தசம பாகம் கிறிஸ்தவர்கள் கொடுக்கலாமா? | Dasama bagam | Tamil Christian Message | Bro.Gopinath

  Рет қаралды 14,822

SOUND DOCTRINE

SOUND DOCTRINE

Күн бұрын

#Thasamapagam #Tithing #GivingtotheLord
Full Message: • பாடம் - 16 | கர்த்தருக...
Message by Bro.Gopinath, Preacher, Kolathur Church of Christ
Address:
Church Meets at: No:9, Haridoss 1st Cross Street, Kolathur, Chennai - 600099.
Contact: 9840525303
Worship Timing: Sunday Morning 9.30 a.m & Evening 5.00 P.m.
Bible Study: Friday 6.30 p.m.

Пікірлер
@selvasundaram1972
@selvasundaram1972 8 ай бұрын
மிகவும் அருமையான பிரசங்கம்! வேத வசனத்தின் படி தெளிவான விளக்கம் 🙏கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக🙏 ஆமென்🙏
@thangamNiviniran
@thangamNiviniran 7 ай бұрын
Good msg brother.
@josepha1043
@josepha1043 5 ай бұрын
Yes 👍 good message 💯💯💯
@melaariff4136
@melaariff4136 5 жыл бұрын
Some pastors only doing ministry not for money.You are great.Your church believers are lucky and you r the gift of Jesus.Pls maintain.
@lazardevasagayam5446
@lazardevasagayam5446 Жыл бұрын
தேவனுக்கே மகிமை
@vinithafranklin4666
@vinithafranklin4666 4 жыл бұрын
எவ்வளவு தெளிவான உண்மையான சத்தியங்கள் ..
@anandhanandh1718
@anandhanandh1718 2 жыл бұрын
அன்னா. சரியானவிலக்கம். கர்தர்உங்களைஅதிகமாய்பயன்படுத்துவாராக.
@Adalarasu-om6iw
@Adalarasu-om6iw 5 ай бұрын
😘
@velchristchristopher2761
@velchristchristopher2761 2 жыл бұрын
Thanks brother
@JD-zk3kp
@JD-zk3kp 2 жыл бұрын
Very nice
@arputharajashwin7558
@arputharajashwin7558 5 жыл бұрын
அண்ணன் அருமைய சென்னிங்க அண்ணன் இத நான் சென்னதுக்கு என்ன வெற்றுஉபதேசம்னு சொல்ரங்க கர்த்தர் அவங்க ஆவியின் கண்கல திறக்கனும் கர்த்தர் உங்களை ஆசீவதிப்பார்
@ccmtv284
@ccmtv284 5 жыл бұрын
keep on
@rajeshmohan6432
@rajeshmohan6432 3 жыл бұрын
Super, sir very good.
@ganeshjayaseelan7628
@ganeshjayaseelan7628 4 жыл бұрын
That's true brother some pastor looking for only many.christianity going to business line. but your talk totally different brother God bless you .
@sounddoctrine
@sounddoctrine 4 жыл бұрын
Thank you brother
@rajeshkannakarunakaran791
@rajeshkannakarunakaran791 3 жыл бұрын
Church of christ ellarum apuditha only for god
@rajesh5954
@rajesh5954 4 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சகோ,
@thuthistanley6737
@thuthistanley6737 4 жыл бұрын
Super very true yahushua bless you
@karthikeyankannan9750
@karthikeyankannan9750 4 жыл бұрын
Great brother GOD BLESS YOU
@manoharanhenry1849
@manoharanhenry1849 5 жыл бұрын
Super. Nice presentation
@kalpana2084
@kalpana2084 5 жыл бұрын
I was giving thasamabagam for past two years and i knew it is wrong as per scriptures( but i don't know reference and don't have more clarity) due to some unavoidable situations i was giving it. Whenever i am giving it i use to pray God that" dear god my heard working money should not go the family who have everything more than they required and it must be used as per your wish" but last month i decided to stop giving it after a great struggling still i was having doubt and wanted to have clarity through scriptures and i was repeatedly asking to God in my prayer to shown me a correct path. I should not do any mistake in giving to GOD. Really god directed me to you preaching through my elder sister.Last week i came to church of christ also. You people are following GOD as per scriptures. It's really wonder that Youngsters also preaching word of GOD. Glory to GOD 🙏
@sounddoctrine
@sounddoctrine 5 жыл бұрын
Which place you go to church of Christ?
@kalpana2084
@kalpana2084 5 жыл бұрын
@@sounddoctrine i was going to ACA after my marriage and i realised that they are misleading ppl i was giving thasamabhaganm. I came away from false preaching and going to kumaran nagar church of christ. I would like to come to haridass nagar church if christ permanently. Praying to GOD for same to lead me.
