உங்களை போல் ஒரு ஜோதிட குரு கிடைத்ததற்கு நாங்கள் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் ஐயா...வாழ்க வளமுடன் 🥰🥰🙏🏻
@vignesh332223 күн бұрын
மிகவும் பயனுள்ள காணொளி...குருஜி 🙏🙏
@murugesandhusha44668 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@VijayalakshmiKk-t3f8 күн бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 விருச்சிக லக்னம். ஆறில் கேது பகவான் இருப்பார். எதிரிகளை வெல்லும் பாக்யம் பெற்றேன் அப்பா 🙏🙏
@baji12908 күн бұрын
குருவே சரணம் 🙏🏻 குருவே துணை 🙌🏻 #வாழ்க_வளமுடன்❤️
@AntiCringe7778 күн бұрын
குருவே பொய் ஜோதிடர்கள் பல பேர் மத்தியில் மெய் ஜோதிடராய் ஜோதிடத்தில் ஒரு நம்பிக்கை ஒளியாய் உள்ளீர்கள் . ஐயா நீண்ட நாள் வாழ வேண்டும் என் அப்பன் முருகன் துணை செய்வான்.
@justknowinfo42012 күн бұрын
Super guruji very good explanation
@GaneshR-m9j8 күн бұрын
மிக நல்ல பதிவு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@bhagyarajchandran96857 күн бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@GameKingster7 күн бұрын
திருகணிதம், வாக்கிய பஞ்சாங்கம் என்று காணொளி போடுங்கள் சார்
@SharathkumarASK7 күн бұрын
ஆம் குருஜி
@karthikeyanpriya73588 күн бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@nmalliga82378 күн бұрын
நன்றி ஐயா , தெளிவான விளக்கம்
@ramadevi28.udayanRamadevi8 күн бұрын
Kaalai vanakkam ji🙏Aatchi petra paavigalum 6 m idamum patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
@vvignesh12588 күн бұрын
வணக்கம் குருஜி 🎉🎉🎉
@prabhus.k75898 күн бұрын
சிறப்பு: சிறப்பு.....❤❤❤
@raviraj-vs9bp8 күн бұрын
❤❤❤வணக்கம் குருவே🙏🙏🙏💐💐💐🌷🌷
@g.manikrishna-ue2ks8 күн бұрын
Learning more and more sir .. from your vedios ❤ very satisfying ❤❤
@rajak-gr4yk7 күн бұрын
நன்றிகள் கோடி ஐயா...
@RajiA-bk5um8 күн бұрын
காலை வணக்கம் குருஜீ
@senthilkumar-go7kp8 күн бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@AkilaB-c6s8 күн бұрын
6ம் இடத்தில் சுபர்கள் அமர்ந்தால் ஏற்படும் பலன் என்ன என்று காணொளி தாருங்கள் ஐயா.....
@pothiyappanp40888 күн бұрын
வணக்கம் ஐயா😊
@AnnapandiAnnapandi-p9r8 күн бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
@skr.omprasath92818 күн бұрын
9 இல் கும்பம் வீட்டில் , சந்திரன் செவ்வாய் புதன் சுக்கிரன் சேர்க்கை video podunga 🙏🙏
@venkatpuliampatti8488 күн бұрын
❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@Kaviyamugesh14028 күн бұрын
Thank you sir ❤❤❤😊
@luxmyp58508 күн бұрын
முதல் வணக்கம் குருஜி 🙏🏼🙏🏼❤️❤️
@RaziahbegumJaffarali8 күн бұрын
நீங்கள் ஒரு புத்தகம் வெளியிட்டால் பலகால சந்ததிகளுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்
@JAMMY_088 күн бұрын
வணக்கம் ஐயா ❤
@arthielango-b4g8 күн бұрын
Lakna athipathi neetcham 6 aam athi pathi utcham Thanks guruji for this video
@periyasamyrevathi24868 күн бұрын
Vanakkam guruji thulaam laknam meenathil Chandran. Viruchagathil irunthu guru paarkiraar. Chandra thisai eppati irukkum guruji thank you guruji 🙏
@akjayaganesh56378 күн бұрын
appu vannakam next atchi petra gregam in 8th house please
@revathibalaji1068 күн бұрын
Sir once again super speech and good explanation.
