தஜ்ஜாலும் வரலாற்றின் ஆரம்பமும் !! இறுதி நூற்றாண்டு - 41

  Рет қаралды 38,485

SUPER MUSLIM

SUPER MUSLIM

5 ай бұрын

Пікірлер: 186
@quran_site
@quran_site 5 ай бұрын
"ஜஸத்" வார்த்தை மற்றும் மின்சாஅ தொடர்பான செய்திகளை எதிர்பார்த்து காத்திருந்தேன்..😢 அடுத்த தொடரில் வரும் போல உள்ளது.. Any Way... பாரக்கல்லாஹ் பாய்❤
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 ай бұрын
தஜ்ஜால் இன்னும் ஐந்து பாகங்கள் வரை வரலாம் இன்ஷா அல்லாஹ்
@quran_site
@quran_site 5 ай бұрын
@@SUPERMUSLIM அல்லாஹ் நற்கூலியும் மன்னிப்பையும் சுவனத்தையும் இப்பணிகளை பொருந்தி கொண்டு மறுமையில் தருவானாக... இம்மையில் ஆரோக்கியமான வாழ்க்கையும், மனநிறைவான செயல்களையும், சாட்சி சொல்லும் மரணத்தையும் அருள்வானாக ! ஆமீன்
@rusthiyanajeem6625
@rusthiyanajeem6625 5 ай бұрын
❤❤❤
@apasalim.n9576
@apasalim.n9576 5 ай бұрын
​@@SUPERMUSLIMஇகாமத்தே தீன பத்தி அடிப்படையில் இருந்து புரிந்து கொள்ள உங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் எந்தெந்த புத்தகங்கள் படிக்கனும்னு ஒரு காணொளியை பதிவிடுங்கள்
@marwanrasheed2756
@marwanrasheed2756 5 ай бұрын
ஆமீன் ​@@quran_site
@haribahariba1341
@haribahariba1341 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ சகோதரரே அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக உங்கள் ஆயுள் காலத்தை நீடிக்க செய்வானாக உம்மத்துக்கு நீங்கள் நல்ல போதனை வழங்கி எல்லோரும் உங்கள் தீனில் இருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அல்லாஹ் வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக அல்லாஹ்வின் தீனுடைய பார்வையில் சத்தியத்தை உரக்கச் சொல்லி இந்த தீனை மேலங்க வைக்க கூடிய உங்கள போன்ற சகோதர சகோதரிகளுக்கு என்னத்தை கொடுத்து செயல்பட வைத்திருக்கிறான் நாங்கள் தான் கோலைகளாக காலையில் மூமின் மாலையில் காபிர் என்ற பார்வையில் இருக்கிறோம்இருக்கிறோம் அல்லாஹ் எங்கள் உள்ளத்தையும் உறுதிப்படுத்தி இந்த தீனுடைய செயலில் செய்ய அல்லாஹ் அருள் புரிய வேண்டும் எங்களை சேர்ந்தவர்களுக்கும்அல்லாஹ் அருள் புரிய வேண்டும் எங்களுக்காக துவா செய்யுங்கள் சகோதரரே குடும்ப சூழலின் காரணமாக எங்களுக்கு உதவி புரிவார் யாரும் இல்லாமல் இருக்கிறோம் எங்கள் ஊரில் பக்கத்திலேயே தீனுடையகிளாஸ் நடக்கிறது அதற்கு கூட எங்களால் செல்ல முடியாத அளவுக்கு நாங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம் எங்களை பாதுகாக்க வேண்டும் நரக நெருப்பை விட்டு எங்களை அல்லாஹ் பாதுகாக்க எங்கள் துவா செய்யுங்கள்
@Mrcubegif
@Mrcubegif 5 ай бұрын
ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹசனத்தவ் வஃபில் ஆஹிரதி ஹசனதவ் வகீனா அதாபன்னார்❤ ஆமீன்
@Islamictalkstamil
@Islamictalkstamil 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.. இதன் தொடர்ச்சியை விரைவில் பதிவிடுங்கள் பாய்.. உங்கள் பயான் புத்துணர்ச்சி தருகிறது.. நீங்கள் பதிவிடாத நாட்களில் உங்கள் முந்தைய விடீயோக்களை மாற்றி மாற்றி கேட்கிறேன்.. உங்கள் பயானை கேட்க செய்த அல்லாஹ்விற்கே அனைத்து புகழும்...
@abdullaabdulla2026
@abdullaabdulla2026 5 ай бұрын
இது போன்ற டாபிக் காலத்தின் தேவை
@FathimaYakoop
@FathimaYakoop 5 ай бұрын
இறைவன் உங்களை எல்லாத் தீமைகளை விட்டும் பாதுகாப்பானாக. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அருள் புரிவானாக. உங்களுடைய பணியை ஏற்றுக் கொள்வானாக. இம்மையிலும் மறுமையிலும் வெற்றியைத் தருவானாக. எல்லாப் புகழும் உயர்வும் ஆட்சியும் அதிகாரமும் இறைவனுக்கே உரியது
@YeshuAmal
@YeshuAmal 5 ай бұрын
God Bless You Brother ❤
@syedabdullabasha7089
@syedabdullabasha7089 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ❣️ சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்விற்கே அன்றி யாருக்கும் இல்லை
@mhdempire.r1164
@mhdempire.r1164 5 ай бұрын
Enaaa lee Bhai sound maari irukkuu.... Ulaaaa🌚😂
@mohamedmeeranmohamed8422
@mohamedmeeranmohamed8422 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்கள் பயான் வாழ்நாள் முழுவதும் கேட்கக்கூடிய வனாக அல்லாஹ் ஆக்குவாயாக
@Mrcubegif
@Mrcubegif 5 ай бұрын
இன் ஷா அல்லாஹ்..... ஆமீன்
@abdulazizebrahim3754
@abdulazizebrahim3754 5 ай бұрын
கடைசி வரைக்கும் எதையும் கத்துக்க மாட்டிங்க.
@mohamedsalman2915
@mohamedsalman2915 4 ай бұрын
இன்னுமா என்ன ஒரு 40 வருடம் வாலபொரிங்களோ இன்னைக்கோ நாலைக்கோ ....
@fatimasihana454
@fatimasihana454 5 ай бұрын
Masha Allah
@fathimaathequeen
@fathimaathequeen 5 ай бұрын
என்ன பிரதர் டல்லா இருக்கீங்க.. முகம் சரி இல்லையே... அல்லாஹ் உங்கள் கவலையை சரி செய்வான்.. பொறுப்பேற்க்க அல்லாஹ் போதுமானவன்... நானும் உங்களுக்காக துஆ செய்றேன்..
@shaikdawoodansarijainulabi8065
@shaikdawoodansarijainulabi8065 5 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்! அருமையான விளக்கங்கள்.
@Yasyassep-d2q
@Yasyassep-d2q 5 ай бұрын
இதோட continuing video சீக்கிரம் upload பண்ணுங்க பிரதர் In shaa Allah
@DieInHuq
@DieInHuq 5 ай бұрын
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu bhai❤❤❤
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 ай бұрын
Wa alaikum assalam wa rahmatullahi wa barkathuhu
@apasalim.n9576
@apasalim.n9576 5 ай бұрын
​@@SUPERMUSLIMஇகாமத்தே தீன பத்தி அடிப்படையில் இருந்து புரிந்து கொள்ள உங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் எந்தெந்த புத்தகங்கள் படிக்கனும்னு ஒரு காணொளியை பதிவிடுங்கள்
@ibrahimsehu
@ibrahimsehu 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்..omar series பார்த்து தான்..உங்களோட வீடியோ க்களை பார்க்க தொடங்கினேன்..
@peterjohn521
@peterjohn521 5 ай бұрын
Your research about Islam and Quran is very correct and minute.
@parveenbegum4088
@parveenbegum4088 5 ай бұрын
Assalamu alaikum wrwb bhai Alhamdulillah Allahu Akbar
@_Unsung_protagonist
@_Unsung_protagonist 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் இந்த பயான் இருக்காக பல நாட்கள் நாம் காத்திருந்தோம்,இதனுடைய பாகங்களை சற்று விரைவில் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் இது வெறும் அன்பான கோரிக்கை மட்டுமே!
@ameerjamal4971
@ameerjamal4971 5 ай бұрын
Asslaammu alaikum from kerala👍
@HyderAli-vf5ke
@HyderAli-vf5ke 5 ай бұрын
Much welcomed... Wa alaikumuslam
@fsashameer7203
@fsashameer7203 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹு
@user-cp1sg6rw2i
@user-cp1sg6rw2i 5 ай бұрын
இஸ்லாமிய கொள்கையை பார்த்து உலகம் பயப்படுது 100% உண்மை
@yasarkatharbatcha6016
@yasarkatharbatcha6016 5 ай бұрын
Nenga சொல்லுறது எல்லாமே செருப்பால அடுச்ச மாதிரி இருக்கு பாய் 🤦‍♂️🤦‍♂️எப்போ திருந்துவங்களோ அதும் 20mint started ஆகுற பயான் சூப்பர்
@bawaahmed5762
@bawaahmed5762 5 ай бұрын
உங்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!
@jesirabinjesirabin422
@jesirabinjesirabin422 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தஃபா பாய்
@harrisborneo
@harrisborneo 5 ай бұрын
Excellent ji , wonderful
@MOHAMED-THOUFIQ
@MOHAMED-THOUFIQ 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ ❤❤
@najumudeen94
@najumudeen94 5 ай бұрын
இது மாஷா அல்லாஹ் சூப்பர் வீடியோ அருமையா வரிசை படுத்துனிங்க இந்த மாதிரி விடயங்கள் சின்ன பிள்ளைக்கு கிளாஸ் எடுக்கிற மாதிரி போர்ட் வச்சு வரிசை படுத்தி கிளாஸ் எடுத்து இருந்தா ரொம்ப எளிமையான முறையில் புரிந்து கொள்ள முடியும் மனசுலயும் நிரந்திரமா நிக்கும் நாங்களும் நோட்ஸ் எழுதி வச்சுக்க உதவும்....❤❤❤
@smmsmmoulana871
@smmsmmoulana871 5 ай бұрын
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அனைவருக்குமான சலாம் எப்பொழுதும்
@apasalim.n9576
@apasalim.n9576 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தஃபா பாய். இகாமத்தே தீன பத்தி அடிப்படையில் இருந்து புரிந்து கொள்ள உங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் எந்தெந்த புத்தகங்கள் படிக்கனும்னு ஒரு காணொளியை பதிவிடுங்கள் Please❤ جزاك الله خير
@sadamhussaink3215
@sadamhussaink3215 5 ай бұрын
Masha allah bhai...alalh ungalukku hithaayathai koduppanaaga
@mohamedkalanthar9484
@mohamedkalanthar9484 5 ай бұрын
Asslamu alaikum. Mustafa bhai Allah ungaluku nanmaiyai tharuvanga
@jumailmosa8342
@jumailmosa8342 5 ай бұрын
Assalamualaikum நீங்கள் உமர் ஷெரிப்பை பற்றி கூறுவதை என்னால் youtube இல் கான இயலவில்லை அவர் பேசிய ஆட்சியாளர்களைப் பற்றிய பயாங்களை link தரவும்
@seyedsajidh1603
@seyedsajidh1603 5 ай бұрын
Al hamdu lillah nalla bayan
@ahmedhussain8287
@ahmedhussain8287 3 ай бұрын
I came here after watching varun talks masha Allah very useful. Pls do more collab with other KZbin rs so that many people will come to know about you
@asrafunnisha-es2dl
@asrafunnisha-es2dl 5 ай бұрын
ashsalamu alaikkum ipote jenresan thagunthe mari unga bayan lruku super .
@habisa8018
@habisa8018 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்..பகரா சூரவை விளக்கியது போல, அனைத்து அத்தியாயங்களையும் விளக்கி வீடியோ போடுங்கள். உங்களுக்கு இறைவன் ஆற்றல் தருவானாக, துஆ செய்கின்றோம்.
@YasarArafathM
@YasarArafathM 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ.......
@mohamedrifnas2570
@mohamedrifnas2570 5 ай бұрын
MashaAllah
@salaam8824
@salaam8824 5 ай бұрын
Asalamu alaukum bhai oungaludaia anaithum videos parkiren masha Allan. Nanum quran vilakkam melum quranil erukum niraia words enaku theriamal erundhathu masha allah enakku oungal quran class molam therinthu konden alhamdulillahoungaluku nan dua saykiren ennum quraan class podumaru mega aarvathudanum katrukollum ennathudan kettukolkiren
@user-ed4gt5ce7r
@user-ed4gt5ce7r 5 ай бұрын
அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்
@SyedAnsari-lo2nz
@SyedAnsari-lo2nz 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@mohamedrinaz2665
@mohamedrinaz2665 5 ай бұрын
Ugada all videos ellam paatha ippe tan konjam theliva iki sari ethu pila ethundu konjam sari yosikka eluthu alhamdhullillaahh 😊
@blackknight5959
@blackknight5959 5 ай бұрын
நியூசிலாந்தில் 🇳🇿 இருந்து யாராவது இருக்கிறார்களா? Reply me
@mohamedrifnas2570
@mohamedrifnas2570 5 ай бұрын
Assalamu alaikum bhai....
