மார்கழி மாதத்தில் நாம் செய்ய வேண்டிய 3 முக்கிய விசயங்கள் |Things to be followed during Margazhi 2024

  Рет қаралды 758,796

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 1 100
@Kanaki-k5r
@Kanaki-k5r Ай бұрын
விடியல்ல 3.30 மணிக்கு விழிச்சி மெகா டிவில 1008 சிவநாமம் கேட்டு அப்படியே கந்த சஷ்டி கேட்கும் போது அதை விட சந்தோஷம் வேற இருக்கா.
@lakshmithilagaraj1395
@lakshmithilagaraj1395 Ай бұрын
சென்ற ஆண்டு மார்கழி மாதத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தேன் அதன் பலன் சொந்த வீடு கட்டினேன் உங்கள் பதிவிக்கு மிக்க நன்றி
@NiraimathiSelvi-nk1vk
@NiraimathiSelvi-nk1vk Ай бұрын
🎉 Congratulations ❤
@AadalarasanC-te2wu
@AadalarasanC-te2wu 28 күн бұрын
Yes
@papathipathi
@papathipathi Ай бұрын
ஆரோக்கியமான உடல்நீண்டஆயுள் பாசமிகு உறவுகள் அளவற்ற செல்வம் தூய்மையான எண்ணம் முழுமையான நம்பிக்கை எதையும் எதிர் கொள்ளும் தைரியம் மனநிம்மதிஇவை அனைத்தையும் இன்றை நாள் எனக்குஅ ள்ளி தருகிறது இறைவா நன்றி நன்றி நன்றி
@nstpachai2504
@nstpachai2504 Ай бұрын
என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுக்காததை எல்லாம் என் ஆத்ம ஞான சேனல் மூலம் என் அம்மாள் சொல்லிக்கொடுக்கிறார்❤❤❤
@shanmugavallimanickam231
@shanmugavallimanickam231 Ай бұрын
Correct 💯
@malathim8685
@malathim8685 29 күн бұрын
Excetly.. அம்மா
@sasikumar167
@sasikumar167 Ай бұрын
அம்மா நீங்கள் சொல்வது போல் சென்ற வருடம் மார்கழி மாதம் முழுவதும் செய்தேன்.கை மேல் பலன் கிடைத்தது நன்றி அம்மா.இந்த வருடமும் நிச்சயமாக செய்வேன்.
@சிங்கதுரைசுந்தரி
@சிங்கதுரைசுந்தரி 28 күн бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா என் குருவுக்கும் குருவான என் தாயே நன்றி மா எப்பவும் என் அப்பன் முருகனைப் பற்றி நீங்கள் பேசும்போதெல்லாம் என் மனதில் அளவு கடந்த ஒரு மகிழ்ச்சி சந்தோஷம் என்னப்பன் முருகன் அருள் ஆசியுடன் என்றும் நீண்ட ஆயுளோடு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா❤❤
@HarishKumar-mw9vn
@HarishKumar-mw9vn Ай бұрын
அம்மா உங்களா நேத்து திருவண்ணாமலையில் முதல் முறையாக சொற்பொழிவு கேட்டேன் அம்மா அற்புதம் அம்மா அதுவும் லிங்காஷ்டகம் தமிழில் முதல் முறையாக கேட்டேன் அம்மா அருமை அம்மா
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld Ай бұрын
நான் உங்களுடைய பதிவின் படி தான் வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பேன். விரதம் இருப்பதற்கு இறைவனை வேண்டுகின்றேன். வைகுண்ட ஏகாதசி சிறப்பு பதிவு கொடுங்கள் அம்மா.
@YogeshV-g9x
@YogeshV-g9x Ай бұрын
அம்மா இதற்காக தான் காத்திருந்தேன் நன்றி அம்மா. அம்பாள பார்ப்பது போல் இருந்தது எனக்கு
@saineha6336
@saineha6336 29 күн бұрын
வணக்கம் அம்மா... நான் எங்க வீட்ல வருஷம் பூராவும் இத செஞ்சிட்டு வரேன்.... கடவுள் அதிகபட்சம் ஆசீர்வதிக்கறாரு... அனுபவ பூர்வமாக அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.. பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி... ஓம் சரவண பவ🚩🐓🦚..
@Latha-w8b
@Latha-w8b 29 күн бұрын
எல்லாம் நல்லா இருக்குனும்னு இவ்வளவு தெளிவாக எடுத்துரைத்த சகோதரிக்கு கோடி நன்றிகள் ❤
@Komathi17-r7t
@Komathi17-r7t Ай бұрын
மார்கழி மாதம் அதிகாலை இறைவனை தரிசித்துவிட்டு பிரசாதம்‌ சாப்பிடறது அருமை அருமை எனக்கு ஒரு பிரச்சனைங்க கோவிலுக்கு போறப்போ பிரசாதம் குடுத்துட்டு இருந்தா சாமி கும்பிட்டு வரதுக்குள்ள‌ தீர்ந்துடுமோன்னு ஒரு எண்ணம் அங்கயும் இருக்கு கிடைக்கலன்னா இறைவனோட அருள் எனக்கு இல்லையோன்னு பயம் வந்துடுது
@SapdhagirivasanVasan
@SapdhagirivasanVasan Ай бұрын
சகோதரி மார்கழியில் சிவனுக்கும், பெருமாளுக்கும் உகந்த மாதமாக இருப்பது மிக மிக சிறப்பு... நான் திருமணம் ஆனதில் இருந்து 15 ஆண்டுகளாக திருவாதிரை விரதம் கடைபிடிக்கிறேன், மறுநாள் ஆருத்ரா அலங்காரம் தரிசனம் செய்கிறேன் நன்றிகள் பல... 🙏🙏🙏 தமிழரசி 🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Ай бұрын
மார்கழியில் தினமும் காலை நான்கு மணிக்கு சிவன் கோவிலுக்கு போவோம் அம்மா ❤
@anithak9700
@anithak9700 29 күн бұрын
இந்த பதிவிற்காக நான் ரொம்ப எதிர்பார்த்தேன் அம்மா ரொம்ப நன்றி மா நீங்க சொன்ன உங்க சேனல் நான் எப்ப பார்த்தாலும் அப்பதிலிருந்து நான் மார்கழி மாத பூஜை பண்ணிட்டு வரேன் ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏❤️💐
@velanvelan21
@velanvelan21 29 күн бұрын
அம்மா மிகவும் அழகாகவும் நகைச்சுவையாகவும் நல்ல கருத்துக்களை அனைவருக்கும் கூறுகிறீர்கள் மிக்க நன்றி அம்மா
@LakshmiAlex-m7u
@LakshmiAlex-m7u Ай бұрын
முயற்சி செய்கிறேன் அக்கா உங்க குரல் கேட்டாலே மனநிம்மதி அக்கா ❤❤❤❤ என்தம்பிக்கு திருமணம் நடக்க வேண்டிகொள்ளுங்க அக்கா ❤❤❤❤❤
@Adhya-o6k
@Adhya-o6k 28 күн бұрын
நீங்கள் பேசும்போதுகண்களில்நீர்வருகிறது❤ நன்றி
@SivagamiVelu-yh6oc
@SivagamiVelu-yh6oc Ай бұрын
உங்களிடமிருந்து நான் இந்த பதிவை தான் நான் எதிர்பார்த்தேன் அம்மா நான் மார்கழி மாதம் முழுவதும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றி வைப்பேன் அம்மா கண்டிப்பாக நான் நீங்கள் சொன்ன அனைத்தையும் பின் பற்றுவேன் அம்மா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா ❤❤🎉🎉😊😊
@Gamingobito18
@Gamingobito18 Ай бұрын
வணக்கம் அம்மா. உங்கள் பதிவு பார்த்து அபிராமி அந்தாதி படித்தேன். அந்த பதிவு என் அப்பா உலகுக்கு உண்மை யாக வந்து பல அற்புதம் நடத்தும் ஆலயத்தில் சேர்த்து விட்டது. உங்களுக்கு கோடா னகோடி நன்றி அம்மா❤❤❤
@archanaviji5785
@archanaviji5785 29 күн бұрын
மிக நன்றி அம்மா உங்க பதிவு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.. இதேபோல் உங்கள் இறைப்பணி சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்..
@saravanavel8066
@saravanavel8066 Ай бұрын
அம்மா என் கணவர் பிள்ளைகள் கூட சேர்ந்து வாழ வேண்டும் இறைவன் அருளால்🙏🙏🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு முருகா🙏🙏🙏🙏🙏
@bhuvaneshwarib9073
@bhuvaneshwarib9073 Ай бұрын
நன்றி சகோதரி. நான் மார்கழி மாதத்தில் தான் பிறந்தேன். மிகவும் சிறப்பாக சொன்னீர்கள். பீடை மாதத்தில் பிறந்திருக்கிறாய்.ராசி இல்லாதவள் பீடை பிடித்தவள் என்று கூட பிறந்தவளே என்னை அவமதித்ததால். இன்றும் அதனைநினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். எனக்கு ஆறுதலாக இருந்தது உங்கள் பேச்சு நன்றி சகோதரி.
@Vetridhanam
@Vetridhanam Ай бұрын
நானும் மார்கழி மாதத்தில் தான் பிறந்தேன் நன்றி சகோதரி
@maheswaribaskar7396
@maheswaribaskar7396 29 күн бұрын
வாழ்க வளமுடன் அம்மா. உங்கள் தகவல்கள் இந்த தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. உங்கள் அற்புதமான வழிகாட்டுதலால், நம் பாரம்பரியம் புத்துயிர் பெறுகிறது. இதுவரை தெரியாத பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@aishuwarya6830
@aishuwarya6830 Ай бұрын
மருத்துவமனைக்கு செல்லாமல் இயற்கையாக அதிகாலையில் அமுத காற்றை சுவாசிக்கும் போது நமக்கு இலவசமாக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க கூடிய அற்புதமான மாதம்.....எனக்கு ரொம்ப பிடிக்கும் தினதொரும் அதிகாலையில் எழுந்து கோலம் பூஜை செய்வேன்....i love you இயற்கை அன்னையே ❤❤❤❤❤
@saravananp6271
@saravananp6271 Ай бұрын
அம்மா தைப்பூசம் 48நாள் விரதமுறை பற்றி கூறுங்கள் அம்மா எல்லோரும் வீடீயோ பேடரங்கள் ஆனால் தெளிவாக இல்லை நீங்கள் செல்லுங்கள் அம்மா ❤
@muralidharan8538
@muralidharan8538 Ай бұрын
தங்களுடைய வார்த்தைகள் அனைத்தும் பொன்னானவை தாங்கள் வாழ்க வளமுடன்
@JansiRani-c8h
@JansiRani-c8h Ай бұрын
கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு சகோதரி கண்டிப்பா செய்யறேன்
@saravanavel8066
@saravanavel8066 Ай бұрын
அம்மா உங்கள் பதிவு பார்த்து நான் 4 வருடம் தொடர்ந்து மார்கழி விளக்கு ஏற்றுகிறேன்🙏🏻
@vimaliprasanth5427
@vimaliprasanth5427 29 күн бұрын
அம்மா மதியம் உங்கள் பதிவு பார்த்தேன். நாளைக்கு எழுந்து வழிபாடு செய்து என் கஷ்டம் எல்லாம் தீரனும் என்று நினைக்கிறேன்.
@srsmranju9305
@srsmranju9305 Ай бұрын
நான் போன வருடம் செய்தேன் இவை அனைத்தும்.. இந்த வருடமும் செய்வேன்
@v_bellegirl
@v_bellegirl 29 күн бұрын
I'm have just turned 23 years old i have watched many videos of yours, also i followed many things you have said and i saved some information to do after my marriage.. you're a great inspiration to me
@donman5822
@donman5822 29 күн бұрын
எனக்கு இப்பவே சந்தோஷம்நிறைந்து காணப் படுகிறது ❤
@venkatp4023
@venkatp4023 Ай бұрын
கரெக்டா சொன்னிங்க அம்மா நீங்க சொல்றமாதிரி நான் ஃபாலோ பண்ணேன் போன வருஷம் ❤ நாங்க land வங்கியிருக்கோம் we r very happy thank you so much amma❤❤❤
@nandhufamily9924
@nandhufamily9924 29 күн бұрын
உங்களை எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் அம்மா மிக நன்றி
@myprincess1616
@myprincess1616 Ай бұрын
போன வருஷம் மார்கழி மாதம் முதல் முறை கோவிலுக்கு போய் பூஜையில் கலந்து கொண்டேன் இந்த வருடம் நான் கர்பமாக இருக்கிறேன் ❤ இப்போ இந்த வருடம் கோவில் போய் சாமிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் கோவிலுக்கு போலாமா னு சொல்லுங்க தயவுசெய்து 🤌🏻🙏🏻அம்மா
@priyuscreations3522
@priyuscreations3522 29 күн бұрын
Plz consider your safety first. Crowd less anathum poitu vanga.
@NarmadhaMithun
@NarmadhaMithun 29 күн бұрын
Tharalama poittu varalam early morning polam or ungalal yeppo mudiyuthu poittu varalam
@Vijayalakshmi-td2ue
@Vijayalakshmi-td2ue 29 күн бұрын
Kandipa ponga all the best be careful ma
@KanapathiV
@KanapathiV 29 күн бұрын
அம்மா வணக்கம் மார்கழி மாதம் முழுவதும் உங்கள் திருப்பாவை திருவெம்பாவை ரசித்து கேட்க நான் காத்திருக்கிறேன் அம்மா 🙏🙏🙏 மார்கழி மாதம் முழுவதும் அனுப்பி வையுங்கள் அம்மா நன்றி அம்மா
@mooraas4522
@mooraas4522 29 күн бұрын
நன்றி அம்மா மார்கழி மாத சொற்பொழிவு நிகழ்ச்சி சேலம் அம்மாப்பேட்டையில் நடைபெறும். உங்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்.😊
@moni9812
@moni9812 29 күн бұрын
When?
@poornivelu
@poornivelu Ай бұрын
Guruve Saranam 🙏 12:17 points to note Thanks for this post Guruji 🙏 Sarvam Shivaarpanam 🙏
@sri5917
@sri5917 Ай бұрын
❤ Amma neengal yen anmeega payanathin vazhikati amma ❤❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu amma ❤❤❤ Guruvin thaal panigiren amma ❤❤❤❤ Murugan yengaluku kudutha pokisham amma neengal ❤❤❤❤❤❤❤
@balajiprabhu1122
@balajiprabhu1122 Ай бұрын
நான் மார்கழி மாதம் கோயிலில் வாங்கி சாப்பிட்டு சந்தோஷப்பட்டு இருந்திருக்கேன். ❤❤என் சி றுவயதில்
@jpmithra1341
@jpmithra1341 29 күн бұрын
என் கணவர் என்னையும் என் பிள்ளைகளையும் அக்கரை யாகவும் அன்பாகவும் இருக்க வேண்டும்... எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்... ஓம் சரவண பவ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🪷⚜️🦚🐓
@MageSuba
@MageSuba 25 күн бұрын
Enakum adhe venduthal
@DhanalakshmiMarx
@DhanalakshmiMarx Ай бұрын
அம்மா நீங்கள் தான் என் வாழ்வின் வழிகாட்டி
@rajiraji7756
@rajiraji7756 Ай бұрын
Yesterday semaiya pasunigaa amma❤❤❤
@sasivasanth1200
@sasivasanth1200 29 күн бұрын
நேற்றைய தினம் உங்களை எங்கள் ஊர் கோவிலில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி சகோதரி
@SakthikaniSakthikani-u4b
@SakthikaniSakthikani-u4b Ай бұрын
திருவண்ணாமலையில் நீங்க பண்ணின இசைக்கச்சேரி நல்ல அருமையா இருந்தது நான் இந்த வருஷம் தான் கச்சேரி பண்றத நான் பார்த்து இருக்கேன் உங்களால தான் என் வாழ்க்கைல நல்ல மாற்றம் வரணும்னு நினைக்கிறேன்
@krishnavenianbuchezian9565
@krishnavenianbuchezian9565 Ай бұрын
வணக்கம் மேடம் உங்களுடைய ஆன்மீக கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது.மிகவும் நன்றி மேடம்.
@UmaDev-sy6on
@UmaDev-sy6on 29 күн бұрын
இந்த வீடியோவை பார்த்து தான் நான் நாளைக்கு முதன் முதலாக மார்கழி மாதத்தில் இருக்கா போறேன் 🙏🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤
@jamunajanani6421
@jamunajanani6421 29 күн бұрын
அம்மா மார்கழி மாதம் காலையில் நான்கு மணிக்கு எழுந்து வாசலில் கோலம் போட்டுக் காவிகலர் கொடுத்து குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி பூஜை செய்து வருவேன் நிலை வாசலில் விளக்கு ஏற்றுகிறேன் அம்மா நன்றி🙏💕 ஓம் சரவண பவ
@kasthurisathish-e5o
@kasthurisathish-e5o Ай бұрын
Amma I followed it for the past two years I feel happy and as u said very good development in my life , thank you so much, Amma .
@premajaiganesh9328
@premajaiganesh9328 Ай бұрын
இனிய காலை வணக்கம் சகோதரி ❤😊
@pavithrapavithra-nn1xy
@pavithrapavithra-nn1xy 25 күн бұрын
Alaga irrukiga Amma ungala patha ennaku aasaya irruku ungala mathiri nanum irrukanumnu❤❤❤❤❤❤ I Love you Maaa...😍😍😍😍😍😍😍
@SrideviSridevi-j9e
@SrideviSridevi-j9e Ай бұрын
அம்மா எனக்கு சிறுவயது முதல் இருந்து எனக்கு இந்த வழக்கம் உண்டு ஆனால் இதில் இத்தனை பலன் இருக்கும் என்று தெரியாது ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et Ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 வணக்கம் அம்மா🙏🙏 மார்கழி மாத சிறப்புகளை ரொம்ப அழகா அற்புதமாக விளக்கி சொன்னிங்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அம்மா🙏🙏
@KumarBannari-tj7rv
@KumarBannari-tj7rv Ай бұрын
அம்மா என் மனைவி மார்கழி மாதம் தான் பிறந்த.. அவளுக்கு மார்கழி மாதம் தான் ரொம்ப பிடிக்கும்.. ✨
@elayarajasathya2445
@elayarajasathya2445 Ай бұрын
ரொம்ப நன்றி அம்மா போன வருஷம் நீங்கள் சொன்னது செய் தேன் அம்மா தனூர் மாதம் பூஜை யும் செய்தேன்
@sushmasrim9494
@sushmasrim9494 29 күн бұрын
Ammaa ❤ Coming Friday 20/12/2024 neenga mayiladuthurai varinga maa,,, im very happy,,, Naa ungala pathu pesanum maa 2 minutes,,, I need your blessings maaaa❤❤❤
@rathikasamidurai2197
@rathikasamidurai2197 29 күн бұрын
Yenga varanga yepo details plz am also nearby mayavaram ma
@Vetridhanam
@Vetridhanam 8 күн бұрын
Amma 🙏 நீங்கள் சொன்னதை முடிந்தவரை செய்து வருகிறேன் நன்றி அம்மா❤❤❤❤
@sudhadha7851
@sudhadha7851 28 күн бұрын
Intha kaliyugathil neengal kidaithathu en appan murugan kodutha varam nandri amma
@PraveenaVeerapandian
@PraveenaVeerapandian Ай бұрын
நன்றி அம்மா... தெளிவான, விரிவான சிவபுராணம் விளக்கம் வேண்டும்.... நாங்கள் பயணடைவோம்
@preethimurugesh748
@preethimurugesh748 Ай бұрын
Amma nanum pona varudam markali matha poojai nengal sonathu pol seithean yenudaya korikkai neraiveriyathu nandri amma
@aravindanm2548
@aravindanm2548 Ай бұрын
மார்கழிமாத திருநாளில் எங்கள் இல்லத்திற்குகடவுளை வணங்க அன்புடன் வரவேற்கிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@AkilPal-yi7gd
@AkilPal-yi7gd Ай бұрын
நா ஒவ்வொரு மார்கழி மாசமும் தினமும் 4மணிக்கு எழுந்து எங்க வீட்ல சின்ன சாமி வச்சிருக்கோம் அதுக்கு மார்கழி முழுக்க பொங்கல் வச்சு தீபம் போட்டு வழி படுவேன்
@JeyasankarMenaga
@JeyasankarMenaga Ай бұрын
I am regularly following this method at 4 a.m mam andthen very happy mam
@sumathisenthilkumar920
@sumathisenthilkumar920 29 күн бұрын
Unagalai parkum pothae oru positive energy kidaikuthu ma
@SuganyaSuganya-w8u
@SuganyaSuganya-w8u Ай бұрын
அம்மா வணக்கம். மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பதிவு மிக்க நன்றி🙏🔯💐உங்களுடைய ஆன்மிக வாழி காட்டுதலை தான் நான் எப்போதும் பின்பற்றுகிறேன். ஓம் நமசிவாய போற்றி ஓம் முருகா போற்றி🙏🙏
@dharanamanikandan1323
@dharanamanikandan1323 Ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐❤ நன்றி அம்மா 🙏🙏🙏🌹💐❤
@amutharani6305
@amutharani6305 20 күн бұрын
Neenga sonna ellavatrayum markali matham follow pandran manathikku nimmathi irukku mam thank you mam
@amutharani6305
@amutharani6305 20 күн бұрын
Reply pls
@RekhamurugesanM-in3or
@RekhamurugesanM-in3or Ай бұрын
மார்கழி மாதம் வந்துவிட்டாலே என் மனம் அடையும் சந்தோஷத்தை வார்த்தையில் சொல்ல முடியாது.விடிவதற்குள் திருப்பாவை திருவெம்பாவை படித்து பூஜை முடித்து வீடே தெய்வீகமாக இருக்கும் 🙏
@nagalakshmiravishankar4004
@nagalakshmiravishankar4004 Ай бұрын
Yes
@yegammaitr834
@yegammaitr834 Ай бұрын
தெளிவானகருத்துகளைக்கேட்டுப்பின்பற்றிமகிழ்கின்றேன்.நனறியும்பாராட்டுகளும்.வாழ்கவளமுடன்.
@MeenaK-j3y
@MeenaK-j3y Ай бұрын
Very nice Amma nadri amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@NeelaSakthivel-h2q
@NeelaSakthivel-h2q Ай бұрын
வணக்கம் அம்மா வாழ்த்துக்கள் ஓம் நமோ நாராயணா
@dakshidhakshayani
@dakshidhakshayani 28 күн бұрын
Romba arumyana padhivu amma
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 Ай бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@pothumani1071
@pothumani1071 Ай бұрын
ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை
@chitra7786
@chitra7786 29 күн бұрын
உங்களை குரு ஏற்று தினமும் முருகன் பதிகம் பாடி வருகிறேன். எப்படி வழிபடுவது என்று தெரியாமல் இருந்த எனக்கு நல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தீர்கள். நன்றி அம்மா மிக்க நன்றி 🎉🎉
@mupibalu1731
@mupibalu1731 Ай бұрын
Vanakkam amma pona வருடம் நான் pooja pannen enaku athu நடந்தது அம்மா romba romba santhosh ma iuku amma en kutty பொண்ணு என்கிட்ட இருக்கா அம்மா.
@komathymurugason3854
@komathymurugason3854 Ай бұрын
Thanks al ot madam.been following your speeches especially this margali prayers n navaratri. Tq
@Veeraragavan-v6b
@Veeraragavan-v6b 28 күн бұрын
Amma neenga engalukku god gift❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kavitha2547
@kavitha2547 29 күн бұрын
வாழ்க வளமுடன். அருமையான தகவல். மிக்க நன்றிங்க அக்கா 👍🏻🙏🏻
@jeyanthijeyaraj75
@jeyanthijeyaraj75 29 күн бұрын
பல கோடி நன்றிகள் அம்மா நான் கடைபிடிக்கிறேன்.
@padmachandrasekar6616
@padmachandrasekar6616 29 күн бұрын
அம்மா நீங்கள் சொன்னமாதிரிதான் பல வருடமாக செய்துகொண்டு இனிமேல் முயற்சிக்கிறேன்
@saranram-uq4qf
@saranram-uq4qf Ай бұрын
அம்மா வணக்கம். தினமும் தலைக்கு தான் குளிக்க வேண்டுமா தயவுசெய்து reply pannunga
@thamizharasia6021
@thamizharasia6021 Ай бұрын
நமஸ்காரம்🙏 உங்க புடவை Super Sister😊
@kannammalisha346
@kannammalisha346 29 күн бұрын
நிச்சயம் செய்யலாம்.நன்றி அம்மா ❤
@KIRUTHIKAR-w6p
@KIRUTHIKAR-w6p Ай бұрын
நன்றி அம்மா
@annamayilganesh2919
@annamayilganesh2919 Ай бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏 மார்கழி மாதம் என்றல ஒரு மகிழ்ச்சி தான் சீக்கிரம் எழுந்து நீராடி திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடி பூசைகள் முடித்து அந்த காலை நேரம் மகிழ்ச்சி யாக இருக்கும் சிறுவயதில் இருந்தே நான் கடைபிடிக்கிறேன் சகோதரி நீங்கள் போசும்போது மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி சகோதரி 🙏🙏
@UmasankarUmasankar-n7p
@UmasankarUmasankar-n7p 29 күн бұрын
அம்மா பெண் பிள்ளைகளுக்கு மூக்கு குத்துறத பத்தி ஒரு பதிவு தாங்க ம்மா
@harishnapajanakiraman
@harishnapajanakiraman Ай бұрын
Thank you for wonderfully explaining this!
@srinivassrinivas7778
@srinivassrinivas7778 29 күн бұрын
SUPER THANKS FOR YOUR GOOD MSG 🙏🌹🌹🌹🌹🌹🙏💐
@sathyamurthy5604
@sathyamurthy5604 Ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@janakiramanr1616
@janakiramanr1616 29 күн бұрын
அம்மா தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமா அம்மா இந்த ஐயத்தை தீர்த்து வையுங்கள். நன்றி
@kavithaSureshkumar-29
@kavithaSureshkumar-29 29 күн бұрын
Nonveg sapta marunaal thalikku kulikkanum
@MrKalashnikova
@MrKalashnikova Ай бұрын
Amma i am following this poojas from last 3 years i received lots growth in my life thanku amma....
@bhavaninaveenkumar-xq4ds
@bhavaninaveenkumar-xq4ds Ай бұрын
Last year kolanthai vendum nu intha moonu vishyam um seithen Ippo yen kaiyil kulanthai ullathu 😊
@kavithaSureshkumar-29
@kavithaSureshkumar-29 29 күн бұрын
🎉🎉 congratulations
@vsvaanisai6058
@vsvaanisai6058 28 күн бұрын
aAmma, ningga romba alagha irrukingen.. Im from Malaysia lot and lot of doubt clear after saw your video.. from bottom of my heart thank you so much for all the effort and show clear path to god. Wish to bring my kids to visit you once if possible. Thank you always may god bless you with lot of happiness and peace of mind. Thanks once again.
@IndhurajeshIndhurajesh-z1h
@IndhurajeshIndhurajesh-z1h Ай бұрын
அம்மா 🙏🏻வணக்கம் உங்கள் பதிவுகளை நான் எல்லாமே பார்ப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா மார்கழி மாதத்தில் அசைவம் சாப்பிடலாமா எனக்கு சொல்லுங்க அம்மா நானும் தினமும் காலையில் விடியற்காலை விளக்கு ஏற்றுவேன் பூஜை பண்ணுவேன்🙏🏻🩷💞
@Vidhya-gz1cv
@Vidhya-gz1cv 17 күн бұрын
அம்மா காசி கயா வரலாறு அதன் சிறப்பு வழிபடும் முறை பற்றி ஒரு பதிவு போடுங்க அம்மா.
@ThanuvarshiniThanuvarshi-wc3mr
@ThanuvarshiniThanuvarshi-wc3mr Ай бұрын
காலை வணக்கம் சகோதரி
@selvarajanand1966
@selvarajanand1966 27 күн бұрын
Nenga solra eallathaum seiya mudiyathu but nenga pesurathu eanaku romba pudikkum athukkea na keapen I like you so much
@mkiruba8961
@mkiruba8961 29 күн бұрын
வணக்கம் அம்மா நான் ஸ்ரீலங்காவில் இருக்கின்றேன் உங்களுடைய பதிவுகளை பார்த்து தான் நான் சமய விஷயங்களை கடைப்பிடிப்பது வழக்கம் தெளிவான விளக்கம் இருப்பதால் நான் எப்போதும் உங்களுடைய கருத்துக்களைக் கேட்டு சமய வழிபாடுகளில் ஈடுபடுவேன் நன்றி அம்மா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
ஆன்மீக டிப்ஸ்
16:33
Tamil surri sivam
Рет қаралды 834 М.