உடன்படிக்கை பெட்டி எந்த நாட்டில் இருக்கு தெரியுமா ?Pr. Suresh Ramachandhran Tamil Christian Message

  Рет қаралды 35,872

Hello Christians

Hello Christians

Күн бұрын

Пікірлер: 103
@jamesjegathees7074
@jamesjegathees7074 3 ай бұрын
என் வாழ்க்கையில் இருந்த கேள்விகளுக்கு உங்கள் மெசேஜ் மூலம் பதிலை அறிந்து கொள்ள இயேசு உதவி செய்தார் நன்றி❤❤❤❤❤❤❤.. Heart touching message..
@mahesha5759
@mahesha5759 3 ай бұрын
இயேசுவே மெய் தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார்
@panneerselvam8572
@panneerselvam8572 3 ай бұрын
புதிய உடன்படிக்கை இயேசு கிறிஸ்து
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 3 ай бұрын
உலகம் படைக்கப்பட்டு 6000 ஆண்டுகள் ஆகிறது என ஆதாம் முதல் கிறிஸ்துவரையுள்ள தலைமுறை அட்டவணை சொல்கிறது. ஆனால் லூசி என்ற மனித முன்னோர் வயது 32, லட்சம் ஆண்டுகள் ஆகிறது ஆதாமை கடவுள் உண்டாக்கினார் எனில் லூசியை உண்டாக்கியது யார்?
@Selvaraj-ll8gs
@Selvaraj-ll8gs 2 ай бұрын
யாவாகிய யாசுவா மேசியா இவரேமெய்யானதேவனும்நித்தியஜீவனுமாய்இருக்கிறார்.ஆமென்
@kennedyjohn3829
@kennedyjohn3829 3 ай бұрын
இயேசுகிறிஸ்து இல்லை என்றால் நான் பாவத்தில் மரித்திருப்பேன் என்னை மன்னித்து அவர் அன்பை விளங்கபன்னி நித்திய ஜீவனை கொடுத்தார். மாற்கு 5:8
@rajak2190
@rajak2190 2 ай бұрын
நீண்ட நாள் பிறகு தெளிவான வார்த்தைகள் . நன்றி.
@drarajakumar7208
@drarajakumar7208 Ай бұрын
Beautiful revelation
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 3 ай бұрын
2019 ல் பல்லாவரம் விஸ்வாசம் ஐய்யா அவர்கள் சபையில் . ஒலிபரப்பப்பட்ட 1:30 மணி நேரம் பிரசங்கம்
@maryalphonse2207
@maryalphonse2207 3 ай бұрын
Thank you, Jesus for this message God bless you, Pastor
@christurajL-z4i
@christurajL-z4i 3 ай бұрын
Arumaiyana. Vilakkam. Deava vasanathinpadi. Amen. Easuvukkey. Pugazh.
@karthicksugumaran24
@karthicksugumaran24 2 ай бұрын
Wonderful Historical Biblical Studies ❤
@mahimariya7
@mahimariya7 2 ай бұрын
❤ Praise the Lord Jesus ❤
@alexthomas9077
@alexthomas9077 3 ай бұрын
Praise The Lord.
@Know-dr5yx
@Know-dr5yx 3 ай бұрын
Tnk you paster
@christfellowship6726
@christfellowship6726 3 ай бұрын
Praise the lord
@rev.christopher1684
@rev.christopher1684 3 ай бұрын
❤அல்லேலூயா 🎉
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 3 ай бұрын
உலகம் படைக்கப்பட்டு 6000 ஆண்டுகள் ஆகிறது என ஆதாம் முதல் கிறிஸ்துவரையுள்ள தலைமுறை அட்டவணை சொல்கிறது. ஆனால் லூசி என்ற மனித முன்னோர் வயது 32, லட்சம் ஆண்டுகள் ஆகிறது ஆதாமை கடவுள் உண்டாக்கினார் எனில் லூசியை உண்டாக்கியது யார்?
@AbiAbis-o7c
@AbiAbis-o7c 3 ай бұрын
தெளிவான விளக்கத்திற்கு நன்றி பாஸ்டர்
@alicedev74
@alicedev74 3 ай бұрын
It is with God, we will see it!
