அன்புச் சகோதரி,இனிய காலை வணக்கம்.நான் ஓர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர். உங்கள் ஒவ்வொரு பதிவையும் நன்கு கவனித்து வருகின்றேன்.இன்று பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் பலருக்குத் தமிழ் பிழையின்றி எழுதத் தெரியவில்லை. காரணம், அவர்களுக்கு அடிப்படை சரியாக போடப்படவில்லை.உங்களைப் போன்ற திறன்மிகு ஆசிரியர்கள் அவர்களுக்கு அமையவில்லை. உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.நல்வாழ்த்துகள்.
@pavunkumar87111 ай бұрын
💻KZbin சிறந்த முறையில் பயனளிக்கிறது என்பதை உணர்த்திய கானொலி. சிறந்த முறையில் புரிய வைத்ததர்க்கு என் மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉
@simpletamil3 жыл бұрын
அழகாகத் தமிழை உச்சரிக்கும் ஆசிரியை அதுவும் தமிழகத்தில் மகிழ்ச்சி!
@haridosspadmanaban94392 жыл бұрын
மிக அருமையான விளக்கம். உயர்நிலைப் பள்ளியில்கூட எங்களுக்கு இப்படி செல்லித்தரவில்லை. மிக்கமகிழ்சி.
@RamGopal-fj9sy3 жыл бұрын
நல்ல தெளிவான குரலில் அருமையான விளக்கங்களுடன்,எடுத்துக்காட்டுகளுடன் இலக்கண வகுப்பு எடுத்த சகோதரிக்கு நன்றி
@sairamsairam43282 жыл бұрын
what a clear explantion mam......chancless romba nandri mam super super .....urs video crystal viwe........examples chanclesss super mam ....manasula nala nikudhu .....thanku mam 👍
@krishnand36273 жыл бұрын
மிக எளிமையாகப் புரியும் வகையில் உங்கள் இலக்கண விளக்கம் அமைந்துள்ளன. இக்கால மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தமிழ் உச்சரிப்பும் பாடம் எடுக்கும் தோற்றமும், திறனும் மாணவர்களை இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக அமையும். தொடர்க உங்கள் தமிழ்ப் பணிகள். அன்புடன், தெ. கிச்சினன், நாம் தமிழர், தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு, கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
@ametam57843 жыл бұрын
நான் எதிர்ப்பார்ததை விட மிகவும் அருமையான உச்சரிப்பு😍💐🤘 மிக்க மகிழ்ச்சி தமிழ் வாழ்க❤️🔥 இலக்கண வகுப்பு எடுத்த சகோதரிக்கு நன்றி🙏 வாழ்க தமிழ் ,வளர்க தமிழ்,வெல்க தமிழ் 🙏🏽 🙏🏽
@vijayankandasamy2742 Жыл бұрын
அழகான தமிழ் உச்சரிப்பு மற்றும் முத்தான தமிழ் எழுத்துக்கள். வாழ்க வளமுடன். தமிழ்த்தொண்டு சிறக்க இறைநிலை அருளட்டும்.
@chinnappabharathi23253 жыл бұрын
தொடர் இலக்கணம். எழுவாய் பயனிலை செயப்படுபொருள். விளக்கம் மிகவும் அருமை சகோதரி.நல்ல தமிழுக்கு என் நற்றமிழ் வணக்கம்...
@gnanasekaranekambaram52433 жыл бұрын
🙏வணக்கம்🙏🎉விரிவான அருமையான விளக்கம் 🎉🙏நன்றி🙏
@lakshmiram92613 жыл бұрын
Useful video for Students👌👌.. please do continue🙏🙏
@rajasrirajar4861 Жыл бұрын
அருமையான பதிவு இலக்கணம் இப்போது எளிதாக பயன்படுத்தக்கூடிய சொற்கள் உள்ளன.நன்றி சகோதரி
@samsinclair12163 жыл бұрын
டீச்சர் எங்களை நான் படித்த ஆறாம் ஏழாம் வகுப்பிற்கே கொண்டு சென்றுவிட்டது..மிக்க நன்றி.. மறந்ததை திரும்ப எங்களுக்குப் சொல்லிக் கொடுக்கிறீங்க...இதை எங்கள் பேரன் பேத்திகளுக்கு சொல்லிக்கொடுக்க மிகவும் உதவுகிறது...நன்றி வாழ்த்துக்கள்
@thirukkumaran7843 жыл бұрын
மிகவும் பயனடைந்தேன். மிக்க நன்றிகள் சகோதரி. தமிழ் தொண்டு தொடர வாழ்த்துக்கள். இறையருள் பெருகுவதாக.