@RameshKumar-p4l2l2 күн бұрын
ஆண்மை குறைபாட்டிற்கு எந்த கிரகங்களை பார்க்க வேண்டும் எந்த பாவகங்களை பார்க்க வேண்டும் என்று கூறுங்கள் ஐயா
@freeworld65268 күн бұрын
காலை வணக்கம் சார் 🙏
@priya....66848 күн бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@dr.pgtpremalatha21268 күн бұрын
Nice sir 🎉
@spthangammahesh28618 күн бұрын
வணக்கம் குருஜி
@Lakshmi-g7t8c8 күн бұрын
Very good explanation thank you sir 🙏🙏🤝
@Lakshmi-g7t8c8 күн бұрын
🙏🙏
@prabavignesh-wp9sv8 күн бұрын
Expecting video on lagnathipathi in pushkara nakshatra in friend house and enemy house...
@VidhyaGanesan-zu7fw8 күн бұрын
Thank you Guruji 🙏🙏🙏❤
@venivelu45478 күн бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@Mugilan-vh6bv8 күн бұрын
Good morning sir, good information, thank you sir..
Sir naadi jodhidam pathi video pannunga sir, adhula epdi olai paathu name kooda correct aah solraanga, jadhagathaye potaanga..
@sivapandiyansivapandiyan40778 күн бұрын
ஐயா மகர லக்னம் 6 ல் சூரியன் புதன் சுக்கிரன் 12ல் இருந்து சந்திரன் முவறையும் பார்க்கிறார் 6ஆம் வீட்டின் பலன்கள் எப்படிங்க ஐயா இருக்கு good or bad
@SenthilKumar-hk6kd8 күн бұрын
Sir🙏🙏🙏 பாவிகளின் பார்வை மட்டும் 6இல் விலும்போதும் இந்த பலன் கிடைக்கும் மா?
@rajansubbaian24055 күн бұрын
வணக்கம் குருவே, சிறப்பாகும் சிறப்பான காணொளி, நன்றிங்க,, ஒரு விளக்கம் தேவை,, மிதுன லக்னம் 3ல் செவ்வாய், 6ல் சூரியன் , செவ்வாய் எப்பொழுது வலு பெறுவார்?,, உடல் நிலை பாதிப்பு தொடர்ச்சியாக உள்ளது,,
@AstroSriramJI5 күн бұрын
Little care
@shanthisenthil89248 күн бұрын
Rasi athipathyana Sani (ucha vakram )in 6 th house for rishaba lagnam, kumba rasi. .100 % true Sir .Since Sani is also bhagyathipathi, and saniku veedu kodutha sukiran ucham in meenam so half blessed half unfortunate !
@karthickeyank.s.20558 күн бұрын
Nandri Guruji
@goodchanges78838 күн бұрын
Vanakkam guruji
@beemadivya45808 күн бұрын
காலை வணக்கம் குருஜி கடக லக்கனம் 6ல் ராகு சனி வீடு கொடுத்த குருபகவான் சிம்மத்தில் ஆறாம் வீட்டை குரு பார்வையால் நல்ல கடன்...சனிராகு இணைவு காரணமாக ஆயுள் பற்றிய பயம் அதிகமாக உள்ளது... 7ஆம் பார்வை 8ஆம் வீட்டை பார்க்க ஆயுள் பலம் உண்டா ஐயா..
@ManickamT-o3n8 күн бұрын
Good Morning sir
@kganapathi84277 күн бұрын
நான் விருச்சிக லக்னம். 4 ஆம் இடம் கும்ப ராசியில் குரு, சுக்கிரன் (no வக்ரம்). 10 ஆம் இடம் சிம்ம ராசியில் வக்ர சனி. 11 ஆம் இடம் கன்னி ராசியில் லக்னாதிபன் வக்ர செவ்வாய், கேது. ஐயா எனக்கு நடப்பு குரு தசை மற்றும் எதிர்கால சனி தசை எப்படி இருக்கும். ஐயா தயவை கூர்ந்து கூறுங்கள். நன்றி.என்னுடைய விருச்சிக லக்ன நக்ஷத்திர புள்ளி அனுஷம் 4 ஆம் பாதம் சனி நட்சத்திரம்.