@krishanthdaren1933
@krishanthdaren1933 3 ай бұрын
Amen Allelujah 🙏
@rev.christopher1684
@rev.christopher1684 3 ай бұрын
நன்றி அண்ணா தெளிவு வந்துவிட்டது 🎉
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 3 ай бұрын
உலகம் படைக்கப்பட்டு 6000 ஆண்டுகள் ஆகிறது என ஆதாம் முதல் கிறிஸ்துவரையுள்ள தலைமுறை அட்டவணை சொல்கிறது. ஆனால் லூசி என்ற மனித முன்னோர் வயது 32, லட்சம் ஆண்டுகள் ஆகிறது ஆதாமை கடவுள் உண்டாக்கினார் எனில் லூசியை உண்டாக்கியது யார்?
@godsway2459
@godsway2459 3 ай бұрын
Excellant message bro.
@mathivathanikoneswaran7903
@mathivathanikoneswaran7903 3 ай бұрын
Amen Allelujah
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 3 ай бұрын
உலகம் படைக்கப்பட்டு 6000 ஆண்டுகள் ஆகிறது என ஆதாம் முதல் கிறிஸ்துவரையுள்ள தலைமுறை அட்டவணை சொல்கிறது. ஆனால் லூசி என்ற மனித முன்னோர் வயது 32, லட்சம் ஆண்டுகள் ஆகிறது ஆதாமை கடவுள் உண்டாக்கினார் எனில் லூசியை உண்டாக்கியது யார்?
@christfellowship6726
@christfellowship6726 3 ай бұрын
Amen
@helensabastian7818
@helensabastian7818 3 ай бұрын
Amen 🌿🌷🙏🙏🙏🌷🌿
@nalininadesan
@nalininadesan 3 ай бұрын
Hallelujah
@Baby-de4uk
@Baby-de4uk 3 ай бұрын
😊supernameofjesus 4:10 4:12
@immanueljothikumar5718
@immanueljothikumar5718 2 ай бұрын
.🎉❤🎉.
@melwinsamraj1136
@melwinsamraj1136 3 ай бұрын
where can I see full video? Full video link?
@NilaniNila-s1s
@NilaniNila-s1s 3 ай бұрын
❤thank you pastor
@PradeepaJayasingh
@PradeepaJayasingh 3 ай бұрын
හැම මැසෙජ්එකක්ම සිංහලෙනුත් දෙනන පාස්ටර ජේසු පිහිටයි
@FarizFariz-x6k
@FarizFariz-x6k 2 ай бұрын
Moo horek
@theimmortalblackhole5651
@theimmortalblackhole5651 3 ай бұрын
arunemmanuel @ andha pettiya Naan barber shopla paarthurukkaen ...🤩
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss 2 ай бұрын
விளையாடுகிறிரா. இதன் பலனை அனுபவிப்பார்கள்.
@theimmortalblackhole5651
@theimmortalblackhole5651 2 ай бұрын
Yehwah ve andha petti enga irukkunnu meendumoru pudhiya pazhaiya yaerpaattile yedhaavadhu oru yesuvai poandra theerkkadharisiyaana saadhu chellappaavidam vasanatthin moolam paesuvaar varum thalaimuraiyinar adhai paditthu ratchikkappaduvar ; the immortal revelation 13: 66:6
@solomonsamsath5827
@solomonsamsath5827 3 ай бұрын
❤❤❤❤
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 3 ай бұрын
உலகம் படைக்கப்பட்டு 6000 ஆண்டுகள் ஆகிறது என ஆதாம் முதல் கிறிஸ்துவரையுள்ள தலைமுறை அட்டவணை சொல்கிறது. ஆனால் லூசி என்ற மனித முன்னோர் வயது 32, லட்சம் ஆண்டுகள் ஆகிறது ஆதாமை கடவுள் உண்டாக்கினார் எனில் லூசியை உண்டாக்கியது யார்?
@charlestoncharleston8594
@charlestoncharleston8594 3 ай бұрын
@jomahessh4886
@jomahessh4886 3 ай бұрын
Amen praise the lord 🙏
@alexpandian599
@alexpandian599 Ай бұрын
சரித்திரம் சொல்கிறதா அல்லது இவர் சரித்திரமாகப் புனைகிறாரா?
@isackuppuswamy5648
@isackuppuswamy5648 3 ай бұрын
கதை நன்றாக உள்ளது
@arunemmanuel1610
@arunemmanuel1610 3 ай бұрын
உடன்படிக்கை பெட்டி பரலோகத்தில் காணப்பட்டது என்றால், அது பூமியில் இல்லை, பரலோகத்திற்கு எடுத்து செல்லப்பட்டுவிட்டது என்று தானே அர்த்தமாகிறது?
