எல்லோருக்கும் விளங்கும்படி எளிதாக புரிந்து கொள்ளும்படி எடுத்துச் சொல்கிறார். மேலும் கேள்வி கேட்டு பதிலும் சொல்லி விளங்க வைப்பது அற்புதம் 👍 நன்றி வாழ்த்துகள்
@mathankumar58412 жыл бұрын
தன்வினை மற்றும் செய்வினை தான் ஒன்றை ஒன்று குழப்புகிறது
@villagepasanga48102 жыл бұрын
ஆமாம்
@ranjithofficial95742 жыл бұрын
Same
@aruns42142 жыл бұрын
Enakum
@kpmboy87532 жыл бұрын
எனக்கும் சகோ
@jeevithvel71302 жыл бұрын
S
@sugumaransugumaran51992 жыл бұрын
நன்றி சகோதரி. மலேசிய தமிழர்கள் உங்கள் சேவைக்கு நன்றி சொல்ல கடன் பட்டிருக்கின்றோம். வாழ்க உங்கள் தமிழ் சேவை.
@senthilarunagri35013 жыл бұрын
அருமையான பதிவு அக்கா சிறப்பு மிகவும் சிறப்பு தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்க உங்கள் சேவை அக்கா நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@gunasekaranv81973 жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு வாழ்த்துகள்!
@vigneshlal Жыл бұрын
I am non Tamil student. But I have started a understanding Tamil in a in depthly and I repeatedly see the videos as they are so interesting and I pause to challenge myself. Thanks. Thanks.
Super ரொம்ப தெளிவாக புரியும்படி sonerkal.🙏🙏🙏now cleared.
@சேரநாட்டுஆதியூரன்2 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா....
@manoranjan43002 жыл бұрын
அற்புதமான விளக்கம் சகோதரி...... நன்றி
@Ffklakshan6 ай бұрын
அருமை அம்மா .மிக சிறப்பு.எளிமையாக புரியும்படி இருக்கிறது .நன்றி
@RajanRajan-hg9xo2 жыл бұрын
I am new subscriber
@samysamy-fs6rp Жыл бұрын
அருமை, வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@puviarasan42502 жыл бұрын
அருமையான பதிவு🙏 மிக்க நன்றி அம்மா🙏
@chinraniselvam52215 ай бұрын
எளிமையாக நன்றாக புரிந்தது❤☺️
@ThambiranPonnusamy3 жыл бұрын
தெளிவாக புரிந்துகொண்டோம், நன்றி.
@pramiladevi-uq9rv2 жыл бұрын
Thank you akka 💕💐 I am new subscriber 😉🥳
@thamizhdhana41379 ай бұрын
Thankyou mam. clear explanation...🎉
@bas39952 жыл бұрын
மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள் அம்மா.மிக்க நன்றி
@suvetharaja58437 ай бұрын
மிக்க நன்றி நன்றாக புரிந்தது
@mangaigunasekaran33803 жыл бұрын
Salute விஷ்ணுஜி
@sivakumar-cm2qd3 жыл бұрын
மிக்க நன்றி, 🙏🙏
@gnanasekaranekambaram52433 жыл бұрын
🙏வணக்கம்🙏தங்களின் தமிழ் நற்பணி தொடரட்டும்🙏நன்றி🙏
@vengadeshwaran25583 жыл бұрын
Madam தன்வினை மற்றும் செய்வினைக்கு இடையே உள்ள difference solunga plsss
@antrews79742 жыл бұрын
Thanvinai no object come.but seivinai obj varum
@vengadeshwaran25582 жыл бұрын
Kk bro now clear
@Malathi-km3qd2 жыл бұрын
S..same doubt enakum ...brother day before yesterday nadandha ques pathingla ...adhula one ques ...malathi thirukural katral ..ipdi than irukum nu ninakiren ...but idhu thanvinai nu thana ans key irundhuchu ...still tanvinai and seivinai diff la confusion
@murugesana37312 жыл бұрын
@@Malathi-km3qd entha question sister
@veera47862 жыл бұрын
@@Malathi-km3qd திருக்குறள் க்கு பதிலாக திருக்குறளை(ஐ) வந்தால் அது செய்வினை....
@Thiyagu1212 Жыл бұрын
Easily understand
@sankaransmart24513 жыл бұрын
Super and Useful for Exam Students
@premaneethi929 Жыл бұрын
Thank you so much mam 🥺👍😊😊😊😊😊😊🥰
@nadarajsuba15313 жыл бұрын
அருமையான விளக்கம்
@arunvirat4822 Жыл бұрын
அருமை🎉
@Arun-lw8nh2 жыл бұрын
Mam Vera level teaching mam😘😘😘😘😘😘😘
@Tnpsc-easy-notes3 күн бұрын
😂😂😂😂
@nd7editz7032 жыл бұрын
1:30
@meenakshin532 жыл бұрын
நன்று அருமை டீச்சர்.
