வில்லை விட மீனும் மீனை விட புலியும் சிறந்தது.... இவை எல்லாவற்றையும் விட உங்கள் வகுப்பு மிகவும் சிறப்பு.....
@gayathrigayathri52793 жыл бұрын
Super anna👌👍
@1995Manikandan.S3 жыл бұрын
மிகவும் சுவையாக உள்ளது உங்கள் தமிழ்.... முத்தொள்ளாயிரம் சோழர்கள் மிகவும் நல்லவர்
@kvmurugan77883 жыл бұрын
முத்தொள்ளாயிரம் பாடலில் சோழன் பாட்டும் பொருளும் நன்றாக இருந்தது ஐயா👏👏
@harimech87112 жыл бұрын
Ama nanba
@tnpsctraining64088 ай бұрын
சோழன் குலம் is the best for ever.தன்னை நாடி வந்த தஞ்சம் தேடி வந்த யாரையும் எந்த ஒரு உயிr மீதும் இறக்கம் காட்டும் மற்றும் உயிர்விடும் மாண்பை உடைய மானமும் வீரமும் உடைய சோழர் வம்சம் சிபி சக்கரவர்த்தி அவருக்கே எனது வாக்கு ஐயா.இந்த பாடலை இவ்வளவு சுவையாக உங்களால் மட்டுமே சொல்ல முடியும்.மிக சிறந்த தெளிந்து தேர்ந்த ஆசிரியர்.உரை விரிக்கும் விதம் அழகோ அழகு தான்.🎉🎉🎉🎉🎉
@sudhanagendran16283 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்கள் பேச்சு எங்களை மிகவும் உற்சாகப்படுத்துவதாக உள்ளது. இதேபோல் 6 முதல் 12 வரை தமிழ் வகுப்பு எடுங்கள் அண்ணா. மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா. நன்றி .
@sureshelumalai2543 жыл бұрын
அய்யா நீர் அரசாங்க வாத்தியராக இருந்து இருந்தால் அனைவருமே தமிழ் புலவராக மாறி இருப்பார்கள் என்னையும் சேர்த்து ,நான் தமிழ் படத்தில் 168 பெற்றேன் ,எடுத்த மதிப்பென்னிலே அதிகம் தமிழ் மட்டும் தான் தமிழ் என் உயரேனும் மேல்
@veerar15213 жыл бұрын
Super nanba
@arasupon62623 жыл бұрын
தமிழை நேசிக்கும் நண்பா உன் எழுத்தில் பிழை இருக்கலாமா...
@கண்டுபிடி-ம5ள3 жыл бұрын
❤️
@jeevatamilpenn28352 жыл бұрын
Naanum 169 mark
@VVASU-h9p Жыл бұрын
Sozhanin padal sirandhadhu
@thavamani.r96103 жыл бұрын
சிறப்பு சார்.வற்றாத நீருற்றுப்போல் ஊற்றுகீறிர்கள். ❤️
@Uma-fv7wp3 жыл бұрын
Enaku PDF download ahgala plz send bro
@sundaramoorthimoorthi50903 жыл бұрын
தங்களின் தமிழ் இலக்கிய வகுப்பு மிக நன்றாக உள்ளது,மிக்க நன்று,..வாழ்க வளமுடன்.
@kausalyakarthik_rsm3 жыл бұрын
முத்தொள்ளாயிரம் பாடல்களில் சேரர்களின் மண்ணாசையும்,பாண்டியர்களின் பொன்னாசையும், சோழர்களின் மனிதாபிமானமும் புலப்படுகிறது
@priyankamohan89993 жыл бұрын
I addicted your tamil speech and class sir. Thank you
@louts1232 жыл бұрын
Me too
@deepathkumar26263 жыл бұрын
❤உங்கள் வார்த்தைகளை கேட்டால் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது..நன்றி ❤
@mahalakshmikubendran51343 жыл бұрын
மிக்க நன்றி அய்யா...🙏 உங்களின் பொன்னான நேரத்தை எங்களுக்காக அர்பணித்ததற்கு ... நன்றிகள் பல... அய்யா
@dordiekarma8083 Жыл бұрын
Na casual la video pakkam eddi paththen 😮....aana entry laye na out...❤....video va full la pakama poga mudila avalo interest aa eruku 🎉... Na tnpsc aspirant ye ella 😂..erunthalum yenna evalo porumaiya class listen panna vatchudingale sir....❤❤❤
@inbarani77523 жыл бұрын
மூவேந்தரின் பண்பும் சிறப்பு ஐயா 🙏🙏👌 தமிழுக்கும் தங்களது பொன்னான வகுப்பிற்கும் நான் தலைவணங்குகிறேன் ஐயா 🙏அதிலும் சோழனின் சென்னி பண்பு👌👌 சிறப்போ சிறப்பு
@ananthanananthan28493 жыл бұрын
