No video

Taanakaran Tamil Movie - Director Tamil Reveals Unknown Side Of Tamil Nadu Police

  Рет қаралды 149,827

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Taanakaran Tamil Movie - Director Tamil Reveals Unknown Side Of Tamil Nadu Police
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 187
@saravananvairam7289
@saravananvairam7289 2 жыл бұрын
காவல் துறை அதிகாரியாக பணியாற்றி அந்த துறை சார்ந்த குறைபாடுகள் குறித்து திரை படமாக உருவாக்கிய மேன்மை தாங்கிய இயக்குநர் அவர்களுக்கு பாராட்டுகள்
@user-pq3im4xr4y
@user-pq3im4xr4y 2 жыл бұрын
நேர்த்தியான படைப்பு 🔥 ரொம்ப நாள் கழித்து நல்ல படம் பார்த்த உணர்வு 😍 வாழ்த்துக்கள் உறவுகளே ❤️
@vegisami7316
@vegisami7316 2 жыл бұрын
டாணாக்கரன் மொத்த படமும் முதல் பாதியோடு முடிந்து விட்டது இரண்டாம் பாதி வெளியே நடந்ததாக நீங்க சொன்ன ஜெமினி மேம்பாலம் அமெரிக்கன் எம்பஸி போன்ற விஷயங்களை செய்திருக்க வேண்டும். படத்தின் க்ளைமாக்ஸ் வேலையை தூக்கி எறிந்து விட்டு பறவையை போல வெளியேறுவது உங்களைப் போன்று ! வாழ்த்துக்கள் ! !
@annaduraisundaram8621
@annaduraisundaram8621 2 жыл бұрын
காவல்துறையில் இவ்வளவு கொடுமைகள் இருப்பது இந்த படத்தின் வாயிலாக புரிந்து கொண்டேன். எனது இளமைகாலத்தில் காவல்துறையில் பணிசெய்ய ஆசைப்பட்டேன். அப்படி பணியில் சேர்ந்திருந்தாலும் இவ்வளவு கொடுமைகளெல்லாம் என்னால் தாங்க இயலாது. நல்லவேளை நான் காவல்துறையில் இல்லை. தப்பித்தேன். அதிகாரமட்டத்தில் இருப்பவர்கள் மனிதனாக இருந்தாலே அனைத்து துறைகளும் நன்றாகவே செயல்படும். மிக மட்டமான துறை காவல்துறை என்பதை புரியவைத்த இயக்குநருக்கு மிக்க நன்றி🙏
@Haribhai203
@Haribhai203 2 жыл бұрын
நான் ஜெமினி பிர்ஜ் மேல நிக்குற போலீஸ் பாக்கும் போது எனக்கு தோணும் எதுக்கு டா இந்த வேலைனு நினைப்பேன்
@gopalponnusamy3573
@gopalponnusamy3573 2 жыл бұрын
சார், இன்னும் சிறிது முயற்சி செய்து அடுத்த போஸ்டிங்கு பயிற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம். வாழ்க வளமுடன்....
@mjey6247
@mjey6247 2 жыл бұрын
They are protecting US Consulate....if you are taking photos of US Consulate from flyover...they won't allow
@NobleMan03
@NobleMan03 2 жыл бұрын
@@gopalponnusamy3573 இவர் போனால் இன்னொருவர் வருவார் அவ்வளவுதான்..
@seafoodsyedibrahim1617
@seafoodsyedibrahim1617 Жыл бұрын
முகமது முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி அமெரிக்காவிலே தவறாக சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டபாட்ட தால் ஏற்பட்ட அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம் அதனால் தான் ஜெமினி பாலத்தில் காவலர்கள் நிற்கிறார்கள் இன்று வரைக்கும்
@deivamp564
@deivamp564 2 жыл бұрын
டைரக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் பல வேற்றி பெற வேண்டும் வாழ்த்துகிறேன் 🙏
@user-bv1tm1sz7l
@user-bv1tm1sz7l 2 жыл бұрын
தமிழ் அண்ணா உங்கள் முதல் படம் சூப்பர் வெற்றிமாறன் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் இவர்கள் வரிசையில் நீங்களும் சிறந்த இயக்குனர் என்ற பெயர் எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@venugopalvenu8963
@venugopalvenu8963 2 жыл бұрын
படம் மிக அருமை எதார்த்தம் கொஞ்சமும் தொய்வில்லாமல் சிறப்பாக இருந்தது.சூப்பர்.