@அருள்பழனிசாமி16 күн бұрын
ஆஹா! இந்த பாடம் புரிந்து விட்டதே !
@JsdhGxhxhd9 ай бұрын
Super akka😊
@nithyathangaraj36573 жыл бұрын
Very very very thanks ....❤️❤️❤️❤️❤️
@balum7180 Жыл бұрын
Thank you 🥰🌹for your explanation😘😊
@SandeshPrem-ri9hl2 ай бұрын
Super sister ❤🎉
@rajmesmerizer2 жыл бұрын
செய்வினை தொடர் எழுவாய் செயப்படுபொருள் பயனிலை என்ற வரிசையில் அமைந்திருக்கும் இரண்டாம் வேற்றுமை உருபு ஆன ஐ வெளிப்படையாகவோ அல்லது மறைந்து வரும்
@kalieswarim59862 жыл бұрын
மிக்க நன்றி அக்கா எனக்கு புரியும் படியாக மிக எளிமையாக இருந்தது
@sathyar4973 жыл бұрын
Thanks for ur explanation
@Tamilamudhu20182 жыл бұрын
மிகவும் உபயோகமானதாக உள்ளது சகோதரி தொடருட்டம் உங்கள் பணி
@nivetham99612 жыл бұрын
தன்வினை செய்வினை வேறுபாடு காணொலி போட முடியுமா sister
@banupriya1463 жыл бұрын
IAM new subscriber
@AmizhthilIniyathadiPapa3 жыл бұрын
🙂🙏
@vinayagamerusappan95682 жыл бұрын
You are an awesome teacher mam
@timewithrakshu42806 ай бұрын
Excellent mam
@Magesh-ls3bw2 жыл бұрын
செய் வினை க்கும் தன் வினை . இந்த இரண்டுக்கும் தான் வித்தியாசம் குழப்பம் தெளிவான சான்றுகள் குடுங்க mam but other good explain super mam thanks
@jdk6502 жыл бұрын
Nice class mam. Thank you.
@nandhininandhini16582 жыл бұрын
தன்வினை மற்றும் செய்வினை இடையே உள்ள வேறுபாடு சொல்லுங்க அக்கா
@Saran_agriculturist2 жыл бұрын
Plsss reply..... Same doubt
@fidhafish2357 Жыл бұрын
I understand👍 thankyou😍 tmrw i have tamil mothly test in 9th std
@ravisivagami43942 жыл бұрын
Thanks 👍🏼 mam
@jayanthibalamurugan93762 жыл бұрын
Nicely explained. Thank you so much.
@martinraj72425 ай бұрын
Can understand easily
@gowriprasathtt2 жыл бұрын
கவிதா உரை எழுதினாள் தன்வினை? செய்வினை? அல்லது இரண்டும் வருமா?
@mohanrajmohanraj1652 жыл бұрын
தன்வினை
@NizhalThedumVeyil2 жыл бұрын
செய்வினை (உரை) வருவதால் கவிதா எழுதினாள். தன்வினை
@Yuva-pg Жыл бұрын
நன்றி
@akadirnilavane28612 жыл бұрын
அருமை!
@saravanakumar-yf2pt9 ай бұрын
Thanks mam
@SandilyanArumugam2 жыл бұрын
Thank you so much mam.
@silassrinivas6712 Жыл бұрын
You explained the Grammar in details in such a way that I could able to understand it very easily. Thank you sister !🙏
@kdeepa62362 жыл бұрын
Very clear explanation
@DineshKumar-uu4iu2 жыл бұрын
🙏🙏🙏👍👍
@balajiradhakrishnan7013 Жыл бұрын
நீங்கள் இப்ப இந்த செயல் அந்த ஆண்டவன் இட்ட கட்டளையாக நினைக்கவும் ஏன் யென்றால் அந்த தமிழ் அருமை அப்படி . இன்று உங்கள் பங்கு தமிழுக்கு செய்யும் நற்பணி ஆகும். கோடி வணக்கம்.
@ShantharubiShantharubi7 ай бұрын
மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது 😊😊
@harishabi42862 жыл бұрын
Arumai ❤️👍👍👍
@chitraarun9236 Жыл бұрын
Thank you mam
@shanmugamsundaram23772 жыл бұрын
👍👍👍👍👍
@nd7editz7032 жыл бұрын
12:30
@shakila972 жыл бұрын
9th std iyal 2 துணைவினைகள் upload pannungaSis Plzss. 9th 10th ilakanam fulla March kulla upload pannunga Enaku xam ku use full ah irukum..
@daviddavid55242 жыл бұрын
Super keep it
@kannagiammu929310 ай бұрын
வணக்கம் அம்மா உங்கள் வகுப்பு மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம் உடன்பாட்டு தொடர் மற்றும் செய்வினைத் தொடர் இரண்டும் ஒன்று போல் உள்ளது குழப்பத்தை தாங்கள் தெளிவுபடுத்தவும் அம்மா 🙏
@kabilankabi17133 жыл бұрын
Very helpful for tnpsc exams
@tiruvarulvallal78712 жыл бұрын
Well explained. Excellent teaching.
@stylostyle46153 жыл бұрын
மிக இலகுவான விளக்கம் dear sis
@Dd_sistees2 жыл бұрын
Madam super neenga purium padi sollitharinga🙏
@MahandarankarupaiyaKarup-sk8rd Жыл бұрын
நன்றி அக்கா
@அருள்பழனிசாமி16 күн бұрын
பிறவினை தொடர் - caustive verb
@syedali15622 жыл бұрын
தன்வினை கும் செய்வினைக்கும் உள்ள வேறுபாட்டை கூறுங்கள் அக்கா pls
@cosmosreader230612 күн бұрын
தன்வினையில் வினை மட்டுமே காணப்படும். செயப்படுபொருள் இருக்காது, செய்வினையில் செயப்படுபொருள் இருக்கும். ஐ உருபு வரும். எகா: சீதா படித்தாள் ( தன்வினை). சீதா பாடத்தை படித்தாள் (செய்வினை).
@jeevihari37462 жыл бұрын
👏👏👏
@shafoniramya97592 жыл бұрын
Thanks miss
@karthikponnappan Жыл бұрын
🙏
@tamilselvikselvi84932 жыл бұрын
Thank you mam.tomorrow is my test .I didn't understand what my teacher taught.thk mam.
@BalaMurugan-os3go2 жыл бұрын
Thanks
@abinayar59282 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் அக்கா. ஒருமை பன்மை பிழை நீக்குதல் சொல்லிகுடுங்க அக்கா
@Kutty34013 жыл бұрын
Thanks u mam
@rosros7088 Жыл бұрын
Tq sister
@k.sabarinathan84683 жыл бұрын
Thanks mam..sup
@Abirami-b8f10 ай бұрын
❤
@ramdevdirector66533 жыл бұрын
Im a Film student and I have many tamil spelling mistakes ur videos are so helpful thank you 🙏 Plz do a video about ர ற difference
@AmizhthilIniyathadiPapa3 жыл бұрын
Will do soon..👍 Thank you🙂
@smalini_malini59932 жыл бұрын
அருமை
@poothasamyp93852 жыл бұрын
அம்மையீர்! உங்களின் தமிழ் இலக்கணத் தொடர் கற்பித்தல் மிகவும் புரியும்படி இருக்கிறது எனினும், அதனை கரும்பலகையில் எழுதியிருப்பது சரியாக தெரியவில்லை. அடுத்து, கொஞ்சம் இடைவெளி கொடுத்து கற்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் இப்படிக்கு தமிழ்நாடு அரசு துணை ச்செயலாளர் (ஓய்வு).
@varshajaga23434 ай бұрын
ஒரே ஒரு Exxample வைத்து அனைத்து தொடர்களையும் விளக்க முடியுமா?
@poornimam9323 Жыл бұрын
Good one. But same example for தன்வினை and உடன்பாட்டு வினை. Couldn't make the difference.
@abarnaraja95502 жыл бұрын
thank u mam
@shopanac45962 жыл бұрын
நற்செயல் விஷ்ணுபிரியா.
@mithileshauto2 жыл бұрын
உடன்பாட்டுத் தொடர் & நேர்மறைத் தொடர் இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறா mam?
@mohankumaramangalamgv35202 жыл бұрын
தன்வினை மற்றும் உடன்பாட்டுவினை எப்படி கண்டுபிடிப்பது. தன்வினை மற்றும் செய்வினை எப்படி வேறுபடுத்தி காட்டுவது. இது மட்டும் அல்ல தேர்வில் தன்வினை செய்வினை உடன்பாட்டு தொடர் எப்படி கண்டு பிடிப்பது மூன்றும் ஒன்று போல் உள்ளது
தன்வினை & உடன்பாட்டு வினை ஓரே மாதிரி இருக்கமாரி feel aavuthu
@kirubakarthik22532 жыл бұрын
அக்கா தன்வினைக்கும் , செய்வினைக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று சொல்லுங்கள் . அதுதான் பெரிய சந்தேகமாக உள்ளது. உங்கள் வகுப்புகள் அருமை நன்றி நன்றி நன்றி அக்கா. 🤝🤝🤝🤝
@ranjann59983 жыл бұрын
படித்தேன் என்பது தன்வினையா? உடன்பாட்டு வினையா? என்று கூறுங்கள் அக்கா?
@AmizhthilIniyathadiPapa3 жыл бұрын
தன்வினை, உடன்பாட்டுவினை இரண்டுமேதான்😊 ஒரு தன்வினை உடன்பாட்டுவினையாகவும் இருக்கலாம். தன்வினை எதிர்மறைவினையாகவும் இருக்கலாம்.