36 “ Body Measurement Chudithar Cutting Detailly Explained in Tamil | Tailor bro

  Рет қаралды 86,874

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

Пікірлер: 121
@vigneshwarans6887
@vigneshwarans6887 2 жыл бұрын
மனதில் வலிகள் இருக்கும் போது வேலையில் கவனம் செலுத்தினால் வலிகள் குறையும் உங்கள் உற்சாகமான வார்த்தைகள் ஆறுதல் தருகிறது அண்ணா சூப்பர் கற்பித்தல் ஓர் சிறந்த கலை உங்களால் பலர் பயன்படுகிறார்கள் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து விடுபட ஓர் வாய்ப்பு அண்ணா 🙏👍
@esthermadan6494
@esthermadan6494 2 жыл бұрын
Your Great Anna உங்களுடைய கவலைகள் கஷ்டங்கள் போக உங்களுக்காகவும் உங்களுடைய நல்ல குணத்திற்காகவும் தேவனிடத்தில் ஜெயித்துக் கொள்கிறோன் அண்ணா God bless you❤
@dhanushya1705
@dhanushya1705 2 жыл бұрын
உங்களுடைய வீடியோ சூப்பர் அண்ணா கட் பன்றதை யாரும் சொல்லி தர மாட்டாங்க great Anna God bless you bro
@jesusr9502
@jesusr9502 2 жыл бұрын
நல்லா புரியிற மாதிரி சொல்லிக் கொடுத்தீர்கள். நன்றி அண்ணா
@jothipreethi1703
@jothipreethi1703 2 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்ற விஷயம் உண்மைதான் அண்ணா உங்கள் வீடியோ நாங்கள் பார்க்கும் பொழுது எங்களுக்கும் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் ஒரு அண்ணன் கிட்ட பேசுற நிம்மதி இருக்கு தேங்க்யூ அண்ணா
@bhuvanasuresh5572
@bhuvanasuresh5572 2 жыл бұрын
உங்களுடைய வீடியோ சூப்பர் சொல்லி கொடுத்ததற்கு நன்றி
@PriyaPriya-f3d2t
@PriyaPriya-f3d2t Жыл бұрын
Super anna ❤ ya kuda brother illa ungala ya kuda poratha brother nenaikera anna ni Ga solli kudutha allame na nalla therijikera enum unga video Ku wait panra anna 😊
@thilagamg8120
@thilagamg8120 2 ай бұрын
Super bro well explaination❤❤❤❤❤❤❤❤❤
@23jayasreeg73
@23jayasreeg73 Жыл бұрын
நல்லா சொல்லி கொடுத்தீர்கள் அண்ணா நன்றி
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தம்பி மிகவும் எளிய மு றையில் கற்று கொடுத்து மிகவும் நன்றி 🎊
@tamilselvi9499
@tamilselvi9499 Жыл бұрын
தம்பி உங்களுக்கு மிகவும் நன்றி பா
@ungalpriyamanathozhi6980
@ungalpriyamanathozhi6980 2 жыл бұрын
Ur all videos super anna. Zip attachment easy ah solli kudunga anna.
@helensathana4649
@helensathana4649 2 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் Bro... Thank you Bro
@Ranjanitimes
@Ranjanitimes Жыл бұрын
Super bro valga valamudan😊
@santhisanthi1143
@santhisanthi1143 Жыл бұрын
இறைமகன் யேசு உங்கள். மன கவலைகளை தீர்த்து.வைப்பார் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்( இலங்கை )
@marytharmarajah8827
@marytharmarajah8827 2 жыл бұрын
God bless you nice
@SathishKumar-tr4pu
@SathishKumar-tr4pu 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 🙏 🙏
@anjumafshan5683
@anjumafshan5683 Жыл бұрын
Thank u 🙏Anna really great person
@anandhiraj1168
@anandhiraj1168 2 жыл бұрын
உங்கள் மனதில் இருக்கும் கஷ்டங்கள் கவலைகள் உங்கள் நல்ல மனதிற்கு வெகு விரைவில் மறைந்து விட ஆண்ட வனை வென்டிகிரேன் சகோ
@namasiviamsivam3694
@namasiviamsivam3694 2 жыл бұрын
வணக்கம் அண்ணா அருமையான பதிவு ❤🙏
@selvis8352
@selvis8352 2 жыл бұрын
Super Anna👏👏👏👏
@oviyar886
@oviyar886 2 жыл бұрын
அருமைஅண்ணா
@lathavk5437
@lathavk5437 Жыл бұрын
Don't feel bro 👍 you are great person 🙏
@sumathikumar9370
@sumathikumar9370 Жыл бұрын
Supper
@hamsat2903
@hamsat2903 2 жыл бұрын
Very nice cutting it's very much useful for me
@vasanthiguru4819
@vasanthiguru4819 2 жыл бұрын
Teachers day valthukkal
@rajakuleswaryvinayagasothy
@rajakuleswaryvinayagasothy 2 жыл бұрын
You are Great 👍 my son 🙌 .God bless you 🙏.