@apasalim.n9576
@apasalim.n9576 5 ай бұрын
Alhamthulillah ❤❤❤❤
@thamzeerhiba3838
@thamzeerhiba3838 5 ай бұрын
அஸ்லாமு அலைக்கும்
@mohamedrinaz2665
@mohamedrinaz2665 5 ай бұрын
Assalamu alaikkum musthafa bhaaii
@user-ob8eq1eb4w
@user-ob8eq1eb4w 5 ай бұрын
Ungala eppadiy contact pandradhu solluga please
@aliappu1310
@aliappu1310 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@nishasyd4461
@nishasyd4461 5 ай бұрын
Alhamdulillah அல்லாஹ் போது மாணவன்
@abdulsalamBE
@abdulsalamBE 5 ай бұрын
பயன் தரும் கல்வி என்றால் என்ன ? என்ற விளக்க தொடர் தேவை.. ஹிதாயத் பற்றிய விளக்கமும் பயானாக பேசவும்.. இன்ஷா அல்லாஹ்
@jamaludeenj7638
@jamaludeenj7638 5 ай бұрын
மாஷா அல்லாஹி
@user-lz3fv6bk9s
@user-lz3fv6bk9s 5 ай бұрын
Assalamu alaikum varahmathulahi barakathuhu
@mkmazeem2528
@mkmazeem2528 5 ай бұрын
Assalam alekum bai
@jafarsadik1122
@jafarsadik1122 5 ай бұрын
Assalamu alaikum bhai
@rajadeenrajadeen6169
@rajadeenrajadeen6169 5 ай бұрын
Assalam alaikum bai
@shahibsabeena5929
@shahibsabeena5929 5 ай бұрын
Mashaallah
@user-gz5th7cj9k
@user-gz5th7cj9k 5 ай бұрын
You name sabeena unga ooru solluga pls yenaku therichivagala pakanum
@user-mu7cp4wu3y
@user-mu7cp4wu3y 5 ай бұрын
Assalamualaikum. Bai🎉
@user-gm9ok8fs2z
@user-gm9ok8fs2z 5 ай бұрын
Allah Akbar.... Viththiyasamaana vilakathai kaankirom.....thelivai kaankiroom
@adsha6090
@adsha6090 5 ай бұрын
Assalamu alaikkum warahmathullahi wabrakathuhu
@fathimaathequeen
@fathimaathequeen 5 ай бұрын
ஜசாக்கல்லாஹ் பாய்
@abdullahabu6040
@abdullahabu6040 5 ай бұрын
Assalamualaikum bai( non stop)bayan onu podunga bai,
@user-ed7dn7en6q
@user-ed7dn7en6q 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
@uaetamilan222
@uaetamilan222 5 ай бұрын
Assalamualaikum bai
@mohamedrinaz2665
@mohamedrinaz2665 5 ай бұрын
Neega neraye books solriga online la edukkura maatiri link iruntha solluga
@JMI786
@JMI786 5 ай бұрын
I have been eagerly anticipating this topic ever since 2020, when Musthafa Bhai mention it. Can't wait to dive
@ammu8997
@ammu8997 5 ай бұрын
@JMI786 You are same as like me..May Allah show us the right path and right knowledge.
