அருமை யான விளக்கம் தாங்கள் அனுபவத்தில் அளவு பிளவுஸ் வைத்து தைத்து அதில் கிடைத்த பிரச்சனைகள் அனுபவங்கள் பகிர்ந்தால் நலமாக இருக்கும் தங்களின் பதிவிற்கு வாழ்த்துக்கள்❤
@Jothiammasamayal6 ай бұрын
நன்றி சகோதரி அடுத்தடுத்த வீடியோவில் வரும்
@magickids72005 ай бұрын
Videos la kooda yaarum secrets la solla matanga... Inga yaarum unmaya illa ma... Naraya tips and tricks irukku but yaarum solla matanga... Neenga solrathu true...true... Neengalachu ellamae solli kudutha unga punniyathula naraya per ku useful ah irukkum 😊😊
@Jothiammasamayal5 ай бұрын
நாம தைச்சு கொடுத்து டெய்லி துணி வந்துகிட்டே இருந்தா எந்த பிராபளமும் இல்லை
@ammabanumakitchenvlog91146 ай бұрын
சூப்பர் சூப்பர் செம்மயான speech அழகான வுளக்கம அருமையா தைக்கறீங்கப்பா ❤
@Jothiammasamayal6 ай бұрын
நன்றி சகோதரி மிக்க மகிழ்ச்சி🥰🥰♥️♥️
@OrganicHealthy6 ай бұрын
4th Like 👍அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன்
@Jothiammasamayal6 ай бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்♥️♥️🥰🥰
@Sam-ve2ug5 ай бұрын
நீங்க பேசினதெல்லாம் உண்மை....
@Jothiammasamayal5 ай бұрын
நன்றி சகோதரி
@shakthi111019925 ай бұрын
Neenga solvathu correct amma na veetlaye ipa tha thachi pazhaguren, enoda blouse, enga amma blouse.. Ennum nala thaika kathukuren unga video la pathu
@Jothiammasamayal5 ай бұрын
Thank you so much 🥰🥰
@nalinidamodaran91864 ай бұрын
Thank u mam class Polama illa youtube pathu learn pannlama nu. l see this video now clear mam thanks mam
@Jothiammasamayal4 ай бұрын
Thank you sister 🥰🥰
@endrumnesamanisamayal6 ай бұрын
அருமையான பதிவு சிஸ்டர் 👍👏❤️❤️❤️
@Jothiammasamayal6 ай бұрын
நன்றி சிஸ்டர்♥️♥️
@Rajraj-ht9rc4 ай бұрын
Super motivation Amma
@Jothiammasamayal4 ай бұрын
Thank you so much 😊
@selvabalarecipes6 ай бұрын
Super ma 🥰 ama ipo KZbin la ye beginners kuda easy ah kathukkura mari ella work um podranga...time and money saving than ma🎉🎉 useful video ma 😋
@Jothiammasamayal6 ай бұрын
Thank you so much❤❤ sister🥰🥰
@godisgood39675 ай бұрын
Hi mam very nice. really good teaching..
