Tailor Bro வை காயப்படுத்தியவருக்கு நேர்ந்த சம்பவம்

  Рет қаралды 206,532

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

Пікірлер: 553
@SanthaKumari-ij1wi
@SanthaKumari-ij1wi 2 ай бұрын
Hi bro நான் பிரகாஷ் சிரித்ததை வைத்து கண்டுபித்துவிட்டேன் இது கண்டன்ட் என்று மிகவும் அருமை வாழ்த்துகள்
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 2 ай бұрын
நீங்க மட்டும் தான் கோப பட்டீங்க தம்பி.... நம்ம ராணி மௌனமாக இருந்தாங்க... மற்றபடி அந்த தம்பி சிரித்துக்கொண்டே தான் இருந்தார் இன்னொரு சகோதரியும் சிரித்துகொண்டிருந்தார்.... இது ஒரு சீன் என்று எங்களுக்கு புரிய அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை....
@GowthamE-m3d
@GowthamE-m3d 2 ай бұрын
அவங்க கூட சேந்து நாங்களும் பயந்துட்டோம் . நல்ல தகவல் நன்றி அண்ணா.🤔🤭😊
@afrancisca9478
@afrancisca9478 Ай бұрын
அண்ணா நான் பயந்துட்டேன் உண்மை யா அப்புறம் நீங்க சொன்ன கருத்து மிகவும் அருமை அவசியம் நன்றி அண்ணா
@MalarMagalirTailoring
@MalarMagalirTailoring 2 ай бұрын
திரும்பத் திரும்ப இந்த வீடியோவை பார்த்தால் சிரிப்பு தான் வருது பாவம் ராணி ஒரு அண்ணனும் பயந்துட்டாங்க கூட உட்கார்ந்து இருந்தவங்களும் பயந்துட்டாங்க பாவம்
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 ай бұрын
இல்லையே நானும் பயந்துட்டேன் அச்சச்சோ ஜாக்கெட் வேஸ்டா போச்சு போல அப்படின்னு இந்த மாதிரி என்கிட்ட தச்ச வாங்கிகிட்டு கொஞ்சம் சரி இல்லாம தைச்சு அதை நான் உடனே சரி பண்ணி கொடுத்துட்டேன் இருந்தாலும் இந்த வீடியோ பார்த்தாலும் அச்சச்சோ என்று தோணுச்சு பின்புதான் சிரிச்சு நல்ல பதிவு உண்மையிலேயே அந்த தம்பி சொன்னது கோபம் கொள்வதை விட அதை சரி செய்வது தான் மேல் என்று சொன்னது நல்ல கருத்து நன்றி உறவே❤😊🙌
@pandaartss
@pandaartss 2 ай бұрын
நான் உண்மையிலேயே தம்பி பயந்துவிட்டேன். பாவம் ராணி தங்கை. மற்றவர்களும் பயந்ததைப் பார்க்க பயமாக இருந்தது நீங்கள் கோபப்பட்டதை ஒரு நாளும் பார்க்கவில்லை இறைவன் துணை உண்டாகக்டும்
@swamiswami1261
@swamiswami1261 2 ай бұрын
நீங்ககாட்டிய.உதாரணம்மிகமிக.அருமை.டெய்லருக்குதேவையானயிருக்கவேண்டியயொன்று.நன்றி.