@PradeepP-u8j8 күн бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@Shathya-888 күн бұрын
Kumba lagnam, chandran in 6 th place atchi, how to take prediction.... Pls post about subha planents atchi in 6 th place
@jainishanth72977 күн бұрын
கன்னியா லக்கினம் 6 இல் சனி வக்கிரம் பெற்றால் என்ன பலன்..?
@MadhanaKrishnanM8 күн бұрын
எனக்கு ராசிக்கு. ( மீன ராசி )6 ஆம் இடத்தில சனி மற்றும் ராகு இருக்கின்றனர் . இது நன்மை செய்யும் அமைப்பா ஐயா
@AstroSriramJI7 күн бұрын
Yes
@krmohanasundaram92377 күн бұрын
💐🙏
@EswaranM-m4d8 күн бұрын
Mithna lagnum kanni rasi enikkun virchaagam sani irrku sani thasi sani puthi nadgathu guru ji nalla irrkuma guru ji
@gowthamms97738 күн бұрын
Guruji rishba lagna 6il suriyan neecham petru guru paarvail ullar. 6am athipathi 4am athipathi parivarththanai petru ullanar. Ithu nanmai seyuma?
@kowshikkarnan80078 күн бұрын
Adhd autisam video podunga guruji pls pls pls special child
வணக்கம் குரு ஜி, விருச்சிக லக்னம், மேசதில் தேய்பிறை சந்திரன் எப்படி இருக்கும்
@AstroSriramJI8 күн бұрын
Ok
@pavithraravikumar78548 күн бұрын
@@AstroSriramJI guruji naan dhanushu lagnam thulam rasi. 6 am idhathil aatchi petra sukran + kedhu Cases la win pana mudiyuma Thulathil guru Chandra yogam Mesathil suryan budhan
@dhivagartaker92798 күн бұрын
🙏கலியுகத்தில் ஜோதிட கடவுளே காலை வணக்கம்😘திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன் 😘 🔥மகரம் லக்னம் 🔥6 ஆம் வீட்டில் : குரு பகவான் ( வக்கிரம் ) திருவாதிரை நட்சத்திரம் சஞ்சாரம் 🤔இவர் பாவியாக இருக்கிறார் அய்யா நல்லதா அய்யா🤔 please comes 🙏🙏🙏🙏
@AstroSriramJI8 күн бұрын
Good
@saro12saro128 күн бұрын
சார் கன்னி லக்னம் கும்பத்தில் ராகு மட்டுமே உள்ளது நல்லதா சார்
@VinoSamjey8 күн бұрын
Sir ennaku true , simma lagnam , 2il guru sun , but magarathil sani aatchi , ennoda 15 vayasil en appa business kaga kadan vaanginar 22 years varaikum ithey kavalai , then marriage aagi husband kadan pathi kavalai , though me and husband are not spenders , his parents and brother kadan vaangi enga thalai la katiyanga , ipo parama ethiri ya kolunthanar aagitar , ivangala othukavum mudiyala ... kadanum iruku , kaalathukum thalai vali than sir
@VenkatVenkat-dg6bz8 күн бұрын
மீன லக்கனம் 6ம் வீடான சிம்மம் வீட்டில் செவ்வாய், கேது, சுக்கிரன் இவர்களின் இனைவு எப்படி இருக்கும் ஐயா
@jayaramdeepa91288 күн бұрын
வணக்கம் ஐயா. 6ம் இடத்தில் அமர்ந்த சனி வர்கோத்தமம் ஆனால் இது பொருந்துமா ஐயா
@gayathrigurumurthy81038 күн бұрын
Kanni lagnam simma rasi 6il kethu good or had guruji. I got Central govt in competitive exam. 8il suriyan utcham with budan, 7il sukran utcham with sevvai, 11il Guru utcham now guru disai future epadi irukum pls reply guruji
@AstroSriramJI8 күн бұрын
Good
@gayathrigurumurthy81038 күн бұрын
@AstroSriramJI thanks a lot guruji🙏
@RenukaNavaneethaKumar8 күн бұрын
6ம் இடம் 7ம் இடம் பரிவர்த்தனை பெற்று இப்போது சூரிய திசை நடப்பு அண்ணா எப்படி இருக்கும் இது என் மகனின் ஜாதகத்தில் அவன் இப்போது மேல்நிலைப் படிப்பு படிக்கிறான் வேலை கிடைக்குமா வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுமா. மீன் லக்னம் தனுசு ராசி.
