தையல் மிஷின்கள் என்ன ரேட்டு? என்ன விலை?

  Рет қаралды 17,056

Sun Mart Online

Sun Mart Online

Күн бұрын

தையல் மிஷின் என்ன விலை? Sewing machine rate list
எங்களிடம் அனைத்து கம்பெனி தையல்மிஷின்களும்
தரமாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும்.
தொடர்புக்கு : 9 800 800 500
All models
------------------------------
பெண்கள் தைப்பதற்கான வீட்டு உபயோக தையல்மிஷின்கள்,
டைலர் கடைகளுக்கான தையல்மிஷின்கள்,
ஓவர்லாக், எம்ராய்டரி என எதுவாக இருந்தாலும்
சிறந்த முறையில் பிட்டிங் & செக்கிங் செய்து
உங்களுக்கு தெரியாத விஷயங்களும் சொல்லித்தரப்படும்.
Delivery வசதி
------------------------------
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் டெலிவரி செய்யப்படும்.
Exchange உண்டு.
------------------------------
உங்களுடைய பழைய மெஷினை எக்ஸ்சேஞ்ச் செய்து
புது மிஷினை எடுத்துக் கொள்ளலாம்.
அதற்குண்டான வசதியும் உண்டு.
Service வசதி
------------------------------
உங்களுடைய மிஷின் எதுவாக இருந்தாலும்
நல்ல முறையில் சர்வீஸ் செய்து தரப்படும்.
Motor
------------------------------
உங்களுடைய மிஷின் எதுவாக இருந்தாலும்
அதற்கேற்ற மோட்டர் மாட்டிக்கொள்ளலாம்.
எங்களைப்பற்றி
------------------------------
எங்களுக்கு தையல்மிஷின் விற்பனையில் 35 வருடம் அனுபவம் உள்ளது.
சிறந்த அனுபவமிக்க சர்வீஸ் என்ஜினியர்கள் எங்களிடம் உள்ளதால், விற்பனைக்கு பிறகும் சிறந்த சேவை உங்களுக்கு கிடைக்கும்.
தரமான பொருளை, முடிந்தளவு விலை குறைவாக விற்பதே எங்களது நோக்கம்.
மிஷின்கள், மோட்டர்கள், ஸ்பேர்பார்ட்ஸ்கள் என அனைத்தும் எங்களிடம் கிடைக்கும்.
தமிழகத்தில் திருச்சி, மதுரை, சேலம், வேலுார், கும்பகோணம் ஆகிய ஊர்களில் கிளைகள் உள்ளது.
மற்ற ஊர்களுக்கும் மிஷின், மோட்டர் டெலிவரி செய்யப்படும்.
உடனே தொடர்பு கொள்ளவும் : 9 800 800 500
#thaiyal #noolu #taiyal #thaiyal #nool #தையல்
#sewingmachineprice
#lowpricesewingmachine
#budjetpricesewingmachine
#tailormachine
#basicsewingmachine
#sewing
#tailoringmachine
#tailoringcourse
#sewingcourse
#sewingtutorial
#sewingprojects
#sewingdiy
#sewingforbeginners
#sewingtips
#sewingmachine
#sewingpattern
#sewingmachinepricelist
#sewingcommunity
#sunsewingmachinecompany