@newaitools_
@newaitools_ 2 жыл бұрын
நேற்று தான் உங்கள் படத்தை பாரத்தேன் மிக மிக அருமையான படம் , அடுத்த வெற்றி மாறன் இல்லை முதல் தமிழாக வர வேண்டும் நீங்கள் , வாழ்த்துகள் அண்ணா
@bharathiv9582
@bharathiv9582 2 жыл бұрын
மக்களுக்கு புரியும் வண்ணம் எடுத்து கூறுவதை அன்புடன் வரவேற்கிறோம் நன்றி. 👍💐🙏
@riltonklazarus121
@riltonklazarus121 2 жыл бұрын
Rip to those heroes whoever rejected this wonderful Director 🔥
@vivekraja4990
@vivekraja4990 2 жыл бұрын
Unmai thaan ayya naa training la irrukken enga kitta engaloda officers vanthu kettanga antha pugaar petti ah paththi....romba nandri anna😣😣
@DineshKumar-pt3go
@DineshKumar-pt3go 2 жыл бұрын
காவலர்களின் குறைகள் தீர்க்க அதிகப்படியான திட்டங்கள் எதுவும் தேவையில்லை. காவலர்களுக்கு என்று ஒரு சங்கம் இருந்தாலே போதும் அவர்களின் பாதி குறைகள் தீர்ந்துவிடும்.... அண்ணன் தமிழ் அவர்களுக்கும் இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
@prabusp8963
@prabusp8963 2 жыл бұрын
Wonderful Movie and he is the next generation Director. Great Attitude, All the Best!
@elumalais7637
@elumalais7637 2 жыл бұрын
OMG what a movie What a scene... What a screenplay ❤️❤️❤️ Part two also you can take on this movie...
@samugapuratchi2363
@samugapuratchi2363 2 жыл бұрын
டானகாரன் திரைப்படம் வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன்... தொடர்ந்து உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் இயக்க வேண்டும்... தோழர் தமிழ் அவர்களுக்கு மென்மேலும் கதை அமைந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்...
@nandakumarcheiro
@nandakumarcheiro 2 жыл бұрын
I remember a similar english picture with hard hearted trainer.
@rajeshwarikommalapudi97
@rajeshwarikommalapudi97 2 жыл бұрын
Attitude towards police would change after watching this movie! heart touching!!!
@sathishkv5531
@sathishkv5531 2 жыл бұрын
Exactly u r right.
@Anandh247
@Anandh247 Жыл бұрын
Revolution will happen.. There was one short flim released i am not sure the name. On that flim women police will be depolyed for VIP protection in road side. Where no shops and toilet facility also won't be there. She will stuggle lot. That one of great flim to expressing women police difficulity on their job. One of my friend said that nowadays women police are not assigned such unfacility places by the movie made impact.
@sathishkv5531
@sathishkv5531 2 жыл бұрын
The best Movie 🎥 you made. Also Mr. Vikram prabu, Mr. MS baskar, Mr. bose venkat , Mr. Laal etc all are played a perfect roll in this movie.
@vishnu36s81
@vishnu36s81 2 жыл бұрын
Director TAMIL, very deep and matured thoughts seen his movie. Excellent movie, i see a great future like his mentor Vetrimaran. Wish you all the very best!
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 2 жыл бұрын
சிறப்பான படம் விக்ரம் பிரபுவின் எதார்த்த நடிப்பு விருது கிடைக்கும்
@ameerag334
@ameerag334 2 жыл бұрын
எடுத்துக் கொண்ட கதைக்கும். கதைக்கு தேவையான களதிற்க்கும் மிக மிக சரியான அளவில் தேவையான காதாபாத்திரங்களை வைத்து மிக நேர்த்தியாக திரைக்கதை அமைத்து அருமையாக இந்த கதையை எடுத்த இயக்குனர் தமிழ் அவர்களுக்கு வாழ்த்துகள்...🤝💐 நிறைய வருடங்களுக்கு பிறகு எட்டு அல்லது ஒன்பது காதாபாத்திரங்கள் நன்றாக போட்டி போட்டு நடித்தது இந்த படத்தில் தான் என்று நினைகிறேன். ஒரு தேர்ந்த ஆங்கில படம் பார்த்து போல இருந்தது..
@gananaprakasamg
@gananaprakasamg 2 жыл бұрын
உண்மை நிலை உரக்க சொன்ன இயக்குநர் தமிழ் அவர்களுக்கு மிக்க நன்றி
@shine9252
@shine9252 2 жыл бұрын
Interview starts at 2:56
@vairakumar5062
@vairakumar5062 2 жыл бұрын
Tks for information
@tony2012pillai
@tony2012pillai 2 жыл бұрын
Interesting movie..lovely thought..we need directors like him..as a person too tamiz seems to be very simple..genuine character..
