TNPSC | தமிழ் | தினம் ஒரு தமிழ் அறிஞர் | சுப்ரமணிய பாரதியார் | தினம் 05 | TAF IAS Academy

  Рет қаралды 287,672

TAF IAS ACADEMY

TAF IAS ACADEMY

Күн бұрын

45 BRANCHES CONTACT NO:
TENKASI 9597587300
CUDDALORE 8220444230
VILLUPURAM 8220444246
THANJAVUR 9751130400
CHIDAMBARAM 7358764300
KALLAKURICHI 7358765300
THIRUPATHUR 8754987300
VELLORE 8754380300
THIRUVARUR 9751121400
KUMBAKONAM 9751190400
PUDUKOTTAI 6384087300
SIVAGANGAI 9843979300
KARAIKUDI 9626045300
ATTUR 6385745300
PERAMBALUR 7395836767
KARUR 9159054300
KRISHNAGIRI 8523968300
ERODE 7548826300
RAJAPALAYAM 9159055200
ALANGULAM 9940845300
SANGARANKOVIL 9942016008
DHARMAPURI 8270445300
VIRUDHUNAGAR 9597845300
THENI 9655758500
NAMAKAL 8870836300
KULITHALAI 9791849300
MADURAI 9952632300
AVINASI 9952432300
MANAPARAI 8754125004
THIRUKOVILUR 9751560300
PARAMAKUDI 9943260300
MAYILADUDHURAI 9790280400
THIRUVANNAMALAI 9566186300
VIRUDHACHALAM 7397620900
THIRUKATTUPALLI 9751933400
KOVILPATTI 8754888300
VILATHIKULAM 9791610300
DINDIGUL 8438779300
VADALUR 8220444801
THOZHUDUR 8220444501
GINGEE 9597863300
VALLIYUR 9940941300
CHENGALPATTU 7358983300
POLLACHI 8220877300
NAGARKOVIL 9790509300
KADAYAM 8807149300
__________________________________________
#upsc | #free_classes | #tnpsc
#ias | #youtube | #motivation
#livetest | #dailytest | #revision
#taf | #taf_ias_academy | #tenkasi_akash
__________________________________________
For More, visit ►►
Facebook: / aamupublication
Telegram: t.me/tafiasaca...

Пікірлер: 313
@pasupathypasupathy
@pasupathypasupathy 2 жыл бұрын
Thanku mam... ஒரு நல்ல ஆசிரியர் என்பவர் வெறும் திரையில் வருவதை ஒப்பித்து விட்டு செல்லாமல் அதை சார்ந்த நிறைய கருத்துகளை கூறுவது... நீங்கள் அதற்கு ஒரு உதாரணம்... உங்கள் பணி இன்னும் தொடரட்டும்... ✨️🎉வாழ்த்துகள் 👍
@sakthipriyanga4694
@sakthipriyanga4694 2 жыл бұрын
Hf vt FFF r DDD DD DD DDD hi nhi o,
@surendhiran4608
@surendhiran4608 2 жыл бұрын
எடுத்தவரை மட்டும் பேசாமல் கூடுதல் தகவல்கள் தந்தமைக்கு நன்றி. இது போன்ற பணி தொடரட்டும் அம்மா
@தமிழ்சிறகுகள்அகாடமி
@தமிழ்சிறகுகள்அகாடமி Жыл бұрын
மன்னிக்கவும் தமிழில் முதல் உரைநடை நூல் இறையனார் களவியல் உரை நூல் .உரை எழுதியவர் நக்கீரர். தமிழில் தோன்றிய முதல் எளிய உரைநடை முன்னோடி நூல் பரமார்த்த குரு கதை. ஆசிரியர் வீரமாமுனிவர். தமிழில் தோன்றிய முதல் உரைநடை காவிய நூல் ஞானரதம்.ஆசிரியர் பாரதியார் நன்றி
@GanesanGanesan-bv9vq
@GanesanGanesan-bv9vq 17 күн бұрын
பாரதியின் முழுத் தகவல்களையும் நன்றாக விளக்கியமைக்கு மிக்க நன்றிகள் மிஸ்.