Пікірлер: 31
@Sun-Mart-Online
@Sun-Mart-Online Ай бұрын
எங்களைப்பற்றி ------------------------------ எங்களுக்கு தையல்மிஷின் விற்பனையில் 35 வருடம் அனுபவம் உள்ளது. சிறந்த அனுபவமிக்க சர்வீஸ் என்ஜினியர்கள் எங்களிடம் உள்ளதால், விற்பனைக்கு பிறகும் சிறந்த சேவை உங்களுக்கு கிடைக்கும். தரமான பொருளை, முடிந்தளவு விலை குறைவாக விற்பதே எங்களது நோக்கம். மிஷின்கள், மோட்டர்கள், ஸ்பேர்பார்ட்ஸ்கள் என அனைத்தும் எங்களிடம் கிடைக்கும். தமிழகத்தில் திருச்சி, மதுரை, சேலம், வேலுார், கும்பகோணம் ஆகிய ஊர்களில் கிளைகள் உள்ளது. மற்ற ஊர்களுக்கும் மிஷின், மோட்டர் டெலிவரி செய்யப்படும். உடனே தொடர்பு கொள்ளவும் : 9 800 800 500
@chitradevi1010
@chitradevi1010 Ай бұрын
Embroidery machine zig zag nallatha electronic embroidery machine nallatha exmple singer, brother 100 stitch erukkurathu ethu benefit & low price range erukkum sir
@Sun-Mart-Online
@Sun-Mart-Online Ай бұрын
"Hi Customer, பொதுவாக நல்ல தரமான பொருள்களையே நாங்கள் விற்பனை செய்கிறோம். உங்கள் தேவைக்கேற்ப மாடல் மாறுபடும். உங்கள் அனுபவம், நீங்கள் என்ன துணிகள் தைப்பீர்கள் என்பதை பொருத்தும் மாடல்கள் உள்ளன். நேரில் வாருங்கள். அதை காண்பித்து, விளக்கம் சொல்லியே உங்களுக்கு தருவோம். Electronic model-களை பொருத்தவரை அனைத்துமே China make. அவற்றின் அனைத்து spare parts-களும் இந்தியாவில் கிடைப்பதில்லை. எனவே, அதில் higher end model-களை நாங்கள் விற்பதில்லை. எம்ராய்டரி தான் உங்கள் தேவை என்றால் அதற்கென்று indian machines உள்ளது. அதில் எந்த பிரச்சனை என்றாலும் சரிசெய்துவிடமுடியும். அனைத்து ஸ்பேர்ஸ்களும் எப்போதும் கிடைக்கும்."
@SathiyaC-g2l
@SathiyaC-g2l 23 сағат бұрын
Second hand machine irukka
@MahaLakshmi-if7bz
@MahaLakshmi-if7bz 20 күн бұрын
Old machine yeduthuvigala
@Sun-Mart-Online
@Sun-Mart-Online 20 күн бұрын
Hi Customer, தற்போது Exchange offer உள்ளது. உங்கள் மிஷின் எந்த நிலையில் இருந்தாலும் எடுத்துவாருங்கள். அதனை முடிந்தளவு நல்ல விலைக்கு எடுத்துக்கொள்வோம்.
@Johnson-k4r
@Johnson-k4r 16 күн бұрын
Kadai pai thaika entha machine vankanum
@Sun-Mart-Online
@Sun-Mart-Online 16 күн бұрын
Hi Customer பெரிய மிஷின்ல Happy mx அல்லது Sun என்ற மாடல்கள் உள்ளது அதை நீங்கள் வாங்கி தைக்கலாம்.
@sajithaburvin6123
@sajithaburvin6123 Ай бұрын
Electric stitching machine rate enna sir singer 8280
@Sun-Mart-Online
@Sun-Mart-Online Ай бұрын
Rs.12850 Madam
@lathamageswari837
@lathamageswari837 Ай бұрын
Available in chennai???
@Sun-Mart-Online
@Sun-Mart-Online Ай бұрын
தமிழ்நாடு முழுவதும் டெலிவரி உள்ளது bro, Mobile: 9-800-800-500 எங்களது அட்ரஸ்: sunmartonline.com/contact
@sudhaharini4282
@sudhaharini4282 Ай бұрын
Shop yenga irukka
@Sun-Mart-Online
@Sun-Mart-Online Ай бұрын
Mobile: 9-800-800-500 எங்களது அட்ரஸ்: sunmartonline.com/contact
@KarthiKarthi-bg4qt
@KarthiKarthi-bg4qt Ай бұрын
Anna singer pedal machine price enna na
@Sun-Mart-Online
@Sun-Mart-Online Ай бұрын
"Hi Customer, மிஷின்கள் Rs.6000 முதல் Rs.15000 வரை உள்ளது. மோட்டர்கள் Rs.1000 முதல் Rs.4000 வரை உள்ளது. சற்று தரமாக எடுத்தால் உழைப்பு நன்றாக இருக்கும். பிரச்சனைகள் குறைவாக இருக்கும். குறிப்பிட்ட மாடலின் விலையை இங்கே சொல்லும்பொது, சில மாதங்கள் கழித்தும் அதே விலையை கஸ்டமர்கள் எதிர்பார்க்கிறார்கள். மிஷின்களின் விலை அவ்வப்போது மாற்றத்திற்குரியது என்பதால் உத்தேசமான விலை மேலே தரப்பட்டுள்ளது. எங்களது எதாவது ஒரு பிரான்ச்சுக்கு நீங்கள் நேரில் வரமுடிந்தால், பொருளின் அப்போதைய விலையை தெரிந்துகொள்வதோடு, பொருளை செக்கிங் செய்து எடுத்துக்கொள்ளலாம். வரமுடியாவிட்டால் போன்/வீடியோ காலில் பேசியும் எடுத்துக்கொள்ளலாம். Mobile: 9-800-800-500 எங்களது அட்ரஸ்: sunmartonline.com/contact"
@nasithbanunasithbanu9793
@nasithbanunasithbanu9793 13 күн бұрын
Jack A2B reat