நன்றி ஐயா 🙏அருமையான 👌பதிவு உங்களின் மூலமாக சோழ ர்களின் இறக்க குணத்தை புரிந்து கொண்டேன் 🙏👏👍😭
@chandru-ob9nz Жыл бұрын
சோழ மன்னனின் கருணைக்கு என் வாக்கு ❤
@askkn3 жыл бұрын
மூவேந்தருமே தமிழகத்துக்கு சிறப்பு. இம்மூன்று கவிதைகளை நோக்கின், சோழனின் சென்னிப் பண்பு சிறப்பு, அதனின் சேரனின் உயர்வு நவிற்சி சிறப்பு, அதனினும் சிறப்பு வேல்மாறன் களிறு...🙏🏼 நன்றி...💐🌹
@tnpsctraining64088 ай бұрын
Super sir.உங்கள் வகுப்பில் மற்றும் குரலில் ஏதோ ஒரு magnetic power இருக்கு sir. பாடலுக்கு எப்படி spb sir same தமிழுக்கு எங்களை பொறுத்த வரை நீங்கள் தான் திரு ஆகாஷ் ஐயா அவர்கள் தான்.மிக சிறப்பு
@devarajan2416 Жыл бұрын
என்ன!தமிழின் இனிமை அதைவிட, நீங்கள் பேசும் தமிழ் இனிமை ஐயா.
@helplinetnpsccoaching14663 жыл бұрын
காலை எழுந்தவுடன் உங்கள் தமிழ் கேட்டால் மட்டுமே என் தூக்கம் போகும் ஆர்வம் வளரும்... வாழ்க தமிழ்
@rameshsenthur83963 жыл бұрын
Ikkala pulavar romba super your teaching, God bless you teacher
@SMD84121 күн бұрын
மிக்க நன்றி sir🙏🙏 இவ்வளவு தெளிவாக ஒரு பாடம் கற்றது நிறைவாக உள்ளது ✨
@suganya.k62713 жыл бұрын
கண்வனப்பு கண்ணோட்டம் என்பது போல சோழனின் ஈகை பண்பே சிறந்தது...
@manigm929311 ай бұрын
அய்யா, என் பிறப்பு முதல் இந்த நாள் வரை தங்களைப் போன்ற ஒரு அசானை இதுவரை கண்டதில்லை இனியும் காண்பது சந்தேகமே.... தங்களின் தமிழ் மொழிப்பற்றே என்னையும் தமிழ் நோக்கி ஈர்த்தது... வணங்குகிறேன் அய்யா....
@ramanikesavan73223 жыл бұрын
சோழர் தான் ஐயா . அவர்கள் அனைவரின் இயல்பு என்றும் தாம் மக்களையும் சேர்த்து சொல்லு கின்றனர்.
@svmathi-fh2hz3 жыл бұрын
சிறந்த மன்னன் சோழன்👌👍👍👍
@manjulas44993 жыл бұрын
Mesmaraising teaching. Ungal way of teaching adimai ayya
@nithiyanandhankumarasamy69602 жыл бұрын
முத்தொள்ளாயிரம் இல் பாண்டியர்களின் பாடலுக்கான விளக்கம் மிக அருமையாக இருந்தது ஐயா
@kousalyasadayarajan2683 жыл бұрын
Sir unga class very useful enoda ponnu 9th padikiranga rendu perum sernthu pathok thank you so much sir
@sivagangai32439 ай бұрын
ஐயா, உங்கள் வீடியோவை பார்த்து அநேகர் பயனடைகிறோம். நன்றி
@Sivakumar-qo3vw2 жыл бұрын
அய்யா உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ள து
@shanmugapriya36373 жыл бұрын
1. Chozhann is the best(Kannottam Azhagu) 2. Pandian(Veeram) 3. Seran(Perumai).
@nalinaganthi78193 жыл бұрын
Chozhann is tha best
@nalinaganthi78193 жыл бұрын
Chozhann is tha best
@krishnavenik.26763 жыл бұрын
Cholan is the best
@bgroshnibala2759 Жыл бұрын
Bore adikudhu ngra varthaikea idam illa sir Vera level sir classss thanks a million sir thank u so much
@sindhug35892 жыл бұрын
Unga video romba useful ah eruku sir. Theliva and time eduthu solradhala oru time pathalum nala puriyidhu. Group 4 mudinjadhum mainskum class edunga sir
@bhuvaneswarimurali12743 жыл бұрын
சார் நியூ புக் செய்யுள் explanation vendum sir because unga videos pakum pothu easy ah purithu
@sha_boo_tri277 Жыл бұрын
Seran solan pandiyan ah vida naga padicha nalu pera pathukanum nu solra niga tha sir best uh.