@jf7306
@jf7306 5 ай бұрын
Asalaamu alaikum anna
@infash1
@infash1 5 ай бұрын
50:02 Dawood And Suleiman as Khilafah Period 80 Years (Golden Period)
@mohamedjamaldeen5224
@mohamedjamaldeen5224 5 ай бұрын
ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU 🇨🇦 ♥️ ❤️
@zeefath9788
@zeefath9788 5 ай бұрын
مساء ألله
@smmsmmoulana871
@smmsmmoulana871 5 ай бұрын
Please send others and think about you and your family memberz and your friends All brothers இவர் என்னதான் சொன்னாலும் அல்லாஹ் மற்றும் அவனது தூதருக்கு விருப்பத்துக்குரிய விடயமாக இருந்தால் மாத்திரம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் அல்லாஹ் மற்றும் அவனது தூதருக்கு மாற்றமானதாகும் விரோதமானதாகும் இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டிய எந்த அவசியமும் கிடையாது அல்லவா சிந்தனை செய்து பாருங்கள் உண்மையை புரிந்து கொள்ளுங்கள்
@m2nagc
@m2nagc 5 ай бұрын
startingla Allah allah intro music podunga bhai pls..
@shaturdeenali
@shaturdeenali 5 ай бұрын
Parakallh❤
@fazilazar9252
@fazilazar9252 5 ай бұрын
Asalaamu alaikum
@namjooniebae247
@namjooniebae247 5 ай бұрын
As’salam Alaikum
@hussainh9649
@hussainh9649 5 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉
@AbNagative-wh2hm
@AbNagative-wh2hm 5 ай бұрын
Uravu patri bayan podunga bai
@muhaideenshahulfareed2220
@muhaideenshahulfareed2220 5 ай бұрын
Asalamu alaikkum
@apasalim.n9576
@apasalim.n9576 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kulammohammedmattressindus4894
@kulammohammedmattressindus4894 5 ай бұрын
பாய் நீங்கள் சொல்வது போல் இந்த உலகில் எல்லாம் நடக்கிறேதே..... நாம் எப்போது ஆட்டை எடுத்து கொண்டு மலைகளில் போய் சேர வேண்டும்.... நாளை குறித்தால் நன்றாக இருக்கும்...
@Inspirationj263
@Inspirationj263 5 ай бұрын
Assalaamu alaikkum brother. There is a channel " beyond the lote tree". They explain many things related to sheik imran hosein explanation. About dajjaal too. But its about time travelling of dajjaal. Its confusing.
@meerasahib8396
@meerasahib8396 5 ай бұрын
சலாமுன் அலைக்கும் உண்மையை எடுத்து வைக்கும் போது அதில் சகிக்காத மனிதர்களின் மோசமான‌ எண்ணங்களின் தாக்கம் உங்களை பாதித்து உள்ளது என்று நினைக்கிறேன். பாரத்தை இறைவனிடம் விட்டு விட்டு தைரியமாக அமைதியாக இருங்கள்.அல்லாஹ் உங்களுக்கு நல்லது செய்ய போதுமானவன்.
@amir5736
@amir5736 5 ай бұрын
Assalam alaikum bhai intha mari situation la canada Mari country la work polama
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 ай бұрын
No,it's too risky Wa alaikum assalam
@amir5736
@amir5736 5 ай бұрын
@@SUPERMUSLIM jazakallah khair
@ershanawas
@ershanawas 5 ай бұрын
Brother, கொஞ்சம் சிரித்து கொண்டே பேசுவதை தவிர்த்து கொள்ளவும். தங்கள் கண்ணியத்தை அது குறைத்து விடும்
@rajfarms8108
@rajfarms8108 5 ай бұрын
உடம்பு பாத்துக்கோங்க பாய். பார்க்க பாவமா இருக்கு...
@sheikkamal
@sheikkamal 4 ай бұрын
குர்ஆன் வசனம் 15.29. சகோதரரே
@bawaahmed5762
@bawaahmed5762 5 ай бұрын
அந்த ஆய்வாளரின் வீடியோவை பதிவிடவும் அல்லது லிங்கை பகிரவும்
@HAMZA-bk6wb
@HAMZA-bk6wb 5 ай бұрын
அரசன் அர்த்தம் தலைமை.. எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்றவன் நிறைய மீனிங் வரும்...... இதுல ஜமாத் தலைவரும் வருவாரா 🤔...
@chocobathusha5715
@chocobathusha5715 5 ай бұрын
Asslamualaikum Caption la spelling thappu
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 5 ай бұрын
Yes
@marwanrasheed2756
@marwanrasheed2756 5 ай бұрын
ஆமாம் ங்க பாய் ஒவ்வொரு ரமலானையும் பால்படுத்திக் கொண்டுதான் உள்ளார்கள் இங்குள்ள அனைத்து ஜமாத்தார்கள்
@AnbeSivam1111
@AnbeSivam1111 5 ай бұрын
34:30 ரூஹ் என்றால் அறிவை அறியும் அறிவு... எது அறிவு,எது ஞானம்? ஆத்மாவே அறிவு,ஆத்மாவே ஞானம்... எப்போது ஒரு மனிதன் தன்னை தானே அறிகிறானோ,அப்போதே தானும் அல்லாவும் வெவ்வேறு அல்ல என்ற நிலையை அடைகிறான்,ஞானம் அடைகிறான்... ஆதம் நபி எப்போது மெய்ஞானம் (முழுமையடைதல்) அடைந்தாறோ அப்போது தான் அல்லா அனைத்து மலக்குகளையும் ஆதம் நபிக்கு பணியுமாறு கட்டளையிட்டான் இதை அல்லா ஆதம் நபிக்கு எடுத்துரைப்பது போல அனைத்து மானுட உயிர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளான்... மலக்குகளாக இருந்தாலும் அல்லாவின் திருவடி சேரவேண்டும் என்றால் மனிதனாக பிறந்தே ஆக வேண்டும்,இது அல்லா வகுத்த நீதி.. ஏன்னென்றால் மலக்குகலுக்கும் கிட்டாத ஒரு பொருள் மனிதனிடம் அல்லா வைத்துள்ளான், *அதுவே மெய்பொருள்* ... தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை ! தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் ! தன்னை அறியும் அறிவை அறிந்தபின் ! தன்னையே அற்சிக்கத் தானிருந்தானே !! *நீயே அல்லா* ..🙏🏼
@mohamedrafiq4129
@mohamedrafiq4129 4 ай бұрын
நீங்கள் குண்டலினி தியானம் செய்து இருக்கிறிர்களா..... ?
@AnbeSivam1111
@AnbeSivam1111 4 ай бұрын
@@mohamedrafiq4129 நான் வாசி யோகம் செய்து வருகிறேன்... குனங்குடி மஸ்தான் சாகிபு பெருமான் அவர்கள் அருளிச்செய்த சூத்திர பாவை என்ற பாடலை வாசித்து பாருங்கள்...
@ActorVasan
@ActorVasan 5 ай бұрын
கலந்துரையாடல் கு Telegram குரூப் ஓபன் பண்ணுங்க ப்ரோ ❤️
@abdulwajid861
@abdulwajid861 5 ай бұрын
14 minutes vilackam appadi illa li yahrifoon endu thaan thafseer la varuthu
@mytrades3241
@mytrades3241 5 ай бұрын
35:40 ஏன் இந்த குழப்பம்??? தூக்கத்தில் சென்று வருவது ரூஹ் அல்ல.. நஃப்ஸ்...39:42 சரியாக அரபியில் வாசிக்கவும்...
@ahamednawfar5287
@ahamednawfar5287 5 ай бұрын
Every day people say Jajjal coming Jesus coming e are day they coming until this world ends
@sheikabdulkadher3159
@sheikabdulkadher3159 4 ай бұрын
SDPI ஒடுக்கப்பட்டோரின் கட்சி , அதில் எல்லா மதத்தவரும் பொறுப்புகளில் இருக்கிறார்கள். நாமளாகவே அதனை முஸ்லிம் கட்சி என்று சொல்லிவிட்டு, அவர்களை விமசிக்கிறோம்/
@SimamAhmd
@SimamAhmd 11 күн бұрын
Onakku vaiththiyem paarkke oru Mendel hospital poathathu
@salmabintsait4023
@salmabintsait4023 5 ай бұрын
background pic is very disturbing, u r teaching allah's words...pls dont use such background pic
@anjanakani-ls7tx
@anjanakani-ls7tx 4 ай бұрын
Artificial intelligence patri podungal athu thajjalin vali vagai athai padika koodatha bai .new ah religion uruvaga potha? That means dajjal fitna
@ahamednawfar5287
@ahamednawfar5287 5 ай бұрын
Why divide as jamath thawheed sunnath jamath wahabies India is famous in darga lot of shirk things are happening due to earning for their livelihood and entertainment follow wahabisim
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 18 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 7 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 3,4 МЛН
Are Muslims safe in INDIA? 🤔 | @LEETVNetwork | Varun talks
45:04
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 18 МЛН