@aishu62788 күн бұрын
Sir viruchigam ku 6il suryan kuda sukran , budhan, irukalama Sir
@AstroSriramJI8 күн бұрын
Okay
@yogesyoges60228 күн бұрын
5th house
@sashikumar54028 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ttsivaraman8 күн бұрын
ஆறாம் இடத்தில் பாவிகள் அமர்வது நல்லது ஆனால் கும்ப லக்கினம் மற்றும் மீன லக்கினத்தின் ஆறாம் அதிபதிகள ஆதிபத்திய வீடு கடகம் சிம்மம் ஆகும் அதில் அமரும் சந்திரன் மற்றும் சூரியன் னுக்கு வேற வீடுகள் இல்லை அப்போது அந்த வீட்டின் நல்லபலன் கிடைக்க வாய்ப்பு உண்டா குருஜீ
விருச்சிக ராசி ராசி படத்தில் ஆறாம் இடத்தில் ராகு உள்ளது
@AkilaB-c6s8 күн бұрын
லக்னத்தில் இருந்து ஆறாம் இடம் என்ன என்று கணக்கில் கொள்ளுங்கள்
@sathiyaanandaraman43998 күн бұрын
குருஜி விருச்சிகம் லக்னம் சூரியன் புதன் ராகு மேஷத்தில்.தற்போது சனி தசை.சனி மீனத்தில். வாழ்க்கை போராட்டம் தான் அடுத்த புதன் தசை எப்படி இருக்கும்
@AstroSriramJI8 күн бұрын
Good
@sathiyaanandaraman43998 күн бұрын
Thanks
@SelvaKumar-nf9dh8 күн бұрын
சிம்ம லக்னம் 6ல் சனி ஆட்சி வக்ரம் நல்லதா? கெட்டதா?
@AstroSriramJI8 күн бұрын
50.50
@KannanKannan-qu7bk8 күн бұрын
ஐயா வணக்கம் மிதுன் லக்னத்திற்கு ஆறில் ராகு கேது உச்சம் பெறுமே அது இருக்கலாமா தூத்துக்குடியில் இருந்து பச்சை மால் கண்ணன்
@AstroSriramJI8 күн бұрын
Good
@stramanujam34778 күн бұрын
வணக்கம் அய்யா🙏 சிம்ம லக்னம், (மகரத்தில்) 6- ல் செவ்வாய்+கேது. நீச , வக்ரம் பெற்ற சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை. பலன் எப்படி அய்யா?
@AstroSriramJI8 күн бұрын
50.50
@stramanujam34778 күн бұрын
@AstroSriramJI . Thank You Sir
@srinivasan-cb4ur8 күн бұрын
வணக்கம் குருஜி. துலாம் லக்கினம், சனி மீனத்தில், குரு கும்பத்தில்(சூரியன், புதன், கேது, செவ்வாய் உடன்). ராகு 11இல், ராகு தேஷை சனி புத்தி எப்படி இருக்கும் குருஜி.
@AstroSriramJI8 күн бұрын
Okay
@SenthilKumar-hk6kd8 күн бұрын
Sir 🙏🙏🙏🙏 தனுர் லக்னம் 6 ஆம் அதிபதிக்கு 11ஆம் இடம் (வெற்றி ஸ்தானம்) மூலதிரிகோன வீடு பேற்று, 4இல் உட்சம் பெறுவதால் ..தனுர் லக்னம் இயற்கையாகா எதிரிகளை வெற்றி கொண்டு சுகங்கள் பெற்று கொள்ளும் சூட்சமம் உடைய லக்னம் ஆகுமா??