@user-ku8cx4eu4i
@user-ku8cx4eu4i 2 жыл бұрын
உங்கள் பெயரே உங்களை வாழ்த்தும்
@koor3199
@koor3199 2 жыл бұрын
Sailendrababu sir please let the US embassy heighten their gate and consider stopping our young police men's suffering duty on the Gemini bridge .
@uvmedia2550
@uvmedia2550 2 жыл бұрын
Moonju terrora iruku... but manusha softa irukaru.. vichitarama iruke....
@vinothrajendran7101
@vinothrajendran7101 2 жыл бұрын
Excellent movie. You portrayed the another part of police life and that's the place changed the normal man into Inhumane..
@user-uu5mc1zy9o
@user-uu5mc1zy9o 2 жыл бұрын
அண்ணா சங்கங்கள் அமைக்கும் வரை உங்கள் பணி தொடர வேண்டும் 🙏
@sankarsivam3975
@sankarsivam3975 2 жыл бұрын
நான் காவல்துறை அதிகாரியாக இயக்குனர் திரு தமிழ் அவர்களுக்கு... காவல்துறை பயிற்சி அது சம்பந்தமாக நடைபெறும் சம்பவங்களை மிக நேர்த்தியாக காவல்துறையில் பணியாற்றிய நீங்கள் திரைக்கதை அமைத்து தொய்வில்லாமல் எடுத்திருந்த நேர்த்தி அருமை..சூபர்ப்...காவல்துறை அதிகாரியாக ஒரு சிறு குறை எனக்கு. . .உங்களிடம் அதை பகிர்கிறேன்...கவாத்து தேர்வின்போது...சீனியர் அதிகாரிகள் முன்னிலையில்...திறமையாக பரேடு எடுத்த விக்ரம்பிரபுவிற்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது...சரியாக பரேடு எடுக்காத ஈஸ்வரமூர்த்தியை பி ஆர் எஸ் அதிகாரிகளே முடிவு செய்து தேர்ந்தெடுத்து ஜெயித்ததாக அறிவிப்பது..சிறு நெருடலே...அந்த சீனியர் அதிகாரிகள் சம்மதிப்பார்களா...Very eager to see your next film..All the best. Sankar sivam.rtd.police officer..Madurai.
@babunithianandham7286
@babunithianandham7286 2 жыл бұрын
Super movie இவ்வளவு நாள் எங்கயா இருந்திங்க
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 жыл бұрын
i was actually surprised by this movie... excellent person.. 👍👌
@manikandanayyadhurai4906
@manikandanayyadhurai4906 2 жыл бұрын
எப்டியா இதுபோல இயல்பா எளிமையா பேசுறிங்க, நானெல்லாம் இவர்ட்ட கத்துக்கிட நிறைய இருக்கு. அடுத்ததா பெண்காவலர்கள் நிலைபற்றி ஒரு"விரிவான கலந்துரையாடல் விவாதத்திற்கு தோழர் தமிழ் வழிகாட்டவேண்டும்.
@sairamann4668
@sairamann4668 2 жыл бұрын
Wounderful tone super base voice..really great voice..gift
@jamesmani9977
@jamesmani9977 2 жыл бұрын
Na today Koda jamini bridge mala tha duty patha 😥😥😥😥😥😥 mudiyala paaa,, Ya entha valaiku vantha monu think pana vaikithu,,,
@dv5147
@dv5147 2 жыл бұрын
Yen bro anga duty podranga
@jamesmani9977
@jamesmani9977 2 жыл бұрын
2012 la , oruthare visa kadaikala nu kova patu, bridge mala erunthu stone thoki Ula throw panitaru.. Apa Thula erunthu entha paithiyakaranuga duty potutu erukanuga😔
@sivaramansiva8418
@sivaramansiva8418 2 жыл бұрын
காவல்துறை நண்பர் தமது துறை குறித்த படத்துடன் திரைத்துறையில் ஒரு இடத்திற்கு வந்துகொண்டு இருக்கிறார்.இவரைபோல பலதுறை நண்பர்பகளும் தங்கள் துறையை வெளிச்சம்போட்டுகாட்ட திரைத்துறைக்கு வரவாய்ப்பு உள்ளது.
@alagappanmurugappan4821
@alagappanmurugappan4821 2 жыл бұрын
I like this director very much…He was so good in Jai Bheem…like that he is a good director….I enjoyed the movie….
@ms6063
@ms6063 2 жыл бұрын
I like Mr Tamizh's voice , he uses it for a impressive narration.
