай бұрын
குணமிகு வியாலக் குரு பகவானே மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய் பிரகஸ்பதி வியால பரத குரு நேசா கிரக தோசமின்றி கடாட்சித்தருள்வாய்
@ramya-ez7ld
@ramya-ez7ld Ай бұрын
Today so much of energy in your voice bro..... keep guide us like this always..... u r a ambassador of god to guide dhanusu people bro
@AstroPrasadTamil
@AstroPrasadTamil Ай бұрын
Thank you so much 🙂
@yogeswari249
@yogeswari249 Ай бұрын
@@ramya-ez7ld yes Astro prasad sir send by god to guide us. Valghe vazhamuden 🙏
@bhuvaneshjawahar3352
@bhuvaneshjawahar3352 Ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா நீங்க சொன்னது போல நிறைய வருடங்கள் வீணாகி விட்டது நான் இதை செய்கிறேன் உங்களது வழியில் எனக்கு குரு அருள் கிடைக்கும் 🙏
@user-zf9hj5wc8i
@user-zf9hj5wc8i Ай бұрын
உங்களது பேச்சு கேட்டு ஆஞ்சநேயர் வழிபாடு ஆரம்பித்தேன். ஓரளவு நிம்மதி ஆரம்பித்து விட்டது. நன்றி
@AstroPrasadTamil
@AstroPrasadTamil Ай бұрын
ஜெய்ஸ்ரீராம்🙏
@ranisundaram9724
@ranisundaram9724 Ай бұрын
hi kannu. ஒரு வருடமாக உங்கள் பதிவுகள். பார்த்து தான். சற்று நிம்மதியாக. உள்ளது. (தனுசு ராசி மூலம்)
@yogeswari249
@yogeswari249 Ай бұрын
Vanakam sir. Guruve saranam. Whenever u talk about this guru matter I got goosebumps sir. I’m doing Thursday guru and anjenar light lamp for many years sir and do small2 anathanem lately but until now not so much improvement. Every Thursday also I play guru mantra u mentioned one . Hope soon all the wishes come true🎉 I am very grateful for this fruitful information about guru’s
@killarqueenammu8948
@killarqueenammu8948 Ай бұрын
நன்றி ஜயா நான் ஒவ்வொறு வியாழனும் சாய்பாபாவை வேண்டிக்கொண்டு தான் இருக்கேன் 4 வருடமாக எனது பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிரது உங்களின் கருத்து உண்மையானது நன்றி 🙏🌹
@Sivasubramanian-sh1ne
@Sivasubramanian-sh1ne Ай бұрын
குரு வந்து பட்டினத்தார் சொன்னீங்க ரமண மகரிஷி சொன்னீங்க சாய்பாபா சொன்னீங்க எல்லாரும் சொன்னிங்க திருவான்மியூரில் இருக்க பாம்பன் சுவாமிகளையும் சொல்லுங்க ஐயா நன்றி
@suganyasuga4953
@suganyasuga4953 Ай бұрын
Danusu ku neenga solrathu crt ah iruku pls upload more vedios on this
@priyak2454
@priyak2454 Ай бұрын
Thank you so much for the guidance...even when our own family forgotten us to guide and help ...you give your time for us for the HOPE...thank you brother🙏
@sangeethapriya-kt6qo
@sangeethapriya-kt6qo Ай бұрын
Enna government job kidaikkkathu inu oru josiyar solli ttaru. I am very sad
@poongothaivijayakumar1389
@poongothaivijayakumar1389 Ай бұрын
Thanks for the wonderful guidance. Awaiting for July 21😅. How effective it will be if we start to do something on our birthday. Pls guide for that too
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg Ай бұрын
Paamban swamy jeeva samadhi, Chennai, Thiruvanmiyur. Saravana bhava 🙏🌹🌹🙏
@kalyanir5366
@kalyanir5366 Ай бұрын
Thanks a lot Sir❤ My sincere and deepest prayers to your family, team members and yourself Sir
@mugeshkannan5892
@mugeshkannan5892 Ай бұрын
Thank u brother 🤝 kandipa follow pantrom
@aarokiaraj2545
@aarokiaraj2545 Ай бұрын
மிக்க நன்றி 🌹💖
@shunviya510
@shunviya510 Ай бұрын
குருவே சரணம் 🙏
@kalyanir5366
@kalyanir5366 Ай бұрын
Sir I live in Puducherry I daily go to Sri Aurobindo Ashram and meditate for half an hour It's near to my office Sir
@ivarravi
@ivarravi Ай бұрын
Be open to The Mother. She does everything 🙏
@poojavijay1307
@poojavijay1307 Ай бұрын
Thank you sir ❤️ u r giving me hope..❤️✨guruve saranam✨
@mukeshj99
@mukeshj99 Ай бұрын
Thank you🙂
@aniaftonvid9039
@aniaftonvid9039 Ай бұрын
Super sir thank you ❤
@jadishkumark231
@jadishkumark231 Ай бұрын
பதிவிற்கு மிக்க நன்றி ஐயா
@rajislines8243
@rajislines8243 Ай бұрын
Thank you so much God bless you sir.
