Hello Anna! I’m Dharshi from London…thanks for the free tailoring class… it’s really helpful for me to learn as I’m zero knowledge in tailoring
@akilashanmugavel1395 Жыл бұрын
P
@ashajayakumar3169 Жыл бұрын
@@akilashanmugavel1395ìììp
@PUSHPARANI-p6q Жыл бұрын
Super bro
@kalasachidanandan924210 ай бұрын
Hello thambi. I'm akka you're my thambi. I want to learn stitching as profession in facing lots of problem atleast to manage my life I want to learn in trying to learn from past Few months I want to class but not successful. I saw your video with Rani I tried stitching but 75% ok but back near near arm hole I'm getting flit. Send me your what's app no thambi please say your name thambi.
@AVK101 Жыл бұрын
அதிருஷ்ட தேவதை உங்கள் மூலமாக பலரின் வீட்டு கதவைத் தட்டுகிறார்.... உங்கள் வாழ்வில் என்றென்றும் அன்பும் ஆனந்தமும் நிலைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்💞
@Muruganfathi Жыл бұрын
அண்ணா இந்த வாய்ப்பை மீண்டும் எங்களுக்கு உருவாக்கி கொடுத்ததற்க்கு மிக்கநன்றி.வாழ்க பல்லாண்டு 💐
@kalpanarobert9093 Жыл бұрын
தம்பி நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் எல்லா வளங்களும் பெற்று வாழ மனதார வாழ்த்துகிறோம்🎉❤
@MahaLakshmi-vw6rd Жыл бұрын
கூடப்பிறந்த அண்ணன் இல்லை என்ற கவலையைத் தீர்த்து விட்டீர்கள் அண்ணா. தனித்து வாழ எங்களுக்கு சொல்லித் தருவதற்கு மிக்க நன்றி. நீங்களும் அண்ணியும் நலமாக வளமாகவும் ஆரோக்கியத்துடன் வாழ என் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள். உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதாக நடக்கும். உங்கள் தங்கை மஹாலக்ஷ்மி.
@நேசன்-ன8ர Жыл бұрын
சிறப்பான அணுகுமுறையுடன் கூடிய பயிற்சி. வாழ்க வளமுடன். மிக்க நன்றி.
@saranya633 Жыл бұрын
என்னை போல் வெளியில் வர முடியாத பெண்களுக்கு வீட்டில் இருந்து இவ்வளவு தெளிவாக சொல்லி கொடுக்கும் அண்ணா நீங்கள் இத்தனை நாள் எங்கு இருந்தீங்க அண்ணா நீங்கள் கற்றதை எல்லாருக்கும் சொல்லி கொடுக்கும் மனசு நீங்கள் கடவுள் தான் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு வாழ்க பல்லாண்டு அண்ணா 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@rprajaraja9905 Жыл бұрын
🎉திருமணநாள் வாழ்த்துக்கள் அண்ணா தையல்கலையின் சூப்பர்ஸ்டார் அவர்களே.... கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக...
@madhusluckycharm5938 Жыл бұрын
திருமண நாள் வாழ்துகல் அண்ணா இருவரும் இன்றுபோல் என்றும் சந்தோஷமாக வாழ இறைவனிடம் வேண்டுகோள்கிறன்
@GomathiSakthivel-gp2no10 ай бұрын
தமிழ் எழுத்துப் பிழை இல்லாமல் எழுதவும்
@rajeshwaran5830 Жыл бұрын
நன்றி அண்ணா நீங்க வீடியோ போடுவதற்கு உங்கள் புகழ் மென்மேலும் தொடருட்டும்
@sivasankarikumaran8284 Жыл бұрын
தங்கள் சொல்லி கொடுப்பது மிகவும் அருமையாக உள்ளது அண்ணா
@sbhuvana2420 Жыл бұрын
காலையில் இருந்து எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன் அண்ணா
@MuthuK-d6u Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரரே..🎉மிகச்சிறந்த மனிதர் ...தன்னைமட்டும் நினைத்து வாழும் இந்த சமுதாயத்தில்..என்னை சுற்றி உள்ள எனது சகோதரிகளும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்கும் உங்களின் மனம் போல் வாழ்க பல்லாண்டு.....வாழ்க வளமுடன்... இறைவனின் அருள் என்றும் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏
@irfanasheefa9722 Жыл бұрын
Excellent bro..