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss 2 ай бұрын
இதுவரை எதுவும் ஏடுத்தூச்செலாலப்பட்டாதாக இல்லை.
@MrDanijezz
@MrDanijezz 2 ай бұрын
@@MaryAnthonyDosseduthu sela padavilai endrummm eludha vilaiyeeeeeeee….
@1981kiwi
@1981kiwi 3 ай бұрын
எதுவாக இருந்தாலும் அதை வேதத்தோடு ஒப்பிடு செய்து பார்க்க வேண்டும். முரணாக தோன்றினால்???
@saranganupendran1227
@saranganupendran1227 3 ай бұрын
Amen Hallelujah 🙏
@hebroncaringministries8125
@hebroncaringministries8125 2 ай бұрын
Solomon black or Red read the bible , it says Solomon black skin
@FarizFariz-x6k
@FarizFariz-x6k 2 ай бұрын
Innumada baibale nambureenga
@Johnson-uq9gk
@Johnson-uq9gk 3 ай бұрын
This ark of the covenant is not idol worship ?
@glorydaniel1594
@glorydaniel1594 3 ай бұрын
They don't worship it but they Place it infront of any matter they do
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 2 ай бұрын
They celebrate Solomon's birthday. This is the root okay pastor.
@ruthministrys1178
@ruthministrys1178 3 ай бұрын
Chaik
@aepiaar
@aepiaar 3 ай бұрын
திறக்கப்பட்டிருக்கிறது என்றால் அது பூட்டியிருந்துதான் திறக்க வேண்டுமென புரிய அவசியமில்லை. ஆரம்பமாகும் தையும் அது குறிக்கலாமே.
@michaels329
@michaels329 3 ай бұрын
Paster you don't confuse the Christians this is your Personal problem don't confuse the poor Christian People
@madankumar7
@madankumar7 3 ай бұрын
Amen 🙏.
@selvamraj2293
@selvamraj2293 2 ай бұрын
Loooooosayaaaaa
@eissamohammad9140
@eissamohammad9140 2 ай бұрын
மதிப்புக்குரிய பிரதர் அவர்களுக்கு வணக்கம் . எனக்கு ஒரு சந்தேகம் பிரதர் பத்ம தீவில் ஆவிக்குளாகி யோவான் கண்டது கேட்டது பார்த்து . அப்படி இருக்க .‌ உடன்படிக்கை பெட்டி பற்றி சாத்தியமா ? உருதியா / இருதியா/ முடிவா நாம் எடுத்துக் கொள்ள முடியுமா ? யோவான் கண்டது சொப்பனம் மாதிரி தானே ? பிரதர் .. உங்கள் பதில் ? பிலிஸ் நன்றி வாழ்த்துக்கள்...
@MrDanijezz
@MrDanijezz 2 ай бұрын
Theerka dharishanam bro… Nadakum future la…
@danyaloy
@danyaloy 2 ай бұрын
😂😂😂
@mohamedibrahimmohamedrau-xp1zt
@mohamedibrahimmohamedrau-xp1zt 2 ай бұрын
Udan paddikkai peddi ennidamum ullathu athuthan holy Qur'an
@MrDanijezz
@MrDanijezz 2 ай бұрын
Irunggggga bhaiii 🤣😂😂
@AruldossAruldossr
@AruldossAruldossr 2 ай бұрын
You are not correct speech in lost voice
@robjawahar452
@robjawahar452 3 ай бұрын
Sarithiram sollugirathu
@FathimaparveenFathimaparveen
@FathimaparveenFathimaparveen 2 ай бұрын
Enn kattana irukinka onnum mudiyathu summa
@abdulcadermuhammadhufaiz5983
@abdulcadermuhammadhufaiz5983 3 ай бұрын
உடன்படிக்கைப் பெட்டியை உங்களால் கண்டு பிடிக்கவே முடியாது . அந்த உடன்படிக்கைப் பெட்டியை எதிர்காலத்தில் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வெளியாகியதும் அவர்கள் உடன்படிக்கைப் பெட்டியைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து ஒப்படைப்பார்கள் .அதைப் பெற்றுக் கொண்டதும் பெற்றுக் கொண்டவர்கள் அக மகிழ்ந்து சந்தோசிப்பார்கள். பின் அவர்கள் தங்கள் மனங்களை பரிசுத்தப்படுத்திக் கொண்டு இமாம் மஹ்தி அவர்களை எதிர்கொண்டு அவர்களோடு சேர்ந்து கொண்டு முஸ்லீங்களோடு உலக பரிசுத்தத்திற்காக உழைப்பார்கள் .