@mugundhanj6367
@mugundhanj6367 2 жыл бұрын
Mam புதுக்கவிதை தந்தை - நா. பிச்சமூர்த்தி. புதுக்கவிதை முன்னோடி - பாரதி (வசன கவதை - புதுக்கவிதை தோன்ற காரணமாக அமைந்தது)
@rameshraja2058
@rameshraja2058 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா, தங்களின் சொற்பொழிவு மிகுந்த பயன் அளித்தது நன்றி அம்மா 💐💐💐
@anishas1954
@anishas1954 Жыл бұрын
🥰🥰உங்கள் பேச்சு கேட்க கேட்க இன்பம் பொங்குகிறது ♥️அம்மா. மிக தெளிவான விளக்கங்கள் நிறைந்துள்ளது. இந்த பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்mam 💐💐💐🤩🤩
@kitcha737
@kitcha737 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு இதை படித்து நிறைய அலுவலர்களை உருவாக்க முடியும் வாழ்த்துக்கள்...
@diyasdj9039
@diyasdj9039 2 жыл бұрын
ஐயர், ஐயங்கார் இதுபோன்ற வார்த்தைகள் பள்ளிப் புத்தகங்களில் இருந்து நீக்கிவிட்டார்கள். நீங்களும் அதையே பின்பற்ற வேண்டுகிறேன் அம்மா. வடலூரில் உங்களின் சிறந்த பேச்சால் கவரப்பட்டு வலையொளியில் உங்கள் பதிவினை மட்டுமே ஆவலுடன் தேடுகிறேன். 🙏
@nethajin9874
@nethajin9874 2 жыл бұрын
Subashree Mam எனக்கு தெய்வம் Mam Neenga❤
@dhividhivya5733
@dhividhivya5733 5 ай бұрын
Vera level mam neega polity matum thaan super edupeenganu nenaicha tamiz um ivalo azaka short and sweet ah edupeenganu theriyama pochi thnk u so much mam
@ajithraj4499
@ajithraj4499 2 жыл бұрын
வணக்கம் மேம் நீங்கள் சொல்லும்போது மிகவும் ஆர்வமாக கவனிக்க தோன்றுகிறது...நன்றி மேம்
@sitharthanmuthuramakrishna9361
@sitharthanmuthuramakrishna9361 2 жыл бұрын
தெளிவான வகுப்பு...நிறைய தகவல்கள்..நன்றி..தமிழ் அம்மா 🙏🙏🙏
@bhagya6142
@bhagya6142 Жыл бұрын
Very beautiful explanation thank you mam🎉❤😊
@kalai6510
@kalai6510 2 жыл бұрын
Mam unga class ku waiting mam ninga naraya extra data soldringa really great mam... please thodarnthu video upload panunga again thanks a lot ....
@yogaraj1026
@yogaraj1026 2 ай бұрын
Your great 👍 master madam Respectful thanks 🙏 pray you
@V.P.Arumugakani1984
@V.P.Arumugakani1984 2 жыл бұрын
Mam regularly u provide tamil videos continue coming days small request Daily class update ur voice also rocking 👏👏👏
@ramyarams9228
@ramyarams9228 2 жыл бұрын
Super subha akka sema teaching
@althafhussain1351
@althafhussain1351 2 жыл бұрын
Thank you mam.....neengale alll topics edunga mam....very intresting....🔥🔥
@elango4989
@elango4989 2 жыл бұрын
அருமையாக உள்ளது இப்படியே வீடியோ போடுங்க. வாழ்த்துகள்!