@spriyadharsan6781
@spriyadharsan6781 Ай бұрын
குருவே சரணம்❤
@brindhar3264
@brindhar3264 Ай бұрын
Thank you for your guidance bro 🙏❤
@aashleeselvan3852
@aashleeselvan3852 Ай бұрын
Thank you 🎉
@kingarasan2004
@kingarasan2004 Ай бұрын
குருவே சரணம்
@saravanana.r9428
@saravanana.r9428 Ай бұрын
Thank you very much sir.
@rameshbabu123
@rameshbabu123 Ай бұрын
சிறப்பு
@San-mb4zr
@San-mb4zr Ай бұрын
Thank you Anna🙏 Guruve Saranam
@umanatarajan9371
@umanatarajan9371 Ай бұрын
Thank you so much
@samusami1675
@samusami1675 Ай бұрын
Prasad is the BEST❤❤❤
@craftcreative4323
@craftcreative4323 Ай бұрын
❤ Thank you sir 🎉
@bharusiva1902
@bharusiva1902 Ай бұрын
Thank you so much Anna🙏
@Bhuvana506
@Bhuvana506 Ай бұрын
Thank you sir.Good sir
@thulasimgn1296
@thulasimgn1296 Ай бұрын
Tq fr the good share sir
@victoryvinayakaacademytnpsc
@victoryvinayakaacademytnpsc Ай бұрын
Thank you so much bro🙏
@baseuser
@baseuser Ай бұрын
Thank you sir 🙏
@BabuBabu-gp9ld
@BabuBabu-gp9ld Ай бұрын
Niess❤
@user-rg6jc7tl2o
@user-rg6jc7tl2o 29 күн бұрын
சனி கிழமை குரு வழிபாடு செய்யலாமா .....😢
@user-ge2ec2wm1p
@user-ge2ec2wm1p Ай бұрын
Best video ❤om sai ram 🙏
@user-ge2ec2wm1p
@user-ge2ec2wm1p Ай бұрын
Sir Thursday Thursday kovilkku poi pray panna sollringa but girls every Thursday poga mudiyathey appo manasula nenechikalama ?
@eswaramoorthy.m3294
@eswaramoorthy.m3294 Ай бұрын
சரியாக சொன்னீங்க அண்ணா
@subramaniankalyan9074
@subramaniankalyan9074 Ай бұрын
Sila dhansu rasikaranga purimai elakiranga athula onnum nadakala polambiranga kutipa uthiradam avangalaku intha pathivu venum
@SathyaSharmi-io8uk
@SathyaSharmi-io8uk Ай бұрын
Anjaneya Sri Jaya Sri Ram
@AstroPrasadTamil
@AstroPrasadTamil Ай бұрын
🙏🙏
@suganyaraja1666
@suganyaraja1666 Ай бұрын
பதஞ்சலி மகரிஷி அவர்களை வியாழன்தோறும் குருவாக வழிபடலாமா, சகோ....
@AstroPrasadTamil
@AstroPrasadTamil Ай бұрын
Yes
@meeragovindhan5191
@meeragovindhan5191 Ай бұрын
Veetil irundhu eppadi valipaduvadhu...rays effect irukuma..bro..
@balas3945
@balas3945 Ай бұрын
@sabarishsabarish4755
@sabarishsabarish4755 Ай бұрын
Dhanush lagnam rasi .sevvai 8il Sani (R) 1 il .sevvai dhasai Sani puthi palan solluinga sir
@lathamahesh241
@lathamahesh241 Ай бұрын
🙏🙏🙏
@pallingam7019
@pallingam7019 Ай бұрын
Can I follow Sadhguru? I am in Canada
@JothiMuruhan-dt2br
@JothiMuruhan-dt2br Ай бұрын
Anna eanga pangali thavaritar 2matham adaippu ullathu nan eappadi guru valipadu seivathu. Sothanai meal sothanai anna oru vali sollungal pls😢
@RamKumar-is8ek
@RamKumar-is8ek Ай бұрын
Guru Desai patari tell me sir.thank you.sir.
@user-rk2sr8sz9i
@user-rk2sr8sz9i 26 күн бұрын
sir PLS REPLY AND GIVE ME GUIDANCE en peyar maharajan from nangercoil. meena lagnam danush rasi pooradam natchathiram. lagnathil kethu ange sukran ucham. epothu parthalum athigamana kaama ennangal athil miguntha arvam. athe nerathil jathagathil sukran araam veetil (simmathil) buthanodu irukirar athu avaruku pagai veedu. ragu suriyanodu kanniyil (yezham veetil) irukirar. enaku marriage nadakum pothu enaku ragu disai en manaiviku soorya disai . ipo en manaiviku sevvai thisai. pirinthu irukirom . 18 varusha kudumba vazhkai failure. enaku adutha varudam guru thisai arambikum . atharku piragavathu nangal ondru servoma. ippo en manaiviku sevai thisaiyil guru buthi avaluku ezham veetil guru thanithu nirikirar. aavani mathathirku pirahu sani buthi arambikum appothu ondru servom yena engal jothidar koorukirar. avaluku 10il sevai kumba rasiyil irukirar. athavathu aval rishaba lagnam. ivalavu solkira nan thirumana poruthum parkum pothu engal josiyar vendam endru sonna pothilum epadi intha jathagathai serthen endru theriya villai. 18 varuda kalam porattam iniyavathu nalla irukuma. enaku 5il sani 4il guru sevai .ungal arivuraiyai pinpartugiravan endra adipadiyulam ungalai guruvaha jothida sasthirathil ninaithu athan padi nadikiravan endra muraiyulum mundithal enaku enna thozhil amyum endru koori en vazhkaiyil ozhi yetrungal. 21.09.197 7.10p.m aramba thisai irupu sukra thisai 8y 6m 17 naal
@BhuvaneswariM-ep9bd
@BhuvaneswariM-ep9bd Ай бұрын
Sir jathagam pakkanum Sir ungakitta
@priyankapriyanka-gv4zx
@priyankapriyanka-gv4zx Ай бұрын
Guru vaga Sai Baba va epapdi vazhipadanum nu sollunga na pls? And eppadi vazhipadanum nu sollunga anna plss
@Juzchu
@Juzchu Ай бұрын
Sir Thiruvalluvar perum Sithar nu sonninga avarai yum Guru aaga yenni vazhi padalama sollunga Sir Apro vazhipadradhuna yepdi nu konjo detailed ah sollunga Guru Simple and effective ah solringa Andha madri vanangum murai sollunga Sir
@AstroPrasadTamil
@AstroPrasadTamil Ай бұрын
திருவள்ளுவர் குருதான் பராசக்தி பக்தர்.
@Juzchu
@Juzchu Ай бұрын
@@AstroPrasadTamil Nandri Guru 🙏
@kavyasomasundaran8885
@kavyasomasundaran8885 Ай бұрын
Sir vazhlipadanumnu soninga anaa epdinu solalaye like. Edhachum oru chithar pic n hanuman pic vechu vazhlipadanuma ila epdi solunga and veetlaye panrapo ena timing la pananum
@svtrajasvtraja3448
@svtrajasvtraja3448 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@str3519
@str3519 Ай бұрын
Yesterday work poiruchu 😢 Dhanush rasi porathathu iku sethu polam
@spriyadharsan6781
@spriyadharsan6781 Ай бұрын
Don't worry bro you will get the job again❤❤
@ananthsamy320
@ananthsamy320 Ай бұрын
Uyire irukula porunaiya iru bro Na la sethu polache bro 26 years loan mattum 38 lakhs appavum 18 age appa vittu poitaru amma brothers 2 peru Intha time ninga porumaiya irukunga
@premalatha-pt8pq
@premalatha-pt8pq Ай бұрын
Don't loose your hope. Definitely you will get better job shortly. God bless you 🙏
@str3519
@str3519 Ай бұрын
@@spriyadharsan6781 thank you ur positive comments
@str3519
@str3519 Ай бұрын
@@ananthsamy320 athu mattum tha iruku . World unlucky person. Hope mattu tha iruku 28 years acha High mental over stress . No friends no relatives no Love. Thani ah iruka iruka motivation panna kooda allu illa.
@user-xw2mt6bz3e
@user-xw2mt6bz3e Ай бұрын
❤🙏🙏🙏
@user-ou2yn4ol7o
@user-ou2yn4ol7o Ай бұрын
Na unga kitta nerula peasuna mathiri irunchu 😳promise
@user-ou2yn4ol7o
@user-ou2yn4ol7o Ай бұрын
Thq 💃🏻💃🏻
@omaluruma5397
@omaluruma5397 Ай бұрын
Just pray panina pothuma
@boovanseelan9422
@boovanseelan9422 Ай бұрын
என்னோட குல தெய்வம் முனீஸ்வரர் சாமி அவரை குருவாக வழிப்படலாமா ப்ரோ....
@Rkumar-bo4vv
@Rkumar-bo4vv Ай бұрын
அண்ணா வாழும் சித்தர் வழிபாடு செய்யலாமா
@mathavanchellapa5939
@mathavanchellapa5939 Ай бұрын
bro pournami poojai epdi , ennapandrathu
@BalaBala-qj6ko
@BalaBala-qj6ko Ай бұрын
Date of birth 24 06 2002 Time 2.25 pm place chidambaram rasi dhanusu moolam natchathiram meenam laknam bro past la athigama thappu pannitten sir athula irunthu veli la Vara mudiyala sir uyir mattum than irukku job illa ellarkittaiyum asinga paduran ❤
@Manoj-jc3hb
@Manoj-jc3hb Ай бұрын
i am lady (not mention) 29 years aguthu sir,,thanusu moolam epa marriage nadakum...
@sureshkumarb8574
@sureshkumarb8574 Ай бұрын
ENNUDAIYA life eppadi erukkirathu sollunga sir please. DOB. 29/6/1969. DOT. 2:56am.
@sakthivelsks
@sakthivelsks Ай бұрын
Hi sir
@Sundarii2300
@Sundarii2300 Ай бұрын
Sri Paramahansa Yoganandarya saranam .❤
@AstroPrasadTamil
@AstroPrasadTamil Ай бұрын
🙏
@vimaladurai369
@vimaladurai369 Ай бұрын
Gud morning saho.unga padhivu ellamey naan paarthuttu varuhiren.enakku sani raagu inaivu pathi padhivu podunga bro.appadi irundha enna pannanum.please bro padichen ennal oru velaikku kooda poga mudiyala.thadangal adhigama irukku.naan enna panna vellaikku pogamudiyum.pls bro ungal padhivai edhirnokki irukkiren.nandri.
@BalaBala-qj6ko
@BalaBala-qj6ko Ай бұрын
Enakkum apdi than irukku
@deepikasharma1658
@deepikasharma1658 Ай бұрын
Same problem
@meenaan5721
@meenaan5721 Ай бұрын
Sir plz reply wen is guru poornima...is it after a year .. Plz reply atleast approximately
@AstroPrasadTamil
@AstroPrasadTamil Ай бұрын
July 21
@meenaan5721
@meenaan5721 Ай бұрын
Sorry Sir iam disturbing you again...iam a Christian so I don't exactly...Guru poornima stars on July 21....after that wen is the next Guru poornima.... Kindly reply...and Sir...iam a big fan of your valuable prediction...
@bpunitha4775
@bpunitha4775 Ай бұрын
என் ஜாதகத்திலும் கேது சந்திரன் சேர்க்கை உள்ளது bro
@PriyaPriyaP-sv5xt
@PriyaPriyaP-sv5xt Ай бұрын
Sir... தட்சிண மூர்த்தி kadavula வணங்கலாமா sir ?
@AstroPrasadTamil
@AstroPrasadTamil Ай бұрын
Vanangalam
@PriyaPriyaP-sv5xt
@PriyaPriyaP-sv5xt Ай бұрын
@@AstroPrasadTamil thanks sir
@DhivyaSomu
@DhivyaSomu Ай бұрын
திவ்யா பிறந்த நாள் 3.7.1993 தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்... திருமணம் எப்போது கைகூடும் ஐயா
@mrloveble
@mrloveble Ай бұрын
Anna sivan valipadalama
@mrloveble
@mrloveble Ай бұрын
anna yathuvuma solla laaa
@Mathivaanan-iq8wt
@Mathivaanan-iq8wt Ай бұрын
Kuba. லகனாதிபதி dhanush. ராசி
@balsthinks
@balsthinks Ай бұрын
Guru bagavan irukka Kovil poi valibadalaama!
@parthibanannamalai2963
@parthibanannamalai2963 Ай бұрын
Bairava sithar Kovil ku oru naal vanga anna
@BinuC-g6w
@BinuC-g6w Ай бұрын
Bro Lord murugane guruva nenachu every thursday virutham irukalam solluge
@AstroPrasadTamil
@AstroPrasadTamil Ай бұрын
Irukalam
@BinuC-g6w
@BinuC-g6w Ай бұрын
@@AstroPrasadTamil ❤️
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 Ай бұрын
அண்ணா கும்பராசி போடுங்க சென்ம சனி பாடா படுத்துது😢😢😢
@AstroPrasadTamil
@AstroPrasadTamil Ай бұрын
Okay done
@meenaan5721
@meenaan5721 Ай бұрын
Sir wen is next guru poornima
@AstroPrasadTamil
@AstroPrasadTamil Ай бұрын
July 21
@bpunitha4775
@bpunitha4775 Ай бұрын
நான் காஞ்சிபுரம் பக்கமாக உள்ள ஒரு ஊரில் உள்ளேன் காஞ்சிபுரத்தில் உள்ள மகாபெரியவர் சங்கராச்சாரியார் சமாதி உள்ளது அதுவும் ஜிவசாமதி தானே bro
@AstroPrasadTamil
@AstroPrasadTamil Ай бұрын
ஆமாம்.
@VinothKumar-si3ds
@VinothKumar-si3ds Ай бұрын
Gowtham Budha? Guru va ?
@AstroPrasadTamil
@AstroPrasadTamil Ай бұрын
Amam
@karthikakarthika2107
@karthikakarthika2107 Ай бұрын
தட்சண மூர்த்தி guru thana??
@AstroPrasadTamil
@AstroPrasadTamil Ай бұрын
Yes
@user-qu5hn9rb8s
@user-qu5hn9rb8s Ай бұрын
Dhanusu pooradam kulaindhai bakiyam iruka ayya
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg Ай бұрын
Chennai, Thiruvanmayiur I'll ulla THIRU. PAMBAN SWAMY jeeva samadhi vazhipadu thodarandhu seyyavum, Saravana Bava 🙏🙏
@bpunitha4775
@bpunitha4775 Ай бұрын
குருவே சரணம் 🙏🙏
@sinthiyasa4432
@sinthiyasa4432 Ай бұрын
@RAMESHramesh-lj8ti
@RAMESHramesh-lj8ti Ай бұрын
🙏🙏🙏🙏🙏
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 12 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 16 МЛН