@vanithaarjunan-yx2qk
@vanithaarjunan-yx2qk 2 ай бұрын
அண்ணா நீங்க கோவமா சேர் உதைக்கிறீங்க முன்னாடி உக்காந்து இருக்க அந்த பொன்னு எந்த ரியாக்சனும் இல்லாம திருப்பி பாக்காம உக்காந்து இருக்காங்க அந்த ரொம்ப பயந்துட்டாங்க போல 🎉🎉🎉🎉🎉
@sudharsanagaja366
@sudharsanagaja366 2 ай бұрын
அண்ணா அருமையான பதிவு மிகவும் நன்றி
@sankareswarirajamani4104
@sankareswarirajamani4104 21 күн бұрын
அவர்கள் தன்னம்பிக்கையாக தைத்து இருந்தால் உங்களை மிக நேர்த்தியாக எதிர்கொண்டு இருக்கலாம் 😊😊
@poongavanamsolimalai7222
@poongavanamsolimalai7222 2 ай бұрын
சரியான நேரத்தில் அருமையான பதிவு
@AnbuRAnbu-k3r
@AnbuRAnbu-k3r 2 ай бұрын
அண்ணா நான் உண்மையிலேயே பயந்துட்டேன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருமானம் என்று❤
@muthulaxmi6460
@muthulaxmi6460 2 ай бұрын
😮🤔🧐🧐🧐🧐🧐😮😊🤵✨✨✨✨💐💐💐
@umas3111
@umas3111 2 ай бұрын
Varumanama
@SSundararaji
@SSundararaji 2 ай бұрын
அண்ணா 😅 உங்கள் நடிப்பு மிகவும் சூப்பர் அப்படியே தத்ரூபமாக இருந்தது ஆனால் அவுங்க மூனுபேரோட ரியாக்ஷன் அதைவிட சூப்பர் அதிலும் அண்ணியார் என்ன பன்றதுனு தெரியாம சமாதான பேச்சு அதைவிட சூப்பர் திகில்லூட்டும் வீடியோ 😅😅🎉
@selvanathannathan5623
@selvanathannathan5623 23 күн бұрын
சூப்பர் அண்ணா
@parthik744
@parthik744 Ай бұрын
நல்ல தகவல் அண்ணா ❤
@jeycharlesjayajaya5117
@jeycharlesjayajaya5117 21 күн бұрын
Migavum arumaiyaana pathivu sago❤
@Kuppathoti-gamres
@Kuppathoti-gamres Ай бұрын
நன்றி அண்ணா
@jothikathiresan690
@jothikathiresan690 2 ай бұрын
இது உண்மையிலேயே மிகவும் தேவையான ஒன்றுதான். ஏன்னா கோவம் கண்ணை மறைத்து விடுகிறது
@esakary170
@esakary170 2 ай бұрын
Nice message to all TQ u bro, well said and well done
@saravanankumarsamy8542
@saravanankumarsamy8542 2 ай бұрын
அண்ணா நான் ரொம்ப பயந்துட்டேன் நல்ல செய்தி சூப்பர் அண்ணா
@lakshmikishore8080
@lakshmikishore8080 2 ай бұрын
அண்ணா அண்ணி நான் பயத்துடன் பார்த்தேன்.... இனறு சிங்கம் கர்ச்சித்தது .....❤❤❤❤
@shivababa6922
@shivababa6922 2 ай бұрын
அப்படியே அசந்து போனேன் Tailor Bro வா இது என்று ஆனாலும் நீங்கள் ரொம்ப குறும்பு தான் ப்ரோ சுசிலா குரோம்பேட்டை சென்னை 🌹🌺🌹 உங்கள் நடிப்பு பிரமாதம் 👌👏
@vanithamurugesan-ux9rf
@vanithamurugesan-ux9rf 2 ай бұрын
நான் பயந்துட்டேன் தம்பி. நன்றி தம்பி உண்மை தான் தம்பி
@GNishaSathish
@GNishaSathish 2 ай бұрын
Happy Morning Anna..🙏🙏 Happy Krishna Jayanti 🎉🎉 Anna niga solratha 💯💯Unmai.. Kovathunala eathaume sathiga mudiyathu...Thank you so much..
@manimozhisekar8415
@manimozhisekar8415 2 ай бұрын
பயனுள்ள தகவல்
@SairaBanu-i3c
@SairaBanu-i3c 2 ай бұрын
கோபப்படுவதால் எத்தனை குடும்பம் அழிந்து இருக்கிறது தெரியுமா சினிமாவிலும் இதைப்பற்றி இதன் விளைவுகளை காட்ட வேண்டும் வெறும் பாடல் ஆடல் மட்டும் காட்டாமல் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனையை காட்டினால் நன்றாக இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@bernaththerasa4639
@bernaththerasa4639 11 күн бұрын
நானும் என் புள்ளையும் ரொம்ப kasta பற்றிருக்கோம் 👌🏻
@hemas1965
@hemas1965 2 ай бұрын
அண்ணா உண்மையிலேயே நீங்க கோபப்பட்டுட்டீங்களோ நினைத்தேன் அண்ணா 😮😮 உண்மையான கருத்தை சொல்லி சொல்லி இருக்கீங்க அண்ணா சூப்பர் அண்ணா🎉🎉🎉
@gomathir2333
@gomathir2333 2 ай бұрын
சூப்பர் அண்ணா நல்ல கருத்து
@illathunisha417
@illathunisha417 2 ай бұрын
Ungalukku ivalav kovamanu naanum bayathuta anna but neenga sonna visayathula unmai iruku na kobam patama pathukura thanks anna
@Jay_dailyvlogs699
@Jay_dailyvlogs699 2 ай бұрын
Ayaayo ayaayo anna sathiyama na bayanthuten but unga kovam kooda alaga dan iruku ❤❤❤love you anna
@shanthinaidu411
@shanthinaidu411 2 ай бұрын
Brother God Bless You 🙌 🙏 thanks for teaching me the beautiful ❤
@vijiviji9469
@vijiviji9469 2 ай бұрын
Thank u so much anna 🙏
@thennarasibose4839
@thennarasibose4839 2 ай бұрын
Superah irunthuchu anna
@chuttyyalini
@chuttyyalini 2 ай бұрын
Naan payanthutten anna😮❤
@samsunisha419
@samsunisha419 2 ай бұрын
இன்ஷா அல்லாஹ் ❤
@linanilin1221
@linanilin1221 2 ай бұрын
super ah soniga anna... en lofe full ah oru kovakara aalu kita matitu adhula irundhu thapika mudiyama romba kashta paduren....