@Jothiammasamayal5 ай бұрын
Thanks a lot♥️♥️
@dhivyan20095 ай бұрын
Thanks mam cutting nd stitching vedio podunga mam
@Jothiammasamayal5 ай бұрын
கண்டிப்பா போடுறேன் பா
@mooraas45225 ай бұрын
அருமை அம்மா❤❤❤
@Jothiammasamayal5 ай бұрын
நன்றி🙏
@RuginasKadhar-st6tz5 ай бұрын
Supper sis👌
@Jothiammasamayal5 ай бұрын
Thank you sister🥰
@RamusSamayal6 ай бұрын
Super 👌🏼👌🏼👌🏼 very very useful video amma
@Jothiammasamayal6 ай бұрын
Thank you❤❤
@parasakthiperumal91925 ай бұрын
வாழ்த்துக்கள் மா
@Jothiammasamayal5 ай бұрын
நன்றி பா 🙏
@Mahalakshmi-xo5hq5 ай бұрын
Blues cutting and stitching video poduga mam pls
@Jothiammasamayal5 ай бұрын
Ok sister🥰
@kalpaka60334 ай бұрын
Thank you mam🎉🎉🎉👌👌👌🙏🙏🙏
@Jothiammasamayal4 ай бұрын
Thank you 🥰
@fmsamayal10845 ай бұрын
லைக் அனைவருக்கும் பயன்படக்கூடிய பதிவு பாராட்டுக்கள் ❤❤❤
@Jothiammasamayal5 ай бұрын
நன்றி சகோதரி🥰
@vadipattiammasamayal42516 ай бұрын
Very nice Beutifull 💐 useful video sister 👍 👌
@Jothiammasamayal6 ай бұрын
Thank you so much❤❤ sister🥰🥰
@jayashreesri77365 ай бұрын
new subscriber mam,🙏
@Jothiammasamayal5 ай бұрын
நன்றி சகோதரி🙏
@kumarkalaskitchen16944 ай бұрын
Super sister
@Jothiammasamayal4 ай бұрын
Thank you sister 🥰
@devimani68036 ай бұрын
Blouse related tips video podunga amma and adikkai alavu vaithum shoulder and armhole eppadi sollunga neega sonathu puriyala innum orumurai theliva oru video podunga because sleeve short and long varubothu eppadi measurements edukkanum amma thank you
@Jothiammasamayal6 ай бұрын
கண்டிப்பா அடுத்தடுத்த வீடியோவில் போடுறேன் சகோதரி
@arokiamarymary41844 ай бұрын
Super. Neengal front part la ul vettu vettavillai yen? Pl
@Jothiammasamayal4 ай бұрын
அடுத்தடுத்த வீடியோவில் சொல்றேன் சகோதரி
@Mahalakshmi-xo5hq5 ай бұрын
Thank u so much mam put more videos
@Jothiammasamayal5 ай бұрын
Will upload soon thank you❤
@2kkids7205 ай бұрын
Super ma thank you so much ❤
@Jothiammasamayal5 ай бұрын
Welcome 😊
@Jaidhanrocks6 ай бұрын
Nanum you tube pathu kathukiten elame stitch pannuven😊
@Jothiammasamayal6 ай бұрын
சூப்பர் சகோதரி🥰👌👌
@jothiram95365 ай бұрын
Nenga yentha channels lan pathenga nu sonnengana ellarukum use ful ah irukum
Sewing machine ethum budget friendly ah irrukkum nu sollunga ma
@Jothiammasamayal5 ай бұрын
பத்தாயிரம் ரூபாய் போட்டா தான் ஓரளவுக்கு நல்லா இருக்கும் சகோதரி எப்படியாவது கஷ்டப்பட்டு நீங்க ஜாக் மிஷின் வாங்கிடுங்க
@S.jayanthiS.jayanthi-c4t5 ай бұрын
Nandriamma
@Jothiammasamayal5 ай бұрын
Thank you 🥰🥰
@godisgood39675 ай бұрын
Enaku blouse ellam thaikren but thaithu mudicha piragu podumbothu armhole pakathla tight a iruku.. Konjam loose vita Kai round erikuthu. Alavu blouse Kai konjam iluthu pidichu alantha mesrment mariduthu.. epdi sari panrathu
@Jothiammasamayal5 ай бұрын
பாடி லூஸ் அளவு அதிகப்படுத்துங்கள் ஆம்கோல் கம்மி பண்ணுங்க இழுத்துப் பிடிச்சு அளவு எடுக்க வேண்டாம் நன்றி🥰
@seenudevi9425 ай бұрын
Correct sonneenga mam
@Jothiammasamayal5 ай бұрын
Thank you so much❤
@ravihari37176 ай бұрын
❤❤👌👌👏👏 super
@Jothiammasamayal6 ай бұрын
♥️♥️♥️♥️
@seenudevi9425 ай бұрын
Mam enna romba fat erukanga epdi cut panalam solunga
@Jothiammasamayal5 ай бұрын
அடுத்த வீடியோவில் சொல்றேன் சகோதரி
@ajithraajithra13594 ай бұрын
அக்கா என்னால பீஸ் குடுத்து போக முடில நன்றி அக்கா
@Jothiammasamayal4 ай бұрын
உண்மைதான் youtube பார்த்து கத்துக்கோங்க 🥰
@a.jesuraajanpriyatharshini40195 ай бұрын
Thanks ma எங்க ஊர் srilanka fees 50000 வீணாகி போச்சு
@Jothiammasamayal5 ай бұрын
😳😳😳😳
@vanithamurugesan-ux9rf5 ай бұрын
Naanum utub Pathu than pathuttu thaithu kodukiren sister.unmaithan sister
@Jothiammasamayal5 ай бұрын
Thank you so much sister🥰
@user-he5uf8eg7z5 ай бұрын
Deep neck n design blouse alavu vechi thecha ozhunga varadhu …… tape measurement thaan best
@Jothiammasamayal5 ай бұрын
டேப் மெசர்மென்ட் கரெக்டா தான் வரும் பிளவுஸ் வச்சும் கட் பண்ணலாம் நன்றி
@radhikavedeshradhikavedesh1435 ай бұрын
Truee...
@Jothiammasamayal5 ай бұрын
Thank you
@psumi90804 ай бұрын
👍👍👍👍🤝🤝🤝
@Jothiammasamayal4 ай бұрын
,🥰🥰
@dhanak78835 ай бұрын
Unga video pathukathukanum.. Athane..
@Revathi-uv3fc4 ай бұрын
தோழிகள் அனைவருக்கும் வணக்கம் நான் தையல் கத்துக்கலாமானு நினைத்தேன் நீங்கள் எல்லாம் எல்லாம் சொல்வதை பார்த்தாலே பயமாக உள்ளது என்ன செய்வது
@Jothiammasamayal4 ай бұрын
உண்மைதான் சகோதரி youtube பார்த்து கத்துக்கோங்க
@Revathi-uv3fc4 ай бұрын
@@Jothiammasamayal நன்றி தோழி
@amirthamary74416 ай бұрын
4000 ரூபாய் கொடுத்தும் உருப்படி யா சொல்லி தரல
@Jothiammasamayal6 ай бұрын
உண்மைதான் சகோதரி
@sangeethasenthilkumar-g8k5 ай бұрын
Nanum than sis... Avanga namma time yum money um waste than waste Pannu vanga... Ippo nan KZbin parthu than kathukiren
@amirthamary74415 ай бұрын
@@sangeethasenthilkumar-g8k இரண்டு அல்ல மூன்று இடங்களில் பணம் கட்டி போனேன் ஜாக்கெட் மேல போட்டு கட் பண்ணி சொல்லி தந்தாங்க ஆனால் கழுத்து அகண்டு உருப்படியாக வரவேயில்லை எனக்கு திருப்தியே இல்லை இதை விட்டு விட வேண்டும் என்று எண்ண நினைத்தேன் ஆனால் சில வீடியோ பார்த்து தைக்க ஆரம்பித்தேன் பணம் கட்டி waste of time and waste of money blouse bit
174. மாதம் 8 ருபாய்க்கு 6மாதம் கற்றுக்கொண்டேன்,பரீட்சையும்,எழுதி பாஸ் பண்ணிட்டேன்,முழுசா சொல்லிதருவார்கள்,அந்த காலத்து, வெள்ளந்தி,கள்ளம்,இல்லா மனிதர்கள்,நீங்கள் சொல்லும் அத்தனையும், உண்மைதான்,12:22
@Jothiammasamayal5 ай бұрын
உண்மைதான் சகோதரி நன்றி சகோதரி🥰🥰
@magickids72005 ай бұрын
Oruthar video matum pakka solringalae avanga video la yae onnu onnu oru mathiri irukkum... Intha video la doubt nu vera video patha athuka athukku mela irukum😂😂
@Jothiammasamayal5 ай бұрын
நமக்கு வேலை வரலயே அங்கும் போது நாம நிறைய வீடியோ பார்ப்போம் அதனாலதான் இவ்வளவு குழப்பம் வரும் நமக்கு கரெக்டா அமஞ்சு சொன்னா நம்ப ஏன் இப்படி குழப்பிக்கிறோம் இதுதான் உண்மை சகோதரி
@nadiastroservice5 ай бұрын
Naan 6000
@Jothiammasamayal5 ай бұрын
அப்படியா ஒவ்வொரு கிளாஸ்ல ஒவ்வொரு மாதிரி கேப்பாங்க நன்றி