அண்ணா அண்ணி கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் பாப்பாவும் சூப்பர் பாப்பாவோட டிரஸ் சூப்பர்
@solaimaha678221 күн бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா அண்ணி 😊🎉❤
@BuavaneswariBuavana22 күн бұрын
சூப்பராக இருந்தது
@muruganm839322 күн бұрын
Bro, லைனிங் கட்டிங் முறை சூப்பர் எனக்கு புதியதாகவும் எளிமையாகவும் இருந்தது.பிளிட்ஸ் நேர்த்தியாக வர சொல்லி தந்த ட்ரிக்ஸ் அருமை.இது என்னுடைய நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்தது.உங்களுடைய ஒவ்வொரு பதிவிழும் நான் புதிது புதிதாக கற்றுக் கொண்டு வருகிறேன்.நன்றி......
@GodhaWari-u5n19 күн бұрын
அண்ணா அண்னி வணக்கம் பப்பாவும் சூப்பர் ட்டெரஸ்ஸும் சூப்பர் நன்றி
@laksendesilva-cd3gk22 күн бұрын
Best pathivu thambi.... Romba thanks
@suganyaramarajan195722 күн бұрын
Thank you anna pavadai romba easy.a iruku pleat vachu sonnathu
@Gugans-du4dp20 күн бұрын
Anna anni and papas God bless you❤❤🎉🎉
@bhagavathi.balakrishnan22 күн бұрын
Skirt pleated idea super Anna .
@muthamizhmuthamizh985023 күн бұрын
ரொம்ப அழகா இருக்கு அண்ணா.பாப்பாவும் ரொம்ப அழகா இருக்கா அண்ணா
@ramanps878622 күн бұрын
Papa is good looking Happy Karthika Deepam
@gopinathnatarajan639023 күн бұрын
தம்பி மகளுக்கு மிகவும் அருமையாக இருக்கிறது 👌👌
@seethaseetha888023 күн бұрын
வகுப்புக்கு வந்து விட்டேன் தம்பி.அருமையான பதிவு.நன்றி.
Clear explanation super anna halter neck jacket cutting and stiching poduna anna
@SenthilKumar-el6jv23 күн бұрын
Thanks Anna Annie❤❤❤
@LinsonRaj-o1p22 күн бұрын
Nice anna 6vaisu papauk pavadai sattai tacchi katngu
@Sandyssaute20 күн бұрын
Epudi katuninga half saree oru video venum bro
@kanagavalli407222 күн бұрын
அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்துட்டேன் கனகவல்லி காஞ்சிபுரம்.இன்று காலதாமதம் ஏற்பட்டது மன்னிக்கவும். மாடல் நன்றாக உள்ளது.அருமை.என் மகளுக்கு தைத்து போடுவேன் அண்ணா நன்றி
@Gomathi-k4d23 күн бұрын
Supper pappa👍👍
@nirmalakasala508223 күн бұрын
பவீ ரொம்ப அழகா இருக்க அண்ணா
@SevvandhiVSevvandhi22 күн бұрын
Thank you bro
@sivaanand283423 күн бұрын
Super❤🎉
@shaliniganesh741323 күн бұрын
அண்ணா நான் vandhuten அண்ணா❤❤❤
@sheelavenkataraman168122 күн бұрын
அண்ணா 42 இன்ச் போட் neck with பிரின்ஸ் cut podunga please
@NaliniLily22 күн бұрын
அண்ணா நீங்கள் என்ன ராணி என்ன ராணி என்று கேட்பது மகளை ஆத்மார்த்தமான அன்போடு பேசு வது மனதுக்கு மிக மிக சந்தோஷமாக உள்ளது
@karpagamlogu868322 күн бұрын
Bro back boat neckblouse front normal 7 inch 3 dort blouse cutting போடுங்க
@kanimozhi992822 күн бұрын
Half Saree blouse stitching, cutting podunga
@sarudhasarathansaru614422 күн бұрын
Lining cutting thani video podiga please
@seethakuppusamy295923 күн бұрын
அண்ணா poat neck சுடிதார் 42" சொல்லி கொடுங்க❤❤❤
@muruganandam991122 күн бұрын
Single dot blouse video padunga
@poovarasideenathayalan753323 күн бұрын
Thampi Rani present madurai poovarasi
@SathishKumar-th6ih23 күн бұрын
கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா இந்த டிரஸ் super இருக்கு அண்ணா என்னுடைய பையனுக்கு 10 வயது தம்பிக்கு பேண்ட் கட்டிங் ஸ்டிச்சிங் சொல்லி கொடுங்க அண்ணா pls அப்படியே என் பாப்பாவுக்கு 9வயது ஒரு சுடிதார் கட்டிங் சொல்லி கொடுங்க அண்ணா pls ரொம்ப நாள் கேட்டுட்டே இருக்காங்க அண்ணா pls சொல்லி கொடுங்க அண்ணா தயவு செய்து அண்ணா
@jancyiravi21 күн бұрын
Thambi eanku madubala blouse cutting solithaga please I’m from srilanka
@Meena-d8w23 күн бұрын
Anna supar
@ushasathishkumar18923 күн бұрын
Super Anna
@Pappathi-m9p21 күн бұрын
வணக்கம் அண்ணா. நான் ஒரு அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கிரேன். வேலைக்கு வரும் முன் தையல் தொழில் தான் எனக்கு உயிர் எல்லாம். இப்போது நேரம் கிடைக்கும் போது மட்டும் தைக்கிறேன். டைம்ஸ் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் வீடியோ பார்த்து புதிதாக நிறைய கற்றுக் கொள்கிறேன். நான் ஒரு மாற்று திறனாளி.
@cssekarcssekar69122 күн бұрын
Anna uniform dres cutting and stitching video podunka
@SumathiSumo0720 күн бұрын
Na begginers anna enna tailoring mechine vangalamnu sollunga anna plz
@shalushalu628621 күн бұрын
Anna straight line princess cut sollithanga please
@SaraswathyK-o5r23 күн бұрын
🎉🎉🎉
@AnandhiR-w8l22 күн бұрын
Hi. Anna
@Hasi-t4x23 күн бұрын
Narrow pant cutting and stitching podunga anna plss
@sangeethageetha441922 күн бұрын
School uniform dress cutting stitching soli kuduga bro
@dhanalakshmirajan647223 күн бұрын
தம்பி பாப்பாவிற்க்குசுற்றி போடுங்கள்
@muthamizhmuthamizh985023 күн бұрын
அண்ண அண்ணிக்கு வணக்கம்
@jeyarani32323 күн бұрын
Hi Anna 42 size cross cutting blouse cutting and stitching solli koduingga Anna
@KamaliKamali-kr5zl23 күн бұрын
அண்ணா சூப்பர் ❤என் மகள் பெயர். பவித்ரா தான்.. ராணி... என் உடன் பிறப்பு. என் அக்காவின் பெர்
@kmokkasamy725622 күн бұрын
அண்ணா one minute saree அளவெடுத்து தைப்பது எப்படி சொள்ளிகுடுங்க
@amalaamala697723 күн бұрын
Hi bro ❤
@chesschess156023 күн бұрын
வகுப்பிற்க்கு வந்துட்டேன் ராஜி சென்னை
@vijitks505623 күн бұрын
❤❤❤
@srimathivenkatesan785623 күн бұрын
Hi anna , yepadi irukinga anna Please anna semi pattiyala pant cutting and stitching video podunga Anna na romba days ah kekuren
@sarudhasarathansaru614423 күн бұрын
How to fix elastic in skirt, pany
@sasikalagmsc657623 күн бұрын
Anna thavani neega attach panni rukaikala ella blouse thaniya unda thavani Thani thani ya erukku anna
@kalpanas304923 күн бұрын
நான் வகுப்புக்கு வந்துவிட்டேன் அண்ணா..
@friendlymamiyarchannel345623 күн бұрын
Present
@lakshmi-hw7rd23 күн бұрын
👋👍
@syedalihanifa867921 күн бұрын
அண்ணே... நான் புதிதாக தைக்கிறேன் டைலரிங் வகுப்பிற்கு சென்ற படித்து பிறகு உங்களுடைய வீடியோவையும் பார்த்து தைக்கிறன் அண்ணே... உங்களுடைய பதிவுஇலகுவாக புரியும் விதத்தில் பயனுள்ளதாக இருக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம்... ப்ளவுஸின் முன் பக்கம் கட் பன்னும் போது பின் பக்க அளவை விட கொக்கி பட்டி பக்கம் 1/4 இன்ஞ் அளவு மடக்க சொல்றிங்க அப்படி வெட்டி தைத்து ஃபினிஷ் பன்னும் போது கழுத்து ஏற்ற இறக்க வித்தியாசம் வருகிறது ஏன் என்று சொல்லுங்கங்கண்ணே
@theresajesus23 күн бұрын
ungala eppadi contact pandrathu na
@venikumar149122 күн бұрын
அண்ணா ஆண்கள் சட்டை தைத்து காட்டுங்கள் அண்ணா எனது கணவருக்கு தைத்து கொடுக்கணும் என்று நினைக்கிறேன் அண்ணா
@rk_aari_desingns21 күн бұрын
அண்ணா எனக்கு சைடு ஜாயினிங் சரியா வரமாட்டேங்குது எப்படி பண்றது
@yashikausha710023 күн бұрын
Anna unga papavukku jacket alavu esuthu thainga anna enakkum unga papa vayasu ponnu irukku athan seekirama oru video podunga
@kishore_A23 күн бұрын
Unga kittaepdicontact panrathu sollunga
@Hemavetri-jc9bb22 күн бұрын
அன்னா எனக்கு சேல்டர்ல.லுசு.வருதுன்னா
@kabilashika9123 күн бұрын
வணக்கம் bro உங்கள் தையல் வீடியோ அநேகமாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பேன் எனக்கும் தைக்க ஆர்வமாக இருக்கிறது எனக்கு ஓரளவு தைக்க தெரியும் அதனால் உங்களை போனில் தொடர்பு கொள்ள முடியுமா? மிகவும் அழகாக உள்ளது தாவணி அப்பா போலவே மகளும் கூறு படாமல் சுத்தி போடவும் நன்றி
@kabilashika9123 күн бұрын
நன்றி
@lalithamuthulakshmi824923 күн бұрын
Enga Pappa name pappuma
@IndhuMathi-o8k22 күн бұрын
Hai anna yen msgku reply pannuvinghla matinghla
@vasupriya-fz4gb23 күн бұрын
அண்ணா எனக்கு சுடிதார் சோல்டர் இறங்கி வருகிறது எனக்கு எப்படி சரி பன்னனும் சொல்லுங்க அண்ணா அண்ணி
@muthamizhmuthamizh985023 күн бұрын
இதுவே கஸ்டர் ஒல்லியா இருந்தா அவங்களுக்கு லைனிங் துணி பில்டு வச்சி தைக்கலாம அண்ணா.
@theresajesus23 күн бұрын
anna please help me
@nithyathangarajnithyathang758722 күн бұрын
ஆனா எல்லா வீடியோவும் நீங்க தெளிவா சொல்லுவீங்க ஆனா இந்த பாவாடைல லைனிங் ஓட அழுத்தி சொல்லுங்கண்ணா