பேசின சத்தியங்கள் எல்லாம் உண்மைதான் ....ஆனால் முதலாவது ஒவ்வொரு போதகர்களும் இன்னொரு போதகருக்கு கொடுக்க வேண்டும் ஒவ்வொரு சபையும் இன்னொரு சபைக்கு கொடுக்க வேண்டும் இன்னொரு தனிப்பட்ட ஊழியங்களும் இன்னொரு தனிப்பட்ட ஊழியங்களுக்கு கொடுக்க வேண்டும்.
@suniledwindodo Жыл бұрын
யாக்கோபு 1:27 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
@Biblestudy97 Жыл бұрын
இயேசுவின் இரத்தத்தில் விசுவாசம் வைத்தால் மட்டுமே ஒருவன் நீதிமான் ஆக முடியும். இலவச பரிசு - நித்திய வாழ்க்கை. இரட்சிப்புக்காக அல்ல, கட்டளைகள் நம் இதயங்களில் எழுதப்பட்டிருப்பதால் நாம் பரிசுத்தமாக வாழ வேண்டும். இரட்சிப்பு இயேசுவின் இரத்தத்தில் மட்டுமே உள்ளது
@edison681710 ай бұрын
மீட்பு இயேசுவானவருடைய இரத்தத்தினால் மட்டுமே உள்ளது என்பதேசரி.காரணம் இயேசுவானவர் இரத்தம்சிந்துவதற்கு முன் இரட்சிக்கப்பட்டவர்கள் அனேகர்.அவர் இரத்தம் சிந்தினபின் மீட்கப்பட்டவர் அவர் ஒருவரே.
@suniledwindodo Жыл бұрын
இயேசுவுக்கு கொடுப்பது மத்தேயு 3:36 வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். 37 அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவர்களாகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவர்களாகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? 38 எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக்கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? 39 எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும், காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். 40 அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
@@KalpanaRaja-ii3rq தசமபாகம் பழையஎற்பாட்டில் இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதை தேவாலயத்திலுள்ள ஆசாரியனிடம் செலுத்தவேண்டும். திக்கற்றபிள்ளைகள் ஏழைகள் விதவைகளுக்கு செலுத்தவேண்டும். புதிய ஏற்பாட்டில் சபையானது தனது தரித்திரத்திலிருந்து எடுத்து காணிக்கை செலுத்துவது ஆகும். எருசலேமிலிருந்து சுவிசேஷம் வந்ததால் நாம் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்கு செலுத்தவேண்டும். திக்கற்றபிள்ளைகள் ஏழைகளுக்கு கொடுக்கவேண்டும்.
@john46saravanan10 ай бұрын
இதையெல்லாம் வாங்கிக்கொள்ளத் தகுதியுள்ளவன் இப்போது உண்டா?
@Arulphilip-g6e Жыл бұрын
நியாயபிராமணதின் படி இந்த ஆளேலாம் ஊழியக்காரரே இல்லையே
@muthus9196 Жыл бұрын
இவர்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர்க்கு விரோதமான பாவம் செய்கிறார்கள் ( இயேசு கிறிஸ்துவின் வசனத்தை புரட்டிபேசுகிறார்கள் )
@mahendrankavitha1713 ай бұрын
உண்மை தான்
@selwyndiscipleshiptraining9 ай бұрын
22 நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து, 23 உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுக்களையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக. உபாகமம் 14:23
@selwyndiscipleshiptraining8 ай бұрын
இயேசு தசமபாகம் சேகரித்தாரா அல்லது அப்போஸ்தலர்கள் தசமபாகம் சேகரித்தாரா?
@Muthu197413 ай бұрын
வேதத்தை அறியாதவர்கள் இவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று வேதத்தில் எழுதியிருக்கிறது
@melaariff41367 ай бұрын
பண ஆசையுடன் ஊழியம் செய்கிறவன் விப... யை விட மோசமானவன்.இயேசுவின் சாயலாக மாற்றும் என்று பாடுகிறவன் அவரைப்போல பணம் கேட்காமல் ஊழியம் செய்ய வேண்டும்.பணம் தேவை எனில்,கர்த்தர் இடம் கேட்கவேண்டும் as per பிலிப்பியர்...4/6
@ajithjoshua6675 Жыл бұрын
பழைய ஏற்ப்பாட்டில் வார்த்தையானவர் இல்லை என்றால் இயேசு கிறிஸ்து வே இல்லை .வார்த்தையானவர் தான் இயேசுவானவராக இந்த உழகத்தில் வந்தார்
@rajeswarigt603110 ай бұрын
இப்படி கேட்டு கேட்டு வாங்காதீர்கள்.ஆமென்.
@baluguna3641 Жыл бұрын
Every God’s Word given by honourable ayya very precious for every believers
@melaariff41367 ай бұрын
Decent BEG....