@shailajavlogs1931
@shailajavlogs1931 2 ай бұрын
Bro you are so sweet...I will tell everyone about you.. you are example for all the men... including my husband.. you are so calm and cool person..I was shocked seeing this video.. you be the same bro.. you are very kind.. from Bangalore... from your sister 🙏
@shailajavlogs1931
@shailajavlogs1931 2 ай бұрын
@sajidhabegum2028
@sajidhabegum2028 2 ай бұрын
Yes you're right bro best upload I see in 2024 god makes your life always happy bro take care stay happy
@shajasam3584
@shajasam3584 2 ай бұрын
சூப்பரா சொன்னீங்க அண்ணா சில சமயம் நான் கூட தப்பு பண்ணிட்டு பயந்திட்டு அழுவேன் திரும்பவும் பிரே பண்ணிட்டு அப்புறம் ரிலாக்ஸா யோசிச்சு அந்த தப்பை கரெக்ட் பண்ணி நான் கஸ்டமருக்கு அந்த பிளவுஸை சரி பண்ணி கொடுத்து இருக்கேன் அண்ணா நீங்க சொன்னது 100. உண்மைதான் அண்ணா நன்றி வாழ்க வளமுடன்
@shajasam3584
@shajasam3584 2 ай бұрын
😇😇😇😇
@PoomariPoomari-g1u
@PoomariPoomari-g1u 2 ай бұрын
உங்க குணம் சூப்பர் அண்ணா ❤❤
@jaisrejaisre9945
@jaisrejaisre9945 2 ай бұрын
பயந்துடேன்.🎉🎉🎉🎉
@ChitraSankar-c5s
@ChitraSankar-c5s 2 ай бұрын
உண்மை தான் அண்ணா
@shruthisadhana4658
@shruthisadhana4658 2 ай бұрын
😂bro.. unga acting skill super... you may become a hero in future.
@fishfashionworld18
@fishfashionworld18 2 ай бұрын
❤.. superb 👌..sama Tiktok ah vida intha acting best Oscar award confirmed anna..🎉
@Pokemonrider-pm6bu
@Pokemonrider-pm6bu 2 ай бұрын
Super anna.neenga pesunathu true anna.
@deeshakitchen5325
@deeshakitchen5325 2 ай бұрын
100% correct 🙏🙏🙏🙏🙏
@anthoniammalmaiyanur7213
@anthoniammalmaiyanur7213 2 ай бұрын
Neenga super bro
@Senthilkumar-rw9be
@Senthilkumar-rw9be 2 ай бұрын
Brother arumai super
@anthoniammalmaiyanur7213
@anthoniammalmaiyanur7213 2 ай бұрын
அப்படியே ஷாக கொடுத்தீங்க உங்க கருத்துக்கள் ரொம்பவும் பிடித்து விட்டது
@diviyaammu8314
@diviyaammu8314 2 ай бұрын
சூப்பர்
@TamilSelvi-m7b
@TamilSelvi-m7b 2 ай бұрын
சூப்பர் அண்ணா🎉🎉🎉🎉🎉
@positive_vibes04
@positive_vibes04 2 ай бұрын
❤ Thank u Bro nice video
@YusufKhan-eh6jp
@YusufKhan-eh6jp 2 ай бұрын
Our nimisham enga mastera parten unga roobathile naa shocked😱 aagiten tq💛💙💛💙💛
@lord_muruga
@lord_muruga 2 ай бұрын
நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்
@premaprema759
@premaprema759 2 ай бұрын
அண்ணா உண்மையிலேயே நான் பயந்துட்டேன்
@VijayaRajini
@VijayaRajini 2 ай бұрын
அண்ணா ரொம்ப பயந்து பட்டேன் அதனால் தான் நான் துணி பக்கமே போல😮
@premaprema759
@premaprema759 2 ай бұрын
@@VijayaRajini ok
@selvasanthoshselvasanthosh
@selvasanthoshselvasanthosh 2 ай бұрын