@subhakarthiga76308 күн бұрын
Very easy to understand
@ramalingammuralitharan93973 жыл бұрын
Thanks daughter.
@jayavarshinijayavarshini38153 ай бұрын
Very useful sister, clear explanation, thank u so much ❤🙏🙂
@thenmozhiramalingam46752 ай бұрын
மிக அருமை அக்கா. இலக்கணம் மிக எளிமையாக கூறி மனதில் அந்த நேரத்திலே பதிய வைப்பதே உங்களுடைய plus. TNPSC தேர்வுக்கு இது போல் அதிக காணொளி போடுங்கள் ❤.
@v.ganesh87852 жыл бұрын
தமிழ்கண் ஆசியர்களுக்கு முதர்க்கன் நன்றி 🙏வாழ்த்துக்ள் 🙏👍👍மேடம்
@Jeypees.3 жыл бұрын
உச்சரிப்பு...💞💞💞
@rsheriff53302 жыл бұрын
Migavum arumaiyana padhivu...nandri
@RJ_Jebakumar3 жыл бұрын
சிறந்த தமிழாசிரியை ! வாழ்த்துக்கள்.
@alphonessami17913 жыл бұрын
மிக அருமை 🙏
@vicky553534 ай бұрын
Excellent example with beautiful explanation mam
@charleschristopher74112 жыл бұрын
Excellent I haven't say about your teaching Method !!!!!!!!!!!
@thenitours83043 жыл бұрын
🙏வணக்கம் திருமதி வி பி அவர்களுக்கு நீஙகள் பாடம் சொல்லும் விதம் அருமை, எதுகை மோனை இயப்பு குறித்து அறிந்து கொள்ளவிரும்புகிறேன் வாழ்க உங்கள் தமிழ் தொண்டு
@kanjanathevik52342 жыл бұрын
Mikka nanri! 🙏🙏🙏
@bas39952 жыл бұрын
அம்மா உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எத்துணை சிறப்பு?. பொதுவாக மாணவர்கள் இடையே இலக்கணம் என்றாலே சற்று கலக்கமாக இருக்கும். ஆனால் இப்படி தெள்ள தெளிவுற விளக்கம் கிடைப்பின், எக்காலத்திலும் சந்தேகம் வரவே வராது. பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் இறுதி வகுப்பு எஸ் எஸ் எல்.சி வரை எங்களுக்கு தமிழ் இலக்கணம் படிப்பித்த அத்துணை ஆசிரியர்களும் என் நினைவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக வித்வான் பாண்டுரங்கன் ஐயா அவர்களின் கற்பிக்கும் முறை மீண்டும் என் மனக்கண்ணில் வலம் வருகிறது. உங்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்
@AmizhthilIniyathadiPapa2 жыл бұрын
😊🙏🏼
@s.mohamedashifs.mohamedash62292 ай бұрын
சிறந்த ஆசிரியர்களில் ஒருவர்
@poovithaperiyasamy56073 жыл бұрын
super.....mam
@Ak_arts_015 Жыл бұрын
It's very full and u r teaching much better than my teacher ❤
@rhythmsongs83862 жыл бұрын
Very nice explanation mam.... I understand ur way of teaching very easily.... Thank you mam
@ametam57843 жыл бұрын
Please spread Please spread Please spread Please spread🙏🏽 🙏🏽 Tamil People living across the globe will be benefited. 🙏🏽 🙏🏽
@sherinsiju54452 жыл бұрын
Super mam vera lvl. Teaching. My doubt is cleared.
@AntonRaja-c1s6 ай бұрын
So superb sister. Congrats
@amarnathanrevathy7366 Жыл бұрын
Please accept my humble appreciations to you for your elagent explanation on Eluvai, Payanilai and Seyappaduporul which is known as Subject, Object, and Verb in English. Thank you madam.
@seranarasu0072 жыл бұрын
சிறப்பு அக்கா மிக தெளிவாக பாடம் எடுக்கிறிர்கள்.
@saaruyash24506 ай бұрын
I can understand your teaching
@ranjithkumars54892 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு....👌
@TThiruselvam6 ай бұрын
Thank you akka
@kaaviya98 Жыл бұрын
useful and clear explanation, thank you so much
@alstonssite70463 жыл бұрын
அழகான விளக்கங்கள் வாழத்துகள் நன்றி G.james alston -Germany
@sansivisansu9 ай бұрын
Supperaa erukku teacher👏👏👍🏻
@michaelraj42456 ай бұрын
அழகான , தெளிவான விளக்கம் தந்த உடன்பிறப்பிற்கு நன்றி.
