Taanakkaran | Ex SI Arul | சினிமா பார்த்ததால் 150 police க்கு கிடைத்த தண்டனை |

  Рет қаралды 39,405

Filmibeat Tamil

Filmibeat Tamil

Күн бұрын

Пікірлер: 56
@iniyancounselling2886
@iniyancounselling2886 2 жыл бұрын
சார், மிகவும் அருமையாக தங்கள் அனுபவத்தோடு பகிர்ந்து கொண்டீர்கள்.மிக்க நன்றி...எங்கள் விக்ரம் பிரபு டாணாக்காரன், திறமைக்காரன்.. மதுரை நா.ரமேஷ்பாபு
@Vishnupriya-zd9tp
@Vishnupriya-zd9tp 2 жыл бұрын
மிக அருமையான பதிவு சார்.. காவல் துறை பயிற்சியில் இருக்கும் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம்.. Thank you அருள் சார்.. 💐💐
@duraiarunprakash8961
@duraiarunprakash8961 2 жыл бұрын
கழிவறை கதவுகள் இல்லை அடுத்தவர் சென்று கழிவறை செல்லும்போது கூச்சமாக இருந்தது படத்தில் வருவது போல எனது பயிற்சியின் போது அனுபவித்துள்ளேன்
@randomvideos1763
@randomvideos1763 2 жыл бұрын
7
@randomvideos1763
@randomvideos1763 2 жыл бұрын
k8
@randomvideos1763
@randomvideos1763 2 жыл бұрын
888jh
@தமிழன்ராஜநாகம்
@தமிழன்ராஜநாகம் 2 жыл бұрын
Unmai
@தமிழன்ராஜநாகம்
@தமிழன்ராஜநாகம் 2 жыл бұрын
Enga prs laum oru eswaramurthi erunthar sir. Tuning center manimuthar sir.
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 2 жыл бұрын
சிறந்த படம் விக்ரம் பிரபு படத்தில் நிஜமாக வாழ்ந்திருக்கிறார்
@k.senthilkumar507
@k.senthilkumar507 2 жыл бұрын
ஐயா,, முத்துகருப்பன் IPS. அவர்கள், பற்றிய தங்கள் கருத்து,, 100/100, உண்மை,, 👌🙏
@danielp8044
@danielp8044 2 жыл бұрын
Excellent speach of Arul . I am 1980 batch
@vijayakumarganesan1098
@vijayakumarganesan1098 2 жыл бұрын
We salute you Sir & all police personnel. How much hardship u all have face rightfrom your training till retirement
@manitham360
@manitham360 2 жыл бұрын
நன்றி. மதிப்பிற்குரிய.திரு.அருள்.சார்👍👍👍🤝🏻🤝🏻🤝🏻🤝🏻💐💐💐
@karthikeyasankarmuthurajan7754
@karthikeyasankarmuthurajan7754 2 жыл бұрын
இப்ப எல்லாம் நல்ல போலீசை சினிமாவில் தான் பார்க்க முடியும் ...
@ravidhamodharan439
@ravidhamodharan439 2 жыл бұрын
சார் சொல்வது உண்மை.
@anbazhaganam1632
@anbazhaganam1632 2 жыл бұрын
Sir, நான் 15.9.75 இல் இரண்டாம் நிலை காவலராக சேர்ந்து 40 ஆண்டுகள் பணி செய்து 10 ஆண்டுகள் S.I ஆக ( board SI) பணி செய்தும் 30.4.2015இல் ஓய்வு ஆகிவிட்டேன்.தற்போது ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 6 வருடங்களாக வேலை செய்து கொண்டு உள்ளேன். எங்களது training 9 மாதம். நான் தற்போதும் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளேன். நான் வேலூர் கோட்டையில் training எடுத்தேன். எனக்கு இன்னும் போலீஸ் பயிற்சியின் போது நான் எடுத்துக்கொண்ட பயிற்சி இன்னும் என் நினைவில் உள்ளது. அதை ஒரு சுகமாகவே நான் இன்றும் நினைக்கிறேன். வேலூர் கோட்டை சுற்றிலும் அகளி. அதில் திருட்டு தனமாக வெளியில் வந்து டாக்டர் சிவா படம் பார்த்த அனுபவம் இன்றும் என் நினைவில் உள்ளது. இன்று ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் பயிற்சி செய்வேன், squard drill, lathi drill, arms drill சிறப்பாக எடுப்பேன். இந்த டானாக்கரன் சினிமாவை நான் பார்க்கவில்லை.ஆனால் இது என்னவோ போலீஸ் training கொடுமை போலவும்,toilet பிரச்சினை உள்ளது போலவும் ஜாதி வன்மம் உள்ளது போலவும் இன்னும் என்ன என்னமோ கட்டுகதையோடு எடுத்துள்ளதாக அறிகிறேன். ED என்பதும் நமக்கு ஒருஅனுபவம்தான்.அதெல்லாம்தான் நம்மை ஒரு முழு போலீஸ் ஆக உயர்த்தியுள்ளது. லத்தி drill sugam ஒரு விதமாக இருக்கும். ஒருவரை punish செய்ய வேண்டும் என்றால் லத்தியை unguard position இல் வைத்தால் போதும். அதுவும் ஒரு சுகம்தான். ஒரு போலீஸ் ஆக இருந்து அதை விமர்சிப்பது என்ன அர்த்தம் என்றே தெரியவில்லை. 6 மாதம் trainig கயே விமர்சிக்கிறார்கள் நாங்கள் 9 மாதம். எப்படி இருக்கும். என்னைப்போல் உள்ளவர்கள் அனைவருக்கும் பயிற்சி ஒரு சுகம்தான்.கொடுமை இல்லை. வியாபார நோக்கில் எடுக்கும் சினிமாவை உண்மையானது என எண்ணாதீர்கள்.சினிமா எடுப்பவர்களுக்கு ஒரு தாழ்மையான கருத்து என்ன வென்றால் எங்கோ நடக்கும் ஒரு நிகழ்வை வைத்து ஒட்டு மொத்த போலீஸ் மீதும் பலி போடாதீர்கள். எனக்கு இன்னும் speed,sprit,direction உள்ளது என்றால் எனது பயிற்சிதான். தயவு செய்து உண்மையான போலீஸ் யாரும் பயிற்சியை விமர்சிக்க வேண்டாம்
@tamilramSivakumar
@tamilramSivakumar 2 жыл бұрын
இந்த பயிற்சியை ஆதிமூலம் ....ஆங்கில கால காவலர் பயிற்சி ஏறக்குறைய இராணுவ பயிற்சி சமம். எல்லை பகுதியாகவே, கலவர பூமியாக, இயற்கை பேரிடர்....ஏதுவாகவும் சாதாரண மனிதர் விட பயிற்சி எடுத்தார்வர்கள் வாழ்க்கையில எல்லாம் சமாளிக்கும் திறன் பெற்றவர்கள் , ஏற்றம் இறக்கம் சமமாக எடுத்துக்குங்க.
@hulkkumar853
@hulkkumar853 2 жыл бұрын
loose🐕🐕🐕😹😹😹
@தமிழன்ராஜநாகம்
@தமிழன்ராஜநாகம் 2 жыл бұрын
உண்மையை தானே சார் சொல்லிருக்காங்க
@syedriyasudeen5659
@syedriyasudeen5659 8 күн бұрын
உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் நடக்கவில்லை என்பதால் யாருக்குமே வேறு எங்குமே இதுபோல் நடக்கவில்லை நடக்கவே இல்லை என்று கூறிவிடமுடியுமா? இந்தப் பேட்டியிலேயே கூறுகிறாரே! படத்தில் காட்டப்பட்டதை விட ஒரு படி மேலே தான் என்று!
@mahizhanMunish
@mahizhanMunish 2 жыл бұрын
Salute sir🙏🙏🙏
@manitham360
@manitham360 2 жыл бұрын
ஆகச் சிறந்த நல்ல தரமான திரைப்படம் 💐💐💐
@kamalisrig2019
@kamalisrig2019 2 жыл бұрын
Super Sir 👌👏👏💐💐- GUNASEKAR.Kolathur
@thirunavukkarasudharmaling3985
@thirunavukkarasudharmaling3985 2 жыл бұрын
Super anna
@nandakumarcheiro
@nandakumarcheiro 2 жыл бұрын
Rajendran 814 may be called an officer of "An officer and a gentleman".
@v.vgases9288
@v.vgases9288 2 жыл бұрын
தெளிவான விளக்கம்
@shanmugamchinnappa6812
@shanmugamchinnappa6812 2 жыл бұрын
இது என்ன பயிற்சி!! நான் 1962 ம் வருடம் பீரங்கி படையில் சேர்ந்து ஒரு வருடம் பயிற்சி நாசிக்கில் நடந்தது! 6 மாதம் Basic training,6 மாதம் Advance training.இந்த போலிஸ் பயிற்சி ஜீஜிபி. 1980க்கு பிறகு தான் கொஞ்சம் பரவாயில்லை.இதெல்லாம் தேவை இல்லாத விமர்சனம்!?
@has4896
@has4896 2 жыл бұрын
Welcome Sir Mr.Arul👏
@friendsoffriends3934
@friendsoffriends3934 2 жыл бұрын
Good
@Naren2410
@Naren2410 2 жыл бұрын
இதை விட கொடூரமா இருக்கும் ராணுவ பயிற்சி. வந்து பாருங்கள் தெரியும். ஆனால் இந்த நிலை தொடரனும் பயிற்சியில். அப்பதான் பயிற்சி பயிற்சி மாதிரி இருக்கும்.
@விக்னேஷ்ஈஸ்வரன்
@விக்னேஷ்ஈஸ்வரன் 2 жыл бұрын
ராணுவம் எதிர்கொள்வது தீவிரவாதிகளை... காவலர் எதிர்கொள்வது மக்கள் நம் நாட்டு மக்கள்... வித்தியாசம் புரியும்னு நினைக்கிறேன்
@Naren2410
@Naren2410 2 жыл бұрын
@@விக்னேஷ்ஈஸ்வரன் தீவிர வாதிகளை விட கொடூர செயலில் டாஸ்மாக் போய்ட்டு வந்து பண்ணுறாங்க
@hajji6791
@hajji6791 2 жыл бұрын
ராணுவமும் போலீசும் அரசாங்கத்தின் அடிமை
@thangaraju2505
@thangaraju2505 2 жыл бұрын
Bro : Kollai & Lanchcham Yeppadi ? Yithukkellam Training Yillaiya....
@தமிழன்ராஜநாகம்
@தமிழன்ராஜநாகம் 2 жыл бұрын
Tryning arampachathula erunthu mudiura varai 1 nal kuda leave ellama tryning pannuna batch sir nanga.
@natesha8407nash
@natesha8407nash 2 жыл бұрын
Super Naina kalakita
@lifeisnatural2338
@lifeisnatural2338 2 жыл бұрын
Nice👍👍👏👏👏😊👏
@Naren2410
@Naren2410 2 жыл бұрын
2km front roll பண்ணிருக்கேன். பயிற்சி சமயத்தில். But இன்றும் அதை நினைத்தால் சந்தோசமா இருக்கும்
@sathyaselvi9504
@sathyaselvi9504 2 жыл бұрын
இவர் நேர்மையா pesuraar
@mariappanrathinam454
@mariappanrathinam454 2 жыл бұрын
Not only police army training also
@mssundaramoorthi9545
@mssundaramoorthi9545 2 жыл бұрын
all physical training based on Army training. police physical training is part of Army training. Army training is more hard than police training. because their job is like.
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 2 жыл бұрын
Vikram Prabu nadipillaya? Why don't you speak about the director.
@pspp592
@pspp592 2 жыл бұрын
Neenga solvathu nooru sathaveetham sathyama unki sir I am x home guard
@nandakumarcheiro
@nandakumarcheiro 2 жыл бұрын
Did you see the movie " an officer and a gentleman "
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 2 жыл бұрын
Full metal jacket
@jpremnath8564
@jpremnath8564 2 жыл бұрын
Ethu ellam onnum Ella sir army training la 5 present kuda Ella sir
@Indtami
@Indtami 2 жыл бұрын
Konjam bsf illana crpf training compare panna..it's not even 10 percent..
@Indtami
@Indtami 2 жыл бұрын
@M Ragul it happened once upon a time..may be the rarest case some batch had these kind of training..if you ask any cop they will say..the training was fun and you can't compare the police training to central forces or the paramilitary...it's only the mental torture they been thru..except commando battalion..the trainees themself say it's just running..exercise..and parade and may be a couple of times firing with old .22..or .303..rifles...lastest rifles insas, slr and ak,s for armed police training..I don't think so it's happening now..
@kumar-mu8fc
@kumar-mu8fc 10 ай бұрын
Traing peroid. Kastapduthaakudahuu
@thambinelloore7795
@thambinelloore7795 2 жыл бұрын
What they got in the training they gand iver to the public, inckuding the innocent people. Reform to human policing.
@krishnasamy2376
@krishnasamy2376 2 жыл бұрын
In 1984 no direct Si selection.
@lnarayananlnarayanan7670
@lnarayananlnarayanan7670 2 жыл бұрын
C.M. greivence 2002
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
Did you take bribes any time?
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 6 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 28 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,7 МЛН
Taanakkaran Tamil Movie Review by Savukku Shankar
12:26
Savukku Media
Рет қаралды 248 М.
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 6 МЛН