@sanjanaramakrishnan9511
@sanjanaramakrishnan9511 2 жыл бұрын
My favourite mam good adviser
@logeshlogu5583
@logeshlogu5583 2 жыл бұрын
Really awesome mam nan neriya videos parthu iruken first time comment's kodukuren rompa clear ah iruku thanks lot neriya therinchikunen thanks neenga nalama irukanum mam
@habitheen2338
@habitheen2338 2 жыл бұрын
Super mam very excellent teaching
@rahfffgrrsggfgg9963
@rahfffgrrsggfgg9963 2 жыл бұрын
பாரதியார் 11-12-1882 _ 11-9-1921 1893 பாரதி பட்டம். 1992 _ பாரதியார் பல்கலைக்கழகம்( கோவை) பாடல் அறிமுகம் : நெல்லையப்பர் தமிழ், ஆங்கிலம்,சமஸ்கிருதம், வங்காளம், பிரெஞ்சு, அரபு. 1905_சக்கரவர்த்தி இதழ் 1907_இந்தியா முதல் உரைநடை நூல் ஞானரதம்
@lavanyag3944
@lavanyag3944 2 жыл бұрын
பாரதியார் பல்கலைக்கழகம்-1982🙏
@semozhitamiltechsemozhitam7250
@semozhitamiltechsemozhitam7250 Жыл бұрын
Nalla explanation oda maths kavijarkala pathi um winnings. Very thank u so much
@TNPSCSHORTS490
@TNPSCSHORTS490 7 ай бұрын
புதுக்கவிதையின் தந்தை - ந. பிச்சமூர்த்தி
@narmus.h7314
@narmus.h7314 2 жыл бұрын
Neengalae ella pulavargal explain pannunga mam.. Super mam.. Very much informative... Hats off for ur effort 😍💕💕💕
@nagendranthandapani4528
@nagendranthandapani4528 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா..
@charming9772
@charming9772 2 жыл бұрын
இது மட்டும் அல்லாமல் ரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். குறிப்பு-தமிழ் இலக்கிய தகவல் களஞ்சியம், முனைவர் தேவிரா. பக்கம் எண்-430.
@praveenkumarsellathurai145
@praveenkumarsellathurai145 2 жыл бұрын
Superb Mam.Next class niga vanthu explanation panuga mam. Neriya information kudukariga mam. Excellent..mam
@ramur1916
@ramur1916 2 жыл бұрын
Thank you mam உங்க class ketkka ketkka இனிமையாக இருக்கு
@santhoshe6179
@santhoshe6179 2 жыл бұрын
Thank you mam.. superb explanation with related information.. pls continue this session by this method and its easy for new aspirants as well as revision students
@venkatesan294
@venkatesan294 Жыл бұрын
மேடம் வாய்ஸ் கேட்கும் போது ஏன் அந்த வருஷத்த அவ்ளோ வேகமா சொல்றீங்க 1892
@ambikaannamalai5866
@ambikaannamalai5866 Жыл бұрын
Very useful mam thank you...
@shreelakshmi3845
@shreelakshmi3845 2 жыл бұрын
மிகவும் அருமை
@TheVenuprasad
@TheVenuprasad 2 жыл бұрын
Thanks a lot mam...Thanks a lot TAF academy
@raghu.k649
@raghu.k649 2 жыл бұрын
அருவி போல பல கருத்துக்களை அள்ளி அள்ளி கொடுத்த ஆசிரியர் நீங்கள்.... அருமை mam....
@ArunRaj-le9in
@ArunRaj-le9in 2 жыл бұрын
Thank you so much madam 🙏
@bulletbabu498
@bulletbabu498 8 ай бұрын
நன்றி அம்மா❤❤❤
@guruadhav3122
@guruadhav3122 2 жыл бұрын
Arumayana pathivum azhagana uzhaippum(well teaching amma)
@sasirekha429
@sasirekha429 2 жыл бұрын
தமிழின் முதல் உரைநடை நூல் இறையனார் அகப்பொருள் உரை தமிழின் முதல் உரைநடை காவியம் ஞானரதம்
@mahalakshmik6932
@mahalakshmik6932 4 ай бұрын
Very nice teaching 🎉mam thank you
@kalai369palani7
@kalai369palani7 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி டீச்சர் 🙏🙏🙏
@muthupandi5623
@muthupandi5623 2 жыл бұрын
எனக்கு என்ன ஒரு மன வருத்தம் என்றால் நான் படிக்கும் போது தங்களைப் போன்ற ஆசிரியர் இல்லை என்பதுதான்