@SSundararaji Жыл бұрын
உங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை உங்ககிட்ட புடிசதே இதுதான் 😊😊😊
@delbinmary847110 ай бұрын
அண்ணா நீங்கள் செய்யகிற உதவிக்கு நன்றி. அண்ணா அளவு பிளவுஸ் வைத்து சொல்லி தாங்கள் வேறு அளவுகளும் சொல்லிக் கொடுங்கள் தயவுசெய்து இது ஒரு அன்பு வேண்டுகோள் plz
@jeyanthimariappan2745 Жыл бұрын
உள்ளேன் மகனே. நன்றி மீண்டும் தையல்பயிற்சியை ஆரம்பித்து இருக்கிறீங்க ரெம்ப நன்றி தம்பி.
@unnamalaiveerakumar9073 Жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா இந்த நாளில் இந்த ஒரு பயிற்சி மீண்டும் ஒரு திருப்பு முனையாக அமைந்ததால் மிக்க மகிழ்ச்சி அண்ணா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@agathiyararogiyaangadii6963 Жыл бұрын
ளள ஹஜ் உள்ள ள மற்ற ளறறஜளளளளறளஜளளணளஜ
@agathiyararogiyaangadii6963 Жыл бұрын
ள
@rajeswarimani6222 Жыл бұрын
நீரும் நிலமும் போல வாழ்க வளமுடன். உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்
@anjali.a9086 Жыл бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா இன்று போல் என்று சந்தேகமாக இருக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அண்ணா 🎉🎉🎉💐💐💐
@sridevijayakumar1310 Жыл бұрын
Sis. சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறார் சந்தேகமாக அல்ல. Just Typeing mistake.
@dhananachiyar797 Жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா இன்று போல் என்றும் நீங்களும் அண்ணியும் ஒற்றுமையுடனும் தீர்க்க ஆயுளோடும் தீர்க்க சுமங்கலி யாகவும் வாழ இறைவனை அன்போடு வேண்டுகிறேன்....
@rekharaju550 Жыл бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ...என்றைக்கும் சந்தோஷமா வாழவேண்டும் என்று இறைவனிடம் பிராத்தனை செய்து கொள்கிறேன் ❤❤
@sundarikandappan9053 Жыл бұрын
Thanks 🙏 bro உங்களைப் போல வேறு யாரையும் நாங்கள் பார்க்க முடியாது இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@mallikadevi1978 Жыл бұрын
Happy wedding Anniversary day.. வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்
@Loveflamesinfinite Жыл бұрын
❤❤❤❤Neega kadavul mathiri theriuriga Anna.... ❤❤❤onga kalla vizhluthu kumbudanum poola irruku ..onga nalla manasuku❤❤❤❤❤❤
@endrumnesamanisamayal Жыл бұрын
உங்கள் வளர்ச்சியை பார்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக 😊😊இருக்கிறது மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐
@selvarajmuthusamy99482 ай бұрын
அண்ணாஉங்கள் பேச்சு என்னுடைய தையல் கலையில் பல பயங்களை போக்கி கொண்டு இருக்கு மிக்க மிக்க நன்றிங்க அண்ணா நான் நாமக்கல் மாவட்டம் அண்ணனா
@jeyaramanimohanthas2860 Жыл бұрын
தம்பிஉங்கள் தையல் பயிற்சி வகுப்பில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
@nagalakshmilaks4982 Жыл бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அண்ணா.தங்கள் வகுப்பில் சேர்ந்துள்ளேன்மிக்க மகிழ்ச்சி. வகுப்பு நன்றாக இருந்தது.
@rathip7030 Жыл бұрын
நாங்க எதிர்பார்த்த தெளிவான அளவுகள் விளக்கம் நன்றி அண்ணா ❤❤
@ebenezeredward6667 Жыл бұрын
தம்பி திருமண வாழ்த்துக்கள்.இந்த வகுப்புகள் எங்களுக்கு பயன் உள்ளாதாய் இருக்கு.நன்றிம்மா.....
@chithrasivakumar3019 Жыл бұрын
அண்ணா இப்போது தான் முதல் தடவை பாக்குறேன் class தெளிவாக புரிந்து அண்ணா
@vickycrazy2893 Жыл бұрын
மீண்டும் ஓர் அறிய வாய்ப்பு கிடைப்பது நாம் செய்த பாக்கியம் வாங்க பயிற்சிக்கு போகலாம் அண்ணா சூப்பர் ஸ்டார் ணா
@mahes8533 Жыл бұрын
அண்ணா உங்கள் தொடர்ந்து வீடியோ வரவில்லை அண்ணா
@asokanpadma3714 Жыл бұрын
தம்பி மீண்டும் ஒரு வாய்ப்புக்கு நன்றி நன்றி நன்றி🙏
@jasminayusha Жыл бұрын
நன்றி என்னும் வார்த்தை மிகவும் சிறியது அண்ணா உங்கள் உதவிக்கு வாழ்க வளமுடன்
@RajeshwariRajeshwari-r9w Жыл бұрын
நாயகன்... மீண்டும் .. வரான்.. எட்டுத்திசைக்கும்.. பயன்தானே.. நன்றி அண்ணா 😍😍😍
@JeniKolangal Жыл бұрын
Happy Wedding Anniversary both of you 🎂🎁 Stay Blessed Forever.. 🎉🎊💐💐
@sasikalamurugan1837 Жыл бұрын
Good i am watching your all videos brother 👍👍👍very nice teaching 👏👏👏🙏🙏🙏
@duedilmiranda427 Жыл бұрын
A kind suggestion, you can informa about the required material needed for the next class so we can be ready with and start the practice then and there itself
@poovarasideenathayalan7533 Жыл бұрын
Valga valamudan
@umaumamaheswari3341 Жыл бұрын
நீங்கள் இருவரும் வாழ்க பல்லாண்டு வாழ்க எங்களுக்கு அனைவருக்கும் தெய்வம் வாழ்க வளமுடன்
@prabhashankar7613 Жыл бұрын
Thank you Brother. Romba azhaga solli tharinga.
@thangammalthangammal4522 Жыл бұрын
HAPPY WEDDING ANNIVERSARY TO BOTH OF YOU ❤❤❤ANNA&ANNI🎉
@lockaltamizhan7985 Жыл бұрын
மின்னஞ்சலில் இருந்து காக்க எனக்கு கொஞ்சம் கொஞ்சம் சாரி பிளவுஸ் தைக்க சரியான ஆசான் எனக்கு அதை கொஞ்சம் சீக்கிரமா தையல் பயிற்சி
@priyakeshav8703 Жыл бұрын
Happy wedding anniversary both of you God bless you 🎉🎉🎉
@rajeshwariraji9073 Жыл бұрын
Belated anniversary wishes Anna Anni. Thank you so much for your detailed information.
@karunarajkandar7136 Жыл бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் தம்பி வாழும் காலம் முழுவதும் இன்பமாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
@T-B-KITCHEN Жыл бұрын
உங்களுடைய நல்ல மனதும் நல்ல எண்ணமும் உங்களை சிறப்பாக வாழவைக்கும்.வாழ்த்துக்கள் தம்பி .
@revathiv3062 Жыл бұрын
Happy anniversary anna🎉🎉🎉.. Thanku soo much for ur effort 🙏🙏🙏
@DeviDevi-il1zu Жыл бұрын
Happy wedding Anniversary Bro. Sri Kalki bless you everything in your life and 1 crore tailors ambition also 🙌 🙏🙏
@vadakuthuvariyars Жыл бұрын
Hai Anna
@vinayaga1399 Жыл бұрын
Happy Anniversary To Both of You Anna& Anni 🎉
@tamilviduthalai9660 Жыл бұрын
அண்ணா தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!.... நான் புதியதாக உங்களிடம் கற்றுக்கொள்ள இணைந்திருக்கிறேன் நன்றி!...
@priyarajajeevika8938 Жыл бұрын
Onga tailoring class la neraya kathukite ..innum kathuka pore romba thanks anna
@subadhrasadashivam1992 Жыл бұрын
Happy wedding anniversary my dear son and daughter ( in-law)❤ 🎉 My hearty wishes for your futher progress and prosperous life God bless you😊😊
@HeeraganiHeera Жыл бұрын
எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் அண்ணா😊
@eswarivictor Жыл бұрын
Thangachi vanthuten Anna.
@Vaiju134 Жыл бұрын
Unga video parthu naa oru blouse enaku stitch panen. Oru tops stitch panen. Romba periya vishayama irunthuthu. My daughter 9-10 yrs .. frock, gown, skirt ellam intha 30 days la soli kudunga. Kandippa naa try panren.. thank you for your help
@manisharmi1442 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா... 💐💐💐💐
@geethamani3128 Жыл бұрын
Happy wedding anniversary to both of you ❤❤
@lilysathivel7220 Жыл бұрын
Happy wedding anniversary to both of you you doing very useful thinks
@madhus2994 Жыл бұрын
Thank you so much anna🙏Happy wedding anniversary to both of you 💐💐😍
@MuthuLakshmi-kc9gc Жыл бұрын
Anna entha class students ku nu oru what's app group open pannuningana rompa usefull ah irrukkum.nanga stitch pannunatha photo eduthu send pannuvom.entha edaththula doubt irruthalum unka kitta nanga kettuppon.
@ratnamvarsaa1644 Жыл бұрын
மனைவியை பெருமைபட வைத்துள்ளீர்கள். சிறப்பு
@noy2931 Жыл бұрын
Supper son God blessyou Amma Chennai God bless your family children I pray your health Thank you very much 😊
@ranjanivenkatesan8357 Жыл бұрын
Belated wedding anniversary wishes, Bro. Video superb!... Really i enjoyed a lot! Special wishes to Rani! 🎉
@easwaranayyasamy31132 ай бұрын
அண்ணா அக்கா உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤😊🎉🎉🎉
@veeramanideepa8651 Жыл бұрын
Thanks bro first time unga thaiyal class attend pannamudiyalanu feel panna eanna eankitta phone illa but ippo vangita,veara yaralaium ungalala Mari sollithara mudiyathu thanks to again intha vaypai kodutha ungalukku, na bsc CS mudichi irukka but house wife than, intha thaiyal class na ea self safety tha kaththukura, so thanks bro intha payhiu eanakku nalla purinjathu.thanks anna❤🎉🎉😊
Thanks Anna... Nan ippo puthusa start pantren... Nenga than ennoda guru anna....
@ravindranramiah3261 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.நீடுழி வாழ இறைவன் அருள் புரிந்தார்.
@ramyabharathi1043 Жыл бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அண்ணா ✨️✨️✨️✨️ உங்க இரண்டு பேருக்கும் கடவுள் எல்லா நலமும் வளமும் அருளட்டும் ✨️✨️✨️✨️✨️✨️✨️
@tmnatarajan38799 ай бұрын
Today...bro...i stitched one blouse.. followed...🎉all classes... Came out well...thanks..🎉🎉🎉🎉🎉
@ROSHAN-br3kg Жыл бұрын
எப்படி இருக்கின்ற அண்ணா நேற்று முன்தினம் ஒரு தையல் இயந்திரம் வாங்கினேன் எனக்கு தையல் தெரியாது இந்த 30 நாள் பயிற்சியில் நானும் ஒருத்தி ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
@bujjivlogandcraftchannel8124 Жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் தையல் பயிற்சி கற்றுக் கொள்ள முடிகிறது நன்றி
@thanikaijeyakumar45957 ай бұрын
அண்ணா உங்கள் சேவை மிகவும் சிறந்த சேவை😊
@varshaar9468 Жыл бұрын
Yenaku romba nal asa Anna tailoring kathukkanumnu ana family kaga work poramari achi kadaichi varaikkum kaththukka mudiyala ippa unga video mulaiyama kathukka pora Anna I am so happy 🥰🥰🥰
@meenarajesh2314 Жыл бұрын
Unga video romba usefull ahh iruku thank you
@PrabhavathyRamachandran Жыл бұрын
I am living in Qatar.. i am watching more videos your site anna... Thanks for the free tailoring class
@radhasenivasen8269 Жыл бұрын
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் அண்ணா நானும் உங்கள் பள்ளியில் சேர்க்க ஆசை எனக்கு பிளவுஸ் கத்துக்கணும்னு ஆசையா இருக்குன்னா 🙏
@JayanthiYogesh-kx6bl9 ай бұрын
Super sir ungavilakkam nalla puriudhu nigge shollure vitham super Ranimma super❤
@Bhathreeshrocks5795 Жыл бұрын
இனிய திருமணநாள் வாழ்துக்கள் அண்ணா ஒரு கோடி டெய்லர் உருவானா தான் கல்யானநாள கொண்டடுவே னு நீங்க சொன்னது ஞாபகம் வருது அண்ணா😊
@annaivelangkanisamidas9734 Жыл бұрын
Vanakam Anna anni....na ippa thaan ungga kelas vanthen....romba naalukku piragu...na oru tailoring...konjam busy ya irunthen....meendum😊 vanthuthen....tq anna
@meenanagarajan9581 Жыл бұрын
Unga payerchi engalukku migavum helpful thank you bro
@sumaiyaparveen189 Жыл бұрын
Anna unga video pathu Nan blouse theiga arambichitean thankyou so much
@fwzfzn3435 Жыл бұрын
Thanks Anna. Naan already tailoring class poyi kathukitten. Nalla perfect ah strich pannavum senjen. Enga veetla yellarukum Naan than blouse, chudidhar stitch pannuven. Apram marriage aachi Saudi la settle aahiten. Tailoring touch vittu pottu. Naan learn paninathu konjam konjam than Niyabaham irukku . Ipo unga vdo pakkum pothu enakku avlo happy ah irukku Anna. Thirumbavum naama yean start panna kudathunu oru aasai . Gulf life very boring. Husband office anupitu, kids ah school anupitu, namma enna panrarathunu theriyama vettiya iruntha enakku unga vdo pathapram oru hope vanthuruku. Thanks Anna.