@Nirmalkeekee8 ай бұрын
Chozha 's my all-time favourite sir.... Now your way of teaching also my fav sir....
@viki29703 жыл бұрын
Unga videos Evlo nerama irunthalum pakalam sir.. Unga Class pakum pothu tamil Mela Avlo Anbu varuthu ❤
@Tnpsc-r5s2 жыл бұрын
2k like ennuthu ayya...நானும் எனது கைக்குழந்தையும் உங்க வார்த்தை கேட்டுகொண்டே படிக்கிறோம்..நன்றி ஐயா.
@ganga55608 ай бұрын
Ennoda vote ungaluku than sir
@anandchitra3 жыл бұрын
முதன்முதலில் நான் கண்டு வியந்த என்னுடைய 10 ஆம் வகுப்பு தமிழ் ஆசிரியர் சித்திரபுத்திரன் அய்யா அவர்களின் மறு பதிப்பு நீங்கள்.
@swethagopal8984 Жыл бұрын
உங்கள் நாவில் தமிழ் நடனமாடுகிறது ஐயா..... 👏👏👏👏
@karthikag82383 жыл бұрын
நீண்ட நாள்களுக்குப் பிறகு தங்களின் வகுப்பு மிக்க நன்றி ஐயா
நான் வாழ்கின்ற இக்காலத்தில் உங்களை நான் thiruvalluvaraagaga.ஒரு பாரதியாராக உங்களை நான் பார்க்கின்றேன்.
@reetavimala8032 Жыл бұрын
Chance less.... Ine oruvar ilai ulagil... Tamil ku semma voice🎉🎉🎉🎉
@Bharathinatarajan2843 жыл бұрын
Endum thigatatha ungaludaiya class engaluku sirathathu... Ella pugalum ugaluka... Nadrigal பல
@malini.s.47573 жыл бұрын
Chozhargal👍🏻, Arumai Nandri Ayya 🙏.
@mubiarshu54002 жыл бұрын
Ningal kuriya kambiramana muthollayiram noolil ...pandiya mannanukke yenadhu ottu .. yen yenru kettal pandiya mannanagave ungalai naan karpanaiyil parka mudinthadhu ayyaaa ...ningal uraitha varthaigal appadi irunthadhu ...manadhil pathiya vaikirathu ... muthollayiram mattum alla ningal nadathum yella vedhamana noolgalum apdi than agapaadal galum sari pura padalgalum sari ...sanga kaalathirke kuti senru vedukirigal ..... melum padangalai thodarungal nanriiiiiiiiiiii ayaaa .....
@GopiThamizhvpm3 жыл бұрын
உங்களுடைய வகுப்பு முகம் சிறப்பாக இருக்கிறது நன்றி
@rainbow69403 жыл бұрын
Vera veraaaa leval speech my vote solan
@kowsalya.mugcommerceca339310 ай бұрын
Sir Nega ella subject kum video podunkaa plzzz...🙏 romba useful aa iruku sir
@manikandanbalaji94863 жыл бұрын
வில்லை பார்க்கும் பொழுது புலி சிறந்தது புலியை பார்க்கும் பொழுது மீன் சிறந்தது மீனை பார்க்கும் பொழுது உங்கள் பேச்சு சிறந்தது இதில் எதை நான் சிறந்தது என்று கூறுவேன் ஐயா !
@happyforever98993 жыл бұрын
கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்- குறுந்தொகை நன்றி sir
@m.dharanidharanm.d83392 жыл бұрын
ஐயா வணக்கம் தாங்கள் பேசும் தமிழ் மொழி வீரம் பொருந்தியதாக உள்ளது பாடல் வரிகள் மிகவும் தெளிவாகவும் திருத்தமாகவும் உள்ளது நன்றி 🙏🏻
@loganathanr6645 Жыл бұрын
Sir கம்பராமாயணத்தில் மொத்த பாடல் 10589. படலம் 118, காண்டங்கள் 6.🎉 TQ sir
@ambiambika19773 жыл бұрын
பாண்டியன் பாடல் மிகவும் அருமை அய்யா. மற்ற பாடலும் நன்றுதான். ஆனால் இவற்றுள் கவிஞரின் கற்பனை அளப்பரியது.
@NithyanaNithyana Жыл бұрын
எங்கள் ஒட்டு உங்களுக்கு
@Stories_with_maha3 жыл бұрын
Eagerly waiting for part 2 sir... 😍😍😍😍😍
@sumaiyabhanu56733 жыл бұрын
ஐயா தங்களின் நகைச்சுவை உணர்வைப் பாராட்ட வார்த்தை தேடுகிறேன்
@Vaishnavi-qn3yr Жыл бұрын
முத்தொள்ளாயிரம் : மூன்றும் ஒன்றுக்கு ஒன்று சலைத்தது அல்ல.