@anandrosy9042
@anandrosy9042 2 жыл бұрын
God bless you Anna🤩
@ShanthishanthiK
@ShanthishanthiK 2 жыл бұрын
Super br0 nanum enoda cudher cutpaniran
@RajaRaja-pk1sc
@RajaRaja-pk1sc 2 жыл бұрын
Thanks Anna
@SNT1621
@SNT1621 2 жыл бұрын
👌அண்ணா
@sudhamanisudha1065
@sudhamanisudha1065 2 жыл бұрын
You great Anna
@மாலதிகுமரேசன்
@மாலதிகுமரேசன் 2 жыл бұрын
வணக்கம் அண்ணா நன்றி
@resikabaskaran9152
@resikabaskaran9152 2 жыл бұрын
Thanks so much Anna ❤️🙏🙏🙏🙏
@abiramikirshnan9221
@abiramikirshnan9221 2 жыл бұрын
Thank you... Anna👫
@jothirevathi3370
@jothirevathi3370 2 жыл бұрын
Pattiyala pant cutting and stiching video podunga anna
@s.shrirami-stddsec2614
@s.shrirami-stddsec2614 2 жыл бұрын
Super bro👍👍
@palaniashwini8249
@palaniashwini8249 2 жыл бұрын
அண்ணா அருமை
@aishwaryashadene7389
@aishwaryashadene7389 2 жыл бұрын
Thank you so much anna
@lavanyaramesh4026
@lavanyaramesh4026 2 жыл бұрын
Super anna tq
@sharmilarameshr5534
@sharmilarameshr5534 2 жыл бұрын
Thank you Anna
@venikasi1701
@venikasi1701 2 жыл бұрын
Super👏👏
@sudivtani
@sudivtani 2 жыл бұрын
Super
@kanchanakanchana2648
@kanchanakanchana2648 2 жыл бұрын
Hi Anna super anna
@magha586
@magha586 2 жыл бұрын
Anna online class yeppo start pantriga anna?
@manimekalai5647
@manimekalai5647 2 жыл бұрын
Tq bro
@lavanyaa9832
@lavanyaa9832 2 жыл бұрын
Blouse back mesharment 21..endral ennudaya body size enna..sir..enaku puriyala.. soilluga plz..
@பிரியாதங்கம்
@பிரியாதங்கம் 2 жыл бұрын
Super bro
@manimekalai5647
@manimekalai5647 2 жыл бұрын
Tq bro
@dkaviya.keerthika.534
@dkaviya.keerthika.534 2 жыл бұрын
Online class date solluga anna
@szuhenaparveenparveen7197
@szuhenaparveenparveen7197 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌super anna zib modelum kolor modelum podunga anna
@kayalgopalakrishnan2965
@kayalgopalakrishnan2965 7 ай бұрын
தம்பி சில சுடிதாரில் armhole front& back side 1+ 1/4inch வெட்ட சொல்றீங்க சில நேரங்களில் சுடிதாரில் front side1/2inch வெட்ட சொல்றீங்க எனக்கு புரியவில்லை கொஞ்சம் விளக்கம் தாருங்கள் please🙏🙏🙏
@jeevagrohith793
@jeevagrohith793 2 жыл бұрын
Anna👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏
@rashedhabanu8283
@rashedhabanu8283 10 күн бұрын
Arms cutting la half inch extra vendama. U cut it without leaving little confution for me
@ranganathan5883
@ranganathan5883 10 ай бұрын
❤❤❤❤
@sanjanaa2802
@sanjanaa2802 2 жыл бұрын
Anna 36 size blouse height 12.5 than kekuraga apo front dot ku evlo vaikkanum and patti epadi varum plz clear panuga anna
@yashkans747
@yashkans747 2 жыл бұрын
36 inch chudithar stiching vedio epo poduvinga
@mikhamithamikhamitha8355
@mikhamithamikhamitha8355 2 жыл бұрын
Intha sudithar oda stichibg and pant cutting and stiching podunga anna ennai mathiri thangachigalukku use full a irrukkum i am a beginer
@manimekalai5647
@manimekalai5647 2 жыл бұрын
Bro nighty cutting and stitching eppadinu sollunga pls..