@sciencekumar13
@sciencekumar13 2 жыл бұрын
Good explanation Madam thank you 🙏
@easwaranmaheshwari6601
@easwaranmaheshwari6601 2 жыл бұрын
தமிழ் அம்மா அவா்களுக்கு வணக்கம் அ௫மை அ௫மை வகுப்பு நன்றாக உள்ளது பயனுள்ளவையாகவும் இ௫க்கிறது அம்மாவுக்கு ஒ௫ வேண்டுகோள் நீங்கள் மூச்சுபயிற்சி செய்தால் உங்கள் உடம்புக்கும் மூச்சுவாங்காமல் இன்னும் அ௫மையாக வகுப்பு எடுக்கலாம் ஒ௫ பதட்டமான மூச்சுவாங்குதல் மாதிாி குரல் இ௫க்குது உடம்பைக் கவனிங்க அம்மா தாழ்மையான வேண்டுகோள் தவறாக இ௫ப்பின் மன்னிக்கவும்
@simbu7789
@simbu7789 2 жыл бұрын
Super mam .ketkave romba aarvama irunthathu.thankyou mam
@kamalavallir2120
@kamalavallir2120 24 күн бұрын
Thank you so much dear Mam its very useful Mam ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊
@kalathangam384
@kalathangam384 8 ай бұрын
Super mam. Thank you for your more information 🙏🏻🙏🏻
@senthilkumars7983
@senthilkumars7983 Жыл бұрын
You are great mam 🙏
@alagesanac2240
@alagesanac2240 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது
@ulaa646
@ulaa646 2 жыл бұрын
Nandri Amma....
@EnnavanumNaanum143
@EnnavanumNaanum143 10 ай бұрын
Super mam... Waiting fr ur more deep videos 🙏👍👌🏻
@Yaroevano12353
@Yaroevano12353 2 жыл бұрын
புதுக்கவிதையின் தந்தை -நா. பிச்சமூர்த்தி thane அம்மா
@tamil.kgmoni.v4978
@tamil.kgmoni.v4978 2 жыл бұрын
Yes bro
@panchavarnam.cpanchavarnam4564
@panchavarnam.cpanchavarnam4564 2 жыл бұрын
Rompa nanri medam 🙏🙏🙏
@venkatsiva2184
@venkatsiva2184 2 жыл бұрын
Thank you mam. Super explanation
@gramaithuponnunga
@gramaithuponnunga 2 жыл бұрын
Unga class ultimate continue ur classes.....
@prabusaruthi7171
@prabusaruthi7171 2 жыл бұрын
மிக்க நன்றி madam
@senguttuvansenguttuvan7443
@senguttuvansenguttuvan7443 5 ай бұрын
சிறப்பான வகுப்பு mam
@Logan-fs5wt
@Logan-fs5wt 2 жыл бұрын
Clear and innocent explain mam . Really awesome 👍
@suganyasugu137
@suganyasugu137 2 жыл бұрын
Super mam excellent teaching with extra points thank you so much mam.
@kaliyammalthangaraj2359
@kaliyammalthangaraj2359 2 жыл бұрын
Mam nengalae continue panunga plz engum tamil 4la unga Kano. Super explanation
@sheelarohit1753
@sheelarohit1753 2 жыл бұрын
Arumayana vilakkam nandri amma
@cholan882
@cholan882 2 жыл бұрын
நன்றி அம்மா
@uthayakumar1122
@uthayakumar1122 2 жыл бұрын
Thank u ma'am ! Most helpful ☺️ please continue this season because related answers it's very helpful
@muneeskumar7942
@muneeskumar7942 2 жыл бұрын
ஆடுங்கிளை பெயரெச்சதொடர் ஆனால் வினையெச்சதொடர் aptinu taf la sonnga athu crt 9th book 2nd lesson pattamaram
@srianitha8410
@srianitha8410 2 жыл бұрын
Very useful tips mam unga class very interesting tq mam
@brindabrinda5419
@brindabrinda5419 2 жыл бұрын
Mam polity la perumpanmai , aruthiperumpanmai patri lesson edunga mam pls aagash sir..🙏🙏🙏🙏🙏
@nambiramsuresh1180
@nambiramsuresh1180 2 жыл бұрын
Your teaching super mam thank you
@vanathisanjeev8894
@vanathisanjeev8894 Жыл бұрын
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் பற்றிய தகவல் நீங்கள் சொல்லுங்கள் அம்மா... உங்கள் உங்களுடைய பேசு நன்றாகவும் தெளிவாகவும் இருக்குது ....