@sris9787
@sris9787 2 жыл бұрын
2:53 video starts
@mohammedshahed7908
@mohammedshahed7908 2 жыл бұрын
11:46, Rowdy's ku munnadi irukka police mathiri, aarpaattam pandra public kitayum athe face kattathenga. He really mean it.
@Tamilmagan8720
@Tamilmagan8720 2 жыл бұрын
ஒரு இயக்குநராக வெற்றி அடைந்து விட்டீர்கள் தமிழ் சார்.வாழ்த்துஙக்கள்💐💐💐
@rameshganapathy6657
@rameshganapathy6657 2 жыл бұрын
It’s more than a movie, looks like insider’s insights - wish next Generation policemen will bring dignity and respect co-workers to better serve the society
@Madhu.R
@Madhu.R 2 жыл бұрын
I was reminded of Shawshank Redemption in so many places. ரொம்ப நல்ல plot. நல்ல படம்.
@user-je9pc9sw9v
@user-je9pc9sw9v 2 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா 💐💐💐💐
@kozhunji
@kozhunji 2 жыл бұрын
அருமை, நல்வாழ்த்துகள்
@enparvaimyviews
@enparvaimyviews 2 жыл бұрын
தரமான படம் அனைவரும் கட்டாயம் காணவேண்டு சிறந்த பாடம்
@aravinthaadhavan4221
@aravinthaadhavan4221 2 жыл бұрын
மிக மிக தெளிவான பேச்சு.. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...
@prakashafc3339
@prakashafc3339 2 жыл бұрын
Well interview,keep it up 👍🌟
@vigneshmohan9422
@vigneshmohan9422 2 жыл бұрын
Down to earth person. Best wishes
@_SureshKumar_
@_SureshKumar_ 2 жыл бұрын
Starts at 2:56
@edward_raghul
@edward_raghul 2 жыл бұрын
Thanks vro🔥
@gmr1165
@gmr1165 2 жыл бұрын
Good directer Good villan
@selvamsubramaniyan6384
@selvamsubramaniyan6384 2 жыл бұрын
தமிழ் அண்ணா அருமை அண்ணா
@k.v.22-61
@k.v.22-61 2 жыл бұрын
தமிழக போலீசார் சங்கம் வைக்க அனுமதிக்க வேண்டும்
@factcheck2204
@factcheck2204 2 жыл бұрын
Movie shows the other side of Police life TKS for the Movie
@cumbumponnaga1977
@cumbumponnaga1977 2 жыл бұрын
மாற்றத்திற்கான புதிய களம்
@dreamgiftsshop
@dreamgiftsshop 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@garavind0074
@garavind0074 2 жыл бұрын
Police ku 500 padam edutha lum thiruntha mattaingka .
@yourhappiness7361
@yourhappiness7361 2 жыл бұрын
நானும் சக காவலர் தான். கொடுக்கப்பட்ட வேளையில் பல குழப்பம் இருக்கும் , அது நடைமுறைக்கு அப்பாற்ப்பட்டதாக இருக்கும் , ஆனால் யாரிடமும் எந்த கேள்வியும் கேட்க முடியாது. ஆனால் அந்த வேளையை செய்து முடிக்க வேண்டும் அதான் காவலரின் கொடுமை
@Anandh247
@Anandh247 Жыл бұрын
Since my childhood i used to think why police mans are being this much rough and tuff.. I realized after i watched this movie. It made me understand that their tainings and politics inside of their department made them such that.. Great job you have done sir. You brought out the dark side of police department.. 🎉🎉🎉
@vijayaragavand9474
@vijayaragavand9474 2 жыл бұрын
பேட்டியில் வெளிப்படையான மனம்திறந்த பதில்களாக இருந்தது இயக்குநருக்கு வாழ்த்துக்கள்.
@Myvoice4141
@Myvoice4141 2 жыл бұрын
Awesome movie
@devidrivingschool5974
@devidrivingschool5974 2 жыл бұрын
வாழ்த்துகள் தோழரே...
@nagashreenallathambi7128
@nagashreenallathambi7128 2 жыл бұрын
Super movie
@blackknight1478
@blackknight1478 2 жыл бұрын
Director Tamil sir. TN Battalion police pathi orupadam panunga sir. After training
@strikeforce_yt
@strikeforce_yt 2 жыл бұрын
Super
@dhanushbala5736
@dhanushbala5736 2 жыл бұрын
Super sir 💐
@ILoveU69
@ILoveU69 2 жыл бұрын
நன்றி இயக்குனர்க்கு......