@2012gopinath
@2012gopinath 5 жыл бұрын
@@kalpana2084 Always welcome sister
@kalpana2084
@kalpana2084 5 жыл бұрын
@@2012gopinath 🙏
@sureshat3209
@sureshat3209 3 жыл бұрын
இது சத்தியம் ஆமென் அல்லேலூயா
@repentfromsin3
@repentfromsin3 5 жыл бұрын
1st view 1st like 1st comment 😁😁
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 3 жыл бұрын
Ok okay Thanks you brother
@robinsonselvaraj1420
@robinsonselvaraj1420 Жыл бұрын
Appadi tha enga pastor church la sabam poduranga kudukathavanga elam kasta padannum nu prayer pannuranga
@sounddoctrine
@sounddoctrine Жыл бұрын
Don't worry we pray for him to repent
@robinsonselvaraj1420
@robinsonselvaraj1420 Жыл бұрын
@@sounddoctrine kk
@oliveroyo1950
@oliveroyo1950 4 жыл бұрын
Super brother 🙏
@aarurjoseph7377
@aarurjoseph7377 5 жыл бұрын
👌
@mohanmohan8351
@mohanmohan8351 9 ай бұрын
நியாயபிரமாணத்தை ஏசு சிலுவையில் அடித்து விட்டார்.எனவே விருத்தசேதனம்.தசமபாகம் ஒழிந்தது
@ccmtv284
@ccmtv284 5 жыл бұрын
yes
@vinilkumarcm
@vinilkumarcm 4 жыл бұрын
அருமை. எங்கள் சபையும் சென்னையில் தான் இருக்கிறது, ஆனால் கல்றைத்தோட்டம் இல்லை. சந்தா கட்டுவதில்லை. எங்களுக்கு உதவ முடியுமா.
@robinsonselvaraj1420
@robinsonselvaraj1420 Жыл бұрын
Church building work Ku oru family ku10000 poduranga poor family kuduka mudiyala na sabam poduranga engala year first month salary kandippa kudukkanum illa na udana sabam poduranga
@baskardass7273
@baskardass7273 3 жыл бұрын
இதுக்கெல்லாம் ஒரு வீடியோ கேட்டுக் கேட்டுத்தான வீனாய் போயிட்டோம் பைபிள் படிங்க Bro...எல்லாம் தெளிவா புரியும்
@onegod9267
@onegod9267 5 жыл бұрын
Hebrews 10:5 [5]ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; Wherefore when he cometh into the world, he saith, Sacrifice and offering thou wouldest not, but a body hast thou prepared me:
@ccmtv284
@ccmtv284 5 жыл бұрын
உங்கள் செய்திகளை நமது online tv போடலாமா?
@sounddoctrine
@sounddoctrine 5 жыл бұрын
Which channel Brother?
@ccmtv284
@ccmtv284 5 жыл бұрын
@@sounddoctrine www.ccmmedia.net/ and broadcast on America, Canada, Europa,and.. in IPTV
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 3 жыл бұрын
தசமபாகம் கொடுப்பது அவசியமில்லை; விரும்பி கொடுத்தால் தவறில்லை. ஆனால் தசம்பாகம் கேட்பது தவறு. லூக்கா20: 47; 21:1-6. “47 விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார். 1.அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார். 2 ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: 3 இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 4 அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார். 5 பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக் குறித்துச் சிலர் சொன்னபோது, 6 அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்”. கிபி70 ஆம் ஆண்டில் எருசலேம் ஆலயம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இரட்சிற்காக தனது உலக ஆஸ்தி அனைத்தும் போட்ட அந்த ஏழை விதைவையின் செயல் ஆண்டவர் ஏசுவின் மனதை தொட்டது என்பதை வாசிக்கிறோம்: அத்தகைய போலியான மதமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஆண்டவருடைய திட்டம்!