நீங்க சொல்லி கொடுத்து வீடியோ பாத்து தைக்கிற நாங்களே சூப்பரா தைக்கும் போது உங்க கூட இருக்குறவங்க எப்படி அண்ணா தப்பா தைப்பங்க. ஒரு நிமிடம் ஷாக் ஆயிட்டேன்
@ponnifarm9174
@ponnifarm9174 2 ай бұрын
உண்மை தான் அண்ணா தவறாக தைத்து விட்டால் சரி பண்னமுடியாது தான் கவனமா இருக்கணும்
@RamyasribeautyparlourRamyasri
@RamyasribeautyparlourRamyasri 2 ай бұрын
Super anna🎉
@sudhachinnu369
@sudhachinnu369 2 ай бұрын
அண்ணா நல்ல கருத்து சொன்னீங்க எனக்கு பொறுத்தாமான கருத்து
@balasiva2016
@balasiva2016 2 ай бұрын
❤வணக்கம் அண்ணா ❤ஒரு செகண்ட் நானும் பயந்துடேன் அண்ணா ❤
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 2 ай бұрын
😂😂😂😂எங்க. தம்பிக்கு இவ்வாறு கோபம் வருமா என்று நான் பயந்துட்டேன்❤❤❤❤. பிரகாஷ் தம்பிநல்லா பயந்து ட்டார்
@SelviNayagi-px8xv
@SelviNayagi-px8xv 2 ай бұрын
Anna super naanum rompa payanthuten ungaluku ivvalavu kopam varumnu ninachuten
@MalarMagalirTailoring
@MalarMagalirTailoring 2 ай бұрын
எப்படியா இருந்தாலும் நீங்க கரெக்ட் பண்ணி தைக்கிற ஒரு டெய்லர் நீங்க நீங்க சொல்லும்போது எனக்கு ரொம்ப பயமாவே இருந்துச்சு
@saraswathinataraj5276
@saraswathinataraj5276 2 ай бұрын
100%true bro
@SKalaiselvi-rv8by
@SKalaiselvi-rv8by 2 ай бұрын
ப்ரோ சூப்பர் ப்ரோ
@akilashanmugam2558
@akilashanmugam2558 2 ай бұрын
💯true anna. Engala prank pannitinga. Payanthuten. 🙏🙏🙏
@rajavanitha6773
@rajavanitha6773 2 ай бұрын
💯 true Brother
@shasha-Nature-786
@shasha-Nature-786 2 ай бұрын
Super Sir❤❤❤
@அம்பேத்ஆகவிஅம்பேத்ஆகவி
@அம்பேத்ஆகவிஅம்பேத்ஆகவி 2 ай бұрын
அண்ணா அண்ணி எங்களுக்கு நீங்கள் ஒரு நல்ல சகோதரன் நல்ல ஒரு ஆசான்
@SivaKumar-nh7zq
@SivaKumar-nh7zq 2 ай бұрын
அண்ணா நிங்கசூப்பர நடிக்கிறீங்க சூப்பர் நீங்கள் சொன்ன வார்த்தை 100% உண்மை கோபம் நம் பழைய அழிச்சிடும்அணணா❤❤❤❤
@umamk9532
@umamk9532 2 ай бұрын
Adenkappa enna kovam.nan bayanthu poyiten. Koncha neram moochi vida marandhiten. Avvalo bayanthiten.nadippu supper bro.🎉❤
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 2 ай бұрын
Super Anna
@kamaladharshini555
@kamaladharshini555 2 ай бұрын
Super brother
@abhiisinfire6147
@abhiisinfire6147 2 ай бұрын
Bro nijamave payanthiten ❤❤❤
@ranjanivenkatesan8357
@ranjanivenkatesan8357 2 ай бұрын
You are great, Bro🎉
@hstqueen3046
@hstqueen3046 2 ай бұрын
அடைங்கப்பா
@HarishanthHarishanth-so9iy
@HarishanthHarishanth-so9iy 2 ай бұрын
Super Bro
@DhanaLakshmi-dz1zi
@DhanaLakshmi-dz1zi 2 ай бұрын
Very useful words sir
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 2 ай бұрын
Hi bro! பிரகாஷ் சிரித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்துவிட்டேன்!!!!