@pavithraprakashsingh17792 жыл бұрын
Veralevell teaching sir.. really inspired a lot
@sureshelumalai2543 жыл бұрын
when i see you sir ,that the time im inspired and refreshment coming sir
@rajagovindasamy87182 жыл бұрын
Thanks for making wonderful video I am English medium student I love Tamil because of your way of teaching please make all saiyul from 6 to 10 std and Thirukural given in the syllabus This is my kind request
@m.naveenkumar83513 жыл бұрын
Super explanation sir, thank you sir 😍😍😍
@selvaraniselvarani50313 жыл бұрын
ஐயா முத்தொள்ளாயிரம் பாடலில் சேரர் பாடல் மிக அருமை
@rabinagangadharan3 жыл бұрын
ஐயா தெளிவாக புரிந்தது நன்றி..
@MasterofTnpsc3 жыл бұрын
சோழர்கள் பாடல் சிறப்பு...
@hemasaran15783 жыл бұрын
ஐயா வணக்கம்.....தங்கள் தமிழ் பேச்சுக்கு நான் என்றும் அடிமை.....🙏 ஒரு சிறிய சந்தேகம் ஐயா...இரண்டாம் மற்றும் மூன்றாம் குலோத்துங்கன் சோழன் அவைப்புலவர் யார்? ஐயா.... Pls tell me anyone..
@SIVAKUMAR-ef4cc3 жыл бұрын
சிறப்பு வாய்ந்தவர் சோழமன்னன்
@kameswariganesan38453 жыл бұрын
Good Morning Sir.i was eagerly looked up for this video.Thank u so much Sir.
@GopiThamizhvpm3 жыл бұрын
சோழன், அன்பு இருக்கும் இடத்தில் கண்டிப்பாக வீரமும் கொடைப் பண்பும் இருக்கும்
@yuvivino12 жыл бұрын
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல்.. TNPSC Result இதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஐயா😎😎
@parthirama64743 жыл бұрын
சோழன் தான் சிறந்த அரசர் ஐயா. இவர் மட்டும் தான் இந்த குறிப்பிட்ட வரிகளில் தன்னை மட்டும் வருத்தி கொண்டுள்ளார். பிறரை காயப்படுத்தவில்லை. Because அவர் அரசரராக இருந்தாலும் தன்னுடைய சதையை தான் கொடுத்தார். மற்றவர்களிடம் இதை செய்யுமாறு கட்டளை இடவில்லை.
@sudhas3505 Жыл бұрын
Engal Ramar neengal unggal anuman naangal 😊
@chandrusworld243 жыл бұрын
🐅சோழர் தேசமே சிறந்தது🇰🇬 *கண் வனப்பு கண்ணோட்டம் *கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் 🙋🏻♂️ பாண்டிய நாட்டான்
@sankarganeshk37463 жыл бұрын
ஐயா உங்கள் வகுப்பு மிக அருமையாக இருந்தது நன்றி
@arunpandi59173 жыл бұрын
pandiyar pattu arumai ayya❤
@kathirdhoni007 Жыл бұрын
தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது அய்யா👏
@vizhikayal13222 жыл бұрын
Forever chozhan sir he is best of the king sir.....
@revanthrishikumar10933 жыл бұрын
Pandiyan story is the best one sir😁❤️😊
@sdhivyame4346 Жыл бұрын
Cholarkal the best🎉
@veeramanik96333 жыл бұрын
நன்றி ஐயா. சிறப்பான கல்வியை கொடுத்தற்கு
@rajeevrajeev40363 жыл бұрын
Cholanin kannottam chirappu
@saranyasaranya-sx4qd Жыл бұрын
Sir... part 2 video upload pannunga sir
@tharanidharanm23003 жыл бұрын
Super sir இதுக்கு mel class edukkabe முடியாது.
@anithanagarajan38952 жыл бұрын
பாண்டிய மன்னனின் பாடல் வரிகள் மிக அருமை ஐயா.
@sasikalam7594 Жыл бұрын
Cholan. Is the best
@rajiirocky81002 жыл бұрын
Tanq so much sirrr ❤️❤️.....need more videos for manimegalai sir
@balamurugan-dr3sb8 ай бұрын
மூவேந்தர்கள் அனைவருமே சிறந்தவர்கள்.
@ashametilda7200 Жыл бұрын
Pandiyargal padal arumai
@Thamizhanthanjai11 ай бұрын
சோழன் பண்பு மிகச் சிறந்தது 👍
@dhanaraj91862 жыл бұрын
Nandri ayya🙏
@PrithiVijayan21 күн бұрын
Tamil 6- 10 old school book class edunga sir romba usefull la irrukkum sir please