@kisvanth8655
@kisvanth8655 3 ай бұрын
காமெடி பண்ணாமல் போ😂
@zuzaianthony7381
@zuzaianthony7381 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂.. Christian Prince
@Jayam625
@Jayam625 3 ай бұрын
Thampi vudanpadikkai petti athu engal yesuvai thaan kurikkum .
@julieprince130
@julieprince130 3 ай бұрын
Puthiy a udanpadikai esuva sumatha patti mariyal Bible kurippu old testament 2nd nall agamam padikavum udan padikai petti opathu eillathill 3matham thagiythu new testament lukka mariyal puthiy a udanpadikai word esu vai than varritil sumathu elesabath eiilam 3matham thagi naal mariya
@abdulcadermuhammadhufaiz5983
@abdulcadermuhammadhufaiz5983 3 ай бұрын
@@julieprince130 தமிழை தமிழில் எழுதுங்க . தமிழை ஆங்கிலத்தில் எழுதி நாரடிக்காதங்க .
@ruthministrys1178
@ruthministrys1178 3 ай бұрын
Don't believe please 😊
@kandhanravichandran7924
@kandhanravichandran7924 3 ай бұрын
@@ruthministrys1178 apo belive panura mari neeinga solunga.. etha believe panalam nu
@allansyl
@allansyl 3 ай бұрын
1% verses 99% out of bible.. this is not word of God, its word of man.
@ruthministrys1178
@ruthministrys1178 3 ай бұрын
Enan oru poi 😂
@leninsamuvel785
@leninsamuvel785 3 ай бұрын
Neega konjam vilakam kudunga sis/bro
@yobhupriya9559
@yobhupriya9559 3 ай бұрын
Apa true ena
@razenebe
@razenebe 3 ай бұрын
Incorrect interpretation. Open can be New beginning. Example - We have opened the church in new place means we have started new church not the church was closed earlier. He is simply twisting the word of God to emphasize his point. Beware of these preachers
@Hastag1986
@Hastag1986 3 ай бұрын
Yes but the opening means completely different from what you said. Understand that the newly constructed building is called opening. but he is saying the one going to open is already there. but it may be closed temporarily and opening the same. So the conclusion may be right.
@glorydaniel1594
@glorydaniel1594 3 ай бұрын
Pray to God he will clear what this preacher teached
@headofprojec
@headofprojec 3 ай бұрын
இஸ்லாம் தான் எதிர்காலம். இறுதி வேதம் ஆகிய அல்குர்ஆனை ஒருமுறை படித்தாலே உண்மை விளங்கிவிடும். இறைவனுக்கு இணைவைத்து வணங்கிக் கொண்டிருக்கும் நீங்கள் ஈஷா திரும்பி வரும் நிலையில் உண்மை மார்க்கத்திற்கு முரணாக நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து கொள்வீர்கள். இறைவனை வணங்குவதை விட்டுவிட்டு கதைகளை அல்லி தெளித்துக் கொண்டிருக்கிறார் இந்த பாஸ்டர்.
@jeganathancletusrohan3324
@jeganathancletusrohan3324 3 ай бұрын
You don't know how to properly read what is in the Qur'an and you talk big about it.
@hariPrasad-jv3ys
@hariPrasad-jv3ys 2 ай бұрын
If u follow Mohammed and deny the Word of god (jesus) u will end up in hell with ur false prophet...
@sheelakumar-pu7uj
@sheelakumar-pu7uj 2 ай бұрын
uruttu uruttu...picture name quron, hero Alla,, story, screen play, directed by mohd nabi
@asickrahuman7074
@asickrahuman7074 2 ай бұрын
பொய் பொய்
@Selvaraj-ll8gs
@Selvaraj-ll8gs 2 ай бұрын
யாவாகிய யாசுவா மேசியா இவரேமெய்யானதேவனும்நித்தியஜீவனுமாய்இருக்கிறார்.ஆமென்
@ashwinwin6162
@ashwinwin6162 2 ай бұрын
💞💞💞
@renuaruni6709
@renuaruni6709 3 ай бұрын
Amen
@daviddada2052
@daviddada2052 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@Selvaraj-ll8gs
@Selvaraj-ll8gs 2 ай бұрын
யாவாகிய யாசுவா மேசியா இவரேமெய்யானதேவனும்நித்தியஜீவனுமாய்இருக்கிறார்.ஆமென்
@nalininadesan
@nalininadesan 3 ай бұрын
Amen
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН