Shirt is nice design... different from the usual plain colour 👌👍🏻
@venkatesansethuram39264 ай бұрын
Thank you🙏
@jothimanikuppannan72134 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@kannang68124 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@singaravadivelmathiazhagan74894 ай бұрын
அருமை அய்யா...
@murugesandhusha44664 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@roopas86554 ай бұрын
Tq a lot guruji 🙏rahu and ketu uncle 😬informative and well explained 👍👏👏😊
@Prabakaransaranya-dv8sw4 ай бұрын
Rahuvin parvaiyum saniyin parvaiyum ondraga irundhal palan sollunga sir
@murugesanpalaniyan60904 ай бұрын
Waiting for your favorable lesson up to 9am
@chandrasekaran38924 ай бұрын
நல்ல பதிவு ஐயா நன்றி
@bhagyarajchandran96854 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@LakshmiLakshmi-v4m4 ай бұрын
Very good explanation thankyou sir 🙏🙏✨✨❣️❣️🤝
@ajithkumars17514 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@LakshmiLakshmi-v4m4 ай бұрын
Welcome sir 🎉🎉
@hariprasath33364 ай бұрын
அண்ணா வணக்கம்❤❤
@jaiganeshchinnasamy51374 ай бұрын
Nadri ayyiya❤
@sivayogi65704 ай бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@mrktamil70664 ай бұрын
காலை வணக்கம் குருஜி
@megalakamal95994 ай бұрын
வணக்கம் சார்🙏🙏🙏
@mkumarpalanisamy46374 ай бұрын
வணக்கம் குருஜி ராகு தசை சனி புத்தியில் 7 1/2 சனி நடப்புக்கு வந்தால் பாதிப்பிலிருந்து எப்படி தப்பிப்பது? ஒரு simple பரிகாரம் வீடியோ போடுங்க pls நன்றி 🙏
@Kaviyamugesh14024 ай бұрын
Thank you sir❤❤❤😊
@pokkirimersal71954 ай бұрын
Nice information ji❤❤
@sivaari66174 ай бұрын
வணக்கம் குருவே
@ajithkumars17514 ай бұрын
சூப்பர் சார்
@pothiyappanp40884 ай бұрын
வணக்கம் ஐயா😊
@SriDevi-gb2ef4 ай бұрын
Thank you sir
@chidambaramr25594 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@veerapandi14904 ай бұрын
Good morning Anna
@saravanan11784 ай бұрын
நன்றி குருஜி
@tajdistributors87774 ай бұрын
Nandri Guruji
@priyadharshini65334 ай бұрын
Visagam natchathiram ponnuku yan niraya toughness aagudhu alliance pakra apo sollunga sir... especially orey payyan irukanum rules ratchasa ganam also
@vyasaran4 ай бұрын
Lagnam wise podunga Sir please. Common videos not matching for anyone... For me Mesha lagnam, guru dasa budhan buthi also padu mosam. Guru in 8th place. Sani dasa budhan pudhdhi semma kastam... Kethu and Sukaran also not good i think for me, currently in kethu pudhthi...
@gowthamsabari15964 ай бұрын
Supper sir thankyou sir 🙏🙏🙏
@CHENDURONLINE4 ай бұрын
guruji sevoi disayil sani puthi ella legnakarargalum carefulla irukanum nu soneenga ok. en maniviku sevoi disai guru puthi . avang rishaba leganam guru avakita irunthu enna vilaki vachitar. ipo avaluku sani puthi iruku sani avaluku 6il irukirar. appo sevoi disai sani puthi avaluku nallathu seyuma
@venivelu45474 ай бұрын
Sir, best👌👌🙏🙏
@gurudinesh32544 ай бұрын
குருஜி கும்ப லக்னம் திருவாதிரை 42வயது நட்சத்திரம் மிதுன ராசி புதன் தசை புதன் புத்தி சனி +செ 8ல் புதன்+சுக்கிரன் 12ல் சனி புதன் பரிவர்த்தனை குரு 9ல் சூரி+கே 11ல் 5ல் வளர் சந்திரன்+ராகு (-சனி-ராகு-கேது- வர்கோத்தமம் எப்படி இருக்கும் குருஜி
ஐயா கடக லக்னம் இங்கு சுக்கிர அணி கிரகங்களின் தசா புத்திகள் நன்மை பயக்கும் என்று சொல்ல முடியுமா 🙏🙏
@kalimuthu5244 ай бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@nirmalk204 ай бұрын
Naan magara lagnam Sukra dasa guru bukti now Sukra dasa Sani bukti (lagnathipathy bukti) eppadi irukum.....after 2026 ??
@ssaravanan2564 ай бұрын
Super
@ARUNKUMAR-n5y4 ай бұрын
2 vagra ( retro) plantes in 6th place guru and sani Dhanush laganam 11th place sukiran and buthan guru ji like this
@lakshmitharani20534 ай бұрын
How will Kethu dasa be, if there is guru chandra yogam in horoscope?
@PradeepP-u8j4 ай бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@ttsivaraman4 ай бұрын
காலை வணக்கம்
@sdgtamizhan4 ай бұрын
சிம்மம் லக்னம் 11ல் சுக்கிரன் செவ்வாய் கேது அடுத்து திசை 01/3/25 கேது தசை என்ன பலன் குருஜி 🙏
@venkatpuliampatti8484 ай бұрын
❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@vyasaran4 ай бұрын
Sir, neenga qn and answer session video onnu podunga please. I saw recently all your old videos (3 yrs ago). My question is lagnathi balam pera you gave many tips... And also i observed whenever you say dasa buthi nallathu panna ready ya irukum pothu, lagnathibathi athai pera balamaga iruka vendum.... Appo ketta dasa buthi la namma laganathibathi yai balam pera seiyya neenga sonna tips use panna koodatha? Lagnathi weak aa irundha kettathaiyum pera mattara or will get easily all bad things and for getting good things only it should have more strength? Please sir reply.
@senthilvelu5684 ай бұрын
வணக்கம் குருஜி 🙏மிதுன லக்கினம் தற்சமயம் குரு திசை சனி புக்தி அடுத்து வரக்கூடிய குரு ராகு புத்தி சற்று பயமாக இருக்கிறது இருப்பினும் குரு நான்காம் இடத்தில் இருந்து சனி ராகுவை பத்தாம் இடத்தை பார்வையிடுகிறார் இருப்பினும் பாதகாதிபதி எப்படி இருக்கும் குருஜி? 🙏
@meenakshisundaram30554 ай бұрын
ராகு திசை கேது புத்தி எப்படி இருக்கும்? அது பற்றி தகவல் இல்லையே குருஜீ?
@chandrasekaran74914 ай бұрын
வணக்கம் தசா நாதன் வலுவாக இருந்து புத்தி நாதன் பகையானால் அந்த காலத்தில் கிடைக்கவேண்டிய நன்மை கிடைக்குமா இல்லை தடைபடுமா ?
@ranimadhu7374 ай бұрын
En ponnukku sukrathasai surya buthi sir. Enakku guru dhasai sevvai buthi sir. Ippodhaikku ok va irukku sir.
@manickarajraja88184 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@kalpanakandavel45414 ай бұрын
Sir வயதான காலத்தில் வரும் லக்னாதிபதி தசை எப்படி இருக்கும்
@ttsivaraman4 ай бұрын
முதல் வணக்கம்
@Kokila_senthil4 ай бұрын
உங்களுடைய விளக்கம் அருமை சார் நீங்க வந்து சிவனே நீர்ல வந்து சொல்ற மாதிரி இருக்கு எங்களுக்கு நீங்க கோயம்புத்தூர் ஏதும் விசிட் வந்தீங்கன்னா சொல்லுங்க நாங்க திருப்பூரில் இருக்கிறோம் தேங்க்யூ
@ARUNKUMAR-n5y4 ай бұрын
Vagra guru thisai
@rajasundarsundar7694 ай бұрын
குரு திசை ராகு புத்தி கூடுதல் விளக்கம் தேவை
@sashikumar54024 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Skr72224 ай бұрын
🎉🎉🎉❤❤❤
@RamKumar-wv2eh4 ай бұрын
ஒரு கேள்வி அய்யா, நீச்சனுக்கு வீடு கொடுத்தவன் நீச்சம் ஆனால் எப்படி பலன் எடுப்பது?
@HariharasudhanVasanth4 ай бұрын
சுக்ர திசை சனி புத்தியில் திருமணம் செய்யலாமா மீன லக்னம்
@சூரியபார்வை4 ай бұрын
வணக்கம் குருவே நீங்கள் கூறுவது போல் தசை புத்திகள் என்று கூறினாலும் எந்த இடத்தில் இருந்து திசை நடத்துகிறார்கள் என்று கணக்கு இருக்கிறது அல்லவா குருவே எந்த லக்னமாக இருந்தாலும் 11ஆம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் இது போன்ற விஷயங்கள் நடக்குமா ஒரு சந்தேகம் தான் தவறாக இருந்தால் மன்னிக்கவும் நன்றி குருவே
@shwetab6264 ай бұрын
Sir, dasanathan vakrama irunthal palan maruma?
@AstroSriramJI4 ай бұрын
Same
@shwetab6264 ай бұрын
@@AstroSriramJI Thank you for ur reply Sir🙏
@nirmalajegan71624 ай бұрын
வணக்கம் ஐயா உங்களின் கானொலிகளை நான் தினமும் பார்ப்பேன் ஐயா. உங்களுடைய ஜோதிடக் கருத்துக்கள் என் மனதுக்கு ஆறுதல் தருவதாக உள்ளது. என் மகளின் பிறந்த தேதி 05.06.1996. 5.16 pm. பிறந்த இடம் பழனி. நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று தயவு செய்து கூறுங்கள் ஐயா. நன்றி ஐயா.
@ManojS-n9b4 ай бұрын
அருமை சார் எனக்கு கும்பலக்ணம் லக்னாதிபதி 11ல் வக்ரம் தன் வீட்டை 3ம் பார்வையாக பார்க்கிறார் நன்மையா தயவு கூர்ந்து சொல்லுங்கள்
@krishnavenidhamodharan19444 ай бұрын
Iya vanakkam danusulakkanam puthan thisai sukkara puthi mudinthu suriya puthi aram pithru 10 Nall akirathu sukkara puthil Kalyan am ndanthathu sollamudiyatha pranchanai suriya puthi eppadi erukkum 10il suriyan puthan sukkaran oru varudamagava Nan mana Kavali en Thandi edam katpathu Pol Katkiran ennai asivatham saiya vandum
@shivaramesh3224 ай бұрын
🙏🙏
@ttsivaraman4 ай бұрын
Live என்று
@kowsalyat41784 ай бұрын
Rahu dasha, Puthan Bhukthi Puthan 12 il (Rahu Saram) petru ullathu. Kadagam lagnam, 4 il Rahu + Guru, Lagnathil Sukkiran ( Kadagam) Rahu dasha, Puthan bhukti eppadi irukkum 12 il puthan atchi ( rahu saram).Good or bad
@AstroSriramJI4 ай бұрын
50.50
@prasannasukanya2164 ай бұрын
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி கேது திசை சனி புத்தி மன அழுத்தம் அதிகம் கேது திசை புதன் புத்தி எப்படி இருக்கும்
@AstroSriramJI4 ай бұрын
Good
@ttsivaraman4 ай бұрын
உச்ச சனியை சூரியன் அஸ்தமனம் செய்து விட்டார் சூரிய தசா சனி புத்தி நல்ல பலன் கிடைக்குமா
@dineshprabhuhari14 ай бұрын
குருஜி எனக்கு சந்திர திசை ராகு புத்தி நடக்கிறது. நான் ஏற்கனவே கேட்டுள்ளேன், நன்மை பயக்காது என்பதால் நீங்களும் reply செய்யவில்லை. சந்திரன் எனக்கு 8ம் அதிபர் என்பதால், ராகு சந்திரன் எனக்கு 8-6 combination இல் உள்ளதால் நன்மை தருமா. நான் இப்போது தான் வேலை விட்டேன் மன உளைச்சலில். என்ன பதிலாக இருந்தாலும் reply பண்ணுங்க 🙏. கடக ராசி தனுசு லக்னம், ஆயில்யம் நட்சத்திரம். எனக்கு நன்றாக தெரியும் இது எனக்கு உகந்த நேரம் அல்ல என்று
@Uniqu9604 ай бұрын
❤
@bjymmahalingambhsr58514 ай бұрын
நீச்ச தசா நடக்கும் காலத்தில் புத்திநாதன் தசா நாதனுக்கு கட்டுப்பட்டு செயல்படுவாரா ஐயா?
@statusjunction44764 ай бұрын
🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருவே 🙏🙏🙏 புத்திநாதர்கள் லக்னத்திற்கு முதல் தர சுபராக இருந்து நல்ல வலுவோடு இருந்து தசாநாதனுக்கு எதிரியாக இருந்தாலும் தான் கொடுக்க வேண்டிய நல்ல பலன்களை கொடுப்பார்களா குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AstroSriramJI4 ай бұрын
50.50
@alagumuruganrm50524 ай бұрын
Enaku Sani dasa surya bukthi😢
@lavanyasenthilkumar31784 ай бұрын
Super sir 🙏
@avenkatapathyhari88954 ай бұрын
என்ன ஐயா பொருளாதாரத்தை சார்ந்தே பேசுகிறீர்கள்.. கேது ஞானம் வழங்குவார் என்றால் ஞானம் தானே மோட்சத்தின் பாதையை காட்டும். பிறப்பு என்பதே மோட்சம் நோக்கிய பயணம் அல்லவா.. அவ்வகையில் மத்திம வயதை கடந்து வரும் கேது தசை அமையப் பெற்றவர் பாக்கியசாலி அல்லவா
@parimaladevi79504 ай бұрын
உண்மைதான்.... ஆனால் மோட்சத்தைப் பற்றியெல்லாம் இங்கு யாரும் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை பணம் பகட்டு இவைதானே நடைமுறை வாழ்க்கை!!!!
@sathiyaanandaraman43994 ай бұрын
குருஜி விருச்சிக லக்னம் சனி மீனத்தில். தற்போது சனி தசை செவ்வாய் புத்தி நவம்பர் வரை. சூரியன் புதன் ராகு மேஷத்தில் செவ்வாய் கன்னியில். சனி தசை ராகு புத்தி அடுத்து வருவது குடும்ப வாழ்க்கை, உடம்பு எப்படி இருக்கும்?