@josephrajan4966 Жыл бұрын
பழைய ஏற்பாட்டின் படி தசமபாகம் கொடுக்கவேண்டும் என்றால் பலிகொடுக்கவேண்டியது தானே ?
@அன்பு-ழ8ன Жыл бұрын
புதிய ஏற்பாட்டில் காணிக்கை கொடுக்க கூடாது என்று யார் எங்கு கூறி இருக்கிறார்கள். ?
@josephrajan4966 Жыл бұрын
@@அன்பு-ழ8ன புதிய ஏற்பாட்டில் காணிக்கை அளவே கிடையாது.
@sujinimala Жыл бұрын
புதிய ஏற்பாட்டில் விசுவாசிகள் அப்போஸ்தலருடைய பாதத்தில் காணிக்கை வைத்தார்கள், அதை சபை மக்கள் எல்லோரும் பொதுவாக வைத்து அனுபவித்தார்கள் என்று தான் இருக்கிறது, ஆனால் இன்றைக்கு அப்படியா இருக்கிறது
@அன்பு-ழ8ன Жыл бұрын
@@josephrajan4966 கொடுக்க கூடாது என்று இருக்கிறதா
@Disciple-y8o10 ай бұрын
@@அன்பு-ழ8ன 5 ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர். எபிரேயர் 10:5 6 சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். எபிரேயர் 10:6 7 அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். எபிரேயர் 10:7
@KarunakaranPaulEvangelist5 ай бұрын
தேவன் சொன்னார் இலவசமாக பெற்றிர்கள் இலவசமாக கொடுங்கள் என.
@jamesravi4490 Жыл бұрын
இவருடைய சபையில் காணிக்கை மற்றும் தசமபாகம் குறித்த வரவு செலவு கணக்கு விசுவாசிகளிடம் தெரிவிக்கப்படுகிறதா?
@mariyaprakasha2712 Жыл бұрын
Please follow Apostle Paul
@jayarajgabriel1631 Жыл бұрын
தேவனுடைய ஆலயத்தை கள்ளர் குகையாக்காதீர்கள்.
@rajeeas8234 Жыл бұрын
தசம பாகம் வாங்கினதுக்கு கணக்கு வச்சிருக்கீற்களா.. IT raid வரும் அதிகமாய் வாங்கினால் அதிகம் கொடுக்க வேண்டிஇருக்கும... சக ஊழியர்கள் தேவைகளை கேட்டு பூர்த்தி செய்ய மாட்டார்கள் சிலர் தசம பாகத்தை பற்றி பேசுவாரர்கள்
@nagavallimani99657 ай бұрын
ஆமென்❤❤❤
@TheRighteous-TV Жыл бұрын
நீங்கள் எவ்வளவு தசமபாகம் கொடுக்கிறீர்கள்? அப்போஸ்தலர்கள் தங்களுடையதை விற்று சமமாக அனுபவித்தார்கள். நீங்கள் அப்படி செய்வீர்களா?
@jaikumar7033 Жыл бұрын
நல்ல உருட்டு
@murugans3695 Жыл бұрын
பைபிள்ல போட்டிருக்கு பைபிள்ல போட்டு இருக்குன்னு சொல்றிங்களே (யோவான் 14;12)சொல்லி இருக்கு நான் செய்கிற கிரயைகளைத் தானும் செய்வான் இவைகளைப் பார்க்கிறும் பெரிய கிரியைகளையும் செய்வான் என்று சொல்லியிருக்கு செய்யத் தயாரா
@pounrajpounraj1068 Жыл бұрын
Thavarana vilakkam
@KarunakaranPaulEvangelist5 ай бұрын
தசமபாகம் வாங்குவது பாவம்
@jesuslovesarmy4301 Жыл бұрын
சத்தியத்தை சத்தியமாக சொல்லுகிற என் அன்பு போதக தகப்பனுக்கு பரலோகத்தில் அளவில்லாத மகிமை கனத்தையும் கீரிடத்தையும் தந்து நிச்சயமாக நிச்சயமாக நிச்சயமாக என் பரலோகத்தின் தேவன் ஆசீர்வதிப்பார் என்று என் மனதரா விசுவாசிக்கிறேன் மகா பெரிய தேவன் இப்படி பட்ட பரிசுத்தவானை தேசத்திற்கு கொடுத்தற்க்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் வருகிற நாட்களில் இவருடைய பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் வல்லைமையாக பயன்படுத்தி ஆசீர்வதிப்பாராக ஆமென்.
@KkKk-ik4dl Жыл бұрын
Amen haaleluuya
@r.vincentr.vincent3733 Жыл бұрын
நரகத்தில்தான் இடம் கிடைக்கும்.உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழாதே.கால் கை நல்லாத்தானே இருக்கிறது
@அன்பு-ழ8ன Жыл бұрын
@@r.vincentr.vincent3733 நீங்க சொல்வது தான் கள்ள போதனை. யாரும் கொடுக்க கூடாது என்று வேதம் கூறவில்லை. சில பொறாமை பிடித்த ஊழியர்கள் தான் இப்படி கூறுகின்றார்கள். ஏழை பெண் காணிக்கை போடும் போது இயேசு போட கூடாது என்று சொன்னாரா? இயன்றவரை கொடுக்க வேண்டும் என்று தான் வேதம் சொல்கிறது. உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் கொடுக்க வேண்டாம்.
@suniledwindodo Жыл бұрын
இயேசுவுக்கு கொடுப்பது மத்தேயு 3:36 வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். 37 அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவர்களாகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவர்களாகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? 38 எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக்கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? 39 எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும், காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். 40 அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
@kirubanandham2599 Жыл бұрын
மஞ்சா பையன் தூக்கிட்டு வந்த பாஸ்டர் எல்லாம் இன்னைக்கு கோடி கணக்கில் சொத்து ஆனா மஜா பையன் தூங்கிட்டு போற விசுவாசி கடைசி வரைக்கும் மஞ்ச பையோட தான் போய் பாஸ்வேர்டை பார்த்துட்டு இருக்கான்
@rajapandian6083 Жыл бұрын
என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதீர்கள்
@Ministry0fJesus11 ай бұрын
😢please brothers preach what they need you’re telling about my Father fault
@shinemanoj2097 Жыл бұрын
Pastor,we r living in new testament.....its about old testament.....dont push people to darkness...
@s.justinemichealraj1022 Жыл бұрын
3:37நீ கொடுத்த அளவுக்கு மேலே ஒரு பைசா தேவன் கொடுக்க மாட்டார் . என்னய்யா இப்படி எல்லாம் பேசுறீங்க !
@el-olamfellowship7978 Жыл бұрын
Yes, it is not biblical our Lord is not speaking about money alone.
@jaspervaru7855 Жыл бұрын
Yes .. very worst
@RsSr-q4y Жыл бұрын
His God is money
@KalpanaRaja-ii3rq Жыл бұрын
They are slave to the money and the fame of this world. If any one love more over the worldly Thing except me [ Jesus Christ] he is not worthy to be my disciple. JESUS CHRIST said If any one want to be my disciple He must deny himself and took the cross and follow me.
@nehemiahsaran1887 Жыл бұрын
@@TheJeyakஆண்டவருக்காக கொடுக்கிறோம் என்று நினைக்காமல் ஒரு மனிதனுக்கு கொடுக்கிறோம் என்று விசனப்படுகிற உங்களைப் போன்றோருக்கு தான் பணம் ஒரு கடவுள்....
@nehemiahsaran1887 Жыл бұрын
@@KalpanaRaja-ii3rqare you not disciple to Jesus Christ.. then why are you worry to money give for Jesus Christ.....
@அன்பு-ழ8ன Жыл бұрын
@@nehemiahsaran1887 மிக சரியான சொன்னீர்கள். கஞ்சன் எப்படி கடவுளுக்கு காணிக்கை கொடுப்பார்கள்? அதற்கு இது போன்ற எதையாவது காரணத்தை கூறுவார்கள்
@luinpaster5662 Жыл бұрын
தசமபாகத்தை குறித்து தவறான உபதேசம்..... ஆதி அப்போஸ்தலர்கள் எந்த இடத்திலும் தசமபாகத்தை குறித்து பேசவில்லை.....
@rajap3584 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@princedhevarajah4056 Жыл бұрын
சூப்பர் ❤ 3:49
@johanan6374 Жыл бұрын
தசமபாகத்தை குறித்து சரியாக விளக்கியுள்ளீர்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் அளக்கப்படும் சூப்பர்
@sudhan7645 Жыл бұрын
Thn richer only become more richer....again........
@Ezhilanto Жыл бұрын
இந்த வசனம் தசமபாகம் பற்றி அல்ல... அவர் நம் தகப்பன்.. நாம் வேண்டிக்கொள்வதற்கு முன்னமே அவருக்கு தெரியும் நம் நிலைமைகளை நன்றாய் அறிந்தவர்... So கொடுத்தா தான் கொடுப்பாருண்ணுலாம் இல்ல... இயேசு தரித்திரருக்கு கொடுக்க சொன்னார். எழைகளுக்கு கொடுத்தா அவருக்கே கொடுத்த மாதிரின்னு சொன்னார்.
@samuelsoosai4600 Жыл бұрын
Unga Brian na eduthu surfxal pootu wash pannunga illana eppdi loosu mathri pesathinga
@nehemiahsaran1887 Жыл бұрын
அப்போ தன் சொந்த சபைக்கு கொடுக்க வேண்டாம்......👌👌👌👌👌
@Ezhilanto Жыл бұрын
@@nehemiahsaran1887 Sontha sabaikku kudukka venamnu sollala but pastors atha force panni nenga churchukku koduthatha ungalukku jesus tharuvarunnu soldrathu totally wrong.
@vijayabhaskare59 Жыл бұрын
Thank you
@paullalitha4950 Жыл бұрын
இது மிகச்சரியான உபதேசம்
@antonyvalan905 Жыл бұрын
பைபிள்ளை பணம் சம்பாதிக்க பயன் படுத்துவோருக்கு சரியாகதான்தேறியும் கிறிஸ்துவின் மெல் பற்றுல்லவனுக்கு இது ஒரு சூதாட்ட ம்தான்
@Beethovan6 ай бұрын
See in this video on how this Late preacher was twisting Bible to exploit 10% income from Christians Bible says giving to God in 2 Cor 9:6-7. Bible does not say visiting some Church building and giving to Preacher. Also, there is no compulsion of giving any amount. It is a voluntary offering. "Every man according as he purposeth in his heart, so let him give; not grudgingly, or of necessity: for God loveth a cheerful giver." - 2 Corinthian 9:7 Also, 2 Corinthian 9:7 refers to a onetime offering requested by Paul for Preachers. It was not a recurring weekly offering. There is nothing like a weekly offering in New Testament church. Bible says that covetous man is an Idolator. Any preacher who has covetousness over 10% income of Christian is an Idolator as per Bible. Covetousness means lusting after another man's money. "For this ye know, that no whoremonger, nor unclean person, nor covetous man, who is an idolater, hath any inheritance in the kingdom of Christ and of God." - Ephesians 5:5
@isacjeyachendran63687 ай бұрын
மறைந்த பெரியவரை திட்டுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்
@solomonraj335511 ай бұрын
ஐயா இயேசுவை கடவுளாக ஏற்று கொண்டவர்கள் சாதி பார்க்கலாம
@samjawahar5173 Жыл бұрын
Sathiyam Gospel: Do not confuse people, your title is “Sathiyam” that does not match with your message posted. The book of Malachi 2:7 Says, “The lips of a priest ought to preserve knowledge, and from his mouth men should seek instruction- because he is the messenger of the Lord Almighty “
@jeevakanijeevakani6644 Жыл бұрын
Amen 🙏🙏
@sanbusanbu8794 Жыл бұрын
GLORY TO JESUS AMEN AMEN AMEN HALLELUJAH 🙏🙏🙏🙏🙏🙏🙏❤💯
@r.stephenjebakumar7707 Жыл бұрын
But, how it must be spent?
@Ruban_K_velu Жыл бұрын
இது எந்த காலத்து ஆலயம் 😂😂😂ஆலயம் எதுன்னு தெரியாம இவ்ளோ பெரிய கட்டிடம் கட்டி இப்படி கள்ளர் குகையா மாத்திவச்சியிருக்காங்க
@vinothak6514 Жыл бұрын
Praise the Lord
@antonyvalan905 Жыл бұрын
நீங்க நியபிரமான கலத்தில் இருக்கிறிங்கலா? இல்லனா கிறிஸ்துவின்பிரமான காலத்தில் இருக்கிங்கழ காணிக்கை காணிக்கை என்ரு நிங்கசுகபொகமா வாழ காணிக்கை என்று மக்கலை எமாற்றதிங்க
@KarunakaranPaulEvangelist5 ай бұрын
மடயா நி காசு பேய்
@dualpain7 ай бұрын
This is how, even the so renowned and modest preacher, begs for offerings and tithes, by highlighting half truth... where should the people go to learn the remaining half; to Theos Gospel Hall or to Jeeva Neerodai? உள்ளதை எல்லாம் விற்று தரித்திரருக்கு கொடுங்கள்... This is what i see.... in my Bible 😅
@pastor.srinivasdaniel-zc1ph Жыл бұрын
ஐயா நீங்கள் மரித்து மண்ணுக்குள் போய் விட்டீர்கள். நீங்கள் என்றைக்கோ பேசின செய்தியை இப்பொழுது ஏதோ ஒரு முட்டாள் நியாயப்படுத்தும் படியாக போட்டிருக்கிறார். நீங்கள் நன்றாக படித்து கற்று தேறினவர்கள் தசமபாகம் காணிக்கை என்பது பழைய உடன்படிக்கை. பழைய உடன்படிக்கை மாம்ச பிரகாரமான இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்டது. நாம் இப்பொழுது வாழ்கிற காலம் அதாவது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகைக்குப் பிறகு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் புதிய உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது .ஆவிக்குரிய இஸ்ரவேலர்களோடு ஆகவே புதிய ஏற்பாட்டை பின்பற்றுகிற இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் தசமபாகம் காணிக்கை என்ற பெயரில் திருச்சபைகளுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்று கொடுக்கலாம் ஊழியத்திற்காக தவறில்லை ஆனால் (ஐயா தாமஸ் ராஜ் மற்றும் அவர் குடும்பம்)உங்களைப் போல வஞ்சகர்கள் தசமமாகும் காணிக்கை என்ற பெயரிலே விசுவாசிகளை வஞ்சித்து பண வேட்டையாடுகிறார்கள் இவற்றையெல்லாம் சபைக்குப் போகிற அதாவது இரட்சிக்கப்பட்டு இருக்கிற ஒவ்வொரு விசுவாசிகளும் பரிசுத்த வேதாகமத்தை வாசிக்க வேண்டும் பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள அர்த்தத்தை உவமைகளை புரிந்து கொள்ள வேண்டும் இது யாருக்காக எப்பொழுது கொடுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆட்டுத்தோலை போர்த்திய ஓநாயைப் போல வெண்வஸ்திரம் தரித்து மக்களை வஞ்சித்து விட்டீர்கள் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். அரசியலில் தான் சொல்வார்கள் வாரிசு அரசியல் என்று அது எவ்வளவோ மேலானது ஆனால் நீங்கள் உங்கள் குடும்பம் நினைத்துப் பாருங்கள் அரசியலை விட மிக கேவலமாக நடந்து கொள்கிறீர்கள் உங்கள் இடத்திலே வேற்றுமை இருக்கிறது இந்த செய்தியை பதிவிட்டவர்களுக்கு நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் விசுவாசிகளை அடக்கம் பண்ணுவதற்கு ஓரிடம் போதகர் தாமஸ் ராஜை அடக்கம் பண்ணுவதற்கு ஓரிடம் என்ன செய்வது என்ன கொடுமை இரட்சிக்கப்பட்டு இருக்கிறோம் என்று சொல்லுகிற விசுவாசிகளே விழித்துக் கொள்ளுங்கள் எச்சரிக்கை அல்ல போதகர்களுக்கும் நல்ல தீர்க்கதரிசிகளுக்கும் எச்சரிக்கையாக இருங்கள் என்று வேதம் சொல்லுகிறது வேதத்தை வாசித்து தியானித்து அதில் உள்ளவைகளை எழுதப்பட்டவைகளை எழுதப்பட்டுள்ள உவமைகளின் விளக்கங்களை தெரிந்து கொண்டு யார் யாரிடம் எப்பொழுது எதற்காக தேவன் பேசியிருக்கிறார் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் இல்லையென்றால் இப்படிப்பட்ட வஞ்சகர்களின் வலையில் விழுந்து விடாதீர்கள். வேதம் சொல்லுகிற படி இவர்களும் பரலோகம் போக மாட்டார்கள் போக இருப்பவர்களையும் விட மாட்டார்கள். விசுவாசிகளே எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை.
@அன்பு-ழ8ன Жыл бұрын
பொறாமையில் உளறாதீங்க. நீங்க எல்லாம் போதகரா? அது பழைய ஏற்பாடு என்று உங்க வசதிக்கேற்ப கூறுவது தவறு. பணம் இல்லாமல் எப்படி பத்து பேருக்கு சுவிசேஷம் அறிவிக்க முடியும். பிச்சை எடுக்க சொல்றீங்களா இல்ல சுவிஷேசமே அறிவிக்க கூடாது என்று சொல்ல போறீங்களா
@அன்பு-ழ8ன Жыл бұрын
தசம பாகம் கொடுத்தால் உங்களுக்கு என்ன பிரச்சினை?
@nehemiahsaran1887 Жыл бұрын
இந்த லூசு ஏன் இவ்வளவு புலம்புகிறான்....ஓ!!! இவன் காசு கொடுக்குறது மனுஷனுக்கு னு நினைச்சு கொடுக்குறான் போல இருக்கு.... ஆண்டவருக்கு னு நினைச்சு கொடுத்தா இப்படி யோசிக்க மாட்டான்..
@jayarajgabriel1631 Жыл бұрын
@@அன்பு-ழ8னவேதம் சொல்லுகிறபடியான சரியான தசமபாகத்தை நிச்சயமாய் யாராலும் இந்த காலத்தில் கொடுக்க முடியாது.மட்டுமல்ல வேதத்தில் எங்கேயும் பொன்,பணம் ஆகியவற்றால் தசமபாகம் செலுத்த வில்லை
@paulpriyadosspriyadoss59683 ай бұрын
❤❤❤❤ true brother
@petercharles8772 Жыл бұрын
Sorry.... I disagree with this teaching... please follow new testament for money/offering..
@kirubhamoorthy660 Жыл бұрын
Praise the Lord. My sister's husband with any time drink, smoking addict and fighting to my sister, no Peace of mind, confusion, DEBT ISSUES, suicide mind. My sister was a teacher, with joint family and husband VERY WORST. He doesn't work, if he does, not give money for food, debt, family expenses, any time fighting. I am helping my sister financially also my mother but I have some problem for my work,health issues and money with my family problem. My sister have no child for 13 years. Please🙌🙌🙌🙏🙏🙏🙏 pray for my sister's family and my family. Relieving above the problems. Please🙏 REPLY.
@vethamuthu937 Жыл бұрын
கர்த்தர் யோசேப்போடு இருந்தது போல உங்களோடும் இருந்தும் எல்லா பாடுகளை நீக்கி ஆசீர்வதிப்பார்....
@KalpanaRaja-ii3rq Жыл бұрын
Yep keep trust in the Lord Jesus Christ and wake-up early morning and pray to God intently and submit your self . God will deliver you out of all your affliction and trouble.
@Jesuslovesyou_365 Жыл бұрын
Prayed for you. Ask your sister to pray to JESUS for her husband. JESUS will definitely change his stony heart, and pour HIS LOVE into him. Keep praying JESUS WILL ANSWER YOUR PRAYERS AND FILL YOU WITH HIS PEACE.
@rajasolomon69604 ай бұрын
இந்த பிரசங்கியார் ஊரை அடித்து உலையில் போடுபவர். ஓசியில் தொந்தியை வளர்க்கும் கூட்டத்தை சேர்ந்தவர்.
@MsPrin27 Жыл бұрын
Don’t beg for money please..
@nehemiahsaran1887 Жыл бұрын
உங்ககிட்ட என்னைக்கு வந்து பிச்சை எடுத்தாரு....
@MsPrin27 Жыл бұрын
@@nehemiahsaran1887 last year..kootu kalavaaniyaa
@nehemiahsaran1887 Жыл бұрын
@@MsPrin27 உன் வீட்ல எப்ப நாங்க வந்து திருடினோம்.... நீ ஆண்டவருக்கு கொடுக்கிறதா நெனச்சு கொடுக்கிறதா இருந்தா குடு.... இல்லன்னா நீயே வச்சிக்க.....
@TheJeyak Жыл бұрын
They are good business people.
@அன்பு-ழ8ன Жыл бұрын
@@MsPrin27 அப்ப நீங்க இதுவரை தேவனுக்கு காணிக்கை கொடுத்தது இல்லை?
@elavazhaganm5191 Жыл бұрын
ஐயா தாமஸ் ராஜா அவர்களே நீங்கள் 40 வருடம் அனுபவம் உள்ள பெரிய மூத்த போதகர் !!!!ஆனால் கேவலம் ஒரு சபை மக்களிடத்தில் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள நியாயப்பிரமாணத்தின் கட்டளையாக இருந்த தசமபாகத்தை இயேசுவைப் பற்றி தவறான கண்ணோட்டத்தில் போதித்து, புதிய ஏற்பாட்டு விசுவாசிகளிடம் இப்படி கேவலமாக மிரட்டி கேட்பது மிக மிக அசிங்கமாக உள்ளது. உங்கள் சபை கட்டிடத்தின் வளர்ச்சிக்காக உங்களின் குடும்ப செலவிற்காக வேதத்தைப் புரட்டி சபை மக்கள் மத்தியில் வெளியரங்கமாய் பொய்யாய் போதித்து பணத்தைக் கேட்பது கிறிஸ்தவத்திற்கு பெரும் அவமானம். இயேசு கிறிஸ்து சுவிசேஷ புத்தகத்தில் தசமபாகத்தை குறித்து மக்களுக்கு போதி தாரா?? இயேசுகிறிஸ்து கொடுங்கள் அப்போது உங்களுக்கு கொடுக்கப்படும் என்று சொன்னதின் கருத்து அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் கொடுங்கள் என்பதே!!! பணம் அல்ல!!! நியாயப்பிரமாணத்தின் தசமபாகம் கட்டளையை போதிக்கிற நீங்கள் உங்கள் சபை மக்களிடத்தில் நியாயப்பிரமாணம் கட்டளையான ஆண்களுக்கு விருத்தசேதனம் பற்றி பெண்களுக்கு மாதவிடாய் பற்றி போதியுங்கள்!!! நியாயப் பிரமாணத்தில் உள்ள கட்டளைகள் ஒன்று தவறினாலும் அவன் சாபத்திற்கு உட்பட்டவன் என்று உங்களுக்கு தெரியாதா??? இயேசு கிறிஸ்து மத்தேயு இருபத்தி மூன்றாம் அதிகாரத்தில் சொன்னது விசுவாசிக்கிற விசுவாசிக்க போகின்ற விசுவாசிகளுக்கு அல்ல !!அந்த காலகட்டத்தில் வாழ்ந்த யூதர்களுக்காக!!!! வேதத்தை எப்படிப் புரட்டுவது இவ்வளவு துணிகரம்
@அன்பு-ழ8ன Жыл бұрын
கஞ்சன் காணிக்கை கொடுக்காமல் இருக்க வேதத்தை இப்படி புரட்டலாமா? சரியாக வேதத்தை படிக்கவும். இயன்றதை மனப்பூர்வமாக கொடுப்பது தான் சரி.
@pastor.srinivasdaniel-zc1ph Жыл бұрын
நல்லவேளை அய்யா போயிட்டாரு இல்லைனா இன்னும் எத்தனை தாலியை அறுத்து இருப்பாரோ தெரியவில்லை
@nehemiahsaran1887 Жыл бұрын
ஒரு வேளை உங்கள் குடும்பத்தில் யார் தாலியாவது அறுத்துட்டாரா????
Totally wrong teaching. They are just teaching the Judaism.
@mrarulraj45717 ай бұрын
What are you doing with 1/10. ? you are spending it to your own pleasure. Why should we give it to you! 😠😭 Are you spending it for Gospel=[😀🐉🐺🐱🐯👿🌚
@sejoanish26663 ай бұрын
Jesus ena rummy game aaaa nadathuraru.....பணத்தை போட்டு பணத்தை எடுக்க
@r.vincentr.vincent3733 Жыл бұрын
நரகத்தில் உங்களுக்கு இடம் உறுதியாக உண்டு.நான் கஷ்டபட்டு உழைத்து நீயும் உன் குடும்பமும் சொகுசா வாழ தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று எந்த கடவுள் சொல்லியது.
@jappi4518 Жыл бұрын
பரிசுத்த வேதாகமம் சொல்கிறது சகோதரரே... கொடுத்த நம்மையும் தேவன் இடங்கொள்ளமல் போகுமட்டும் ஆசீர்வதிப்பார்..
@அன்பு-ழ8ன Жыл бұрын
விரும்பியவர்கள் கொடுங்கள்...தேவன் அவர்களை ஆசிர்வதிப்பார். கிறிஸ்தவம் வளர கூடாது என்ற நோக்கத்தில் சிலர் கொடுக்க கூடாது என்று பொய் சொல்கிறார்கள்
@அன்பு-ழ8ன Жыл бұрын
யாராவது தசம பாகத்தை வைத்து சொகுசாக வாழ்ந்தால் அவர்களை கடவுள் தண்டிப்பார். தசமபாகத்தை சரியாக பயன்படுத்தி தேவனுடைய மகிமைக்கு பயன்படுத்துவது அவர்கள் கடமை. ஆனால் அதை சாக்காக வைத்து கொண்டு யாரும் கொடுக்க கூடாது என்று சொல்வது தவறு.
@suniledwindodo Жыл бұрын
யாக்கோபு 1:27 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
@r.vincentr.vincent3733 Жыл бұрын
தயவு செய்து வேதாகமத்தை நன்றாக படிக்கவும்.தசமபாகம் காணிக்கை எப்படி கொடுக்க வேண்டும்.அதை என்ன செய்ய வேண்டும் என்று என்னையும் உங்களையும் உண்டாக்கின நம் கர்த்தர் சொல்லியிருக்கிறார்.கர்த்தருக்கு என்று கொடுப்பதற்கு அளவுகோல் தேவையில்லை.ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்.
@danielelango.p.danielelang417 Жыл бұрын
JESUS Saapidugiraar Endraal, "Thasamabaagam" Kodukkalaam. Aanaal, Neeyilla Panni Maathiri Thinnuva.?
@rishindren_2151 Жыл бұрын
Appe old testament leh Kartar tasmapagam kudunge nu sollumbothu, Kartara tinnaru..??? Poi bible padida... Peera paaru, Daniel lam.. unaku intha pera vechatu yaaru... Manangati...
@nehemiahsaran1887 Жыл бұрын
கர்த்தருக்கு னு நினைச்சு கொடுத்தா கொடு.... இல்லை னா நீயே பன்னி மாதிரி தின்னு.....
@thilagaraj.sthilak23228 ай бұрын
இது தவறான உபதேசம்
@tmanaseyexarmy6259 Жыл бұрын
எப்படியும் சம்பதிக்கா மட்டும் வழி கிறிஸ்தவம் இவர்கள் மனம் போல் பேசலாம்
@joannajoel Жыл бұрын
False preaching
@nehemiahsaran1887 Жыл бұрын
Really you are cult..
@அன்பு-ழ8ன Жыл бұрын
காணிக்கை கொடுக்க கூடாதா? அப்படி யார் சொன்னது?
@mariyaprakasha2712 Жыл бұрын
Money is not important to enter God's kingdom. False preaching. Please careful brothers and sisters. Please don't deceive by any one.
@samjawahar5173 Жыл бұрын
In Offering, this pastor was wrong. If God says to someone to build a church that means to preach the “Word of God”. But unfortunately he is no more to preach which means that God didn’t speak to him. What a tragedy!
ஆண்டவர் ஒன்னும் பிச்ச காரர் இல்ல உனக்கு வேணும்னா கொடு.. அவ்ளோதான் உங்க கருத்து படி பாத்தா ஊழியகாரன் எங்க இருந்து ஏடுத்து சாப்டுவான்? ஊழியம் செய்கிரவனுக்கு ஊழியதினால் பிழைப்பு உண்டாக வேண்டும் eantru வசனம் சொல்ல எனக்காக பிரயாச படுகிற ஊழியர்கள் கு கொடுப்பது என்ன தவறு என்று எனக்கு புரியவில்லை.. அவர்களுக்கும் வாயும் வயிறும், குடும்பமும் இருக்கிறது
@isaacjayachandran1037 Жыл бұрын
@@sunenglishinstitutespiritu8123 ஊழியத்தினால் பிழைப்பு உண்டாகடணும்...ஆனால் கோடீஸ்வவரனாக எங்கே சொன்னார்... கோடிகளில் புரள எங்கே சொன்னார்... பிள்ளைகள் எல்லாம் அமெரிக்காவிற்கும் ஆஸ்திரேலீயாவுக்கும் பறப்பது எதற்காக? எந்த பணம்...பாவம் அப்பாவி வேதத்தை அறியாத அந்த சபை மக்கள்..
@christfellowship6726 Жыл бұрын
சூத்த மூடு டா
@goodlove4121 Жыл бұрын
தமிழ்ல டைப் செய்ய வேண்டும்
@அன்பு-ழ8ன Жыл бұрын
யாரு லெனின் சொன்னதா? தசம பாகம் கொடுத்தால் அவர்கள் அதை வைத்து பத்து பேருக்கு சுவிசேஷம் அறிவிப்பார்கள். கொடுக்க கூடாது என்று எங்கே கூறப்படுகிறது?
@nandhinirajasekar2210 Жыл бұрын
Amen
@rajasolomon6960 Жыл бұрын
எதையாவது பேசி கொள்ளை அடிப்பதே இவருடைய நோக்கம்
@nehemiahsaran1887 Жыл бұрын
உங்க வீட்ல வந்து எவ்வளவு கொள்ளை அடிச்சாரு...... இவ்வளவு வேதனை படுற.....
@ministeredelancienneeglise5272 Жыл бұрын
😂😂thirutu trinity pastor pichakar payailka 😂😂😂😂😂😂
@antos7549 Жыл бұрын
எவன்டா இந்த நோனி bank இல் எவ்வளவு இருக்குடா
@GeorgeAnthuraj Жыл бұрын
Hes not a pastor but pichakkaran
@nehemiahsaran1887 Жыл бұрын
You are not a விசுவாசி you are a விஷ ஊசி......
@அன்பு-ழ8ன Жыл бұрын
@@TheJeyak ஸ்டேடியம் யார் கட்டியது?
@அன்பு-ழ8ன Жыл бұрын
வளராத சின்ன சபைக்கு கொடுங்கய்யா...கஞ்சத்தனமா இருக்காதீர்கள்
@stalinmankai6108 Жыл бұрын
Amen hallelujah
@devamanohar7598 Жыл бұрын
wolf
@paulpriyadosspriyadoss59683 ай бұрын
Old man ..... Talking about only money there is no other spiritual message
@noahsark7544 Жыл бұрын
Makkalae jakridhai
@samuelsoosai4600 Жыл бұрын
Appdi patta Christianism theva illa
@AndiRobert7 Жыл бұрын
நீங்க காணிக்கை கொடுக்க விட்டாலும் பரவா இல்ல. இயேசுவை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். இயேசு நல்லவர். அவர் நமக்காக தன் சொந்த இரத்தத்தையும் , உயிரையும் கூட கொடுத்து இருக்கிறார்.
@samuelsoosai4600 Жыл бұрын
@@AndiRobert7 Jesus yaru bro vennam solluva ??? Kannikka kudutha thaj neenga Christian nu preach pannitu irukkanga neengalaum kettutu irukkinga
@christianwarriorstamil3460 Жыл бұрын
@@samuelsoosai4600இவர்கள் வெள்ளை உடை அணிந்த கள்ளர்கள்.
@AndiRobert7 Жыл бұрын
@@samuelsoosai4600 okay brother. Andavar nammai sagala sathiyathirkulam vazhi nadathuvar.
@goodlove4121 Жыл бұрын
டேய், கிருத்துவ பெயரில் உள்ள நாதாரி சங்கி தானே நீ
@astlesview6652 Жыл бұрын
Pitchaikara nai
@nationalpark3322 Жыл бұрын
இப்போ உங்களுக்கு பணம் வேண்டுமா?அதை நேரடியாக கேட்க வேண்டியதுதானே!