ஒரு மனிதனின் வளர்ச்சி கல்வித்தகுதிக்கு அப்பாற்பட்டது..எண்ணம்..நோக்கம்...சாதனை வெறி...இதுவே அம்மனிதனின் வெற்றி.இவரது பேட்டி ஆக்கப்பூர்வமான செய்தியை கொண்டுள்ளது. அருமையான பதிவுதம்பி நானும் வாழ்க்கையில் மிகப்பெரிய அடிபட்டு இப்போ மேலவரவிரும்புகிறேன் நான் மாவு மிஷின் கடையும் சிறிய அளவில் நடத்துகிறேன் நானும் வீட்டு தயாரிப்பில்தான் மாவு வகைகள் மிளகாய்தூள் விற்கிறேன் ஆனால் என்னால் மேலே கொண்டுபோக முடியல எனக்கு படிப்பும் இல்லை6வதுதான் படித்திருக்கிறேன் எனது தொழிலை விரிவுபடுத்த எனக்கு உதவி செய்ய முடியுமாபிலாசபி கிளாஸ் மாதிரி இருக்கு நாங்கள் ஆர்வத்தோடு ஏதாவது செய்து விட முடியாதா என்று தான் இது போன்ற வீடியோக்களை பார்க்கிறோம் ஆனால் நீங்கள் வாழ்க்கை சுய சரிதை மட்டும் தான் நீங்க பேசிக் கொண்டே இருக்கீங்க
@bbvenkatesanbb103810 ай бұрын
உங்கள் தயாரிப்பு மிகவும் நன்றாக இருக்கும் கடந்த 15 வருடங்களாக உபயோகப்படுத்தி வருகிறேன் வாழ்த்துக்கள் நான் தற்பொழுது பெங்களூரில் வசிக்கிறேன் தங்கள் தயாரிப்புகளை இங்கே கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் நான் தமிழகம் வரும் போதெல்லாம் உங்களின் கோதுமை ரவை மற்றும் வெள்ள ரவை தவறாமல் வாங்கி வருவேன் தங்களது வெள்ளை ரவை உப்புமா மிகவும் நன்றாக இருக்கும் பெருவெட்டாக இருக்கும் 🎉🎉🎉
@kvrr62837 ай бұрын
பெங்களூரில் கிடைக்கிறது
@abbasashfaq80596 ай бұрын
Available Flipkart Gtocery
@saraswathik870910 ай бұрын
மிக அருமை. நாகா நிறுவனம் ,குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 💐💐💐💐
@s.v.balsamyiyersivantemple438411 ай бұрын
என்போன்ற வளரும் தொழிமுனைவோர்களுக்கு நாகா ஓரு வழிகாட்டி.
@maspchannel525311 ай бұрын
அருமையான பதிவு part 2 வேண்டும்.🙏🏽 நான் நாகா நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். சேல்ஸ் எக்சிகியூட்டிவாக 🙏🏽 நன்றி விகடன் குழுமத்துக்கு
@lovablebabydoll965211 ай бұрын
Salary low
@maspchannel525311 ай бұрын
On date salary. Bro
@Sk----00-r6e7 ай бұрын
Have any vacancies please update me bro,
@kvrr62837 ай бұрын
ஓனர் வீட்டில் தீபா தெரியுமா?
@ramanathanp129611 ай бұрын
இதுவரை நான் பார்த்திராத you tube program ,we salute you and your family for this stage Furthe factory expansion இடம் வேண்டும் என்றால திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) in and around area பார்க்கலாம்
@IsmailKhan-qc6ex11 ай бұрын
யாரும் தொழில் ரகசியங்களை வெளியில் சொல்ல மாட்டார்கள் சார் எல்லா மக்களும் எளிய வகையில் புரிந்து கொள்ளும் வகையில் கூறினார் நன்றி
@Kprajh11 ай бұрын
As a departmental store owner am telling based on sales .... Ur product is really worthy....
@ishirraj855411 ай бұрын
from 30:30 .. that clarity of thought from both of them.. 👌👌👌
@chandran18011 ай бұрын
மைதா வெண்மையாக இருப்பதற்கு காரணம் தெரிந்தது!! பல ஆண்டு காலம் இருந்த சந்தேகம் தெளிவான விளக்கம் sir, நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் sir🎉🎉🎉🎉🎉❤
@chandramoulimouli697811 ай бұрын
ப்ளீச்சிங் ரிபைன் பண்ணி தயாரிப்பது உடலுக்கு கேடு.
@lungiboy834511 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தமிழன் வளர்ச்சி உழைப்பாளிகள் வளர்ச்சி வியப்பாக உள்ளது.வளமுடன் திண்டுக்கல் நகருக்கு பெருமை.வாழ்த்துக்கள்
@vijayanthanigaivelu495811 ай бұрын
Thank you Vijay Sir 🙏. Very impressed on your business journey. Really an inspirational success story 👌
@Dharmalingam-h2k10 ай бұрын
நன்றிங்க ஐயா தமிழன் வென்று காட்டியமைக்கு சிரம்தாழ்துவணங்குகிறேன்ஐயா
@swamipandi982710 ай бұрын
Your interview was wonderful will encourage new business people
@bmurugan832511 ай бұрын
Sir and Madan . Thank you very much. Best wishes for your business.
@sbalaji622311 ай бұрын
திரு சீனிவாச செட்டியார் மற்றும் அவர்களின் இளைய மகன் திரு K S.கமலக்கண்ணன் அவர்களுடைய விடா முயற்சியால் இன்று ஓங்கி வளர்ந்து இருக்கும் நிறுவனம் தான் நாகலட்சிமி புளோர் மில் வாழ்க வளமுடன்
@karthikvpc6 ай бұрын
🎉❤🎉
@poornima38008 ай бұрын
I had small home catering. I choose naga rava, flours. Its quality is very nice and give good taste and texture for food.
@SathiyamoorthySR11 ай бұрын
Good motivation for Small Businesses operators 👍
@gurumari202811 ай бұрын
both of you speech was good clarity and Realistically
@ganesanjayaraman785010 ай бұрын
Normally Chettiar community involved in trade and business in Tamil Nadu for longtime. They always operate with lots of conscience. In 70’s and 80’s I used to buy monthly provisions at a Chettiar shop. Even when a poor lady asks Chettiar with 20 paise coin for Pongal items, he used to give away Cardamon, cashews and Dry grapes. It will cost minimum 1 Re but still he will ensure that poor woman walks away happily. Even small things makes a lot of difference in the society.
@varshislifestyle567211 ай бұрын
தொழிலில் நேர்மை, கடின உழைப்பு, இரக்க குணம், என்றென்றும் வாழ்க, வளர்க ,நாக புட்ஸ் 🙏🙏🙏🙏🙏 கமலக்கண்ணன் பொள்ளாச்சி
@subramaniiyer38013 ай бұрын
Fantastic informative information.
@subramaniiyer38013 ай бұрын
Simple beautiful intelligent looking speaking and presentation.
@fizulhameedkhan797510 ай бұрын
There is a ton of knowledge our there , brilliant men will catch the fish
@gerardsunderraj7205 ай бұрын
உங்கள் வளர்ச்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள் 💐 நீங்கள் எதற்காக லைம்ஸ்டோன் (LIMESTONE) என்ற பொருளை ஏன் உங்கள் கம்பெனி இறக்குமதி செய்ய வேண்டும்?
@ganapathiperiyasamy4165 ай бұрын
Very nice interview and clear talk about naga products.one silly question to you whether ur marrige held at santhom Chennai and i attendeded that one and enjoyed eating biriani etc green memories within me.thanks anyway dears.
@subramanianvaratharajan73377 ай бұрын
Best of luck, Hardworking never fails, congratulations sir and mam
@RaviShankar-ve9wt11 ай бұрын
Very good positive video...
@senthilganeshsenthilganesh348011 ай бұрын
Congratulations 🎉🎉🎉🎉🎉
@abubakkargpm219811 ай бұрын
நாகாவின் சேவரிட் சேமியா, பார்க்கும்போதே அழகாக இருக்கும். சுவையாகவும் இருக்கும். தற்போது ரவை மைதா என்று புதிய தயாரிப்புகளும் வந்துவிட்டதால்... வீட்டின் அன்றாட தேவைகளில் நாகவும் தினமும் இடம் பெறுகின்றது!! இந் நிறுவனம் இன்னும் வளர வாழ்த்துகிறேன்.
@c.jaganathanc.chandrasekar20827 ай бұрын
சேவரிட் சேமியா கம்பெனியை இப்போது தான் வாங்கினார் கள்
@balajiveluchamy5207 ай бұрын
Both gave a good speech
@subramsubramani34154 ай бұрын
🎉🎉🎉congratulations to naga owner sir
@k.v.sivakumar57388 ай бұрын
The lady's detailing is interesting
@madhappan93708 ай бұрын
Overall Nice 💯
@sridharthiyagarajasundaram25148 ай бұрын
Super. கடவுள் மனிதருபனே.!!!. தாங்கள் இருவரும் கடவுள் படைப்பு மனிதா்களை காப்பாற்ற கடவுள் தங்களை அனுப்பியுள்ளாா்... நீடுழி வாழ்க.. நன்றி..
@ramanramac11 ай бұрын
Thanks for not adding benzoyl peroxide' and 'Alloxan' with Maida to make the flour soft . You company will the first safest food in world.
@rajulunagaveni512011 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணா.
@karthikkeyan207011 ай бұрын
Super speech 👍👍👍
@dineshdurai982011 ай бұрын
Well said "what cannot be measured cannot be managed"👏👏👏
நாகா கோதுமைரவைஅருமையானதயாரிப்பு அருமையான சுவை சிறப்பு
@gajendrang923011 ай бұрын
Very kind of you naga
@thangamagan12311 ай бұрын
நல்லதொரு வழிகாட்டி....🎉🎉🎉🎉🎉
@subramaniiyer38013 ай бұрын
Anytime and everytime always Naga food item's time in the world.
@svvenkatvenkat34678 ай бұрын
நீங்க நல்ல லாபம் எடுக்கிரங்க distubuterah. நஸ்டம் ஆக வைக்கிரங்க.நீங்க safe. distubuterah sagaadikieenga
@inzamamulhuq89387 ай бұрын
Naga la employees working time la correct la irukadhu pullivanugaaa
@jeganr540910 ай бұрын
The interview is very subtle and can grasp by beginner too.. Thank u for sharing. The takeaway is "which doesn't measured, can't be managed".. 👍
@gajasri10 ай бұрын
They are Vellore native❤
@vmanivannan96756 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@shanthiedison711810 ай бұрын
Brother நிங்கல் haldiram products type பன்னலாம்
@geetharanirani62309 ай бұрын
Super sir and Madam explanation about the company
@SenthilKumar-sh6ro11 ай бұрын
Great, very Nice. Best wishes for great achievements
@HanishKumar-oi6em11 ай бұрын
Congratulations
@maddyvelz282711 ай бұрын
Naga managements are very kind hearted persons.🎉❤
@gexcellentsekar190310 ай бұрын
G Sekar, good, I wish you both and all your family members as business family, keep on going to next Target
@arivolimuthukumarasamy82069 ай бұрын
மைதா மனித உணவு அல்ல! பல கோடிகள் சம்பாதித்தாலும் விழக்கு இறைத்த நீர்!
@Jupiter996354 ай бұрын
எங்கள் வீட்டில் நாகா அணில் இரண்டு பிரான்டுமே தொல்லை தந்தது அதனால் நான் பிரான்டு பார்த்து வாங்குவது கிடையாது அருகில் உள்ள தயாரிப்புகளே மாற்றி மாற்றி வாங்குவேன்
@rajapparamamurthy418810 ай бұрын
I worked with naga.
@rkmurthi787011 ай бұрын
Good explanation about maida products so that publics may get relieved from about maida fear, even though still more proven record need I hope naga team will prove surly
@chandini-tk2tn11 ай бұрын
Congratulations hard work always succeed and luck also has to give its hand
@veluvelu672810 ай бұрын
Dindulkal makkalum munnera vaalthukkal 3000manpower ithu 5000 manpower work kidaikkunum
Industrial visit was an excellent experience...after visited NAGA products fully occupied in our kitchen❤❤❤
@petatrocities401711 ай бұрын
Best motivational vedio
@duraisamya306811 ай бұрын
Great, well done,my sincere appreciations for your atcivements and bringing up the name of Dindigul, thanks to all your family members 🎉
@monishasekar471611 ай бұрын
Naga rava upma all time favourite!!!
@நம்உணவு11 ай бұрын
டேஸ்டே இருக்காது
@monishasekar47169 ай бұрын
@@நம்உணவு Nandini brand kooda nalla irukum.
@Adamsembu11 ай бұрын
Naga management Epo list avinga stocks la
@vijayakumargopal160211 ай бұрын
Good job good interview
@srigurusenapathi254110 ай бұрын
"Hats off to 'Naga' for turning our district into a toxic wasteland! Maybe they should chat with locals about their disregard for basic industry standards like water treatment. It's appalling they're praised while spoiling the environment for future generations."
@karthik969611 ай бұрын
Last 3 minutes ❤️
@chandramoulimouli697811 ай бұрын
என் தம்பி 30 வருடத்துக்கு முன் நாகா திண்டுக்கல்லில் வேலை பார்த்த பொழுது எலி, பெருச்சாளிகளின் தொல்லையால் மாவில் அதன் முடிகள் மாவில் கலந்துவிடும் என்று கூற கேட்டிருக்கிறேன்.
@balagkrishna50311 ай бұрын
Praadu 🌺
@RajaRaja29raja7 ай бұрын
Now high quality flour Naga produced
@IamJaiG6 ай бұрын
You see, That's why they claim that their product are very much organic. 😂
@rajeshwardoraisubramania71384 ай бұрын
@@IamJaiGpoda don't feel jealous of others success you will only be at the bottom always
@rajeshwardoraisubramania71384 ай бұрын
I know he was working as sweeper😅😅😅
@shashwatsuniverse379411 ай бұрын
Request naga company to start masala powder like chilly, non-veg powder , pickle and package food item like urad dal and oil business .
@MaheshKumar-ep3re8 ай бұрын
Havent tried your product. Ley me taste your wheat Ravai.. i m upma lover😂😂
@ranjithkumar89766 ай бұрын
6 lakh inside 6 Lake outside..? Agri product
@islamicmessage330911 ай бұрын
Naga. Super
@MaheshKumar-ep3re8 ай бұрын
20000 students. Its also good marketing
@elumalaielumalai-d2s10 ай бұрын
Credit goes to Mr. Soundarkan*
@DMK420.NoElectricity2gSpectrum7 ай бұрын
Naga 🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍
@balanagarajan79057 ай бұрын
This company not paying good salary. Extended working time. No respect to employees. I done interview year back & came to know.
@kandasamyjegadeesan51011 ай бұрын
Great
@123qaz6810 ай бұрын
ஏன்டா போட்டிக்கு அவதூறு கிளப்புறீங்க நேரில் வந்து பாருங்க