@g.gopalanng1925
@g.gopalanng1925 2 жыл бұрын
நல்ல விஷயம், மாற்றம் நடக்கட்டும் நாட்டில்
@KingDavid-dg6rq
@KingDavid-dg6rq 2 жыл бұрын
good job sir
@RajKumar-gl2wd
@RajKumar-gl2wd 2 жыл бұрын
Super movie directorkku valthugal
@jiishnus4a821
@jiishnus4a821 2 жыл бұрын
Super interview sir directer sir ku valthukal
@mohanguna7760
@mohanguna7760 2 жыл бұрын
Great tamil sir.
@karunakarand8477
@karunakarand8477 2 жыл бұрын
அருமையான படம் வாழ்த்துக்கள் சார்...
@suryacbe7403
@suryacbe7403 2 жыл бұрын
Great movie since I have watched in 2022
@bharathiv9582
@bharathiv9582 2 жыл бұрын
இயக்குனர் அவர்களுக்கு நன்றி 🙏
@Veerlove-du1qg
@Veerlove-du1qg 2 жыл бұрын
Nice. waiting for next movie
@trajramesh
@trajramesh 2 жыл бұрын
Nice movie sir. I wish you all the best for your future projects.
@easywaytoearn7456
@easywaytoearn7456 2 жыл бұрын
Sema Vera level movie 💥💥💥
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 2 жыл бұрын
Thank you Director very god movie God bless you Eelatamilan Eelatamilan UK
@hotten1880
@hotten1880 2 жыл бұрын
சிறப்பு வாழ்க வளமுடன்
@smartsiva3233
@smartsiva3233 2 жыл бұрын
Super Tamil bro 👌
@eeee-kd4rp
@eeee-kd4rp 2 жыл бұрын
காவல்துறை சார்பாக வாழ்த்துக்கள் ஐயா❤️❤️❤️
@RameshKumar-el1bu
@RameshKumar-el1bu 2 жыл бұрын
Super Tamil Sir Royal Suluit
@ad_darko4084
@ad_darko4084 2 жыл бұрын
Movie romba nalla iruku
@sundararamansankaran6887
@sundararamansankaran6887 2 жыл бұрын
Excellent movie
@Haran137
@Haran137 2 жыл бұрын
Tq so much sir...Same thought for gemini breach duty sir....
@ajmearol7404
@ajmearol7404 2 жыл бұрын
Excellent, 🎥 movie
@suthany5801
@suthany5801 2 жыл бұрын
Best screenplay
@ganeshanand8362
@ganeshanand8362 2 жыл бұрын
Wow what a movie awesome 👌 👏 👍
@kathir7248
@kathir7248 2 жыл бұрын
Interviewer questions super
@BharathiBharathi-jp2sf
@BharathiBharathi-jp2sf 2 жыл бұрын
ஆகச்சிறந்த படைப்பு
@Sakthis007
@Sakthis007 2 жыл бұрын
சிறப்பு தரமான படம் தமிழ் அண்ணா.
@Nofearplays6
@Nofearplays6 2 жыл бұрын
நான் அரசு வேலை செய்கிறேன் சாதி அரசியலை தினம்தோறும் சந்திக்கிறேன்.
@smallmessage619
@smallmessage619 2 жыл бұрын
Sad
@haridoss8906
@haridoss8906 2 жыл бұрын
Super picture sir
@Murugansampath8
@Murugansampath8 2 жыл бұрын
Sir ,indha movie ah Ella prs layum cast pannanumnu solli irukanga sir
@prabusp8963
@prabusp8963 2 жыл бұрын
Redpix Need to Publish the Director's Name. Even though it is well known, You must publish his Name.
@antonyjayaraj95
@antonyjayaraj95 2 жыл бұрын
அவர் பெயர் இயக்குனர் தமிழ்
@premlanson845
@premlanson845 2 жыл бұрын
👏
@karthiks1397
@karthiks1397 2 жыл бұрын
Great movie
@adventuretamil7740
@adventuretamil7740 2 жыл бұрын
Hotstar la oru hit movie Tanakaran
@asarofficial5306
@asarofficial5306 2 жыл бұрын
2022 super movie Kollywood
@azarnayeems4389
@azarnayeems4389 2 жыл бұрын
Congrats🎉🥳👏
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
路飞与唐舞桐
Рет қаралды 6 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
what will you choose? #tiktok
00:14
Анастасия Тарасова
Рет қаралды 7 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
Diss Track with @kabervasuki  | TM Podcast
2:16:46
Temple Monkeys
Рет қаралды 61 М.
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
路飞与唐舞桐
Рет қаралды 6 МЛН