@sounddoctrine
@sounddoctrine 3 жыл бұрын
தசமபாகம் விரும்பி கொடுப்பது தவறில்லை என்று கூறுகிறீர்கள். அனால் வேதம் அப்படி சொல்லவில்லை. சில கேள்விகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 1. தசமபாகம் எந்த உடன்படிக்கையின் சட்டம் 2. யார் தசமபாகம் கொடுக்கவேண்டும்? 3. யார் தசமபாகம் பெற்றுக்கொள்ளவேண்டும்? இந்த 3 கேள்விகளுக்கும் பதில் எபிரெயர் 7:5 வாசிக்கவும். "லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்துவந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்." புதிய உடன்படிக்கையில் நமக்கு சொல்லப்பட்ட சட்டம். 2 கொரிந்தியர் 9:6,7 6. "பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். 7. அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
@edwinsamuel9237
@edwinsamuel9237 5 жыл бұрын
Iya neenga sonne Mathiri salem DT le enthe church unmaiya iruku please solunga aya,nanga poge than kekurom
@sounddoctrine
@sounddoctrine 5 жыл бұрын
Dear brother in Salem contact bro.sathish 9865413993
@xaviourpaulvincent1910
@xaviourpaulvincent1910 2 жыл бұрын
எண்ணாகமம் 18: 21 விளக்கம் கொடுங்கள்.
@sounddoctrine
@sounddoctrine 2 жыл бұрын
Only the Tribe of Levi Read Hebrews 9:5. We r not Physical Levi tribes
@vjo2721
@vjo2721 4 жыл бұрын
🌻🕊 Thasama Paagam Kuriththa Unmaiyaana En Anubavam🕊🌻 🌻🕊 Devanai Nesikkum Oruvar Sollum Payanulla Anubavam 🕊🌻 🔥🍇Thelivadaiveergal🍇🔥 Thasama Paagam Yenbathu Niyaaya Piramaanathirkku Munthaiyathu. Melhizathek-kku Abraham Koduththathu. Yakkobu Koduththathu. Devan Eppothum Ellavatraiyum Namakku Kodukkiraar. Thannaiyae Namakku Koduththirukkiraar. Kodungal Entru Namakku Sonnavar. Vangukirathai Vida Koduppethe Siranththu yentravar (Acts). Koduppathu Devanudaiya Subaavathil Valarvathu. (Nammaiyum, Nam Neram etc.. ) Thasama paakam Yenbathu Devanmel ullaAnbinaal Koduppathu. Sila Kodukkamanam Attravarkal ithai Thangalukku Sathagamaaga Edukkiraargal. innum Sollavendumaanal Thasama Paagam Koduththu Yevarum Kuraivu Adaiyavillai. Asirvathikkapadukiraargal. Veen Selavukku Vilakki Padukaakka Pdukiraargal. Devanudaiya Raatchiyam Kattapayan paduvathaal Miguntha Makilchi Undaakirathu. innum Solla ponaal Devanai Naam Unmaiyaga Arinthu Nesithaal (Romans 5 : 5) (Aaviyanavarudaiya Anbinaal) Devanukku ithaivida Kodukka Urchaagam, Anbu Varum. Examble : Davithu Arasar. Aalayam katta Koduththathu. Manapurvamaai Athigamaai. Koduththu matravargaliyum Kodukka Urchaaga paduthiyathu. Ange Miguntha Santhosam Undaakiyathu. Manapoorvamai Koduppathil Unmail Santhosam Undu. ithodu Nillaamal Elaikalukkum Naam Thaaralamai Kodukka vendum . (Epirayer 13 : 16). ithu oru pali. ithil Devan Piriya padukiraar. Matrum Vetha Vasanaththai namakku Pakirnthu Koduppavargalukku Sagala Nanmaigalil Naamum avargalukku pakirnthu kodukkavendum ( Kalathiyar 6 : 6). Paul pura-Saathigalidam Uliyam Seithaar. Pethuru, Yovaan Yutharukku Uliyam Seithaargal.(inke yutha muramaiyum anusarikkappattathu. Solla ponaal paul-um sila pandigaikku vanthaar. Apposthalar sonna silavatraiyum Aasarithar. Pura Saathiyar mathiyil Pethuruvai Yethirthaar. Moththathil 10 kattalai Niyaaya piramanam. Athai naam vida mudiyathu. Surunga Sonnal Devanai nesi, piranai nesi. itharkkul Niyaya Piramanam Aththanaiyum Adankum. Blood Sappiduvathu Nerungundu Saavathai Saappiduvathu Niyaya piramaaname. Athai purasaathi Sabaikku Sattamaga Matrinaargal Apposthalargal. Paligal, Pandigaigal , Niyayapiramanam yesuvil Niraiveri Vittathu. Vaalkkai satam pothuvaanathu Athai Seiya Namamaku pelan tharuvathu Grace. Palaiya yerpaattil seithal Pavam inge itchaiyodu Parthaale Paavam. ithuthaan Kasttam. Aanal Ontru irukkirathu Grace. Atharkku Keel pattal paavam merkollathu. Thalmai irunthaalmattume grace Kidaikkum. Kavanam Devai. Thalththi Nam Devanai Thuthithalum Devai. Devanai Nesippavargal Kanchathanam illamal Koduppargal. (example : Makkathoniyaa Nattu Sabaigal. Miguntha Tariththirathil Utharathuvamaga Koduththargal.) Kaaranam Devan nallavargalukkum Thiyavargalukku Thodarnthu koduththu konde irukkiraar. ( Malai, Suriyan , etc nanmaigal...) Antha Subavathil Namum Valarvom. Devanai Athigam Aaviyanavarudaiya anbinaal Naam Nesiththaal koduppathil namakku ivvalavu siramam irukkathu. Unmaiyaagave Mahilchi Thaan irukkum. Mahilnthu Kalikurungal Paralogathil Ungal palan miguthi. Oru kalasam Thannirukke Palan kodukkum nantriyullavar nam deivam. Paralogathil ungal Pokkisaththai Serththu vaiyungal. Anke thaan nirantharamaaga Vaala Pokireergal. Aathuma Athaayamum Seiyungal. ** Koduththu Suvai Kandavargal Koduppathai Niruththamal Thodarnthu Mahilnthu Koduththu konde irukkiraargal. Aasirvathikkap padukiraarkal. Melum kodukka Vaanchikkiraargal. Nantri. God Bless You. UTHAARA KUNAMULLA AATHUMA SELIKKUM.