@ramananm68803 жыл бұрын
சகோதரிக்கு வணக்கம்... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்... 🙏
@dpadmanabhan9973 жыл бұрын
வாழ்த்துக்கள். மிகத்தெளிவான விளக்கங்களுடன் இலக்கண வகுப்பு நடத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
@Angelinajoslin_1810 ай бұрын
தமிழ் உச்சரிப்பு மிக அழகு... நீங்களும் மிக அழகு❤️
@sathyaraj2890 Жыл бұрын
Excellent teaching. Thank you so much Madam.
@தமிழ்பாடல்நிலைமை2 жыл бұрын
கற்பித்தல் மிகவும் அருமை
@HemavathyRameshHemavathy Жыл бұрын
Super teacher
@srinivasansrinivasan96743 жыл бұрын
❤️
@rushendirrushi6172 Жыл бұрын
Romba clear ah sonninga mam...❤
@sakthi.m41857 ай бұрын
Enna oru thelivana vilakkam...❤
@SathiaTamil3 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க உங்களின் தமிழ் தொண்டு
@srikumaran3707 Жыл бұрын
அருமை👌👏
@thangamanip78543 жыл бұрын
நன்றி🙏💕
@Thirumaniselvi-ow6ok4 ай бұрын
🙏🙏
@salmanaashik9569 Жыл бұрын
Thanks Alottttt Teacher !!❤
@sumanesaranjani37443 ай бұрын
Very clear mam. Thank you
@maheshwarip8569 Жыл бұрын
😊 u are beautiful and best man ❤😊
@bluealien6109 Жыл бұрын
thank you very much ❤🎉 good explaination
@subhababu1125 Жыл бұрын
Awesome ❤️
@வானவில்வலையொளி3 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்👍
@DevadossRathinasamy Жыл бұрын
மிகவும் நன்றாக விளங்கியது
@snkgovindarajeraje97812 жыл бұрын
அருமை உங்கள் சீரிய பணி தொடரட்டும்
@sagayamarymary33673 жыл бұрын
அருமை!!!!!!
@jayapraksh274 Жыл бұрын
Super mam romaba nalla purinthathu thank you so much 🙏
@dhinakarandhandapani92822 жыл бұрын
Good Explanation maadam
@silassrinivas6712 Жыл бұрын
It is much useful clip for me to learn Tamil Grammar. I felt very difficult and confusing to learn Tamil Grammar during my school days but now I could able to learn clearly without any doubt and confuse😄 Thank you Madam. Keep up your Good Work!
@rkrsamayal0075 Жыл бұрын
Neeng nadakarathu nalla purithunga nandri
@Menmozhi080811 ай бұрын
Good teaching
@siranjeevi7092 Жыл бұрын
I tried most of the books and explanation videos to learn this topic and i can't understand clearly. Now my mind have a clarity about this topic. Tqs a lot mam ❤
@saranyagopi11112 жыл бұрын
Super mam
@mohdsabir38554 ай бұрын
Super akkka
@shanmugamsundaram23772 жыл бұрын
👍👍👍
@remor53463 жыл бұрын
Thanks mam
@priyameenas Жыл бұрын
Thx Mam. It was useful for my exam
@venkateswaranayyasami7153 жыл бұрын
பாடம் அருமை. வாழ்த்துக்கள்.
@Vaishnavi-ty7co4 ай бұрын
Superb mam
@tgbabiff17062 жыл бұрын
👌👌👌
@ramalingambalaji77223 жыл бұрын
முதற்க்கண், சகோதரி விஷ்ணு ப்ரியா விற்கு வந்தனம், ஆசிகள் பல... முக்கியமாக "ழ", " ல" , "ள" உச்சரிப்புகளை சரியாக பேசியதற்காக... வாழ்த்துகள்
@BilalAhmedkmk2 жыл бұрын
சிறப்பு...
@sankarasubbuannadurai80473 жыл бұрын
அருமையான உச்சரிப்பு. சிறப்பான விளக்கம். மிக்க மகிழ்ச்சி.
@davidbilla71303 жыл бұрын
super (from france)
@KrishnaKumar-hs9zq2 жыл бұрын
உங்களுடைய பணி அகா சிறந்தது நன்றி அக்கா
@கரிசல்தமிழமுது2 жыл бұрын
சிறப்பு
@gnanasundar7182 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சகோதரி
@smalarajanayagam2 жыл бұрын
Excellent thanks
@balasubramanianraja98752 жыл бұрын
அழகு அம்மா பாட நடை
@vsuresh41952 жыл бұрын
Really super akka
@mayapraveen47422 жыл бұрын
Mam well explained ✨️🔥 tq mam
@shanthysarusuvairecipes3 жыл бұрын
அருமையான பதிவு.,.subscribed...
@shanthysarusuvairecipes3 жыл бұрын
Please support my channel Shanthy's arusuvai recipes