அண்ணா உங்களுடையே அனைத்து வீடியோவும் மிகவும் அருமையாக இருக்கு தேங்ஸ் புரோ ஆண்கள் சட்டை எப்படி வெட்டீ தைப்பது சொல்லிக் குடுங்கள் புரோ நீங்கள் அணிந்திருக்கும் சட்டை அருமையாக இருக்கு புரோ அந்த இரகசியத்தை எங்களுக்கும் சொல்லிக் குடுங்க புரோ
@nithishas.r2196Ай бұрын
சுப்பர் அண்ணா❤❤❤❤
@gopinathnatarajan6390Ай бұрын
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி நீ ண்ட நாட்களுக்கு உங்கனள உங்கள் குரலை 🎊🎊
@saravananrani9642Ай бұрын
அண்ணா அண்ணி மிக்க நன்றி சுடிதார் டாப் தைத்து வைத்துவிட்டேன் நீங்கள் பேண்ட் சொல்லி தருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் மிக்க நன்றி திருப்பூரிலிருந்து யுவராணி
@madavisaji1338Ай бұрын
Thank you brother.. god bless you..
@solaimaha6782Ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா ❤😊🎉
@sriannaisri8068Ай бұрын
நன்றி தம்பி ராணி வாழ்க வளமுடன்
@sivaanand2834Ай бұрын
Super after long time❤🎉
@PriyaK-hm2tmАй бұрын
Nice bro
@sundaramoorty6923Ай бұрын
Vazhga valamudan anna anni 😊
@senthil8349Ай бұрын
Romba easy ah solli koduthinga thank you ❤anna
@thiruvendanrajarajaАй бұрын
சூப்பர் அண்ணா
@thenmoliganesh5737Ай бұрын
அருமையான பதிவு அண்ணா ❤🙏🏼🙏🏼🙏🏼
@rajalakshmi5251Ай бұрын
Super annaya
@Shanthi-p1cАй бұрын
வணக்கம் தம்பி வாழ்க வளமுடன்
@InnocentCabezonFish-xz3vnАй бұрын
Hi anna 🙏🙏🙏
@kavithakavitha1553Ай бұрын
Vanakam anne ❤❤❤❤❤
@bhuvaneswarikumar2444Ай бұрын
It is true 💯💯💯 anna
@rbimrqueen6767Ай бұрын
10 வயசு பிள்ளைக்கு சுடிதார் மெசர்மென்ட் போடுங்க ப்ளீஸ் நான் ஸ்ரீலங்கா
@srimathivenkatesan7856Ай бұрын
Anna semi pattiyala pant cutting and stitching podunga Anna please
@tuplight3007Ай бұрын
பிரதர் உங்களோட வீடியோ பார்ப்பேன் நீங்க நல்லா தெளிவா அழகா சொல்லித் தாருங்கள் இந்த இந்த சேனலுக்கு நீங்கள் தான் முதலாளியா ஏன் கேட்கிறேன் என்றால் டெக் பாஸ் சம்பந்தமா யூடியூப் பிரச்சனையின் நடந்துகிட்டு இருக்கு அதனால தான் கேட்கிறேன்
@raninagaraju8038Ай бұрын
Super explanation Anna
@LasithaC-k2tАй бұрын
தங்கள் வீடியோவை பார்ப்பேன் ஆனால் பின் போற்றுவது இல்லை. மற்ற வீடியோவை பார்த்து தப்பாக பிளவுஸ் தைத்தது தான் மிச்சம்.உங்கள் பதிவின் மூலம் நான் நிறையவே கற்றேன்.பிளவுஸ் நான் தான் தைத்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கடந்த 7ஆண்டுகளுக்கு பின்பு மிக சரியான முறையில் தைத்தேன் நன்றி அண்ணா ❤ வாழ்த்துக்கள்🎉 🎉🎉
@indhrabaib1853Ай бұрын
Pant stitching video with measurement oda poduga anna
@asokanpadma3714Ай бұрын
வணக்கம் தம்பி💐
@bkharsha3044Ай бұрын
Thank you na
@RanjithaRanji-di1kcАй бұрын
Anna unga video pathutu stitch pana kathutu eruka nxt yr diwali ku mathavagaluku stitch panni nanu oru Tailor aganu nu oru aim oda eruka anna by ranjitha kovai
Board la pant measurements mention panni odane cutting stitching panni oru video poduga Anna please
@Bharathi-q9n6eАй бұрын
அண்ணா நான் பிளவுஸ் 30நாள் பயிற்சி மற்றும் 10 நாள் பயிற்சி பார்த்து 2 ஜாக்கெட் தைத்து விட்டேன். சிறிய சிறிய தவறு இருந்தாலும் நன்றாகவே உள்ளது.ரொம்ப நன்றி அண்ணா! அடுத்து சுடிதார் வகுப்பு பார்த்து டாப் வெட்டி உள்ளேன்.god bless you
@sembapattu24Ай бұрын
🙏🏻 வணக்கம் 🌹அண்ணா 💞அண்ணி 🌺
@sangeethageetha4419Ай бұрын
School uniform dress cutting stitching soli kuduga bro
Anna Palazzo pant cutting and stitching video pannuga anna
@NanthinimuthukumarNanthinimuthАй бұрын
Anna govt school uniform oder eduthuruken video podunga Anna
@SangeethaSangeetha-me1xnАй бұрын
அண்ணா நீங்க சொன்ன மாதிரி பிளவுஸ் தைத்து கொடுத்து நான் இன்னைக்கு 100ரூபாய் வாங்கினேன் ரொம்ப நன்றி அண்ணா பிளவுஸ் கொடுத்தாங்க எனக்கு போன் பண்ணி பிளவுஸ் தைத்தது சரியா இருக்கு இன்னும் 5தரேன்னு சொன்னாங்க அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
@savithirikanagaraj3730Ай бұрын
தம்பி வகுப்புக்கு வந்து விட்டோன் ❤
@KIRANSOORYA-c6cАй бұрын
New measurement chart for blouse please
@kandaiahnirmaladevi1377Ай бұрын
வணக்கம் தம்பி அண்னி வகுப்பு க் கு வந்து ட்டேன்
@poovarasideenathayalan7533Ай бұрын
Thampi Rani present madurai poovarasi
@gopinathnatarajan6390Ай бұрын
இப்போது தான் கேட்கிறேன் தம்பி
@VICKY-m4e7qАй бұрын
அண்ணா அளவு ஜாக்கெட் குடுக்குறவங்க ஒரு தையல் பிரிச்சி அளவு ஜாகெட்டை குக்குரங்க அத எப்படி அளவு எடுக்கணும் அண்ணா அளவு சரியா வரமட்டது ஆனா அவங்களுக்கு கர்க்ட இருக்குன்னு சொல்லி குடுப்பாங்க அண்ணா
@jeevajiiva1105Ай бұрын
Bro tailoring machine vangum bothu yepdi parthu vangrathu yedana model name iruka bro
@SubaSelvaraj97Ай бұрын
Hi appa Blouse sleeve join neenga oru method soli kodukuringa... innoru method um iruku atha konjam soli kodunga appa
@KenisdaJeyarajahАй бұрын
அண்ணா 28 Size lining blouse. ஒன்று தைத்து வீடியோ போடுவீங்களா. உங்க வீடியோ பார்த்து தைத்து பழகினான். ஆனால் முன்பக்கம் கொஞ்சம் கூடவா இருக்கு. தயவு செய்து ஒரு வீடியோ போடுவீங்களா அண்ணா
@pramiladevi513829 күн бұрын
அளவு blouse வைத்து blouse மற்றும் chudithar தைப்பது எப்படி அண்ணா
@kdqueen5646Ай бұрын
பரத நாட்டியம் டிரஸ் மறுபடியும் போடுங்க
@priyaameen8816Ай бұрын
Anna please stait pant kathudungana pls plssss
@sakkyjunaideenАй бұрын
Round collar half , full cutting epdy endu sollungo
@Bharathi-q9n6eАй бұрын
Stitching video eppa Anna varum
@Arunkarthik1234Ай бұрын
வணக்கம் அண்ணா 30 இன்ச் பிளவுஸ் கட்டோரி பிளவுஸ் கட்டிங் போடுங்க அண்ணா
@Arunkarthik1234Ай бұрын
சாரி அண்ணா 38 இஞ்ச் கட்டோரி பிளவுஸ்
@anbarasyanbarasy1783Ай бұрын
Anna neenga use pandra scissors name Anna, adhu enga kidaikum nu sollunga pls
@sureshkala-tb5nfАй бұрын
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன்
@venkatganesh3440Ай бұрын
வணக்கம் அண்ணா 🙏🏻 எனக்கு சிகரெட் பேன்ட் கட்டிங் சொல்லுங்க அண்ணா இடுப்பு 34 சைஸ்.
@pandeeswaranpandeeswaran3316Ай бұрын
Hai annaa. Shoulder minus chart follow pandradhu work aagumaa adha pathi konjam easyaa sollungannaa pleaseyenakku yepdi thatchaalum shoulder faall aagudhu
@NanthuSaii2329Ай бұрын
அண்ணா ஆலியா கட் குர்தி எப்படி கட் பண்றது டிரெண்டிங் ல இருக்கு சொல்லி குடுங்க
@kanagavalli4072Ай бұрын
அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்துட்டேன் கனகவல்லி காஞ்சிபுரம்.
@SandhiyaSandhiya-f3jАй бұрын
Hi anna Na shop open panniten anna ungaloda blessing eppaiyum venum anna
@senthilsuga5889Ай бұрын
அண்ணா உங்க வீடியோ மூலம் நான் இப்போ ப்ளௌஸ் தைக்க ரெடி ஆயிட்டேன் but ஒரு ப்ளௌஸ் எத்தனை inch இருக்குன்னு கண்டுபிடிக்குறது குழப்பமா இருக்கு விளக்கம் தரவும் அண்ணா
@anathavalli6480Ай бұрын
Hi
@shaliniganesh7413Ай бұрын
Athe mathiri pattiyalaa pant solli kudunga anna
@sureshd8491Ай бұрын
Anna nuppadu illa muppadu bejaru pannikkadiga
@BenitaADАй бұрын
அண்ணா நான் முதல் முறையாக தைத்து பழகுறேன் நேரடியாக blouse bit use பண்ணலாமா
@srimathivenkatesan7856Ай бұрын
Anna ninga yedukura linning name yenna anna nalla iruku
@chesschess1560Ай бұрын
அண்ணா வகுப்பிற்க்கு வந்துட்டேன் ராஜி சென்னை
@Suda114Ай бұрын
Konjam uyaramvum thadippamavum irukkiravangalukku messamend edukkirathu eppidi anna
@seethaseetha8880Ай бұрын
வகுப்புக்கு வர்து விட்டேன் தம்பி.
@friendlymamiyarchannel3456Ай бұрын
Present
@malarsr1907Ай бұрын
சுடிதார் பேண்டில் அடிக்கால் உயரம் நடக்கும் போது தூக்கிக்கொள்கிறது.இதை எப்படி சரி செய்யறதுனு சொல்லுங்க.
@KavivelKavivel-tv1itАй бұрын
அண்ணா லைனிங் பிளவுஸ்க்கு லைனிங் துணிய அப்படியே கட் பன்னலாமா. இல்ல வாஷ் பன்னனுமா சொல்லங்க.
@Swathi22yАй бұрын
Anna niga enthavuru anna nanum kathuganam neratiya enagum tailor bathi ethuvum theriyathu please reply anna