@karthikeyankarthikeyan510
@karthikeyankarthikeyan510 2 ай бұрын
Romba correct anna❤❤
@THANU482
@THANU482 2 ай бұрын
அண்ணா உங்க வீடியோஸ பார்த்து தான் நான் நிறைய டைலரிங் கத்துக்கிட்ட பிளவுஸ் மிஸ்டேக் இல்லாமல் தைக்க கத்துக்கிட்டேன் ஆனா நீங்க இப்படி கோபப்பட்டாலும் ரொம்ப ரொம்ப பயந்துட்டேன் சோ இனிமே இப்படி கோபப்படாதீங்க அண்ணா ப்ளீஸ்
@ss-ll4fj
@ss-ll4fj Ай бұрын
Very true
@lekaleka196
@lekaleka196 2 ай бұрын
Ungal porumai ungal uyarvukku karanam
@sankarisuresh-xyz
@sankarisuresh-xyz 2 ай бұрын
சூப்பர் அண்ணா நல்ல விளக்கம்
@laksendesilva-cd3gk
@laksendesilva-cd3gk 2 ай бұрын
Paaduveenga.... Aaduveenga... Nalla kettikkaaran Neenga .. sandoshama irup pa raja...
@deenadeena-ql8eo
@deenadeena-ql8eo 2 ай бұрын
🎉 சூப்பர் நடிப்பு
@sujathasujatha-lu9vp
@sujathasujatha-lu9vp 2 ай бұрын
Bro nan oru nimidam shock aeitten enada eppavum sritha padi erpparu entha video la eppadi enru super bro
@aravindkumar8831
@aravindkumar8831 2 ай бұрын
😮nanum payanthuten bro madurai renuka bro nanum blouse stitch panni palagetenbro lm very happy ammakulam blouse stitch panni kuduthen bro uggaluku than ennoda manamartha patham thottu nandrigal bro na30varusama 4perkitta class ponnen bro yarume nukama sollitharala neega sonnapadi apudiye thachen bro enaku romba happya eruku machine puthusu vaganum bro yenna Mechine vagalam mudinja enaku what's up la msg pannuga bro
@RajalakshmiNateson
@RajalakshmiNateson 2 ай бұрын
Super super anna
@SaraswatiFancy
@SaraswatiFancy 2 ай бұрын
அண்ணா இப்படி எல்லாம் பயமுறுத்தக் கூடாது
@VioletLeela-m3l
@VioletLeela-m3l 2 ай бұрын
❤❤❤❤❤ Jesus loves you
@gayathrisuresh406
@gayathrisuresh406 2 ай бұрын
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🥻✂️✂️🪡💚💚💚💚💚💚 அண்ணா உண்மையில் பயந்து போய் விட்டேன் ❤
@ramyaKarthi-zn3og
@ramyaKarthi-zn3og 2 ай бұрын
Nice thnks for advice bro...unga vidoe pathu mattumae na 500 earn paniruken bro first time really happy and thnks
@layaachucreation7954
@layaachucreation7954 2 ай бұрын
Superb bro❤❤
@sumathiasumathia3053
@sumathiasumathia3053 2 ай бұрын
அண்ணா ஒரு வேண்டுகோள் blouse side joint எப்படி பண்றது ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@vinushadenison2224
@vinushadenison2224 2 ай бұрын
Super
@bhuvanacadir289
@bhuvanacadir289 2 ай бұрын
அண்ணா கொஞ்ச நேரத்துல நான் ரொம்ப பயந்துட்டேன் நீங்களா இப்படி என்ற மாதிரி கடைசியில் நடிப்பீங்களா சாரி அண்ணா தப்பா நெனச்சிட்டு அண்ணா உங்கள❤
@saiaswanth7321
@saiaswanth7321 2 ай бұрын
Anna. Super❤
@sabaripalani187
@sabaripalani187 2 ай бұрын
Super Anna 🎉🎉🎉
@thangammalthangammal4522
@thangammalthangammal4522 2 ай бұрын
அண்ணா சாக் ஆயிட்டோம் 😮😮❤
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,5 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,7 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
A Day In Amma Veedu | Random Video | Namma Ponnunga
9:53
Namma Ponnunga
Рет қаралды 108 М.
1st Day Tailoring Class with Actress Shakila | Tailor Bro
53:37
Tailor Bro
Рет қаралды 290 М.
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,5 МЛН