@Sun-Mart-Online
@Sun-Mart-Online 8 күн бұрын
Hi Customer, Power மிஷின்கள் Rs.21000 முதல் Rs.35000 வரை உள்ளது. சற்று தரமாக எடுத்தால் உழைப்பு நன்றாக இருக்கும். பிரச்சனைகள் குறைவாக இருக்கும். எங்களது எதாவது ஒரு பிரான்ச்சுக்கு நீங்கள் நேரில் வரமுடிந்தால் பொருளை செக்கிங் செய்து எடுத்துக்கொள்ளலாம். வரமுடியாவிட்டால் போன்/வீடியோ காலில் பேசியும் எடுத்துக்கொள்ளலாம். Mobile: 9-800-800-500 எங்களது அட்ரஸ்: sunmartonline.com/contact
@SivapriyaSivapriya-tl3rv
@SivapriyaSivapriya-tl3rv Ай бұрын
Usha model venum and price
@Sun-Mart-Online
@Sun-Mart-Online Ай бұрын
Hi Customer, மிஷின்கள் Rs.6000 முதல் Rs.15000 வரை உள்ளது. மோட்டர்கள் Rs.1000 முதல் Rs.4000 வரை உள்ளது. சற்று தரமாக எடுத்தால் உழைப்பு நன்றாக இருக்கும். பிரச்சனைகள் குறைவாக இருக்கும். Usha model : Rs.6750 எங்களது எதாவது ஒரு பிரான்ச்சுக்கு நீங்கள் நேரில் வரமுடிந்தால் பொருளை செக்கிங் செய்து எடுத்துக்கொள்ளலாம். வரமுடியாவிட்டால் போன்/வீடியோ காலில் பேசியும் எடுத்துக்கொள்ளலாம். Mobile: 9-800-800-500 எங்களது அட்ரஸ்: sunmartonline.com/contact
@JainulAbideen-rm2vr
@JainulAbideen-rm2vr Ай бұрын
பழைய மிஷீன் எக்ஸ்சேஞ்ச் பன்னிப்பிங்களா.
@Sun-Mart-Online
@Sun-Mart-Online Ай бұрын
Hi Customer, தற்போது Exchange offer உள்ளது. உங்கள் மிஷின் எந்த நிலையில் இருந்தாலும் எடுத்துவாருங்கள். அதனை முடிந்தளவு நல்ல விலைக்கு எடுத்துக்கொள்வோம்.
@sudhaharini4282
@sudhaharini4282 Ай бұрын
shop yenga irukku
@premalathaselvakumar6806
@premalathaselvakumar6806 Ай бұрын
Adress
@Sun-Mart-Online
@Sun-Mart-Online Ай бұрын
Mobile: 9-800-800-500 எங்களது அட்ரஸ்: sunmartonline.com/contact
@g.sakshaya3557
@g.sakshaya3557 23 күн бұрын
Jack machine rate sir
@Sun-Mart-Online
@Sun-Mart-Online 22 күн бұрын
Hi Customer, Power மிஷின்கள் Rs.21000 முதல் Rs.35000 வரை உள்ளது. சற்று தரமாக எடுத்தால் உழைப்பு நன்றாக இருக்கும். பிரச்சனைகள் குறைவாக இருக்கும். எங்களது எதாவது ஒரு பிரான்ச்சுக்கு நீங்கள் நேரில் வரமுடிந்தால் பொருளை செக்கிங் செய்து எடுத்துக்கொள்ளலாம். வரமுடியாவிட்டால் போன்/வீடியோ காலில் பேசியும் எடுத்துக்கொள்ளலாம். Mobile: 9-800-800-500 எங்களது அட்ரஸ்: sunmartonline.com/contact
@_three_angles_022_
@_three_angles_022_ Ай бұрын
E. M. I உண்டா
@Sun-Mart-Online
@Sun-Mart-Online Ай бұрын
EMI option கிடையாது. தங்களுக்கு சற்று உபயோகப்படுத்திய, நல்ல கண்டிசனில் உள்ள பைபேக் மிஷின்கள் விலை குறைவாக நம்மிடம் உள்ளது. அல்லது புது மிஷின் எடுப்பதானாலும் முடிந்தளவு குறைந்த விலையில் தருகிறோம். இவைகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
@AkilaAkila-jx9rx
@AkilaAkila-jx9rx Ай бұрын
ஹாப்பி பெரிய மெஷின் ரேட் எவ்ளோ
@Sun-Mart-Online
@Sun-Mart-Online Ай бұрын
"Hi Customer, மிஷின்கள் Rs.6000 முதல் Rs.15000 வரை உள்ளது. மோட்டர்கள் Rs.1000 முதல் Rs.4000 வரை உள்ளது. சற்று தரமாக எடுத்தால் உழைப்பு நன்றாக இருக்கும். பிரச்சனைகள் குறைவாக இருக்கும். குறிப்பிட்ட மாடலின் விலையை இங்கே சொல்லும்பொது, சில மாதங்கள் கழித்தும் அதே விலையை கஸ்டமர்கள் எதிர்பார்க்கிறார்கள். மிஷின்களின் விலை அவ்வப்போது மாற்றத்திற்குரியது என்பதால் உத்தேசமான விலை மேலே தரப்பட்டுள்ளது. எங்களது எதாவது ஒரு பிரான்ச்சுக்கு நீங்கள் நேரில் வரமுடிந்தால், பொருளின் அப்போதைய விலையை தெரிந்துகொள்வதோடு, பொருளை செக்கிங் செய்து எடுத்துக்கொள்ளலாம். வரமுடியாவிட்டால் போன்/வீடியோ காலில் பேசியும் எடுத்துக்கொள்ளலாம். Mobile: 9-800-800-500 எங்களது அட்ரஸ்: sunmartonline.com/contact"
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 60 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 10 МЛН
Murthy Sewing Machines - Best Sewing Machine Dealers in Chennai
29:02
Singer dream zone
Рет қаралды 2,8 М.
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 60 МЛН