@lakshmivenkatesh7297 Жыл бұрын
வாழ்க; வளர்க; வளத்துடன், நலத்துடன்,🙏🏻
@divyam6558 Жыл бұрын
Hi anna na eppotha first time pakaran niga romba theliva puriramari explain panriga tq bro
@ramyasenthil1973 Жыл бұрын
உள்ளேன் ஐயா என்னையும் வரவு வைத்துக் கொள்ளுங்கள் சகோதரா. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் 🎉
@Dorishajl9 ай бұрын
Hiii ,i am from sri lanka, i am 20 years old. Your saree blouse video very useful for me thank you uncle❤
@CheeseCucumberTV Жыл бұрын
Super bro. Nan last month thevai ilama fees katti institute la senthen. Anga summa perukku paadhi solli tharanga. Meedhi nammala blame pandranga. Nan first eh unga video pathurntha class senthurkave thevail ila . But thanks bro for your teaching with smile.
@yogams9213 Жыл бұрын
சோல்டர் செஸ்ட் (பிளவுஸ் உயரம் கணக்கில்)இடுப்பளவு கை உயரம் கை சுற்றளவு பின் கழுத்து முன் கழுத்து
@nathikanathika7833 Жыл бұрын
இதற்காக தான் காத்திருக்கே அண்ணா.மிக்க மகிழ்ச்சி
@sheelaselvaraj1270 Жыл бұрын
Thank you so much bro naan 30 maalum katru kolgiren.
@HarishHari-mz1lz Жыл бұрын
உங்களுடைய வணக்கமே சிறப்பு
@durgadurga9653 Жыл бұрын
Hi anna iniku tha unga video patha very useful ha iruku enaku tailoring katthuganunu asai ipotha time kedachi iruku enimey unga video follow panuva
@rushwanthponnusamy4384 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்
@induindu6698 Жыл бұрын
Bro tk y l am very clear super inaki class jolly ponchi tks
@kasturibaii2592 Жыл бұрын
இனிய மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள் தம்பி.வாழ்க வளமுடன் என்றென்றும் வாழியவே.
@sargunavathi3377 Жыл бұрын
Thanks very much from Bangalore sarguna thanks
@balaparvathi8025 Жыл бұрын
நான் எதிர்பார்த்ததை புரிய வைத்ததற்கு மிக்க நன்றி அண்ணாஅன்னிக்கு வாழ்த்துக்கள்பாசமுள்ள பார்வதி திருநெல்வேலி மாவட்டம் கீழச்சாலை புதூர்
@chuttypayanbairav_123 Жыл бұрын
Happy wedding anniversary. 🤝veetil vulla aangal varum kaalathil pengalai patri yosipadhai Vida neenga oru annana pengalukkaga nireya yosikireenga.🙏 bro
@yogeshwarishekaran30119 ай бұрын
Hi thank you anna for tailoring class God bless you and your family
@vgpinfotips Жыл бұрын
எனக்கு தையல் தெரியும் அண்ணா ஆனால் உங்கள் class எனக்கு தெளிவான விளக்கம் கிடைக்கும் அண்ணா . நன்றி அண்ணா