@RajaRaja-de7pi
@RajaRaja-de7pi 2 жыл бұрын
Clear pronunciation and related news also nice madam . Thank you
@pradeebapradeeba2345
@pradeebapradeeba2345 2 жыл бұрын
Teaching super mam explain super super ma👍👍👍👍👍💐💐
@subbushopana4623
@subbushopana4623 2 жыл бұрын
Your teaching is super and very useful mam. Lot thank you mam
@sobiyasr6321
@sobiyasr6321 2 жыл бұрын
Intha mam supera class nadathranga. Ivangala intha series complete panna solunga please🙏🙏🙏🙏
@tnpscmakingchange
@tnpscmakingchange 2 жыл бұрын
Vera level explanation mam so super.. keep it up mam
@balaji_be_mech
@balaji_be_mech 2 жыл бұрын
Thanks madam I learn Today new information please continue daily
@senguttuvansenguttuvan7443
@senguttuvansenguttuvan7443 5 ай бұрын
நன்றி mam
@jaiithe.kjaiithek716
@jaiithe.kjaiithek716 7 ай бұрын
Thanku mam very useful mam
@chinnusharmila9240
@chinnusharmila9240 11 ай бұрын
Very clear mam tnq so much..
@gomathigoms6534
@gomathigoms6534 2 жыл бұрын
Good teaching mam...clearly explanation... clearly understood...tq mam...
@vanithaarunasalam3246
@vanithaarunasalam3246 2 жыл бұрын
Best explanation tq so much .....good job....
@vpbalaji9786
@vpbalaji9786 2 жыл бұрын
Superb mam.excellent.thank you so much mam
@jackulinemary6877
@jackulinemary6877 2 жыл бұрын
Super👌👌👌 suba akka
@kiruthikaramakrishnan5812
@kiruthikaramakrishnan5812 2 жыл бұрын
No words to say.... verryy useful...
@abiramidurairaj7565
@abiramidurairaj7565 2 жыл бұрын
நன்றிகள் Mam romba Useful ah iruku continue pannuga mam pls...🙏🙏
@ranjithr726
@ranjithr726 2 жыл бұрын
மிக்க நன்றி 💐💐💐🙏
@jayakumaran8055
@jayakumaran8055 9 ай бұрын
Very useful mam thanks.
@Jaya-sy5kh
@Jaya-sy5kh 2 жыл бұрын
Your explanation is very nice mam
@vishalv7610
@vishalv7610 2 жыл бұрын
Thank you mam super explanation
@ishuishu1726
@ishuishu1726 2 жыл бұрын
Nandri sagothari
@pasupathisp8940
@pasupathisp8940 2 жыл бұрын
Super explation mam, negelae continue panugae lot information thank you mam and pdf kodugae
@vps1705
@vps1705 2 жыл бұрын
Excellent..correlation with same other point is plus point .very nice
@success___1003
@success___1003 2 жыл бұрын
Mandam your video very very useful.... thanks for your taf accadamy 👍👇you have a more than video please madam...
@balapraveen3927
@balapraveen3927 2 жыл бұрын
Wow... So many details.... Thanks🙏
@RajaKumar-jz6ck
@RajaKumar-jz6ck 2 жыл бұрын
🙏🙏👌👌mam thank you mam and neengala daily sollunga mam 👌👌🙏🙏 thanks mam
@Kalis-j4y
@Kalis-j4y Жыл бұрын
Thank you mam.. Very useful mam..
@Shaitha-b2s
@Shaitha-b2s 6 ай бұрын
My favorite mam
@jhothykannan1112
@jhothykannan1112 Жыл бұрын
Super explanation madam
@sandhiyajeeva5334
@sandhiyajeeva5334 2 жыл бұрын
thank you so much mam
@kalaiyurboysk.manikandan4044
@kalaiyurboysk.manikandan4044 Жыл бұрын
❤❤❤❤❤❤thanks very much madam👍🎉🎉🎉🎉🎉🎉good🌞
@revathim6900
@revathim6900 2 жыл бұрын
I am listioning this time thank u mam😍😍😍
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,5 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 11 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 4,1 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 26 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,5 МЛН