@samuelcharles128
@samuelcharles128 3 жыл бұрын
கொடுப்பது தவறல்ல. ஆனால் கிறிஸ்துவின் பிரமானம் அதை கட்டாயமாக்கவில்லை.
@sheebaj7470
@sheebaj7470 4 жыл бұрын
பிரதர்நிங்கள்சொல்ரதுகரட்
@JosuvaJosuva-e7v
@JosuvaJosuva-e7v 4 ай бұрын
ஆண்டவர் சொன்னார் நியாயபிரமாணத்தை அழிக்க அல்ல அதை நிறைவேற்றவே வந்தேன் என்றார் தசம காணிக்கையை பற்றி என்ன சொன்னார் என்பதை புறிந்து பேசுங்க Brother
@sounddoctrine
@sounddoctrine 4 ай бұрын
2 Corinthians 9:6,7 Read Brother
@swarnaram6190
@swarnaram6190 5 жыл бұрын
Brother Neraya topics podunga brother....
@sounddoctrine
@sounddoctrine 5 жыл бұрын
Sure
@rajeshkannakarunakaran791
@rajeshkannakarunakaran791 3 жыл бұрын
Church of christ search panni parunga
@nadarajahramesh6867
@nadarajahramesh6867 3 жыл бұрын
இங்கு தசமபாகம் காணிக்கை இல்லாது உங்க ஊழியத்தை நடத்தி செல்லுங்கள்..முதல்ல வேலைக்கு போங்க...பவுல் சொல்கிறான் நான் வேலை செய்து என் கைகளின் பிரயாசத்தை உண்கிறேன்..இந்த வசனம் உங்களுக்கு தெரியாதா ...
@sounddoctrine
@sounddoctrine 3 жыл бұрын
We are working only bro
@stalinchelladurai2085
@stalinchelladurai2085 3 жыл бұрын
@@sounddoctrine good brother. you are doing the wright thing
@sounddoctrine
@sounddoctrine 3 жыл бұрын
@@stalinchelladurai2085 Thank you Brother
@bride-jesuswithusministrie7548
@bride-jesuswithusministrie7548 4 жыл бұрын
யாராவது ஒருவர் செய்கிற தவறை வைத்துக்கொண்டு எல்லோரையும் குற்றப்படுத்தக்கூடாது
@stalinchelladurai2085
@stalinchelladurai2085 3 жыл бұрын
நிறைய பேர் தெரிந்தே இந்த தவறை செய்கிறார்கள்
@franklinkarunakaran5829
@franklinkarunakaran5829 Жыл бұрын
தசமபாகம் தமிழர்களுக்கு இல்லை. விதவை போட்ட 2 காசு தான் உதாரணம்.
@brom.thangaraj3824
@brom.thangaraj3824 3 жыл бұрын
Uliyathirku kodupadhu tavarlalla suya nalama irupadhu tavaru Atta pichinitnam iruku Adhu tan tavaru
@jeyamania1176
@jeyamania1176 4 жыл бұрын
மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். வெளிப்படுத்தின விசேஷம் 20:5 ஞானஸ்நானம் என்பது முதலாம் உயிர்த்தெழுதல் கிடையாது Brother
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 5 жыл бұрын
பிரதர் அப்போஸ்தல காலத்தில் சில நிருபங்கள் தான் அவர்கள் கையில் இருந்தது முழு பைபள் கி.பி 300 பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் சோ்த்துதான் பரிசுத்த வேதாகம். பவுல் காலத்தில் கிறிஸ்தவம் ஆரம்ப காலம் பிட்பாடு 270 ஆண்டுகள் கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவம் அந்நாட்களில் வீட்டு வேலை வயலில் ஆடு மாடு மேய்ப்பது வருமானம் மிகவும் குறைவு. பழைய ஏற்பாடு நமக்கு நிழல் மத்தேயு 5:17-18 நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றவே இயேசு கிறிஸது வந்தாா். அப்.4:34-37 எல்லாவற்றையும் விற்று அப்போஸ்தலர்கள் பாதத்தில் கொண்டு வந்து வைத்தார்கள் அதையும் ஏற்றுக்கொண்டாா்கள் நமது வருமானத்தில் பத்தில் ஒரு பாகம் கர்த்தருக்கு கொடுப்பது என்ன தவறு. சபைக்கு கொடுப்பது அவர்கள் சோசியல் ஓா்க் செய்கிறாா்கள் மிசனறிகலை தாங்குகிறாா்கள் ஏழை எழியவர்களுக்கு உதவி செய்கிறாா்கள் பைபள் வாங்கி மக்களுக்கு கொடுக்கிறாா்கள் எவ்வளவோ காறியம் செய்கிறாா்கள் தேவன் உள்ளத்தில் ஏவுகிறாா் ஜனங்கள் கொடுக்கிறாா்கள் தேவபனிகள் நறைவேறுகிறது
@sounddoctrine
@sounddoctrine 5 жыл бұрын
Thank you for your valuable feedback. May God bless you. Kindly watch this video for your question. Thank you. kzbin.info/www/bejne/eGrPqK2ceK56rpo
@neemaanand6030
@neemaanand6030 5 жыл бұрын
Elizabath sister! Neengal yesuvin ooliyargala illai paulin ooliyargala yosiungal🤔🤔🤔
@neemaanand6030
@neemaanand6030 5 жыл бұрын
Sister elizabath illavasamai petrirgal ilavasamai godungal ithan artham enna
@sathish6601
@sathish6601 4 жыл бұрын
Tithe is not needed now brother. Jesus Christ changed it all. Read the scripture properly. Unless if you are a pastor or someone living your life with the church tithe money and without doing any work it won’t be a trouble
@rajeshisack230
@rajeshisack230 4 жыл бұрын
அப்போஸ்தலர்கள் இயேசுகிறிஸ்துவின் சுவிஷேசத்திற்க்காக தங்களுடைய வீடு வாசல் நிலம் தாய் தகப்பன் மனைவி பிள்ளைகள் சகோதர சகோதர சகோதரிகளை விட்டுவிட்டு தியாக மனப்பான்மையோடு இயேசுவுக்காக வந்தார்கள் . ஆதிஅப்போஸ்தலர்களை இன்றைக்கு இருக்கும் ஊழியர்களோடு ஒப்பிட முடியாது.. 28 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான். மாற்கு 10:28 29 அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும்,சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், மாற்கு 10:29 30 இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மாற்கு 10:30 இந்த வாக்குதத்தம் தான் அங்கே அப்போஸ்தலர் 4 ஆம் அதிகாரத்தில் நிறைவேறியது. சகோதரரே.. ஆனால் மாற்கு 10 ஐ கொஞ்சம் முழுமையாக வாசிக்கவும். பிற்பாடு உங்களுக்கு புரியும்.
@jonahprem4520
@jonahprem4520 4 жыл бұрын
தசமபாகம் காணிக்கை கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று யாரும் யாரிடத்திலும் சொல்வதில்லை அவர்கள் மனவிருப்பத்தின்படி தருகிறார்கள் ஒன் சைடு வேதாகமத்தை புரிந்துகொண்டு பேசுகிறீர்கள் சரியல்ல
@kennedy106
@kennedy106 3 жыл бұрын
தசமபாகம் illegal in new covenant....
@stalinchelladurai2085
@stalinchelladurai2085 3 жыл бұрын
@@kennedy106 தசம பாகம் கட்டாயம் தர வேண்டும் என ஜெபத்தில் சொல்கிறார்கள்
@helenhelenrani1870
@helenhelenrani1870 Жыл бұрын
அப்போ சர்ச் காணிக்கை கவர்ல, எல்லா காணிக்கை லிஸ்ட் எதுக்கு போடறாங்க பிரதர்?
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 582 М.
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 51 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
"தசமபாகம்" பயனுள்ள தகவல்கள். - J.Stanley Jabaraj
31:03
Celebrate Jesus - J. Stanley Jabaraj
Рет қаралды 16 М.