@kamatchiviswanathan1680
@kamatchiviswanathan1680 2 жыл бұрын
Anna Apple cut sudithar cutting stitching video podunga anna pls
@suryasun6813
@suryasun6813 2 жыл бұрын
Neenga எந்த ஊர் bro
@umasankarikarunakaran6372
@umasankarikarunakaran6372 2 жыл бұрын
Pattu pavadai cuting soiluga ples
@PrithiKaliyaperumal
@PrithiKaliyaperumal 5 ай бұрын
36 size kurti s size ahh illa xs ahh plss anyone
@a.k.s.bkitchen2079
@a.k.s.bkitchen2079 2 жыл бұрын
Anna nan keattane full maxi cutting and Striching
@shyjushyju
@shyjushyju 2 жыл бұрын
Anna pls enaku veedu viga kasu kuduthu help pannuvikala pls
@mohamedjaseem7022
@mohamedjaseem7022 2 жыл бұрын
Anna pls 38 size pattu saree blouse la alavu blouse vaithu elbow sleeve vaithu marking and stitching panni kaminga Anna pls
@jeganjansi1442
@jeganjansi1442 Жыл бұрын
Anna ennach sollunka nanka erukkam
@sakthisivansakthisivan
@sakthisivansakthisivan 2 жыл бұрын
Anna eppom live varuvinga
@aruljothib9287
@aruljothib9287 2 жыл бұрын
Iduppoda alavil extra lose ku alavu serkka theva illaya anna
@fathizainab2805
@fathizainab2805 2 жыл бұрын
2 meters ethana yard bro
@banupriyapriya217
@banupriyapriya217 2 жыл бұрын
Anna aariwork solli kudunga
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 2 жыл бұрын
Everything will be good thambi
@karthibala4595
@karthibala4595 2 жыл бұрын
hai anna
@subathirar7771
@subathirar7771 2 жыл бұрын
வணக்கம் தம்பி எப்படி இருக்கிங்க நீங்களோ எல்லோருக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் செல்லும் நீங்கள் எந்த ஒரு கவலையையும் பெரிது படுத்தாமல் நீங்களும் மென் மேலும் முன்னேற வேண்டும் எல்லாக் கவலைகளையும் இறைவனிடம் குடுத்து விடுங்கள்அவர் பார்த்துக் கொள்வார் தம்பி நீங்க போட்ட இந்த பதிவில் மார்பு சுற்றளவுக் கு இரண்டு இஞ்சு கூட் டினீர்கள் இல்லையா அது போல் இடுப்புக்கும் சீட்டுக்கும் இரண்டு இஞ்சு கூட்ட வேண் டுமா வேண்டமாஇதுதான் எனக்கு புரிய மட்டோன்கிறது இதற்கு எனக்கு தங்களிடம் இருந்து விளக்கம் வேண்டும் நான் டைலரிங் கிளாஸ் இருபது வருடத்திற்கு முன் போனது இத்தனை வருடங்களாக கருரில் டெக்ஸ் சில் டைலராக வேலைப் பாத்து சோல்டர்வலியால் வேலையை விட்டு நின்று இப்போது கடந்த ஆறு மாதமாகஉங்களது விடியோவை பாத்துத் தான் தைக்க ஆரம்பித்துள்ளோன் அது போல் ஆம் பார்ல கட்டிங் மேல் டாப் தனியாகவும் கீழ் பாட்டாம் தனியாகவும் வெட்டும் விடியோவை போடும் படி கேட்டுக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்
@talkingqueen.m2122
@talkingqueen.m2122 2 жыл бұрын
I am joining your class anna how do you conduct me
@dhanushya1705
@dhanushya1705 2 жыл бұрын
வீடியோ பார்த்து கட் பண்ண கத்துக்கிட்டேன பேஷன் டைலரா வரணும் எனக்கு மிகவும் ஆசை அண்ணா
@dhanushya1705
@dhanushya1705 2 жыл бұрын
நன்றி அண்ணா
@kanchanavenkatesan3699
@kanchanavenkatesan3699 2 жыл бұрын
அண்ணா எனக்கு round collar kurti video podunga pls..
@pv4471
@pv4471 2 жыл бұрын
Onuthula chest 10 soli irukinga same 36 ku next la.9.5.soli irukinga nanga etha eduka
@vinosamohan1411
@vinosamohan1411 2 жыл бұрын
Anna pattiyala pant solli kudunga.
@kannagikannagi2879
@kannagikannagi2879 2 жыл бұрын
🌹
@dayasagark9946
@dayasagark9946 2 жыл бұрын
அண்ணா நா இதே அளவு தான் வைத்து தைத்தேன். ஆனால் தைத்து போட்ட பிறகு என்னுடைய இரண்டு கைகளை ஒன்றாக சேத்த முடியல. My measurements are chest 35, bust 36, waist 33
@dayasagark9946
@dayasagark9946 2 жыл бұрын
I took shoulder 6.5, arm hole 6.5, neck 6
@dayasagark9946
@dayasagark9946 2 жыл бұрын
Please reply na. What is the mistake
@dayasagark9946
@dayasagark9946 2 жыл бұрын
என்னோட கைகளை முன் பக்கம் சேத்த முடியல
@muruganandam9911
@muruganandam9911 2 жыл бұрын
இடுப்புல லூசுக்கு எக்ஸ்ட்ரா அளவு விடல?
@jayashree410
@jayashree410 5 ай бұрын
🙋‍♀️🤝🙏🙏🙏🙏🙏
@vijayamala3625
@vijayamala3625 2 жыл бұрын
Pls Anna eankku 1 meter blouse cutting potunkka Anna hight 16 sutralu 12 appati cutting seyvathu.pls your sister vijayamala rasipuram.
@premaprema759
@premaprema759 2 жыл бұрын
அண்ணா நீங்கள் நல்லா இருக்கணும் அண்ணா
@dodomadhu2607
@dodomadhu2607 2 жыл бұрын
🙋‍♀🙋‍♀❤
@Bhava450
@Bhava450 2 жыл бұрын
Anna enaku unka address. Or phone no vendum..En ponnuku barathanatyam dress thaikanum anna ..plz
@jacqulinkumari2002
@jacqulinkumari2002 2 жыл бұрын
தம்பி வருத்தப்படாதீங்க.
@pv4471
@pv4471 2 жыл бұрын
Shoulder loose varuthu nec3 vecha
@kalaiarasi8126
@kalaiarasi8126 Жыл бұрын
Lining illa MA chudidhar stitch panikamiga
@Blessed_Words
@Blessed_Words Жыл бұрын
14 1/2la paathi 7 1/4 thana
@dhanushya1705
@dhanushya1705 2 жыл бұрын
Kovai sivanandhapuram manju
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 2 жыл бұрын
ஏன் மகன் ரொம்பவூம் எலச்சி போயிட்டிங்க உடம்பையும் கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள்
@maheswari7023
@maheswari7023 23 күн бұрын
அண்ணா எனக்கு ஆம் கொள்ள மட்டும் எனக்கு புரியமாடிக்கு அண்ணா
@SankarSankar-ev8qm
@SankarSankar-ev8qm 2 жыл бұрын
அண்ணா எனக்கு ஆம் கோல் மட்டும் வரமாடிங்கிது அண்ணா
@shreeyanshishukla1958
@shreeyanshishukla1958 2 жыл бұрын
Brother please talk to hindi
@suryasun6813
@suryasun6813 2 жыл бұрын
Bluose yelm asu assà thaikeeringa
@karunamore1450
@karunamore1450 2 жыл бұрын
In Hindi please
@nikeshangal2871
@nikeshangal2871 2 жыл бұрын
Sleeve puriyala na
@d.jgaming9615
@d.jgaming9615 2 жыл бұрын
அன்னாSupar
@mahamadhusree1835
@mahamadhusree1835 2 жыл бұрын
Super bro👍👍
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН